Important Question Part-II

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி அறிவியல்

Time : 03:00:00 Hrs
Total Marks : 200

    பகுதி  - I

    45 x 1 = 45
  1. கீழ்வருவனவற்றுள் எது ஒரு முதன்மை நினைவகமாகும்?

    (a)

    ROM

    (b)

    RAM

    (c)

    Flash drive

    (d)

    Hard disk

  2. எந்தக் கணிப்பொறி தலைமுறையில் ஒருங்கிணைந்த சுற்றுகள் பயன்படுத்தப்பட்டது?

    (a)

    முதலாம்

    (b)

    இரண்டாம்

    (c)

    மூன்றாம்

    (d)

    நான்காம்

  3. பின்வருவனவற்றுள் எது இரண்டாம் தலைமுறை கணிப்பொறியின் காலத்தை குறிக்கிறது?

    (a)

    1940 - 1956

    (b)

    1956 - 1963

    (c)

    1964 - 1971

    (d)

    1980 - 1990

  4. காகிதத்தாளில் மின்னூட்டம் பெற்ற மையைத் தெளிப்பதன் மூலம் செயல்படும் அச்சுப்பொறி எது?

    (a)

    லேசர் அச்சுப்பொறி

    (b)

    மைப்பீச்சு அச்சுப்பொறி

    (c)

    புள்ளி அச்சுப்பொறி

    (d)

    வரிபுள்ளி அச்சுப்பொறி

  5. கணிப்பொறி திரையாக வெளியீட்டைப் பெரிய திரையில் திரையிடப் பயன்படும் சாதனம் எது?

    (a)

    திரையகம்

    (b)

    LED 

    (c)

    பல்லூடகப் படைவீழ்த்தி

    (d)

    CRT 

  6. கணிப்பொறியின் மைய செயலகத்தில் பிட்டுகளின் எண்ணிக்கை எவ்வாறு குறிப்பிடப்படுகிறது?

    (a)

    பைட்

    (b)

    நிபில்

    (c)

    வேர்டு நீளம்

    (d)

    பிட்

  7. இவற்றுள் எது, ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட சமிஞ்சைகளில் இயங்கும் ஒரு அடிப்படை மின்னணு சுற்றாகும்?

    (a)

    பூலியன் இயற்கணிதம்

    (b)

    வாயில்

    (c)

    அடிப்படைவாயில்கள்

    (d)

    தருவிக்கப்பட்டவாயில்கள்

  8. கணிப்பொறிகள் தரவுகளை எதன் அடிமான அடிப்படையில் கையாளுகின்றது?

    (a)

    8

    (b)

    16

    (c)

    10

    (d)

    2

  9. மாறிகளில் இருத்தப்பட்ட மதிப்புகள் ......... என அழைக்கப்படும்.

    (a)

    தரவு

    (b)

    தகவல்

    (c)

    நிரல்

    (d)

    வாயில்

  10. ISCII - ன் விரிவாக்கம் ..........

    (a)

    International Standard Code for Information Interchange

    (b)

    Internation Standard for Interchange

    (c)

    Indian Standard Code for Information

    (d)

    Indian System Coding for Information Interchange

  11. பின்வருவனற்றுள் எது ஒரு ஊஐளுஊ செயலி ஆகும்?

    (a)

    Intel P6

    (b)

    AMD K6

    (c)

    Pentium III

    (d)

    Pentium IV

  12. எது வேகமாக செயல்படும் நினைவகம் ஆகும்?

    (a)

    வன் வட்டு

    (b)

    முதன்மை நினைவகம்

    (c)

    கேஷ் நினைவகம்

    (d)

    புளு- ரே நினைவகம்

  13. பின்வரும் எந்த RAM - ன் வகை அடிக்கடி நினைவகத்தை புதுப்பிக்கும்?

    (a)

    DRAM

    (b)

    SRAM

    (c)

    RRAM

    (d)

    EPRAM

  14. நுண்செயலியில் உள்ள ஊசிகள் எண்ணிக்கையை தீர்மானிப்பது ...............

    (a)

    ஹெர்ட்ஸ்

    (b)

    கடிகாரம் நேரம்

    (c)

    செயல்பாட்டு பாட்டை

    (d)

    வேர்டு அளவு

  15. 4.7 GB DVD = ............ CD ன் கொள்ளவும் சமமாகும்.

    (a)

    7

    (b)

    18

    (c)

    6

    (d)

    20

  16. பின்வருவனவற்றுள் உலகளாவிய அளவில் இரண்டாவது மிகப் பிரபலமான மொபைல் இயக்க அமைப்பு எது?

    (a)

    ஆண்ட்ராய்டு

    (b)

    விண்டோஸ்

    (c)

    IOS

    (d)

    மினிக்ஸ்

  17. பின்வருவனவற்றுள் எந்த இயக்க அமைப்பு கூகுள் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது?

    (a)

    IOS

    (b)

    ஆண்ட்ராய்டு

    (c)

    விண்டோஸ்

    (d)

    யுனிக்ஸ்

  18. கோப்புரையின் பெயரை மாற்ற எந்த பொத்தானை பயன்படுத்தலாம்?

    (a)

    Enter

    (b)

    Alt

    (c)

    Ctrl

    (d)

    Shift

  19. விண்டோஸ் இயக்க அமைப்பின் உள்ளிணைந்த சொற்செயலி பயன்பாடு எது?

    (a)

    Note pad

    (b)

    Word Pad

    (c)

    Text Editor

    (d)

    இவை ஏதும் இல்லை

  20. எந்த பணிக்குறியனது விண்டோஸ் யக்ஜகா அமைப்பிலுள்ள கட்டுப்பாட்டு பலகம் போன்றதாகும்?

    (a)

    Control Panel

    (b)

    System Settings

    (c)

    System Pannel

    (d)

    Control Settings

  21. பின்வரும் செயல்பாடுகளில் சரியான நெறிமுறை எது?

    (a)

    மிதிவண்டி பாகங்களை இணைத்தல்

    (b)

    மிதிவண்டியை விவரித்தல்

    (c)

    ஒரு மிதிவண்டியின் பாகங்களை பெயரிடுதல்.

    (d)

    ஒரு மிதிவண்டி எவ்வாறு வேலை செய்கிறது என்பதை விளக்குதல்

  22. உள்ளீடு வெளியீடு உறவை உறுதிபடுத்துவது எது?

    (a)

    நெறிமுறை மற்றும் பயனர் உரிமையின்பொறுப்பு

    (b)

    பயனரின் பொறுப்பு மற்றும் நெறிமுறையின் உரிமை

    (c)

    நெறிமுறையின் பொறுப்பு ஆனால் பயனரின் உரிமை அல்ல.

    (d)

    பயனர் மற்றும் நெறிமுறையின் பொறுப்பு

  23. ஒரு நெறிமுறை என்பது ________ கூற்றுகள் ஆகும்.

    (a)

    படிப்படியான

    (b)

    தொடர்

    (c)

    தேர்ந்தெடுப்பு

    (d)

    படிமுறை

  24. பின்வருவனவற்றுள் எது நெறிமுறைகளை வடிவமைப்பதற்கான நுட்பங்கள் கிடையாது?

    (a)

    விவரக்குறிப்புகள்

    (b)

    ஒருங்கிணைப்பு

    (c)

    அருவமாக்கம்

    (d)

    கட்டுப்பாடு ஓட்டம்

  25. நெறிமுறையானது எத்தகைய கூற்றின் கலவையாகும்?

    (a)

    மதிப்பளிக் கூற்று

    (b)

    கட்டுப்பாட்டு ஓட்டம்

    (c)

    மதிப்பளிக் கூற்று மற்றும் கட்டுப்பாட்டு ஓட்டம்

    (d)

    இவற்றில் ஏதும் இல்லை

  26. ஒரு கூற்றை, மீண்டும் மீண்டும் இயக்கம் செயல்நுட்பம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

    (a)

    பகுப்பாய்வு

    (b)

    தொடர் கூற்று

    (c)

    தேர்ந்தெடுப்பு கூற்று

    (d)

    சுழற்சிக் கூற்று

  27. ஒருமுறை மடக்கின் நிபந்தனை சோதிக்கப்பட்டு, மடக்கு உடற்பகுதியிலுள்ள கூற்றுகள் இயக்கப்படுவது எவ்வாறு அழைக்கப்படுகின்றது?

    (a)

    நிபந்தனை

    (b)

    சுழற்சி

    (c)

    தொடர் கூற்று 

    (d)

    இவை அனைத்தும்

  28. பின்வருவனவற்றுள் எது நிபந்தனை மெய் என இருக்கும் வரை மடக்கின் உடற்பகுதி மீண்டும் மீண்டும் செயல்படும்?

    (a)

    மதிப்பளிப்பு

    (b)

    சுழற்சி

    (c)

    நிரலாக்கம்

    (d)

    இவற்றில் எதுவுமில்லை 

  29. மடக்கின் உடற்பகுதி செயல்படுத்தும்போது _____ மதிப்பு மாறிக்கொண்டே இருக்கும்.

    (a)

    நிலை

    (b)

    மாறிகள்

    (c)

    செயல்

    (d)

    இவை அனைத்தும்

  30. மடக்கின் உடற்பகுதி செயல்படுத்தும் போது மாறிகளின் பண்பு மாறாமல் இருந்தால் அவை ________ அழைக்கப்படுகின்றன.

    (a)

    நிபந்தனை

    (b)

    மடக்கின் உடற்பகுதி

    (c)

    மடக்கின் மாறிகள

    (d)

    மடக்கின் மாற்றமிலி

  31. பின்வரும் வாக்கியங்களில் எது உண்மை இல்லை?

    (a)

    நிரல்பெயர்ப்பிக்கு மட்டுமே புரிகின்ற பொருள் கொண்ட காப்பு சொற்களுக்கு சிறப்பு சொற்கள் என்று பெயர்.

    (b)

    ஒதுக்கப்பட்ட சொற்கள் அல்லது முக்கிய சொற்களை குறிப்பெயராகப் பயன்படுத்தலாம்

    (c)

    முழு எண் மாறிலி தசம் புள்ளி இல்லாமல் குறைந்தபட்சம் ஒரு இலக்கத்தை கொண்டிருக்க வேண்டும்.

    (d)

    அடுக்கு மாறிலிகளின் வடிவம் இரண்டு பகுதிகளைக் கொண்டுள்ளது.

  32. C++ -ல் எத்தனை வகையான தரவிங்கள் உள்ளன?

    (a)

    5

    (b)

    4

    (c)

    3

    (d)

    2

  33. பின்வருவனவற்றுள் எது சரியான குறிப்பெயர்?

    (a)

    this

    (b)

    num + add 

    (c)

    4 my file 

    (d)

    -add

  34. மும்ம செயற்குறிகள் எத்தனை செயலேற்பிகள் தேவைப்படுகின்றன? 

    (a)

    1

    (b)

    2

    (c)

    3

    (d)

    இவற்றுள் ஏதும் இல்லை

  35. if y = 5 எனில் (~a) என்பது 

    (a)

    210

    (b)

    510

    (c)

    2510

    (d)

    +=

  36. பல வழி கிளைப் பிரிப்புக் கூற்று:

    (a)

    if 

    (b)

    if.....else 

    (c)

    switch 

    (d)

    for 

  37. for ( int i =0;i<10;i++) என்ற மடக்கு எத்தனை முறை இயங்கும்?

    (a)

    0

    (b)

    10

    (c)

    9

    (d)

    11

  38. பின்வரும் எந்த கூற்றை பண்முறைச் செயல் கூற்று எனலாம்?

    (a)

    கிளைபிரித்தல் 

    (b)

    தேர்ந்தெடுப்பு 

    (c)

    மடக்கு 

    (d)

    தீர்மானிப்பு 

  39. சரியா அல்லது தவறா என எழுதுக 
    (i)  மடக்கு கூற்றை தீர்மானிப்பு கூற்று என்றும் அழைக்கலாம் 
    (ii) C++ மொழியில் எதிர்மறை எண் சுழியம் 'சரி ' என்று எடுத்துக் கொள்ளப்படும்.
    (iii) நிபந்தனை கோவை சரி அல்லது தவறு என்ற மதிப்புகளை விடையாகத் தரும்.
    (iv) நிபந்தனை கோவையில் வெளியீட்டு மதிப்பை அடிப்படையாகக் கொண்டு மடக்கு மற்றும் தேர்ந்தெடுப்பு கூற்றுகள் இயங்குகிறது.

    (a)

    i-சரி, ii -தவறு, iii -தவறு, iv -சரி 

    (b)

    i--தவறு  , ii -தவறு, iii -சரி , iv -சரி 

    (c)

    i-தவறு,ii-சரி, iii -சரி, iv-தவறு

    (d)

    i-சரி, ii -தவறு, iii -தவறு, iv -சரி 

  40. for ( i= 0; i > 5; i ++) { = }; என்ற மடக்கு எத்தனை முறை இயங்கும் 

    (a)

    4

    (b)

    5

    (c)

    0

    (d)

    பல முறை 

  41. பின்வரும் எந்த செயற்கூறு இரண்டு அளபுருக்களை எடுத்துக் கொள்ளும்?
    (i) strcmp()
    (ii) strcat ()
    (iii) strcpy ()       

    (a)

    (i), (iii)

    (b)

    (i), (ii)

    (c)

    (ii), (iii)

    (d)

    (i), (ii), (iii)

  42. பின்வரும் ஏதன் மதிப்பை pow() செயற்கூறு  திருப்பு  அனுப்பும்?
    (i) base 
    (ii) long double 
    (iii) double 
    (iv) exponent    

    (a)

    (i), (ii)

    (b)

    (i), (iv)

    (c)

    (i), (iii)

    (d)

    (i), (ii), (iv)

  43. சரத்தின் உரையானது பின்வரும் எந்த குறிகளுக்குள் கொடுக்க வேண்டும்?

    (a)

    ' '

    (b)

    " "

    (c)

    []

    (d)

    {}

  44. char str[]={"CHENNAI"} என்ற அணியின் நீளம்

    (a)

    7

    (b)

    10

    (c)

    9

    (d)

    8

  45. குறிப்பு மூலம் அழைத்தல் முறையில் ஒரு செயற்கூறினுக்கு அளபுருக்களை அனுப்பும் போது, கட்டுரு பொருளின் முகவரியானது செயற்கூறினுக்கு பின்வரும் எந்த செயற்குறியை பயன்படுத்தி அனுப்பப்படுகிறது.

    (a)

    *

    (b)

    (c)

    @

    (d)

    &

  46. பகுதி  - II

    40 x 2 = 80
  47. கணிப்பொறி என்றால் என்ன?

  48. உள்ளீட்டகம் மற்றும் வெளியீட்டகம் வேறுபடுத்துக.

  49. VLSI, ULSI - யின் விரிவாக்கத்தை எழுதுக.

  50. கணிப்பொறியில் உள்ள "தொடங்குதல்" முறைகளை எழுதுக.

  51. பூலியன் இயற்கணிதம் என்றால் என்ன?

  52. NAND வாயில் – சிறுகுறிப்பு எழுதுக

  53. விரிவாக்கம் செய்க.
    (i) BCD
    (ii) EBCDIC 

  54. மாற்று விதியை எழுதுக.

  55. கணிப்பொறியின் கடிகார வேகம் எவ்வாறு அளிக்கப்படுகிறது?

  56.  MDR-ன் பயன் யாது?

  57. பல்பணியாக்கம் என்றால் என்ன?

  58. கணிப்பொறி பயன்படுத்தப்படும் வெவ்வேறு இயக்க அமைப்புகள் யாவை ?

  59. மென்பொருள் வகைகள் யாவை?

  60. செயல்முறை என்றால் என்ன?

  61. திறந்த மூல (Open Source) மென்பொருள் என்றால் என்ன?

  62. லினக்ஸ் இயக்க முறைமையில் வெவ்வேறு சேவையகம் பகிர்வுகளை (Server Distrubution) குறிப்பிடவும்.

  63. மறு சுழற்சித் தொட்டியில் உள்ள அனைத்து கோப்புகளையும் நிரந்தரமாக எவ்வாறு அழிக்கலாம்?

  64. கோப்பு அல்லது கோப்புரையை மறுபெயரிடுவதற்கு எத்தனை வழிகள் உள்ளன?

  65. ஒருங்கிணைப்பு (Composition) என்றால் என்ன?

  66. பிரித்தல் (Decomposition) என்றால் என்ன?

  67. நிபந்தனைக் கூற்றுக்கு ஒரு பாய்வுப் படம் வரைக .

  68. ஒரு கூற்று எவ்வாறு மெருகேற்றப்படுகிறது?

  69. பிரிப்பு குறிப்பு வரைக

  70. சுழற்சி கட்டுப்பாட்டு பாய்வுக்கான பாய்வுப் படம் வரைக.

  71. மடக்கு மாற்றமிலிக்கும், மடக்கு நிலைமைக்கும், உள்ளீட்டு வெளீயீட்டு தொடர்புக்கும் என்ன உறவு?

  72. தற்சுழற்சி முறையில் சிக்கலைத் தீர்ப்பது என்றால் என்ன?

  73. கீழக்கண்ட மெய்யான மாறிலிகளை அடுக்குகுறி வடிவில் எழுதுங்கள்:
    (i) 23.197
    (ii) 7.214
    (iii) 0.00005
    (iv) 0.319

  74. பொருத்துக

    A B
    a வகுமீதி 1 வில்லைகள்
    b வரம்புச்சுட்டி 2 வகுத்தலின் மீதி
    c தரவு ஈர்ப்பு 3 நிருத்தக்குறிகள்
    d மொழித் தொகுதி 4 தரவு பெறும்
  75. மெய் மாறிலிகள் அல்லது மிதப்புப்புள்ளி மாறிலிகள் பற்றி குறிப்பு வரைக.

  76. வடிவற்ற குறியுருக்கள் என்றால் என்ன?

  77. பின்வரும் நிரலில் உள்ள பிழைகளை சரிசெய்க:
    if (x=1)
    p= 100;
    else
    p = 10;

  78. 21 முதல் 30வரை தொடர்ச்சியாக எண்களை அச்சிடுவதற்கான for மடக்கை எழுதுக.

  79. மடக்கு என்றால் என்ன?

  80. தாவுதல் கூற்றின் வகைகளை எழுதுக 

  81. strlen() செயற்கூறை பற்றி எழுதுக.

  82. void தரவு வகையின் முக்கியத்துவங்கள் என்ன?

  83. ctype.h  தலைப்பு  கோப்பில் உள்ள குயுரு செயற் கூறுகள்  சிலவற்றை எழுதுக.   

  84. மூல சரத்தின் நகலை இலக்கு சரத்தின் இறுதியில்  இணைக்கும் செயற்கூறினை பற்றி சிறுகுறிப்பு வரைக.    

  85. கீழக்கண்ட  c++ வரையறையில் என்ன மாதிரியான பிழை உள்ளது?
    A. struct point ( double x, y )
    B. struct point { double x, double y };
    C. struct point { double x; double y }
    D. struct point { double x; double y; };
    E. struct point { double x; double y; }

  86. கீழே உள்ள நிரலின் வெளியீட்டை எழுதுக.
    #include < iostream >
    using namespace std;
    int main()
    {
    int num[5]={10, 20, 30, 40, 50};
    int t=2
    cout << num[2] << endl;
    cout <<num[3+1] << endl;
    cout << num[t=t+1];
    }

  87. பகுதி  - III

    22 x 3 = 66
  88. உள்ளீட்டு சாதனங்கள் என்றால் என்ன? இரண்டு எடுத்துக்காட்டுகள் தருக.

  89. தொடுதிரையின் பயன்கள் யாவை?

  90. இருநிலை எண் முறை – குறிப்பு வரைக.

  91. கொடுக்கப்பட்டுள்ள பதின்ம எண்களை 1ன் நிரப்பி மற்றும் 2ன் நிரப்பிகளில் எழுதுக 255

  92. கணிப்பொறியில் பயன்படுத்தப்படும் இடைமுகம் மற்றம் தொடர்புமுகங்களை எழுதுக.

  93. கடிகார வேகம் என்றால் என்ன?

  94. விண்டோஸ் மற்றும் லினக்ஸ் இயக்க அமைப்பின் வேறுபாடுகள் யாவை ?

  95. பரவல் இயக்க அமைப்பின் நன்மைகள் யாவை?

  96. Windows மற்றும் Ubunto-க்கு உள்ள வித்தியாசங்கள் யாவை?

  97. இயக்க அமைப்பின் சில முக்கிய செயல்பாடுகள் யாவை?

  98. ஒரு நெறிமுறை பற்றிய விவரக்குறிப்பின் வடிவமைப்பு என்ன?

  99. மாறிகள் பற்றி எழுதுக

  100. பாய்வுப்படத்தின் குறைபாடுகள் யாவை? 

  101. ஒரு வரிசைமுறையின் நீளத்தைக் கணக்கிடுவதற்கும், தற்சுழற்சி நெறிமுறையைப் பின்வருமாறு எழுதலாம். நீளம் (s)

  102. main செயற்கூற்றின் சிறப்பு யாது? 

  103. ஒரு வட்டத்தின் பரப்பளவைக் காண உதவும் C++ நிரலை எழுதுக.

  104. பின்வரும் நிரல் கூற்றுகள் சரியாக இயங்கும் வகையில் அவற்றை மாற்றி எழுதுக.
    v = 5;
    do;
    {
    total += v;
    cout << total;
    while v <= 10

  105. பின்னலான if கூற்று என்றால் என்ன?அவற்றின் மூன்று வடிவங்களை எழுதுக.

  106. உள்ளிணைந்த செயற்கூறுகள் என்றால் என்ன?

  107. பயனர் வரையறுத்த செயற்கூறு எவ்வாறு அழைக்கப்பட வேண்டும்?        

  108. பின்வரும் குறிமுறையானது S என்ற எழுத்தில்  தொடங்கும் பெயரைக்கொண்டே அனைத்து
    மாணவர்களின் மொத்த மதிப்பெண்களின் கூட்டு தொகையை கணக்கிட்டு திரையில் காட்டுகிறது.
    இதற்கு தேவையான விடுபட்ட கூற்றுகளை நிரப்பவும்.
    struct student {intexamno,lang,eng,phy,che,mat,csc,total;char name[15];};
    int main()
    {
    student s[20];
    for(int i=0;i < 20;i++)
    {
    …………………….. //accept student details
    }
    for(int i=0;i < 20;i++)
    {
    …………………….. // “S” என்ற எழுத்துடன் தொடங்கும் பெயரை சரிபார்க்கவும்
    ……………………. // சரிபார்த்த பெயடரை  திரையில் காட்டவும்.
    }
    return 0;
    }

  109. getline() செயற்கூறு பற்றி வரைக.

  110. பகுதி  - IV

    12 x 5 = 60
  111. பொதுவாகப் பயன்படுத்தப்படும் சுட்டியின் வகைகளை பற்றி விரிவாக எழுதுக.

  112. பூலியன் இயற்கணிதத்தின் தேற்றங்கள் எழுதுக 

  113. இரண்டாம் நிலை சேமிப்பு சாதனங்கள் ஏதேனும் மூன்றை விளக்கமாக எழுதுக.

  114. பயனருக்கு இயக்க அமைப்பு வழங்கியுள்ள பாதுகாப்பு நிலைகளை விளக்குக.

  115. கோப்பு மற்றும் கோப்புரையை எந்த முறைகளில் நகர்த்துவாய் என்பதை விளக்குக

  116. நெறிமுறையின் கட்டுமானத் தொகுதிகள் பற்றி விரிவாக எழுதுக

  117. மெருகேற்றம் பற்றி விவரி, எடுத்துக்காட்டுத் தருக.

  118. கொடுக்கப்பட்ட குரோம்லேண்டில் பச்சோந்திகள் என்ற சிக்கலை எடுத்துக் கொள்வோம். அவைகளில் 13 சிவப்பு, 15 பச்சை மற்றும் 17 நீல நீற பச்சோந்திகள் உள்ளன. இவற்றில் வேறுபட்ட நிறங்களையுடைய இரண்டு பச்சோந்திகள் சந்திக்கும்போது, அவையிரண்டும் தங்கள் நிறத்தை மூன்றாவது நிறமாக மாற்றிக்கொள்ளுகின்றன (எடுத்துக்காட்டாக, சிவப்பு நிற பச்சோந்தியும், பச்சை நிற பச்சோந்தியும் சந்தித்தால், அவையிரண்டம் நீலநிற பச்சோந்தியாக மாறிவிடுகின்றன]. எல்லாப் பச்சோந்திகளும் நீல நிறமாக மாறிவிடுமாறு அவைகள் சந்திக்க ஏற்பாடு செய்வது சாத்தியமா?

  119. பிட்நிலை நகர்வு செயற்குறிகளை எடுத்துக்காட்டுடன் விவரி.

  120. switch கூற்றின் விதிமுறைகளை எழுதுக.

  121. Inline செயற்கூற்றினை எடுத்துகாட்டுடன் விரிவாக எழுதுக.

  122. குறியுறு அணியை செயற்கூற்றிற்க்கு அனுப்பும் நிரலை எழுதுக.

*****************************************

Reviews & Comments about 11ஆம் வகுப்பு கணினி அறிவியல் அனைத்து பாட முக்கிய வினா விடைகள் (11th Standard Tamil Medium Computer Science All Chapter Important Question)

Write your Comment