மாதிரி 1 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணக்குப்பதிவியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 33

    பகுதி I

    33 x 1 = 33
  1. ரொக்கம் மற்றும் ஆள்சார் கணக்குகளை மட்டும் முழுமையாகப் பராமரிக்கப்படுவது எது?

    (a)

    இருப்பாய்வு 

    (b)

    இருப்புநிலைக் குறிப்பு 

    (c)

    முழுமைபெறா பதிவேடுகள் 

    (d)

    நிலையறிக்கை 

  2. கணக்கேடுகளில் பதிவு செய்த பதிவுகளின் கணக்கீட்டுச் சரித்தன்மையை சோதித்துப் பார்க்க _______ தயாரிக்க முடியும்.

    (a)

    இருப்பாய்வு 

    (b)

    இருப்புநிலைக் குறிப்பு 

    (c)

    நிலையறிக்கை 

    (d)

    இவற்றில் எதுவுமில்லை 

  3. ஆண்டுத் தொடக்கத்தில் நிலை அறிக்கையைத் தயாரிப்பதன் மூலம் ______ முதலை அறியலாம்.

    (a)

    தொடக்க 

    (b)

    இறுதி 

    (c)

    இவை அனைத்தும் 

    (d)

    இவற்றில் எதுவுமில்லை 

  4. சட்ட நிபந்தனைகள் காரணமாக _______ ஒற்றைப் பதிவு முறையைப் பயன்படுத்துவதில்லை.

    (a)

    நிறுமங்கள் 

    (b)

    வங்கிகள் 

    (c)

    நிதி நிறுவனங்கள் 

    (d)

    தனியாள் வணிகம் 

  5. வருவாய் மற்றும் செலவினக் கணக்கு மற்றும் இருப்புநிலைக் குறிப்பு ஆகியவற்றை எதன்படி தயாரிக்க வேண்டும்?

    (a)

    இந்திய நிறுமச்சட்டம், 2018, பட்டியல் III ன் படி 

    (b)

    இந்திய ஒப்பந்தச்சட்டம் 1986ன் படி 

    (c)

    இந்திய பட்டயக்கணக்காளர் நிறுமச்சட்டம் 2013 ன் படி 

    (d)

    இந்திய நிறுமச்சட்டம், 20133 பட்டியல் III ன் படி 

  6. நூலகத்திற்கு புத்தகங்கள் வாங்குவது எந்த கணக்கின் கீழ் வரும்.

    (a)

    முதலின வரவு 

    (b)

    முதலினச் செலவு 

    (c)

    வருவாயின வரவு 

    (d)

    வருவாயினச் செலவு 

  7. பந்துகள், மட்டைகள் போன்ற பழைய விளையாட்டுப் பொருள்களை விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் தொகை ஒரு _____ ஆகும்.

    (a)

    முதலின வரவு 

    (b)

    முதலின செலுத்தல்கள் 

    (c)

    வருவாயின வரவு 

    (d)

    வருவாயின செலுத்தல்கள் 

  8. எந்த நிறுவனம் இரண்டு அல்லது மேற்பட்ட நபர்களைக் கொண்டு ஒப்பந்த அடிப்படையில் நாடைபெறுகிறது?

    (a)

    கூட்டாண்மை

    (b)

    தனியாள் வணிகம்

    (c)

    கூட்டுறவுச் சங்கம்

    (d)

    இந்துக் கூட்டுக் குடும்ப வணிகம்

  9. கூட்டாண்மை உடன்பாடு இல்லாதபோது கூட்டாளிகளுக்கு

    (a)

    ஊதியம் அளிக்கப்படும்

    (b)

    ஊதியம் அளிக்கப்படமாட்டாது 

    (c)

    நிறுவனத்திற்காக உழைத்தவர்களுக்கு சம்பளம் அளிக்கப்படும்

    (d)

    இலாபம் அளிக்கப்படமாட்டாது

  10. _______ முறையில், கூட்டாளிகளின் முதல் மாறாமல் இருக்கும்.

    (a)

    நிலை முதல்

    (b)

    மாறுபடும் முதல்

    (c)

    சராசரி முதல்

    (d)

    இவற்றில் எதுவுமில்லை

  11. கூட்டாளியின் _______ மீதான வட்டியை, அந்த ஆண்டில் இலாபம் இல்லையென்றாலும் வழங்க வேண்டும்

    (a)

    முதல்

    (b)

    கடன்

    (c)

    எடுப்பு

    (d)

    இவை அனைத்தும்

  12. ஒரு தொழிலுக்கு நன்மையை தரக்கூடிய அத்தொழிலின் புகழ் அல்லது நன்மதிப்பு ________ ஆகும்

    (a)

    நற்பெயர்

    (b)

    காப்புரிமை

    (c)

    பொதுநிதி

    (d)

    இலாபநட்டம்

  13. சாதாரண இலாபத்தை விட சராசரி இலாபம் மிகுதிக்கு ______ என்று பெயர்.

    (a)

    மொத்த இலாபம்

    (b)

    நிகர இலாபம்

    (c)

    உயர் இலாபம்

    (d)

    இவதில் எதுவுமில்லை

  14. ஒரு கூட்டாளியைச் சேர்க்கும் போது பொதுவாக கூட்டாளிகளின் ________ உரிமைகளில் மற்றம் ஏற்படுகிறது

    (a)

    முதல்

    (b)

    பரஸ்பர

    (c)

    காப்பு

    (d)

    இவற்றில் எதுவுமில்லை

  15. பகிர்ந்து தரா இலாபம் இருப்புநிலைக் குறிப்பின் ________ பக்கத்தில் தோன்றும்

    (a)

    பொறுப்புகள்

    (b)

    சொத்துக்கள்

    (c)

    இவை இரண்டும்

    (d)

    வரவு

  16. சொத்துக்களையம் பொறுப்புகளையும் மறுமதிப்பீடு செய்வது எத்தனை முறைகளில் கையாளப்படுகின்றன?

    (a)

    இரண்டு

    (b)

    மூன்று

    (c)

    நான்கு

    (d)

    ஐந்து

  17. _________ என்பது தொடரும் கூட்டாளிகளின் எதிர்காலத்தில் இலாபத்தைப் பிரித்துக் கொள்ள ஒப்புக் கொண்ட ஒரு விகிதம் ஆகும்.

    (a)

    ஆதாய விகிதம்

    (b)

    தியாக விகிதம்

    (c)

    பழைய இலாப விகிதம்

    (d)

    புதிய இலாப விகிதம்

  18. உள்வரு கூட்டாளியின் ஆதாயத்திற்காக பழைய கூட்டாளிகள் தியாகம் செய்ய ஒப்புக்கொண்ட இலாபப் பங்கு விகிதம் _______ ஆகும்.

    (a)

    தியாக விகிதம்

    (b)

    ஆதாய விகிதம்

    (c)

    இலாபப் பகிர்வு விகிதம்

    (d)

    இவற்றில் எதுவுமில்லை

  19. தொடக்க பொது முனைவு மற்றும் கூடுதல் முனைவுகளையும் உள்ளடக்கியது எது?

    (a)

    தனியார் ஒதுக்கு 

    (b)

    பொது வெளியீடு 

    (c)

    உரிமை வெளியீடு 

    (d)

    மேலூதிய பங்கு வெளியீடு 

  20. ஒரு பொது நிறுமம் தகவலறிக்கை மூலம் பொது மக்களுக்கு வெளியிடும் நேர்மைப் பங்கு வெளியீட்டினை _____ என்று அழைப்பர்.

    (a)

    பொது வெளியீடு 

    (b)

    தனியார் ஒதுக்கு 

    (c)

    உரிமை வெளியீடு 

    (d)

    மேலூதிய பங்கு வெளியீடு 

  21. ______ என்பது நிறுமத்தால் வெளியிடக் கூடிய அதிகபட்ச முதல்தொகை ஆகும்.

    (a)

    வெளியிட்ட முதல் 

    (b)

    பெயரளவு அல்லது அங்கீகரிக்கப்பட்ட 

    (c)

    ஒப்பிய பங்கு முதல் 

    (d)

    அழைக்கப்பட்ட முதல் 

  22. ஒரு வரையறு நிறுமம் பங்கொன்றுக்கு ரூ.10 வீதம் 20,000 பங்குகளை பொதுமக்களுக்கு வெளியிட்டது. அவற்றில் 15,000 பங்குகளை மட்டுமே பொதுமக்கள் ஒப்புக் கொண்டால், அவற்றில் ஒப்பாத முதல் ரூ._________ ஆகும்.

    (a)

    ரூ.1,20,000

    (b)

    ரூ.1,30,000

    (c)

    ரூ.1,50,000

    (d)

    ரூ.1,00,000

  23. பொதுவான அடிப்படையிலான பல்வேறு விவரங்களின் தொடர்பினைக் காட்டுவது எது?

    (a)

    ரொக்க ஓட்டப் பகுப்பாய்வு 

    (b)

    பொது அளவு அறிக்கைகள் 

    (c)

    போக்குப் பகுப்பாய்வு 

    (d)

    நிதி ஓட்டப் பகுப்பாய்வு 

  24. ________ ஒட்டுமொத்த நிறுவனத்திற்கும் தயாரிக்கப்படுகின்றன.

    (a)

    வியாபாரக் கணக்கு 

    (b)

    இலாப நட்டக் கணக்கு 

    (c)

    இருப்புநிலைக் குறிப்பு 

    (d)

    நிதிநிலை அறிக்கைகள்

  25. ________ என்பது இயக்கம் என்பதைக் குறிக்கும்.

    (a)

    போக்கு 

    (b)

    நிதி 

    (c)

    விகிதம் 

    (d)

    ஓட்டம் 

  26. ஒரு வணிக நிறுவனத்தின் நீண்டகால கடன் தீர்க்கும் திறனை மதிப்பிடுவதற்கு கணக்கிடப்படுவது எது?

    (a)

    நீர்மைத் தன்மை விகிதங்கள் 

    (b)

    சுழற்சி விகிதங்கள் 

    (c)

    நீண்டகால கடன் தீர்க்கும் விகிதங்கள் 

    (d)

    இலாபத் தன்மை விகிதங்ககள் 

  27. வணிக நிறுவனத்தின் ஒட்டுமொத்த இழப்பத்தன்மையைக் காட்டுவது எது?

    (a)

    இயக்க அடக்க விலை விகிதம் 

    (b)

    இயக்க இலாப விகிதம் 

    (c)

    மொத்த இலாப விகிதம் 

    (d)

    நிகர இலாப விகிதம் 

  28. புற அக பொறுப்பு விகிதம் ______ ஆக இருந்தால் திருப்திகரமானதாக கருதப்படுகிறது.

    (a)

    1:1

    (b)

    2:1

    (c)

    3:2

    (d)

    3:1

  29. ______ என்பது நீண்டகாலக் கடன் தீர்க்கும், செயல்திறன் மற்றும் மூலதனக் கட்டமைப்பின் ஒரு அளவிடாகும்.

    (a)

    முதல் உந்துதிறன் விகிதம் 

    (b)

    உரிமையாளர் விகிதம் 

    (c)

    நிகர இலாப விகிதம் 

    (d)

    புற அக பொறுப்புகள் விகிதம் 

  30. _______ என்பது நீர்மை விகிதத்திலிருந்து மாற்றி அமைக்கப்பட்டதாகும்.

    (a)

    நடப்பு விகிதம் 

    (b)

    துல்லிய நீர்மை விகிதம் 

    (c)

    இலாப விகிதம் 

    (d)

    இயக்க விகிதம் 

  31. வழக்கமான கணக்கியல் அறிக்கைகைகள் தவிர பயனரின் தேவைக்கேற்ப தயாரிக்கப்படும் அறிக்கை.

    (a)

    இருப்புநிலைக் குறிப்பு 

    (b)

    இலாப அறிக்கை 

    (c)

    குறிப்பிட்ட நோக்க அறிக்கை 

    (d)

    ரொக்க ஓட்ட அறிக்கை 

  32. _______ என்பது மேலாண்மையின் அனைத்து நிலைகளிலும் முடிவெடுப்பதற்கு தேவையான தகவலை அளிக்கும் ஒரு முறையாகும்.

    (a)

    உற்பத்தி தகவல் அமைப்பு 

    (b)

    சந்தையிடுதல் தகவல் அமைப்பு 

    (c)

    மனித வள தகவல் அமைப்பு 

    (d)

    மேலாண்மை தகவல் அமைப்பு 

  33. நடவடிக்கைகளின் விவரங்களை கொண்டுள்ள ஒரு ஆவணமே _______ ஆகும்.

    (a)

    சான்றாவணம் 

    (b)

    இடாப்பு 

    (c)

    மாற்றுச்சீட்டு 

    (d)

    உரிய குறிப்பேடு 

*****************************************

Reviews & Comments about 12 ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் மாதிரி 1 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Accountancy Sample 1 Mark Creative Questions (New Syllabus) 2020

Write your Comment