Important Question

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி அறிவியல்

Time : 03:00:00 Hrs
Total Marks : 200

    பகுதி  - I

    45 x 1 = 45
  1. கட்டிடவரைபடத் திட்டம், பிளக்ஸ் அட்டை போன்றவற்றை அச்சிடப்பயன்படும் வெளியீட்டு சாதனம் எது?

    (a)

    வெப்ப அச்சுப்பொறி

    (b)

    வரைவி

    (c)

    புள்ளி அச்சுப்பொறி

    (d)

    மைபீச்சு அச்சுப்பொறி

  2. ஏ.டி.எம் இயந்திரங்களில், கீழ்க்கண்டவற்றுள் எது பயன்படுத்தப்படுகிறது?

    (a)

    தொடுதிரை

    (b)

    திரையகம்

    (c)

    ஒலி பெருக்கி

    (d)

    அச்சுப்பொறி

  3. பின்வருவனவற்றுள் எது வன்பொருள் கிடையாது?

    (a)

    விசைப்பலகை

    (b)

    திரையகம்

    (c)

    கட்டளைகள்

    (d)

    வன்வட்டு

  4. பின்வருவனவற்றுள் எந்த பகுதி தரவு மற்றும் நிரல்களை கணிப்பொறியில் தாற்காலிகமாகச் சேமிக்க உதவுகிறது?

    (a)

    நினைவகம்

    (b)

    மையச் செயலகம்

    (c)

    வெளியீட்டகம்

    (d)

    கட்டுப்பாட்டகம்

  5. திரையகம் ........... வகைப்படும்

    (a)

    2

    (b)

    3

    (c)

    4

    (d)

    5

  6. கீழ்க்கண்டவற்றில் எது எண்ணிலை எண் அல்ல?

    (a)

    645

    (b)

    234

    (c)

    876

    (d)

    123

  7. NAND பொதுமைவாயில் என்பது ------------- வாயில் எனப்படும்.

    (a)

    அடிப்படை வாயில்

    (b)

    தருவிக்கப்பட்ட வாயில்

    (c)

    தருக்க வாயில்

    (d)

    மின்னணு வாயில்

  8. இல்லை வாயில் (NOT gate ) பொதுவாக.......என அழைக்கப்படுகின்றது

    (a)

    ரெக்டிபயர்

    (b)

    தலைகீழ் (inverter)

    (c)

    கன்வர்ட்டர்

    (d)

    மாடுலேட்டர்

  9. பின்வருவற்றுள் வேர்டு நீளத்தை குறிப்பது எது?

    (a)

    2, 5, 10 பிட்டுகள்

    (b)

    15, 25,50 பிட்டுகள்

    (c)

    16,32,64 பிட்டுகள்

    (d)

    64,128,256 பிட்டுகள்

  10. எண்ணிலை எண்ணின் அடமானம்?

    (a)

    2

    (b)

    8

    (c)

    7

    (d)

    16

  11. எத்தனை பிட்டுகள் ஒரு வேர்டை கட்டமைக்கும்?

    (a)

    8

    (b)

    16

    (c)

    32

    (d)

    பயன்படுத்தப்படும் செயலியை பொருத்தது

  12. ஒரு 8 – பிட் நினைவக பாட்டை உள்ள செயலி எத்தனை நினைவக இடங்களை அடையாளம் காணும்?

    (a)

    28

    (b)

    1024

    (c)

    256

    (d)

    8000

  13. நினைவகத்திற்கும் மற்றும்  செயலகத்திற்கு இடையே தேவையான தரவை _______ தேக்கி வைக்கும்.

    (a)

    நினைவாக முகவரி பதிவேடு

    (b)

    கட்டளை தொகுதி

    (c)

    தரவு நினைவகபதிவேடு

    (d)

    நிரல் பதிவேடு

  14. பின்வருவனவற்றுள் எது CISC செயலியின் எடுத்துக்காட்டு கிடையாது?

    (a)

    Pentium IV

    (b)

    Pentium I

    (c)

    Pentium II

    (d)

    Pentium III

  15. பின்வருவனவற்றுள் CISC செயலியின் எடுத்துக்காட்டு எது?

    (a)

    AMD K6

    (b)

    Motorola 68000

    (c)

    AMD K7

    (d)

    Intel P6

  16. பின்வருவனவற்றுள் எந்த நெறிமுறை நேரப்பகிர்வு அமைப்புகளுக்கு சிறப்பாக வடிவமைக்கப்பட்ட நெறிமுறை ஆகும்?

    (a)

    வட்ட வரிசை திட்டமிடல்

    (b)

    முன்னுரிமைக்கு ஏற்ப

    (c)

    முதலில் வந்து முதலில் செல்லும்

    (d)

    சிறியது முதல்

  17. ........... இல்லாமல் கணிப்பொறி அதன் வளங்களை திறம்பட நிர்வகிக்க இயலாது.

    (a)

    பயன்பாட்டு மென்பொருள்

    (b)

    வன்பொருள்

    (c)

    இயக்க அமைப்பு

    (d)

    கோப்பு மேலாண்மை

  18. வெட்டிய கோப்பு அல்லது கோப்புரையை புதிய இடத்தில ஒட்ட எந்த குறுக்குவழி பொத்தானை அழுத்தலாம்?

    (a)

    Ctrl + x

    (b)

    Ctrl + v

    (c)

    Ctrl + c

    (d)

    Ctrl + z

  19. உபுண்டுவில் ஒரு கோப்பு அல்லது கோப்புரையை நீக்க .......... முறைகள் உள்ளன.

    (a)

    2

    (b)

    3

    (c)

    4

    (d)

    5

  20. அழிக்கப்பட்ட கோப்புகளை மீட்டெடுக்க ......... உதவுகின்றன.

    (a)

    மறு சுழற்சித் தொட்டி

    (b)

    தொடக்க பொத்தான்

    (c)

    My Computer

    (d)

    ஏதும் இல்லை

  21. பணிக்குத் தகுதியற்ற விவரங்களைத் தவிர்த்து, அவசியமானவற்றை மட்டுமே குறிக்கும் பணியின் அம்சங்கள் என அழைக்கப்படுவது எது?

    (a)

    விவரக்குறிப்பு

    (b)

    சாராம்சம்

    (c)

    ஒருங்கினைத்தல்

    (d)

    பிரித்தல்

  22. உள்ளீடு வெளியீடு உறவை உறுதிபடுத்துவது எது?

    (a)

    நெறிமுறை மற்றும் பயனர் உரிமையின்பொறுப்பு

    (b)

    பயனரின் பொறுப்பு மற்றும் நெறிமுறையின் உரிமை

    (c)

    நெறிமுறையின் பொறுப்பு ஆனால் பயனரின் உரிமை அல்ல.

    (d)

    பயனர் மற்றும் நெறிமுறையின் பொறுப்பு

  23. கணித சிக்கலை தீர்க்கும் படிநிலைகள் யாது?

    (a)

    சிக்கலை புரிந்து கொள்ளுதல்

    (b)

    செயல்திட்டத்தை திட்டமிடுதல்

    (c)

    திட்டத்தை செயல்படுத்துதல்

    (d)

    இவை அனைத்தும்

  24. ஒரு மாற்றியின் மதிப்பை மாற்ற பின்வரும் கூற்றில் எதை பயன்படுத்தலாம்?

    (a)

    கூட்டுத்தொடர் 

    (b)

    மதிப்பளிக்

    (c)

    கூட்டுத்தொடர் அல்லது மதிப்பளிக்

    (d)

    கூட்டுத்தொடர் மற்றும் மதிப்பளிக்

  25. ஒரு நெறிமுறைக்கும் பயனர் இடையே உள்ளீடுகளை வெளியீடுகளும் எதன் மூலம் அனுப்பப்படுகின்றன?

    (a)

    தரவு

    (b)

    கட்டுப்பாடு ஓட்டம்

    (c)

    மாறிகள் 

    (d)

    செயல்கள்

  26. எந்த குறியீட்டு முறை ஒருமுறையானதல்ல?

    (a)

    போலிக்குறிமுறை

    (b)

    நிரலாக்க மொழி

    (c)

    பாய்வுப்படம்

    (d)

    இவை அனைத்தும்

  27. பின்வருவனவற்றுள் எவை கட்டுப்பாட்டு பாய்வு கூற்றுகள்?

    (a)

    தொடர் கூற்றுகள்

    (b)

    தேர்ந்தெடுப்பு கூற்றுகள்

    (c)

    சுழற்சிக் கூற்றுகள்

    (d)

    இவை அனைத்தும்

  28. தற்சுழற்சி என்பது ஒரு _________ வடிவமைப்பு 

    (a)

    நிரலாக்க 

    (b)

    எந்திர 

    (c)

    அடுக்கு 

    (d)

    நெறிமுறை 

  29. தற்சுழற்சி முறையைப் பயன்படுத்திச் சிக்கலை தீர்க்கும் நுட்பத்தின் நெறிமுறை 

    (a)

    solver ( input )

    (b)

    if (input)

    (c)

    while(input)

    (d)

    எதுவுமில்லை 

  30. தற்சுழற்சி தீர்ப்பானில் குறைந்தது ________ அடிப்படை நிலை இருக்க வேண்டும்?

    (a)

    1

    (b)

    2

    (c)

    3

    (d)

    1

  31. a = 5, b = 6; எனில் a & b யின் விடை என்ன?

    (a)

    4

    (b)

    5

    (c)

    1

    (d)

    0

  32. endI கட்டளைக்கு மாற்றாக பயன்படுவது எது?

    (a)

    \t

    (b)

    \b

    (c)

    \0

    (d)

    \n

  33. 10 % 5 = ?

    (a)

    2

    (b)

    0

    (c)

    /0

    (d)

    5

  34. பின் வரும் கூற்றில் எது சரியான கூற்று?
    (i) பதின்மம் எண் இலக்கங்களில் காற்புள்ளிக்கு அனுமதி இல்லை 
    (ii) எண்ம இலக்கங்கள் 0 என்ற முன்னொட்டுடன் தொடங்குகிறது 
    (iii) பதினாறு நிலை இலக்கங்கள் ox அல்லது OX என்ற என்ற முன்னொட்டுடன் தொடங்குகிறது 
    (iv) மிதப்புப்புள்ளி மாறிலி பின்னப்பகுதியை கொண்ட ஒரு எண் மாறிலி

    (a)

    (i) மற்றும் (iv)

    (b)

    (ii) மற்றும் (iii)

    (c)

    (i) மற்றும் (iv)

    (d)

    அனைத்தும் சரியான

  35. long double தரவினத்திற்கு நினைவகத்தில் எவ்வாறு பிட்ஸ் ஒதுக்கப்படுகிறது?

    (a)

    32 bits 

    (b)

    64 bits 

    (c)

    80 bits 

    (d)

    120 bits 

  36. வெற்றுக்கூற்றின் மாற்றுப் பெயர் என்ன?

    (a)

    கூற்று அல்லா 

    (b)

    காலிக் கூற்று  

    (c)

    void கூற்று 

    (d)

    சுழியக் கூற்று 

  37. சுழற்சியில்,மீண்டும் மீண்டும் இயக்கப்படும் குறிமுறைத் தொகுதிகள் இவ்வாறு அழைக்கப்படுகிறது:

    (a)

    நிபந்தனை 

    (b)

    மடக்கு 

    (c)

    கூற்று 

    (d)

    மடக்கின் உடற்பகுதி 

  38. பின்வருவனவற்றுள் எந்த கட்டளை சரி அல்லது தவறு?
    (i) கட்டுப்பாட்டு கூற்றுகள் கட்டளைகளின் பாய்வு வரிசை முறையை மாற்றி அமைக்காது.
    (ii) அனைத்து நிரலாக்க மொழிகளும் மூன்று வகையாக கூற்றுகளை கொண்டுள்ளது.
    (iii) தேர்ந்தெடுப்புக் கூற்று என்பது மேலிருந்து கீழாக ஒன்றன் பின் ஒன்றாக நிறைவேற்றப்படும்.
    (iv) C++ மொழியில் சுழியம் அல்லாது எந்தவொரு எண்ணும் 'தவறு' என எடுத்துக்கொள்ளப்படும்.

    (a)

    i - தவறு, ii-சரி, iii- தவறு, iv-சரி 

    (b)

    i - தவறு, ii-தவறு  , iii- தவறு, iv-தவறு 

    (c)

    i - தவறு, ii-சரி, iii- தவறு, iv-தவறு 

    (d)

    i - தவறு, ii-சரி, iii- சரி, iv-தவறு  

  39. பின்வருவனவற்றுள் எது C++ மொழியில் ஓர் முக்கிய மடக்கு கூற்றாகும்?

    (a)

    for 

    (b)

    while 

    (c)

    do-while 

    (d)

    if-else 

  40. பின்வரும் நிரலின் வெளியீடு என்ன?
    int n = 5;
    do
    {
    cout << n << ",";
    n--;
    } while (i > 5)

    (a)

    5,4,3,2,1

    (b)

    5

    (c)

    1,2,3,4,5

    (d)

    compilation error 

  41. sqrt (-9)ன் வெளியீடு   

    (a)

    +3

    (b)

    -3

    (c)

    0

    (d)

    Domain Error 

  42. பின்வருவனவற்றுள் செயற்கூறின் உடற்பகுதியின் அடைப்புக்குறி எது?     

    (a)

     [ ]

    (b)

    < >

    (c)

    { }

    (d)

    ( )

  43. பின்வருவனவற்றுள் தரவுகளை சேமிக்க உதவுவது எது?

    (a)

    மாறிலிகள்

    (b)

    மாறிகள்

    (c)

    குறியுறுகள்

    (d)

    சரங்கள்

  44. "ஒன்றுக்கு மேற்பட்ட" ஒரே தரவின மதிப்புகளை பொதுவான ஒரே பெயரில் சேமிக்கும் வழி எவ்வாறு அழைக்கப்படும்?

    (a)

    அணி

    (b)

    செயற்கூறு

    (c)

    உரைபொதியாக்கம்

    (d)

    அணிமிகுப்பு

  45. பின்வரும் கூற்று சரியா, தவறா என்பதை எழுதுக.
    (i) இரு பரிமாண அணி என்பது பல தரவினத்தை சார்ந்த உறுப்புகளின் தொகுப்பாகும்.
    (ii) char name [5][20] என்ற அணி 100 குறியுறுகளை ஏற்கும்.
    (iii) int x[2][] {10,20} என்பது சரியான எடுத்துகாட்டு.
    (iv) cin, get() செயற்கூறின் இரண்டாவது செயலுருப்பு குறியுறுவின் அளவை குறிக்கும்.

    (a)

    i -தவறு, ii -சரி, iii -சரி, iv -சரி

    (b)

    i -சரி, ii -சரி, iii -தவறு, iv -சரி

    (c)

    i -தவறு, ii -சரி, iii -தவறு, iv -சரி

    (d)

    i -தவறு, ii -சரி, iii -தவறு, iv -தவறு

  46. பகுதி  - II

    40 x 2 = 80
  47. தரவு மற்றும் தகவல் வேறுபடுத்துக.

  48. கட்டுப்பாட்டகத்தின் செயல்களை எழுதுக?

  49. மையசெயலகம் என்பது யாது?

  50. திரையில் நேரடியாக எழுதும் சாதனத்தை பற்றி குறிப்பு வரைக.

  51. XOR வாயிலின் மெய் பட்டியல் எழுதுக.

  52. தொடர் விதிகளை எழுதுக.

  53. இயந்திர மொழி என்றால் என்ன?

  54. மாற்றுக. 22.2510 = ?2

  55. முகவரி பாட்டையின் பயன் எழுதுக.

  56. EPROM ல் தகவல்கள் எவ்வாறு அழிக்கப்படுகிறது?

  57. பாதுகாப்பு  மேலாண்மையின்  நன்மைகள் யாவை ?

  58. பல்பணியாக்கம் என்றால் என்ன?

  59. இயக்க அமைப்பு என்றால் என்ன?

  60. பயன்பாட்டு மென்பொருள் குறிப்பு வரைக.

  61. கோப்பு மற்றும் கோப்புரைக்கு உள்ள வித்தியாசங்கள் யாவை?

  62. Save மற்றும் Save As-க்கு உள்ள வித்தியாசங்கள் யாவை?

  63. திரைமுகப்பு என்றால் என்ன?

  64. சுட்டியின் இடது பொத்தானை பயன்படுத்தி எவ்வாறு கோப்பு அல்லது கோப்புரைக்கு மறு பெயரிடுவாய்?

  65. நெறிமுறைகளை வடிவமைப்பதற்கான சில அடிப்படை கோட்பாடுகள் மற்றும் தொழில் நுட்பங்கள் யாவை?

  66. நெறிமுறையின் ஆரம்ப நிலையம் இறுதி நிலையையும் வேறுபடுத்துக

  67. ஒரு நிபந்தனை மற்றும் ஒரு கூற்று – வேறுபடுத்துக

  68. செயற்கூறு அருவமாக்கம் என்றால் என்ன?

  69. நெறிமுறை குறியிட்டூ முறைகள் யாவை?    

  70. தொடர் கூற்று என்பது என்ன? 

  71. மடக்கு மாற்றமிலிக்கும், மடக்கு நிலைமைக்கும், உள்ளீட்டு வெளீயீட்டு தொடர்புக்கும் என்ன உறவு?

  72. தற்சுழற்சி முறையில் சிக்கலைத் தீர்ப்பது என்றால் என்ன?

  73. வில்லைகள் என்றால் என்ன? C++ -ல் உள்ளே வில்லைகளை கூறுக.

  74. பொருத்துக

    A B
    a வகுமீதி 1 வில்லைகள்
    b வரம்புச்சுட்டி 2 வகுத்தலின் மீதி
    c தரவு ஈர்ப்பு 3 நிருத்தக்குறிகள்
    d மொழித் தொகுதி 4 தரவு பெறும்
  75. '/' மற்றும் '%' செயற்குறிக்கான வேறுபாடு யாது?

  76. Size of செயற்குறியின் பயன் யாது?

  77. பின்வரும்  நிரலின் வெளியீடு என்ன?
    int year;
    cin >> year;
    if (year % 100 == 0)
    if ( year % 400 == 0)
    cout << "Leap";
    else
    cout << "Not Leap year";
    If the input given is (i) 2000 (ii) 2003 (iii) 2010?

  78. if கூற்றுடன்,?:மும்ம செயற்குறியை ஒப்பிடுக.

  79. If கூற்றின் கட்டளையமைப்பை எழுதுக.

  80. While மடக்கின் கட்டளை அமைப்பை எழுதுக.

  81. strlen() செயற்கூறை பற்றி எழுதுக.

  82. அளபுரு என்றால் என்ன? அதன் வகைகளை பட்டியலிடுக.

  83. செயற்கூறு  getchar () மற்றும் putchar () செயலை எழுதுக  

  84. செயற்கூறு  gets () மற்றும் puts செயலை எழுதுக.   

  85. பின்வரும்  நிரல்  தொகுதி முழுவதும் சரியானதா? பிழை இருந்தால் அடையாளம் காண்க?
    struct sum1{ int n1,n2;}s1;
    struct sum2{int n1,n2}s2;
    cin >> s1.n1 >> s1.n2;
    s2=s1;

  86. கீழொட்டின் விதிகளை எழுதுக.

  87. பகுதி  - III

    22 x 3 = 66
  88. கணிப்பொறியின் தன்மைகள் யாவை?

  89. விசைப்பலகை பற்றி குறிப்பு எழுதுக.

  90. XOR வாயிலின் மெய்பட்டியல் எழுதுக

  91. பின்வரும் எண்கள் எந்தஎண் முறைசார்ந்தது என்று கண்டுபிடித்து எழுதவும்.

  92. PROM மற்றும் EPROM வேறுபடுத்துக

  93. இரண்டாம் நிலை சேமிப்பு சாதனம் மற்றும் முதன்மை நினைவகம் வேறுபடுத்துக.

  94. இயக்க அமைப்பின் செயலி மேலாண்மையின் நெறிமுறைகளை  விளக்குக

  95. பரவல் இயக்க அமைப்பின் நன்மைகள் யாவை?

  96. Ubunto OS-ல் Save மற்றும் Save As-க்கு உள்ள வித்தியாசங்கள் யாவை?

  97. இயக்க அமைப்பின் சில முக்கிய செயல்பாடுகள் யாவை?

  98. மதிப்பிருத்தல் கூற்றின் வடிவம் மற்றும் பொருள் யாது?

  99. ஒரு முழு எண் A – லிருந்து முழு எண் B –யை வகுத்து வரும் ஈவு மற்றும் மீதியைக் கான ஒரு நெறிமுறையின் விவரக்குறிப்பை எழுதுக.

  100. பின்வரும் கூற்று எவ்வாறு செயல்படும் என்பதை விளக்குக.

  101. ஒரு மடக்கை அமைக்க பின்பற்ற  வேண்டிய முறைக்க யாவை?

  102. தலைப்புக் கோப்பின் பயன் யாது?

  103. பின்வரும் குறிப்பெயர்கள் சரியா, தவறா எனக் கூறுக. தவறு எனில் காரணம் தருக.
    (i) num - add 
    (ii) This
    (iii) 2my file

  104. கொடுக்கப்பட்ட எண்ணின் பெருக்கல் வாய்ப்பாட்டை அச்சிடும் C++ நிரல் ஒன்றை எழுதுக.

  105. for மடக்கு இயங்கும் முறையை எடுத்துக்காட்டுடன் விளக்குக.

  106. செயற்கூறு முன்வடிவம் நிரல்பெயர்ப்பிக்கும் எந்த தகவலை வழங்கும்?

  107. முன்னியல்புச் செயலுருப்புக்களை  பயன்படுத்தும் போது  கவனிக்கபட வேண்டிய விதிமுறைகளை எழுதுக?            

  108. அணி என்றால் என்ன ? அதன் வகைகளை எழுதுக.

  109. ஒரு பரிமாண அணி என்றால் என்ன? எடுத்துக்காட்டுடன் விளக்குக.

  110. பகுதி  - IV

    12 x 5 = 60
  111. எவையேனும் இரண்டு உள்ளீடு மற்றும் வெளியீடு சாதனத்தை பற்றி விரிவாக எழுதுக.

  112. இருநிலை எண் வடிவில் கூட்டுக: (-21)10 + (5)10

  113. VGA, Audio Plugs, PS/2 Port மற்றும் SCSI Port ன் பயன்களை எழுதுக.

  114. மென்பொருள் என்றால் என்ன? அதன் வகைகளைப் பற்றி விளக்குக.

  115. உபுண்டு இயக்க அமைப்பில் பட்டிப்பட்டடையில் உள்ள மிகவும் பொதுவான குறிப்பான்கள் பற்றி விளக்குக

  116. நெறிமுறையின் கட்டுமானத் தொகுதிகள் பற்றி விரிவாக எழுதுக

  117. மெருகேற்றம் பற்றி விவரி, எடுத்துக்காட்டுத் தருக.

  118. தற்சுழற்ச்சி முறையை விளக்குகிறது. A, B, C, D, E என்ற 5 வாடிக்கையாளர்களாலான வரிசையை [A , B, C, D, E] என்று குறிப்பிடுவோம் இப்போது  [A , B, C, D, E] என்ற வரிசைமுறையின் நீளத்தைக் கத்தைக் கணக்கிட வேண்டும். சிக்கலை தீர்க்கின்ற தீர்ப்பானுக்கு (solver), length என்று பெயரிடுவோம். இந்த length என்ற தீர்ப்பானுக்கு நாம் ஒரு வரிசையை உள்ளீடாகத் தந்தால், அது அந்த வரிசைமுறையின் நீளத்தை வெளியீடாகக் கொடுக்கும்.

  119. C++ ல் பின்பற்றப்படும் முன்னுரிமை வரிசையை எழுதுக.

  120. பின்னலான switch கூற்றின் கட்டளை அமைப்பை எடுத்துக்காட்டுடன் விரிவாக எழுதுக.

  121. வரையெல்லை தெளிவுபடுத்தும் செயற்குறியை எடுத்துக்காட்டுடன் விரிவாக எழுதவும்.       

  122. ஏதேனும் 10 மதிப்புகளை உள்ளீடாக பெற்று அதில் ஒற்றை எண்களின் எண்ணிக்கை மற்றும் இரட்டை எண்களின் எண்ணிக்கையை கண்டறிய C++ நீராழி எழுதுக.

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு கணினி அறிவியல் முக்கிய வினா விடைகள் (11th Standard Tamil Medium Computer Science Important Question)

Write your Comment