முக்கிய 1 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

உயிரியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 62

    பகுதி I

    62 x 1 = 62
  1. பகுதி -I  பகுதி-II 
    முழுசேர்க்கை  i அமைப்பில் மாறுபட்ட இரு சிறிய இனச்செல்கள் ஒன்றிணையும் 
    இளம்செல்சேர்க்கை  ii முதிர்ந்த உயிரிகளே ஒன்றிணைவது 
    இ. மாறுபட்ட செல் சேர்க்கை  iii  ஒத்த இனச் செல்கள் சேர்வது 
    ஈ. ஒத்த செல் சேர்க்கை  iii. இரு இளம் சேய் செல்கள் இனச்செல்களாகி இணைவது 
    (a)

    அ-iv,ஆ-ii,இ-i,ஈ-iii

    (b)

    அ-i,ஆ-iii,இ-ii,ஈ-iv 

    (c)

    அ-ii,ஆ-iv,இ-i,ஈ-iii

    (d)

    அ-iii,ஆ-i,இ-i,ஈ-ii

  2. ஸ்பெர்மாடிட்  \(\overset { A }{ \longrightarrow } \) முதிர்ந்த விந்துசெல். இதில் 'A' என்பது எதைக் குறிக்கும்.

    (a)

    விந்துசெல் உருவாக்கம்

    (b)

    ஸ்பெர்மியேஷன்

    (c)

    ஸ்பெர்மியோ ஜெனிசின்

    (d)

    இனச்செல் உருவாக்கம்

  3. ஒட்டிபிறக்கும் இரட்டையர்கள் ________ இரட்டையர்கள் 

    (a)

    சயாமிய 

    (b)

    உருவ ஒற்றுமை கொண்டவர்கள் 

    (c)

    இரு கருமுட்டை இரட்டையர்கள் 

    (d)

    உருவம் மாறுபட்டவர்கள் 

  4. கூற்று : சில சமயம், வயிறு வலி மகப்பேறு, அறுவை வலி மகப்பேறு நடைபெறும்.
    காரணம் : கருப்பையில் குழந்தையின் நிலை, தாய்சேய் இணைப்புத் திசுவின் தன்மை போன்றவற்றால் இயல்பான குழந்தை பிறப்பு நடைபெறாது.

    (a)

    கூற்றும், காரணமும் சரி.

    (b)

    இரண்டும் தவறு 

    (c)

    கூற்று சரி, காரணம் தவறு.

    (d)

    கூற்றுதவறு, காரணம் சரி 

  5. ______ அதிகரிப்பு (எழுச்சி) அண்ட செல்லை விடுவிக்கிறது.

    (a)

    LH 

    (b)

    FSH 

    (c)

    ஆக்டோசின் 

    (d)

    GnRH 

  6. ஆண் ட்ரம் என்ற திரவம் நிரம்பியவை ________ செல்கள் 

    (a)

    முதல் நிலை நுண்பை 

    (b)

    இரண்டாம் நிலை நுண்பை 

    (c)

    மூன்றாம் நிலை நுண்பை 

    (d)

    முதிர்ந்த கிராபியன் பாலிக்கிள் 

  7. கருவின் இதயம் ________ வாரம் உருவாகின்றது.

    (a)

    முதல் 

    (b)

    இரண்டாம் 

    (c)

    மூன்றாம் 

    (d)

    நான்காம் 

  8. சரியா, தவறா கூறு 
    விந்து செல்லில் 
    1. முழு உடல் பகுதியும், பிளாஸ்மா சவ்வினால் சூழப்பட்டுள்ளது.
    2. அக்ரோசோம் கோல்கை உறுப்புகளிலிருந்து உருவாகிறது.
    3. அச்சு இழையை உருவாக்க சேய்மை சென்ட்ரியோல் உதவும்.
    4. நடுப்பகுதியில் மைட்டோகாண்டிரியங்கள் உள்ளன.

    (a)

    1,2 தவறு ;3,4 சரி 

    (b)

    1,2,3 சரி; 4, தவறு 

    (c)

    1,2,3,4 அனைத்தும் தவறு.

    (d)

    1,2,3,4 அனைத்தும் சரி 

  9. ஆண்களில் புராஸ்டேட் சுரப்பிகளுக்கு ஒப்பாக பெண்களில் உள்ளவை 

    (a)

    பர்தோலின் சுரப்பி 

    (b)

    ஸ்கீன்ஸ் சுரப்பி 

    (c)

    ஏரியோலோ சுரப்பி 

    (d)

    பால் சுரப்பி 

  10. சரியான இணையைக் கண்டறி:

    (a)

    பிராக்ஸ்டர் ஹிக்ஸ் சுருக்கங்கள் - பொய்யான பிரசவ வலி  

    (b)

    பெர்குஸன் அனிச்சைச்  செயல் - குழந்தை பிறப்பிற்குப் பின் 

    (c)

    நிர்பந்த அனிச்சைச் செயல் - புரோஜெஸ்டிரான் 

    (d)

    நியூரோ ஹியுமோரல் அனிச்சைச் செயல் - கருப்பைச் சுருக்கம் 

  11. சரியான கூற்று காண் 

    (a)

    வேரிகோசீல் பெண்களின் ஏற்படும்.

    (b)

    உடலில் கொழுப்பு அளவு குறைதல் ஆண்களின் ஏற்படும்.

    (c)

    ஆண்கள் விந்து செல்லுக்கு எதிராக எதிர்ப்புப்பொருள் உருவாக்குதல் 

    (d)

    ஆண்கள் தங்கள் சொந்த விந்து செல்களுக்கு எதிராக சுயத்தடைகாப்பு விளைவை ஏற்படுத்துதல்.

  12. மலட்டுத்தன்மைக்கு எதிரான விட்டமின் 

    (a)

    (b)

    (c)

    (d)

  13. சரியான கூற்று எது?

    (a)

    உடல் வெளிக்கருவுறுத்தலுக்கு 10,000 நகரும் திறனுள்ள விந்தணுக்கள் தேவைப்படும்.

    (b)

    விந்துசெல்கள் அறுவைசிகிச்சை மூலம் உடல்வெளிக் கருவுறுதலுக்காக எடுக்கப்படும்.

    (c)

    அண்ட செல்கள் சிறப்பு ஊடகத்தில் தயார் செய்யப்படும்.

    (d)

    HCG  ஊசி உடல் வெளிக்கருதலில் தேவையில்லை 

  14. குறிப்பிட்ட காலத்தில் கலவியை தவிர்க்கும் எந்தமுறை எளிய நம்பகமானது?

    (a)

    சீரியக்க கால இடைவெளி முறை 

    (b)

    விலகல் முறை 

    (c)

    பாலுணர்வு தொடர் தவிப்பு 

    (d)

    பாலூட்டும் கால மாதவிடாயின்மை 

  15. கல்லீரல் செயலிழப்பை உண்டாக்குவது 

    (a)

    AIDS 

    (b)

    ஹிபாடிடிஸ் B 

    (c)

    கிளாமிடியாசிஸ் 

    (d)

    வெட்டை நோய் 

  16. இது டர்னர் நோயின் அறிகுறி அல்ல.

    (a)

    குறைபாடுடைய காது 

    (b)

    அண்டச் சுரப்பி வளர்ச்சியின்மை 

    (c)

    அகன்ற சவ்வுகளுடைய கழுத்து 

    (d)

    மாதவிடாய் சுழற்சியின்மை 

  17. இரத்த வகுப்புகளின் பாரம்பாரம்பரியத்தை விளக்கியவர்?

    (a)

    பெர்னஸ்டின் 

    (b)

    பிஷர் 

    (c)

    வீனர் 

    (d)

    பார்பெர்ட்ராம் 

  18. கால்கிசைன் செல்பிரிதலை எந்நிலையில் நிறுத்துகிறது?

    (a)

    புரோபேஸ் 

    (b)

    மெட்டோபேஸ் 

    (c)

    அனோபேஸ் 

    (d)

    டிலோபேஸ் 

  19. குரோமோசோம் தொகுப்பு வரைபடம் எப்பொழுது தயாரிக்கப்பட்டது.

    (a)

    1960

    (b)

    1690

    (c)

    1969

    (d)

    1996

  20. DNA மற்றும் ஹிஸ்டோனின் மின் ஆற்றல் 

    (a)

    இரண்டு நேர்மின்னாற்றல் 

    (b)

    இரண்டும் எதிர்மின்னாற்றல் 

    (c)

    எதிர் மற்றும் நேர்மின்னாற்றல் 

    (d)

    பூஜ்யம் 

  21. ஹர்ஷே மற்றும் சேஸ் ஆய்வுகளின் கண்டுபிடிப்பானது 

    (a)

    சில வைரஸ்களில் RNA மரபுப்பொருள் என்பது 

    (b)

    DNA சில வைரஸ்களில் மரபுப்பொருள் என்பது 

    (c)

    32 P - குறியிடப்பட்ட புரதம் பாக்டீரிய செல்லினுள் வைரஸினால் செலுத்தப்பட்டது.

    (d)

    DNA தோற்ற மாற்றம் செய்வது பாலிசர்க்கரை உறை அல்ல என்பது 

  22. தவறான கூற்றைக் கண்டறி 

    (a)

    டார்வீன் வேறுபாடுகள் பற்றிய முறைமையை விளக்கினார்.

    (b)

    டார்வீன் கொள்கை தகுதியானவை எவ்வாறு பெறப்பட்டது என்பதை விளக்கவில்லை.

    (c)

    டார்வீன் உடலமைப்பு வேறுபாடுகளையும் இனப்பெருக்க வேறுபாடுகளையும் விளக்கவில்லை 

    (d)

    அதிக சிறப்புத் தகுதியுடைய அமைப்புகள் பற்றி டார்வின் விளக்கவில்லை.

  23. _______ பெருங்காலம் 3000 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தியது 

    (a)

    பேலியோசோயிக் 

    (b)

    மீசோசோயிக் 

    (c)

    சீனோசோயிக் 

    (d)

    முன்கேம்பிரியன் 

  24. தீடீர் மாற்றக் கொள்கையை விளக்கியவர் யார்?

    (a)

    லாமார்க் 

    (b)

    டார்வின் 

    (c)

    டிவிரிஸ் 

    (d)

    சிம்சன் 

  25. பகுதி-I  பகுதி -II 
    1. காலரா  அ  புழுவின் நோய் 
    2. தட்டம்மை  ஆ  புரோட்டோ சோவா நோய் 
    3. யானைக்கால் நோய்  இ  பாக்டீரியா நோய் 
    (a)

    1-ஆ,2-ஈ, 3-அ,4-இ 

    (b)

    1-இ, 2-ஈ,3-அ,4-ஆ 

    (c)

    1-அ, 2-இ,3-ஆ,4-ஈ 

    (d)

    1-ஈ,2-அ,3-இ,4-ஆ 

  26. யோகர்ட் உருவாக்கத்தில் உற்பத்தியாகும் துணைப் பொருள்

    (a)

    எத்தில் ஆல்கஹால்

    (b)

    கார்பன்-டை-ஆக்ஸைடு

    (c)

    கேசின்

    (d)

    லாக்டிக் அமிலம்

  27. அதிக அளவு நெகிழிகளை உயிரியத் தீர்வின் மூலம் செரிக்க வைக்கும் திட்டத்திற்கு தகுதியானதாக அறியப்பட்டுள்ள நுண்ணுயிரி 

    (a)

    பெனிரோகேட் கிரைசோபோரியம் 

    (b)

    டீகுளோரோமோனாஸ் அரோமேட்டிக்கா

    (c)

    பெஸ்டலோடியோப்சிஸ் மைக்ரோஸ்போரா

    (d)

    இடியோனெல்லா சக்கையன்சிஸ்

  28. டி.என்.ஏ தடுப்பூசிகளை மரபியல் நோய்த்தடுப்பு முறையாகப் பயன்படுத்தும் ஒரு புதிய அணுகுமுனை எப்பொழுது நடைமுறைக்கு வந்தது?

    (a)

    1980

    (b)

    1990

    (c)

    2012

    (d)

    1997

  29. பல செல் உயிரிகளில் காணப்படும் வேறுபாடு அடையாத செல்கள் _______________ எனப்படும்.

    (a)

    தண்டு செல்கள் 

    (b)

    உடல் செல்கள் 

    (c)

    ஒற்றைமைய செல்கள் 

    (d)

    பல்மய செல்கள் 

  30. குளிர் பிரதேசங்களில் வாழும் விலங்குகளின் முதுகெலும்புத் தொடர்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது.இது கீழ்க்காணும் எந்த விதியுடன் தொடர்புடையது.

    (a)

    பெர்க்காமானின் விதி 

    (b)

    ஆலென் விதி 

    (c)

    வாண்ட்ஹாஃப்  விதி  

    (d)

    ஜோர்டனின் விதி 

  31. சிலியில் உள்ள அடகாமா பாலைவனத்தில் ஒரு ஆண்டின் சராசரி மழைப்[பொழிவு_______ ஆகும்.

    (a)

    15.மி.மீக்கும் அதிகம் 

    (b)

    25 மி.மீக்கும் அதிகம் 

    (c)

    5 மி.மீக்கும் 

    (d)

    15 மி.மெங்கு

  32. ஒரு குறிப்பிட்ட பகுதி, சமுதாயம் அல்லது சூழ்நிலை மண்டலத்தில் வாழும் வகைப்பாட்டுத் தொகுதியின் எண்ணிக்கையை வைத்து அளவிடப்படுவது _______ பல்வகைத் தன்மையாகும்.

    (a)

    ஆல்பா

    (b)

    பீட்டா

    (c)

    காமா

    (d)

    மரபியல்

  33. _________ தேசிய பூங்கா ஒற்றைக் கொம்பு காண்டாமிருகத்திற்கு என பாதுகாக்கப்பட்ட பகுதியாகும்.

    (a)

    காசிரங்கா

    (b)

    கிண்டி

    (c)

    முதுமலை 

    (d)

    முக்குர்த்தி

  34. இந்தச் சட்டம் சுற்றுச்சுழல் பாதுகாப்பிற்கு நீதிமன்ற பாதுகாப்பினை அளிக்கின்றன.

    (a)

    UNESCO

    (b)

    NGA 

    (c)

    பசுமை அமர்வு மற்றும் தேசிய பசுமை தீர்ப்பாயம் 

    (d)

    காற்றுதரக் குறியீடு 

  35. CPCB ன் கணிப்பின்படி மாசடைந்த ஆறுகளின் எண்ணிக்கை _________ 

    (a)

    351

    (b)

    302

    (c)

    310

    (d)

    312

  36. பொருந்தாத இணை காண்.

    (a)

    ஓடுதண்டு -சென்டெல்லா 

    (b)

    தரைகீழ் உந்து தண்டு -கிரைசான்திமம் 

    (c)

    வேர் விடும் ஓடு தண்டு - பிரேகேரிய 

    (d)

    நீர் ஓடு தண்டு -சென்டெல்லா 

  37. சரியான கூற்றைக் காண் 

    (a)

    காரட் புல் அலர்ஜி உண்டாக்கும் 

    (b)

    தேனீ மகரந்தம் ஒரு செயற்கைப் பொருள் 

    (c)

    மகரந்தவியில் தேன் பற்றிய படிப்பாகும் 

    (d)

    பூந்தேன் மகரந்தவியல் மலர்களைப் பற்றிய படிப்பு 

  38. ஒத்த முதிர்வு _______ல் உள்ளது 

    (a)

    மிராபலிஸ் 

    (b)

    காமலினா 

    (c)

    வயோலா 

    (d)

    ஆக்சாலிஸ் 

  39. தவறான கூற்று எது?

    (a)

    திறந்த விதைத் தாவரங்களில் 3 வகைக் கருவூண் திசு உள்ளது 

    (b)

    பட்டாணி கருவூணற்ற விதை.

    (c)

    ஆமணக்கு அல்புமினுடைய விதை 

    (d)

    அலிரோன் திசுக்களில் ஸ்பீரோசோம்கள் உள்ளன 

     

  40. சாறு செல்களைக் கொண்ட மலர்கள் ___________ மகரத்தைச் சேர்க்கை கொண்டவை.

    (a)

    பறவை 

    (b)

    நீர் 

    (c)

    பூச்சி

    (d)

    தேனீ நத்தை 

  41. நேர்வழியாக தழைவரி இனப்பெருக்கம் செய்யாதவை 

    (a)

    முரையா 

    (b)

    டால்பெர்ஜியா 

    (c)

    மில்லிங்டோனியா 

    (d)

    ஸ்டினிபெக்ஸ் 

  42. மெண்டலின் ஆய்வுகளை மறுபரிசோதனை செய்தவர்கள்

    (a)

    ஹியுகொடிவிரிஸ் & கார்ல் காரன்ஸ்

    (b)

    E. பேஃயர்

    (c)

    H. நில்சன்

    (d)

    T.H மோர்கன்

  43. மெண்டல் பரம்பரியமாதலின் சட்ட திட்டங்களை செயல்படுத்தி அதில் சரியான நுட்பத்தை கண்டறிந்தார் ஆனால்

    (a)

    செல்களில் செயல்படுத்தலைப் பற்றிய எந்த அறிவும் தெளிவும் இல்லை

    (b)

    செல்களின் செயல்படுதலைப் பற்றிய தெளிவான அறிவு காணப்பட்டது

    (c)

    பாரம்பரிய நுட்பத்தை அறிந்திருக்கவில்லை

    (d)

    வளர்ச்சியின் செய்த நுட்பத்தை அறிந்திருக்கவில்லை

  44. செயற்கை இணைப்பு உண்டாக்கிகளை உருவாக்க பயன்படும் நொதி.

    (a)

    லாக்டோஸ் 

    (b)

    கேலக்டோஸ் 

    (c)

    இன்வர்டேஸ் 

    (d)

    ரிடக்டேஸ் 

  45. மரபணு பொறியியலின் கருவி 

    (a)

    ஈ கோலி - பிளாஸ்மிடுகள் 

    (b)

    மின்னணு நுண்ணோக்கி 

    (c)

    DNA லிகேஸ் மற்றும் ரெஸ்டிரிக்ஷன் எண்டோ நியூக்ளியேஸ் 

    (d)

    ஈ கோலி

  46. மனிதனால் உருவாக்கப்பட்ட மரபணு பொறியியலுக்குட்பட்ட மனித இன்சுலின் _________ 

    (a)

    ஹீமேட்டின் 

    (b)

    புரோஇன்சுலின் 

    (c)

    ஹைபிரிடின் 

    (d)

    ஹியுமுலின் 

  47. பாக்கடீரியா மற்றும் கால்நடையின் குடற்பகுதியில் இருந்தும் எடுக்கப்பட்டு சுத்திகரிக்கப்படும் நொதி 

    (a)

    DNA லைகேஸ் 

    (b)

    ஆல்கஹாலிக் பாஸ்படேஸ்கள் 

    (c)

    எக்ஸோநியூக்ளியேஸ் 

    (d)

    எண்டோநியூக்ளியேஸ் 

  48. ரெஸ்ட்ரிக்ஷன் நொதியைக் கண்டுபிடித்தவர் 

    (a)

    வாட்சன் 

    (b)

    ஆர்பாஸ்மித் மற்றும் நாடன்ஸ் 

    (c)

    கோஹ்லர் மற்றும் மில்ஸ்பீன்

    (d)

    செய்லா 

  49. வைரஸ் அற்ற டாலியா மற்றும் உருளைக்கிழங்கு தாவரத்தை உருவாக்கியவர் 

    (a)

    மோரல் 

    (b)

    மார்டின் 

    (c)

    மோரல் & மார்டின் 

    (d)

    E.C ஸ்டீவர்ட் 

  50. புரோட்டோபிளாஸ்ட்கள் சுக்ரோஸ் கரைசலில் மாற்றப்படுவது  

    (a)

    சவ்வூடு பரவல் அழுத்தத்தை நிலைநிறுத்த 

    (b)

    உயிர்திறனை (Viability) நிலைநிறுத்த 

    (c)

    கரைக்கும் தன்மையை மீண்டும் பெற 

    (d)

    புரோட்டோ பிளாஸ்ட்களை நுண்ணுயிர் நீக்கம் செய்ய 

  51. ஓடுகின்ற குழாய் நீரைக் கொண்டு எதனை நுண்ணுயிர் நீக்கம் செய்யலாம்?

    (a)

    வளர்ப்பு அறை 

    (b)

    வளர் ஊடகம் 

    (c)

    பிரிகூறு 

    (d)

    கருவிகள் 

  52. பின்வரும் கூற்றுக்களை நன்கு வாசித்து அவற்றில் எவை சரியானவை எவை தவறானவை என்று கண்டு சரியான விடையை தேர்ந்தெடு.
    A) ஜீகுலன்ஸ் அருகில் வளரும் ஆப்பிள், தக்காளி, ஆல்ஃபால்பா போன்ற தாவரங்களின் நாற்றுகள் வளர்ச்சியினை தடுக்கிறது.
    B) பெனிசீலினின் ஸ்டெஃப்பைலோ காக்கஸ் என்ற பாக்டீரியாவின் வளர்ச்சியைத் தடுக்கின்றன. 
    C) அமன்சாலிஸிம் ஒரு நுண்ணுயிரி எதிர்ப்பு அல்ல.
    D) ட்ரைக்கோ டெர்மாபூஞ்சை ஆஸ்பர்ஜில்லஸ் பூஞ்சை வளர்ச்சியை தடுக்கும்.

    (a)
    A B C D
    T T T T
    (b)
    A B C D
    T T T T
    (c)
    A B C D
    T T F T
    (d)
    A B C D
    F T F T
  53. பின்வருவனவற்றில் தவறான கூற்று (அ) அறிக்கையை தேர்வு செய்க.

    (a)

    ஆற்றல் பிரமிட் எப்பொழுதும் நேரானது 

    (b)

    புல்வெளி மற்றும் வனச் சூழல்மண்டலத்தில் உயிரித்திரள் பிரமிட் நேரானது

    (c)

    எண்ணிக்கை பிரமிட் நேரான, கதிரிழை மற்றும் தலைகீழ் பிரமிட்கள் என மூன்று வெவ்வேறு வடிவங்களில் காணப்படுகிறது.

    (d)

    உணவுவலை, சூழியல் பிரமிட்கள் உருவாக்க பயன்படுகிறது.

  54. பின்வருவனவற்றில் எந்த சூழல்மண்டலம் அதிக உலக சராசரி நிகர உற்பத்தித்திறனை குறிக்கின்றது?

    (a)

    திறந்த கடற்பரப்புகளிலும், வெப்பமண்டல மழைக்காடுகளிலும் 

    (b)

    வெப்பமண்டல காடுகள் 

    (c)

    விவசாய நிலத்தில் 

    (d)

    கழிமுகம் 

  55. சிட்டுக்குருவி பூச்சிகள் மற்றும் புழுக்களை உண்பதை 

    (a)

    முதல் நிலை நுகர்வோர் 

    (b)

    இரண்டாம் நிலை நுகர்வோர் 

    (c)

    மூன்றாம் நிலை நுகர்வோர் 

    (d)

    மாமிச உண்ணி 

  56. ஒரு குறிப்பிட்ட புவிப்பரப்பின் வரம்பிற்குட்பட்ட எந்த ஒரு சிற்றினமும் ________ எனக் குறிப்பிடப்படுகின்றன.

    (a)

    இடவரை 

    (b)

    எல்லா இடங்களிலும் 

    (c)

    சிற்றின வரை 

    (d)

    பரவலாக 

  57. எந்த வாயு வேளாண் உறங்களை பயன்படுத்தும் போது வெளியிடப்படுகிறது?

    (a)

    N2O

    (b)

    SO2

    (c)

    CO2

    (d)

    CH4

  58. உயிரி உரங்கள், _______  என்றும் அழைக்கப்படுகின்றன

    (a)

    வைரஸ் உட்புகுத்தி

    (b)

    பூஞ்சை உட்புகுத்தி

    (c)

    பாக்டீரிய உட்புகுத்தி

    (d)

    புரோட்டோசோவா உட்புகுத்தி

  59. பசுமைப்புரட்சி என்பது ______ வேளாண் புரட்சியாகும்

    (a)

    மூன்றாம்

    (b)

    இரண்டாம்

    (c)

    நான்காம்

    (d)

    ஆறாம்

  60. தவறான கூற்று எது?

    (a)

    இயற்கை வேளாண்மை என்பது இயற்கைக்குத் திரும்புதல் என்ற தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது.

    (b)

    போர்ச்சுக்கீசியர்கள் ஆப்பிரிக்காவுக்கு நிலக்கடலையை அறிமுகப்படுத்தினர்.

    (c)

    ஆல்கலாய்டு உள்ளதால்,எல்லா ஆல்கஹால் அற்ற பானங்களும், மைய நரம்பு மண்டலத்தை தூண்டும் 

    (d)

    கேப்சிகம் தென் அமெரிக்காவைப் பூர்விகமாகக் கொண்டது 

  61. சிடேரியா இடாலிக்கா என்பது எதன் அறிவியல் பெயர்?

    (a)

    வரகு 

    (b)

    தினை 

    (c)

    சோளம் 

    (d)

    கேழ்வரகு 

  62. மூப்படைந்த தோலைப் பொலிவாக்குவது எது?

    (a)

    சோற்றுக் கற்றாழை 

    (b)

    மல்லிகை 

    (c)

    ஹென்னா 

    (d)

    மஞ்சள் 

*****************************************

Reviews & Comments about 12 ஆம் வகுப்பு உயிரியல் முக்கிய 1 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Biology Important 1 Mark Creative Questions (New Syllabus) 2020 

Write your Comment