+1 First Full Test One Mark

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிப்பொறி இயல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 40

    சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

    40 x 1 = 40
  1. WLAN - என்பதன் விரிவாக்கம் _____.

    (a)

    Wireless Local Area Network

    (b)

    Wired local Area Network

    (c)

    Wireless Local Area Netware

    (d)

    Wireless Area Netbande

  2. வளாக வலையமைப்பிற்கான வரம்பு _____.

    (a)

    10 கி.மீ

    (b)

    5 கி.மீ

    (c)

    25 கி.மீ

    (d)

    20 கி.மீ

  3. வலையில் உள்ள ஒவ்வொரு கணிப்பொறியும்______ கருதப்படுகிறது.

    (a)

    புரவலர் (host)

    (b)

    சேவையகம் (server)

    (c)

    பணிநிலையம் (workstation)

    (d)

    முனையம்

  4. இணையம்_____ஆல் நிர்வகிக்கப்படுகிறது?

    (a)

    ICANM

    (b)

    ICANN

    (c)

    ICMA

    (d)

    ICNNA

  5. W3C என்பதன் விரிவாக்கம் _______.

    (a)

    World Wide Web Consortium

    (b)

    Wide World Web Consortium

    (c)

    World Web Wide Consortium

    (d)

    World Wide Web Consortum

  6. W3C 1994 ஆம் ஆண்டில்______என்பவரால் தோற்றுவிக்கப்பட்டது

    (a)

    டிம் – பெர்னர்ஸ் லீ

    (b)

    டிம் –பர்னார்டு லீ

    (c)

    கிம் – பெர்னர்ஸ்

    (d)

    கிம் – பர்னார்டு

  7. பின்வருவனவற்றுள் பகரலை (hotspot) எந்த வலையமைப்பைப் பயன்படுத்துகிறது?

    (a)

    LAN

    (b)

    PAN

    (c)

    WLAN

    (d)

    CAN

  8. யுஎஸ் பி, வைஃபை அடாப்டர்ஸ் எவ்வாறு அழைக்கப்படும்?

    (a)

    Data Card

    (b)

    Pen Drive

    (c)

    Dongles

    (d)

    Memory Card

  9. இணையத்தில் தகவலை தேடுதல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

    (a)

    உலாவுதல் (Surfing)

    (b)

    தேடுதல் (Searching)

    (c)

    கண்டறிதல் (Finding)

    (d)

    கண்ணோட்டமிடல் (glancing)

  10. Safari - வலை உலாவியானது யாரால் உருவாக்கப்பட்டது?

    (a)

    கூகுள் (Google)

    (b)

    ஆப்பிள் (Apple)

    (c)

    மைக்ரோ சாப்ட் (Microsoft)

    (d)

    லினக்ஸ் கார்ப்பரேசன் (Linux Corpn)

  11. எத்தனை வகையான வலைத்தளங்கள் உள்ளன?

    (a)

    3

    (b)

    2

    (c)

    4

    (d)

    6

  12. HTML என்பதன் விரிவாக்கம் ______.

    (a)

    Hyper Transfer Markup Language

    (b)

    Hyper Text Markup Language

    (c)

    Hyper Transfer Makeup Language

    (d)

    Hyper Text Makeup Language

  13. HTML நிரலில் இணயை உலாவியானது வலைப்பக்கத்தின் பொருளடக்கத்தினை எவ்வாறு வடிவமைத்து திரையில் வெளிப்படுத்த வேண்டும் என்பதைக் குறிப்பது

    (a)

    ஒட்டுக்கள் (Tags)

    (b)

    பண்புக்கூறுகள்

    (c)

    தலைப்புகள்

    (d)

    உடற்பகுதி

  14. உடற்பகுதி ஒட்டினுள் உரையின் வண்ணத்தைக் குறிப்பிட கீழ்வரும் எந்த பண்புக்கூறு பயன்படுகிறது?

    (a)

    bgcolor

    (b)

    background

    (c)

    text

    (d)

    color

  15. வரி முறிவை ஏற்படுத்துவதற்கு______ஒட்டு பயன்படுகிறது

    (a)

    < h1  >

    (b)

    < br >

    (c)

    < html >

    (d)

    < p >

     

  16. கீழ்கண்ட ஒட்டுகள் எது PHYSICAL STYLE ஒட்டுகள் என அழைக்கப்படும்?

    (a)

    < html >, < b >, < br >

    (b)

    < b >, < br >, < u >

    (c)

    < A >, < b >, < i >

    (d)

    < b >, < i >, < u >

  17. பொருத்துக

    (a) tfoot (1) Order list
    (b) start (2) Hyperlink
    (c) href (3) Highlight
    (d) mark (4) Table
    (a)
    a b c d
    4 1 2 3
    (b)
    a b c d
    1 4 3 2
    (c)
    a b c d
    4 3 2 1
    (d)
    a b c d
    1 2 4 3
  18. வரையறுக்கப்பட்டியலானது எத்தனை பகுதிகளை கொண்டுள்ளது?

    (a)

    5

    (b)

    4

    (c)

    3

    (d)

    2

  19. பின்வரும் கூற்றுகளை தடித்த அவற்றில் சரியானறை தேர்ந்தெடு :
    (I) HTML-ல் பித்தொடுப்புகளை உருவாக்க இணைப்பானது பயன்படுகிறது
    (II) HREF என்பது Hypertext Markup File

    (a)

    I is correct

    (b)

    II is correct

    (c)

    I and II is correct

    (d)

    Both are wrong

  20. எந்த நிழற்பட வடிவம் W3C அமைப்பினால் அங்கீகரிக்கப்பட்டது?

    (a)

    JPEG

    (b)

    SVG

    (c)

    GIF

    (d)

    PNG

  21. ஒரு HTML ஆவணத்தில் ஒரு உரைப்பகுதியை அல்லது நிழற்படத்தை செங்குத்தாகவோ அல்லது கிடைமட்டமாகவோ நகர்த்த பயன்படும் ஒட்டு:

    (a)

    < marquee >

    (b)

    < img >

    (c)

    < embed >

    (d)

    < text >

  22. பின்வரும் எந்த ஒட்டினை பயன்படுத்தி உள் ஒலி HTML ஆவணத்தில் இணைக்கலாம்?

    (a)

    < inline >

    (b)

    < backgroundsound >

    (c)

    < bgsound >

    (d)

    < sound >

  23. CSS ன் விரிவாக்கம்

    (a)

    Cascading Style Schools

    (b)

    Cascading Style Scheme

    (c)

    Cascading Style Sheets

    (d)

    Cascading Style Shares

  24. தேர்வி என்றால் என்ன?

    (a)

    பண்பு

    (b)

    மதிப்பு

    (c)

    HTML ஒட்டு

    (d)

    பெயர்

  25. உரையை தடிப்பாக அமைக்க பயன்படும் பண்பு எது?

    (a)

    Font-Style

    (b)

    Font-Weight

    (c)

    Font-Property

    (d)

    Font-Bold

  26. கீழ்கண்டவற்றுள் எதில் CSS சரியாக எழுதப்பட்டுள்ளது?

    (a)

    p{color:red; text-align:center};

    (b)

    p {color:red; text-align:center}

    (c)

    p {color:red; text-align:center;}

    (d)

    p (color:red;text-align:center;)

  27. இவற்றில் எது மடக்கு கூற்று அல்ல

    (a)

    Switch

    (b)

    While

    (c)

    Do-While

    (d)

    For

  28. இவற்றுள் எது கிளைப்பிரிப்பு கூற்றாகும்?

    (a)

    Loop

    (b)

    If-else

    (c)

    Switch

    (d)

    For

  29. கூற்றை இயக்கும் முன் எந்த மடக்கில் நிபந்தனை இயக்கப்படும்?

    (a)

    While

    (b)

    Do - while

    (c)

    Break

    (d)

    Continue

  30. < script type = "text / javascript" >
    x = 6 + "3";
    document write (x);
    < script > what will be the output?

    (a)

    6

    (b)

    9

    (c)

    63

    (d)

    Error

  31. அளபுருக்கள் இவ்வாறாக செயல்படுகிறது

    (a)

    உள்ளமை மாறி

    (b)

    இனக்குழு மாறி

    (c)

    கோப்பு மாறி

    (d)

    தொகுதி மாறி

  32. நீண்ட நிரல்கள் சிறிய பிரிவுகளாகப் பிரிக்கப்படுவது

    (a)

    கூறுகள்

    (b)

    தொகுதி

    (c)

    கணங்கள்

    (d)

    குழு

  33. பின்வருவனவற்றுள் எது மறுபயனாக்கத்தையும், நிரல் தெளிவையும் மேன்படுத்தகிறது?

    (a)

    செயற்கூறுகள்

    (b)

    கூறுகள்

    (c)

    கணங்கள்

    (d)

    ஆணைகள்

  34. கீழ் கண்டவனவற்றில் எது செயல்முறை, பயிற்சி மற்றும் மதிப்பு தொடர்புடையது?

    (a)

    உரிமையில்லா நகலாக்கம்

    (b)

    நிரல்கள்

    (c)

    நச்சு நிரல்கள்

    (d)

    கணிப்பொறி நன்னெறி

  35. கீழ்கண்டவற்றில் எது பயனர் இணைய தளத்தை பார்வையிடுகிறது?

    (a)

    ஸ்பைவேர்

    (b)

    குக்கிகள்

    (c)

    வார்ம்ஸ்

    (d)

    ட்ரோஜன்

  36. கணிப்பொறி வலைப்பின்னல் வழியாக உள்நுழையவும் வெளியேறும் சமிஜ்ஜைகளை கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் வகை செய்வது

    (a)

    குக்கிஸ்

    (b)

    நச்சுநிரல்

    (c)

    பயர்வால்

    (d)

    வார்ம்ஸ்

  37. பறிமாற்றத்திற்கான சட்ட அனுமதியை செயல்படுத்துவது

    (a)

    மின்னனு தரவு உள் பறிமாற்றம்

    (b)

    மின்னனு தரவு பரிமாற்றம்

    (c)

    மின்னனு தரவு மாற்றம்

    (d)

    மின்சார தரவு பரிமாற்றம்

  38. வலை அமைப்பை உருவாக்குபவர்கள் அதை வடிவமைக்க, சரிபார்க்க மற்றும் இணைய செயல்பாடுகளை செயல்படுத்த உதவும் பொதுவான scripting ?

    (a)

    C

    (b)

    C++

    (c)

    Java

    (d)

    JavaScript

  39. < script > ஒட்டில் எத்தனை பண்பு கூறுகள் உள்ளது?

    (a)

    2

    (b)

    3

    (c)

    4

    (d)

    5

  40. கீழே உள்ள நிரல் தொகுதியில் மாறி x-ன் மதிப்பு Var x = 250 + 2 - 200;

    (a)

    50

    (b)

    52

    (c)

    48

    (d)

    42

*****************************************

Reviews & Comments about 11ஆம் வகுப்பு கணினி பயன்பாடுகள் முக்கிய 1 மதிப்பெண் கேள்விகள் ( 11th Standard Computer Applications Important 1 mark Questions )

Write your Comment