பயிற்சி 1 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணக்குப்பதிவியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 32

    பகுதி I

    32 x 1 = 32
  1. சிறு அளவிலான தனியாள் வணிகம் மற்றும் கூட்டாண்மை கணக்குகள் எந்தமுறையில் பராமரிக்கப்படுகின்றன?

    (a)

    ஒற்றைப்பதிவு முறையில் 

    (b)

    முழுமைபெறா பதிவேடுகள் 

    (c)

    இரட்டைப்பதிவு முறையில் 

    (d)

    இவை எதுவுமில்லை 

  2. கணக்கேடுகளில் பதிவு செய்த பதிவுகளின் கணக்கீட்டுச் சரித்தன்மையை சோதித்துப் பார்க்க _______ தயாரிக்க முடியும்.

    (a)

    இருப்பாய்வு 

    (b)

    இருப்புநிலைக் குறிப்பு 

    (c)

    நிலையறிக்கை 

    (d)

    இவற்றில் எதுவுமில்லை 

  3. ரொக்கக் கொள்முதல் மற்றும் ரொக்க விற்பனை போன்ற விடுபட்ட தகவல்களைக் கண்டறிய _______ ஏட்டினைத் தயாரிப்பது அவசியமானது.

    (a)

    ரொக்க 

    (b)

    கொள்முதல் 

    (c)

    விற்பனை 

    (d)

    இவற்றில் எதுவுமில்லை 

  4. நிகர மதிப்பு முறையில் இலாபம் கண்டறிவதற்கான அடிப்படை ________ 

    (a)

    இரு தேதிகளில் உள்ள முதல்களுக்கு இடையேயான வேறுபாடு 

    (b)

    இரு தேதிகளில் உள்ள பொறுப்புகளுக்கிடையேயான வேறுபாடு 

    (c)

    இரு தேதிகளில் உள்ள மொத்த சொத்துக்களுக்கிடையேயான வேறுபாடு 

    (d)

    இரு தேதிகளில் உள்ள ரொக்கத்திற்கு இடையேயான வேறுபாடு 

  5. பின்வருவனவற்றுள் அறக்கொடை நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், பன்னாட்டு மன்றங்கள் போன்றவை எவற்றிற்கு உதாரணங்களாகும்?

    (a)

    நிதி நிறுவனங்கள் 

    (b)

    இலாப நோக்கமற்ற அமைப்புகள் 

    (c)

    இலாப நோக்கமுடைய அமைப்புகள் 

    (d)

    இவற்றில் எதுவுமில்லை 

  6. சொத்துகளைப் பராமரிக்கவும் மற்றும் சம்பளம் கொடுக்கவும் பெறப்படும் மானியமானது எவ்வாறு கருதப்படுகிறது?

    (a)

    முதலின வரவு 

    (b)

    வருவாயின வரவு 

    (c)

    முதலினச் செலவு 

    (d)

    வருவாயினச் செலவு 

  7. பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கு ______ கணக்கின் தன்மையைக் கொண்டதாகும்.

    (a)

    ரொக்கக் 

    (b)

    சொத்துக் 

    (c)

    பொறுப்புக் 

    (d)

    இவை அனைத்தும் 

  8. கணக்காண்டின் இறுதிநாளில் உள்ள சொத்துகள் மற்றும் பொறுப்புகள் _______ பதியப்படுகின்றன.

    (a)

    வியாபாரக் கணக்கில் 

    (b)

    இருப்புநிலைக் குறிப்பில் 

    (c)

    இலாபநட்ட கணக்கில் 

    (d)

    இருப்பாய்வில் 

  9. கூட்டாளிகளுக்கிடையே ஒப்பந்தம் ஏதுமில்லாத போது கூட்டாளிகள் ஆண்டிற்கு எத்தனை சதவீதம் வட்டி பெற உரிமையுண்டு?

    (a)

    3%

    (b)

    5%

    (c)

    6%

    (d)

    10%

  10. இந்தியாவில், கூட்டாண்மை நிறுவனங்களை இந்திய கூட்டாண்மைச் சட்டம், ________ நெறிப்படுத்துகிறது

    (a)

    1902

    (b)

    1914

    (c)

    1956

    (d)

    1932

  11. _______ கணக்கு இலாபநட்டக் கணக்கின் நீட்டிப்பாகும்.

    (a)

    இலாபநட்டப் பகிர்வு

    (b)

    வியாபாரக்

    (c)

    முதல்

    (d)

    எடுப்பு

  12. சட்டப்படியான தொழில் செய்வதற்கு மட்டுமே _________ உருவாக்கப்படும்.

    (a)

    கூட்டாண்மை

    (b)

    தனியாள் வணிகம்

    (c)

    கூட்டுறவுச் சங்கம்

    (d)

    இந்து கூட்டுக்குடும்ப வணிகம்

  13. 2019 - ல் கணக்கீட்டின்படி இலாபம் ரூ.65,000; இலாபத்தில் சேர்ந்துள்ள திரும்பத் திரும்ப நிகழா வருமானம் ரூ.2,000 மற்றும் 2019 ஆம் ஆண்டில் ஏற்பட்ட அசாதாரண நாட்டம் ரூ.4,000 எனில் சரிக்கப்பட்ட இலாபம்.

    (a)

    ரூ.67,000

    (b)

    ரூ.35,000

    (c)

    ரூ.48,000

    (d)

    ரூ.60,000

  14. கூட்டு சராசரி இலாபம் கணக்கிட, கூட்டு கிலாபத்தின் மொத்தத்தை ஒதுக்கப்பட்ட நிறைகளின் மொத்தத்தால் _______ வேண்டும்

    (a)

    கூட்ட

    (b)

    கழிக்க

    (c)

    பெருக்க

    (d)

    வகுக்க

  15. பழைய கூட்டாளிகள் தங்கள் இலாபத்தில் ஒரு விகிதத்தை புதிய கூட்டளிக்கு ஆதரவராக தியாகம் செய்வது எவ்வாறு அழைக்கப்படுகிறது?

    (a)

    புதிய இலாபப் பகிர்வு விகிதம்

    (b)

    பழைய இலாபப் பகிர்வு விகிதம்

    (c)

    தியாக விகிதம்

    (d)

    ஒப்பந்த விகிதம்

  16. ________ என்பதில் பாதுக்காப்பு, கப்புநிதி, தொழிலாளர் ஈட்டு நிதி மற்றும் முதலீட்டு மாறுபடும் நிதி ஆகியவை அடங்கும்

    (a)

    நற்பெயர்

    (b)

    கப்புகள்

    (c)

    சொத்துக்கள்

    (d)

    இவற்றில் எதுவுமில்லை

  17. பதிவுறா பொறுப்பை ஏடுகளில் கொணர்வது _________ இனமாகும்

    (a)

    இலாப

    (b)

    நட்ட

    (c)

    வருவாய்

    (d)

    செலவின

  18. எதிர்கால இலாபங்களில் பங்கெடுக்கும் உரிமை பெற புதிய கூட்டாளி பழைய கூட்டாளிகளுக்கு வழங்கும் தொகை _____ என்று அழைக்கப்படுகிறது

    (a)

    நற்பெயர்

    (b)

    மறுமதிப்பீடு

    (c)

    இவை இரண்டும்

    (d)

    இவற்றில் எதுவுமில்லை

  19. கூட்டாளியின் விலகலின் பொழுது இருப்புநிலைக் குறிப்பில் தோன்றக்கூடிய இனங்களாயகிய இலாப நட்டக் கணக்கு மற்றும் பொதுக்காப்பு ஆகியவை மாற்றப்படுவது. 

    (a)

    மறுமதிப்பீட்டுக் கணக்கில்

    (b)

    கூட்டாளிகளின் முதல் கணக்குகளில்

    (c)

    நடப்பு கணக்குகளில்

    (d)

    மேற்கண்ட எதுவுமில்லை

  20. _________ என்பது தொடரும் கூட்டாளிகளின் எதிர்காலத்தில் இலாபத்தைப் பிரித்துக் கொள்ள ஒப்புக் கொண்ட ஒரு விகிதம் ஆகும்.

    (a)

    ஆதாய விகிதம்

    (b)

    தியாக விகிதம்

    (c)

    பழைய இலாப விகிதம்

    (d)

    புதிய இலாப விகிதம்

  21. A, B, C, ஆகிய கூட்டாளிகளின் இலாப்பங்கு முறையே 1/2, 1/3, 1/6 ஆகும். B கூட்டாண்மையிலிருந்து விலகினால், புதிய இலாபப் பகிர்வு விகிதம் _______.

    (a)

    1 : 3

    (b)

    3 : 2

    (c)

    3 : 1

    (d)

    1 : 1

  22. ______ என்பது தன்னார்வமாக செயல்படும் நபர்களின் சங்கம்.

    (a)

    தனியாள் வணிகம் 

    (b)

    கூட்டாண்மை 

    (c)

    கூட்டுறவுச் சங்கம் 

    (d)

    நிறுமம் 

  23. ஒறுபிழப்பு செய்யப்பட்ட பங்குகள் நிறுமத்தால் _________ செய்யப்படலாம்.

    (a)

    விற்பனை 

    (b)

    மறுவெளியீடு 

    (c)

    வட்டம் 

    (d)

    இவற்றில் எதுவுமில்லை 

  24. ஒரு வரையறு நிறுமம் பங்கொன்றுக்கு ரூ.10 வீதம் 20,000 பங்குகளை பொதுமக்களுக்கு வெளியிட்டது. அவற்றில் 15,000 பங்குகளை மட்டுமே பொதுமக்கள் ஒப்புக் கொண்டால், அவற்றில் ஒப்பாத முதல் ரூ._________ ஆகும்.

    (a)

    ரூ.1,20,000

    (b)

    ரூ.1,30,000

    (c)

    ரூ.1,50,000

    (d)

    ரூ.1,00,000

  25. ஒரு கணக்காண்டின் இறுதியில் வியாபாரத்தின் இயக்க முடிவுகள் மற்றும் நிதிநிலையை அறிந்து கொள்ள தயாரிக்கப்படும் அறிக்கைகள் ________ ஆகும்.

    (a)

    இலாப நட்ட அறிக்கைகள் 

    (b)

    நிதி நிலை அறிக்கைகள் 

    (c)

    முதல் நிலை அறிக்கைகள் 

    (d)

    இவை அனைத்தும் 

  26. _____ நடப்புப் பொறுப்புகளை விட அதிகமாக உள்ள நடப்புச் சொத்துகளைக் குறிப்பதாகும்.

    (a)

    மாறுபடும் முதல் 

    (b)

    நிலை முதல் 

    (c)

    நடைமுறை முதல் 

    (d)

    இவற்றில் எதுவுமில்லை 

  27. ஒரு வணிக தன்னுடைய குறுகிய கால நிதிப் பொறுப்புகளை எதிர்கொள்ளும் திறனை மதிப்பிட உதவுவது எது?

    (a)

    இலாபத் தன்மை விகிதம் 

    (b)

    நீண்டகால கடன் தீர்க்கும் விகிதம் 

    (c)

    நீர்மைத் தன்மை விகிதம் 

    (d)

    சுழற்சி விகிதம் 

  28. வணிக நிறுவனத்தின் ஒட்டுமொத்த இழப்பத்தன்மையைக் காட்டுவது எது?

    (a)

    இயக்க அடக்க விலை விகிதம் 

    (b)

    இயக்க இலாப விகிதம் 

    (c)

    மொத்த இலாப விகிதம் 

    (d)

    நிகர இலாப விகிதம் 

  29. அனைத்து இலாப விகிதங்களும் ______ ஆகக் கொடுக்கப்படும்.

    (a)

    விகிதாச்சாரம் 

    (b)

    மடங்கு 

    (c)

    சதவீதம் 

    (d)

    இவற்றில் எதுவுமில்லை 

  30. _______ சொத்துகள் எளிதாக ரொக்கமாக்கக்கூடியவை.

    (a)

    நடப்பு சொத்துகள் 

    (b)

    நிலையான சொத்துகள் 

    (c)

    கற்பனை சொத்துகள் 

    (d)

    அசையும் சொத்துகள் 

  31. ________ என்பது கணினி மூலம் கணக்குகளைப் பராமரிக்கும் முறையை குறிக்கும்.

    (a)

    கணினியின் கணக்கியல் முறை 

    (b)

    கணக்கியல் சான்றாவண முறை 

    (c)

    தரநிலைக் கணக்கியல் 

    (d)

    இவற்றில் எதுவுமில்லை 

  32. Tally-ல் குழு என்பது ஒரே பண்புகளைக் கொண்ட _______ தொகுப்பு ஆகும்.

    (a)

    குறிப்பேடுகளின் 

    (b)

    இருப்பாய்வின் 

    (c)

    பேரேடுகளின் 

    (d)

    இருப்புநிலைக் குறிப்பின் 

*****************************************

Reviews & Comments about 12 ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் பயிற்சி 1 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Accountancy Practise 1 Mark Creative Questions (New Syllabus) 2020

Write your Comment