பயிற்சி 1 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

உயிரியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 48

    பகுதி I

    48 x 1 = 48
  1. ஒட்டிபிறக்கும் இரட்டையர்கள் ________ இரட்டையர்கள் 

    (a)

    சயாமிய 

    (b)

    உருவ ஒற்றுமை கொண்டவர்கள் 

    (c)

    இரு கருமுட்டை இரட்டையர்கள் 

    (d)

    உருவம் மாறுபட்டவர்கள் 

  2. Hirsutism (ஹிர்சூட்டிசம்) என்பது _________ 

    (a)

    முகமுடி வளர்ச்சி 

    (b)

    முகப்பரு 

    (c)

    உடல் பருமன் 

    (d)

    கருவுறும் தன்மை குறைவு 

  3. ________ முதிர்ந்த கிராபியன் பாலிக்கிளாக மாறுகிறது.

    (a)

    முதல் நிலை நுண்பை செல் 

    (b)

    இரண்டாம் நிலை நுண்பை செல் 

    (c)

    மூன்றாம் நிலை நுண்பை 

    (d)

    முதல்நிலை அண்ட செல் 

  4. ZIFT முறையில் கருமுட்டை அண்டத்தினுள் இந்நிலையில் செலுத்தப்படுகிறது.

    (a)

    16 பிளாஸ்டோமியர்கள்

    (b)

    மொருலா

    (c)

    12 பிளாஸ்டோமியர்கள்

    (d)

    8 பிளாஸ்டோமியர்கள்

  5. சரியான கூற்று எது?

    (a)

    உடல் வெளிக்கருவுறுத்தலுக்கு 10,000 நகரும் திறனுள்ள விந்தணுக்கள் தேவைப்படும்.

    (b)

    விந்துசெல்கள் அறுவைசிகிச்சை மூலம் உடல்வெளிக் கருவுறுதலுக்காக எடுக்கப்படும்.

    (c)

    அண்ட செல்கள் சிறப்பு ஊடகத்தில் தயார் செய்யப்படும்.

    (d)

    HCG  ஊசி உடல் வெளிக்கருதலில் தேவையில்லை 

  6. கல்லீரல் செயலிழப்பை உண்டாக்குவது 

    (a)

    AIDS 

    (b)

    ஹிபாடிடிஸ் B 

    (c)

    கிளாமிடியாசிஸ் 

    (d)

    வெட்டை நோய் 

  7. இரத்த வகைகளின் எதிர்ப்பொருள் தூண்டிகள் இதில் காணப்படுகின்றன.

    (a)

    விலங்குகளில் பால் 

    (b)

    விந்துத்திரவம் 

    (c)

    சிறுநீர் 

    (d)

    அனைத்தும் 

  8. அனைவருக்கும் வழங்கும் இரத்த வகுப்பு?

    (a)

    (b)

    (c)

    AB 

    (d)

  9. 1869 இல் ஸ்விஸ் நாட்டைச் சேர்ந்த மருத்துவரான பிரெடெரிக் மீஸ்ஷர் செல்லின் உட்கருவிலிருந்து பிரித்தெடுத்த பொருள்

    (a)

    நியூக்ளியோசம்

    (b)

    குரோமோசோம்

    (c)

    குரோமேடிடு 

    (d)

    நியுக்ளின் 

  10. பின்வரும் அறிவியலாளர்களின் DNA இரட்டை இழை மாதிரி மூலம் DNA அமைப்பை கண்டறிந்ததில் எந்த தொடர்பும் இல்லாதவர் யார்?

    (a)

    மீசெல்லன் மற்றும் ஸ்டால் 

    (b)

    ரோசலிண்ட் ப்ராங்களின் 

    (c)

    மௌரிஸ் வில்கின்ஸ் 

    (d)

    எர்வின் சார்காப் 

  11. சரியான கூற்றைக் கண்டறி 

    (a)

    பூனையின் கால்களும் திமிங்கலத்தின் துடுப்புகளும் அமைப்பொத்த உறுப்புகள் ஆகும்.

    (b)

    பறவைகளின் இறக்கைகளும் பூச்சிகளின் இறக்கைகளும் தகவமைப்புப் பரவலுக்கு உதாரணமாகும்.

    (c)

    குழந்தைகளில் வால் ஒரு எச்ச உறுப்பாகும்.

    (d)

    நிக்டேட்டிங் சவ்வு ஒரு முது மரபு உறுப்புகள் மீட்சிக்கு உதாரணம் ஆகும்.

  12. ஆப்பிரிக்காவிலிருந்து மற்ற கண்டங்களுக்குப் பரவிய ஹோமோ _________ இனம் 

    (a)

    எரெக்டஸ் 

    (b)

    செபியன்ஸ் 

    (c)

    ஹேபிலஸ் 

    (d)

    ஹோமினிடு 

  13. யூரேமில்லர் சோதனையின் போது உருவாகாதது?

    (a)

    அர்ஜுனைன் 

    (b)

    கிளைசீன் 

    (c)

    அலனைன் 

    (d)

    ஆஸ்பார்டிக் அமிலம் 

  14. தீடீர் மாற்றக் கொள்கையை விளக்கியவர் யார்?

    (a)

    லாமார்க் 

    (b)

    டார்வின் 

    (c)

    டிவிரிஸ் 

    (d)

    சிம்சன் 

  15. கீழ்க்கண்டவற்றுள் எந்த நொதி லாக்டிக் அமில பாக்டீரியாவால் உண்டாக்கப்படுகிறது?

    (a)

    சைமேஸ்

    (b)

    அமைலேஸ்

    (c)

    லாக்டோஸ்

    (d)

    மால்டோஸ்

  16. குளோரினுக்கு எதிர்ப்பு திறன் பெற்றுள்ள நுண்ணுயிரிகள்

    (a)

    டீகுளோரோமோனாஸ் அரோமேட்டிக்கா

    (b)

    பெனிரோகேட் கிரைசோபோரியம் 

    (c)

    பைட்டோபித்தோரா பால்மிவோரா

    (d)

    கிரிப்டோஸ்போரிடியம் மற்றும் ஜியார்டியா

  17. இன்சுலின் எவ்வாறு முதன்மை முன்னோடி இன்சுலினிலிருந்து வேறுபடுகிறது?

    (a)

    A, B மற்றும் C துண்டங்களை கொண்டிருப்பதால் 

    (b)

    B மற்றும் C துண்டங்களை மட்டும் கொண்டிருப்பதால்

    (c)

    A மற்றும் C துண்டங்களை மட்டும் கொண்டிருப்பதால் 

    (d)

    A மற்றும் B துண்டங்களை மட்டும் கொண்டிருப்பதால் 

  18. 90% மேற்பட்ட ______________ சந்ததியை உருவாக்க இயலாத மலட்டுயிரிகளாகின்றன.

    (a)

    மரபு மாற்றம் 

    (b)

    விலங்கு நகலாக்கம் 

    (c)

    டி.என்.ஏ மறுசேர்க்கை 

    (d)

    ஜீன் சிகிச்சை

  19. நிலக்கோடு மற்றும் துருவப் பகுதிகளுக்கிடையே காணப்படும் வெப்பநிலை மாறுபாடு மற்றும் பூமியின் சுழற்சி ________ விளைவு ஆகும்.

    (a)

    இனக்கமாதல் 

    (b)

    முழுமையான ஈரப்பதம் 

    (c)

    ஒப்புமை ஈரப்பதம் 

    (d)

    கோரியோலிஸ் விளைவு 

  20. பின்வருவனவற்றில் சூழல்வெளி பாதுகாப்பிற்கு எடுத்துக்காட்டாக கருதபடுவது எது?

    (a)

    விதைவங்கி

    (b)

    வனவிலங்கு புகலிடங்கள்

    (c)

    தேசிய பூங்கா

    (d)

    புனித தோப்புகள்

  21. _________ உயிரிய மிகைப்பல்வகைத் தன்மை கொண்ட உலகநாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும்.

    (a)

    17

    (b)

    19

    (c)

    12

    (d)

    11

  22. ஒளி வேதிமாசு இத்தகைய வேதிப் பொருள்களை உருவாக்கி காணும் திறனைக் குறைக்கிறது.

    (a)

    Co 

    (b)

    No2

    (c)

    சிறிய துகள்கள் 

    (d)

    மேற்கூறிய ஒன்றுமில்லை 

  23. பொருந்தும் இணை காண்.

    (a)

    மட்டநிலத்தண்டு - ஜிஞ்ஜிபெர் 

    (b)

    தரையடிக்கிழங்கு -சொலானம் 

    (c)

    கிழங்கு -வில்லியம் 

    (d)

    குமிழ்த்தண்டு -சென்டெல்லா 

  24. இவற்றில் எவை மகரந்தத்துகளின் வடிவமல்ல 

    (a)

    கோளம் 

    (b)

    நீர் கோளம் 

    (c)

    பிறை வடிவம் 

    (d)

    கன சதுரம் 

  25. இருசூலகத்தண்டு தன்மை கொண்டது _________ 

    (a)

    பிரைமுலா 

    (b)

    லைத்ரம் 

    (c)

    அபுட்டிலான் 

    (d)

    ஹைபிஸ்கஸ் 

  26. பொருந்தாத இணை எது?

    (a)

    பொறி இயங்கு முறை - அரிஸ்டலோக்கியா 

    (b)

    விழுகுழி இயங்கு முறை -ஆரம் 

    (c)

    கல்வி இயங்கு முறை -அங்கிளபியேடசி 

    (d)

    உந்து தண்டு இயங்கு முறை - சால்வியா 

  27. ______ வகை கருப்பை வளர்ச்சி பெப்பரோமியாவில் உள்ளது.

    (a)

    ஒரு பெரு வித்துசார் 

    (b)

    இரு பெரு வித்துசார் 

    (c)

    மூன்று வித்துசார் 

    (d)

    நான்கு பெரு வித்துசார் 

  28. பாரம்பரியவியல் (genetics) என்ற வார்த்தையை உருவாக்கியவர்

    (a)

    T.H மோர்கன்

    (b)

    மெண்டல்

    (c)

    பேட்சன்

    (d)

    ஓங்கு தன்மை

  29. ஒரு பண்பு கலப்பின் மரபணுவாக்க விகிதம் _________ ஆகும்.

    (a)

    3 : 1

    (b)

    1 : 2 : 1

    (c)

    3 : 1 : 1

    (d)

    9 : 3 : 3 : 1

  30. முதலில் ஒரு சிறுவனுக்கு பெரியம்மைக்கு எதிரான முதல் வைரஸ் தடுப்பூசி மருந்து உருவாக்கியவர்.

    (a)

    லூயிஸ் பாஸ்டர் 

    (b)

    எட்வர்டு ஜென்னர் 

    (c)

    சாங்கர் மற்றும் கில்பெர்டு 

    (d)

    ஆர்பெர் நாத்தன்ஸ் 

  31. ஒரு குறிப்பிட்ட ரெஸ்டிரிகஷன் நொதியினால் பின்வரும் எந்த பாலிண்ட்ரோம் காரதொடருடைய DNA வை நடுவில் வெட்ட முடியும்?

    (a)

    5' CGTTCG -3
    3' ATGGTA -5'

    (b)

    5' GATATG -3'
    3' CTACTA -5'

    (c)

    5' GAATTC -3
    3' CTTAAG -5'

    (d)

    5' CGTTCG -3
    3' CTCAGT -5'

  32. ECORI இதில் R குறிப்பது 

    (a)

    பேரினம் 

    (b)

    சிற்றினம் 

    (c)

    ரகங்கள் 

    (d)

    குழு 

  33. தன் இடத்தை மாற்றிக் கொள்ளக் கூடிய DNA _________ எனப்படும்.

    (a)

    இண்ட்ரான் 

    (b)

    டிரான்ஸ்போசான் 

    (c)

    எக்ஸான் 

    (d)

    ரெக்கான் 

  34. Cry/AC மரபணு உருவாக்கும் உயிரினம் அது தாக்கும் பூச்சி முறையே 

    (a)

    மெலாக்டிகைனி இன்காக்னிடா - வேர்த்துளைப்பான் 

    (b)

    பேசில்லஸ் துரிஞ்சியன்சிஸ் - பருத்தி காய்புழு 

    (c)

    அகரோபாக்டீரியம் டியுமிபேசியன்ஸ் - தண்டு துளைப்பான் 

    (d)

    மாண்டெக்கா செக்ஸ்டா - கொம்பு புழு 

  35. நாஃப்ஸ் உப்புக் கரைசலைப் பயன்படுத்தி வேர் வளர்ப்பை உண்டாக்கியவர்

    (a)

    முராஷிகி மற்றும் ஸ்கூஜீம் 

    (b)

    P.R ஒயிட் 

    (c)

    காந்தாக் குழுவினர் 

    (d)

    E.C ஸ்டீவர்ட் 

  36. உடல் செல்கள் உருவாக்கும் கருக்கள் _____________

    (a)

    சைபிரிட் 

    (b)

    எம்ரியாய்டு 

    (c)

    குளோன் 

    (d)

    ஹைபிரிட் 

  37. பின்வரும் கூற்றுக்களை நன்கு வாசித்து அவற்றில் எவை சரியானவை எவை தவறானவை என்று கண்டு சரியான விடையை தேர்ந்தெடு.
    A) ஜீகுலன்ஸ் அருகில் வளரும் ஆப்பிள், தக்காளி, ஆல்ஃபால்பா போன்ற தாவரங்களின் நாற்றுகள் வளர்ச்சியினை தடுக்கிறது.
    B) பெனிசீலினின் ஸ்டெஃப்பைலோ காக்கஸ் என்ற பாக்டீரியாவின் வளர்ச்சியைத் தடுக்கின்றன. 
    C) அமன்சாலிஸிம் ஒரு நுண்ணுயிரி எதிர்ப்பு அல்ல.
    D) ட்ரைக்கோ டெர்மாபூஞ்சை ஆஸ்பர்ஜில்லஸ் பூஞ்சை வளர்ச்சியை தடுக்கும்.

    (a)
    A B C D
    T T T T
    (b)
    A B C D
    T T T T
    (c)
    A B C D
    T T F T
    (d)
    A B C D
    F T F T
  38. பின்வருவனவற்றில் தவறான கூற்று (அ) அறிக்கையை தேர்வு செய்க.

    (a)

    ஆற்றல் பிரமிட் எப்பொழுதும் நேரானது 

    (b)

    புல்வெளி மற்றும் வனச் சூழல்மண்டலத்தில் உயிரித்திரள் பிரமிட் நேரானது

    (c)

    எண்ணிக்கை பிரமிட் நேரான, கதிரிழை மற்றும் தலைகீழ் பிரமிட்கள் என மூன்று வெவ்வேறு வடிவங்களில் காணப்படுகிறது.

    (d)

    உணவுவலை, சூழியல் பிரமிட்கள் உருவாக்க பயன்படுகிறது.

  39. சூழிலியல் வழிமுறை வளர்ச்சியின் பண்புகள் என்பது _______ 

    (a)

    சிற்றின பன்மம், மொத்த உயிரிஎடை, மண்ணின் கரிம மட்கு போன்றவற்றில் படிப்படியாக ஓரிடத்தில் ஏற்படும் முன்னேற்றம் 

    (b)

    கற்றுச்சூழலை இணைத்தல் 

    (c)

    ஆற்றல் பரிமாற்றம் 

    (d)

    உயிரியல் சமூகம் 

  40. சிட்டுக்குருவி பூச்சிகள் மற்றும் புழுக்களை உண்பதை 

    (a)

    முதல் நிலை நுகர்வோர் 

    (b)

    இரண்டாம் நிலை நுகர்வோர் 

    (c)

    மூன்றாம் நிலை நுகர்வோர் 

    (d)

    மாமிச உண்ணி 

  41. _____ என்பது மரம் மற்றும் பயிர் கழிவுபொருளுக்கான கார்பன் மிகுந்த மெதுவாக மட்கும் பொருளாக மாற்றப்பட்ட ஒரு கரிமச்சேர்மம்.

    (a)

    மரக்கூழ் 

    (b)

    க்யோட்டா 

    (c)

    CO2

    (d)

    உயிரி மரக்கரிமம் 

  42. பென்டிக்கியா, பக்காரியா இவை இரண்டும்_______.

    (a)

    அயல்நாட்டு தாவரம் 

    (b)

    இடவரைத் தாவரம் 

    (c)

    மரப்புல்வெளி 

    (d)

    இவற்றில் எதுவும் இல்லை 

  43. வீரியமிக்க கலபறத்தம் சோள உருவாக்கிய ஆண்டு ________ ஆகும் 

    (a)

    1926

    (b)

    1943

    (c)

    1950

    (d)

    1953

  44. _________ 2015 ம் ஆண்டு சிறந்த மரபணு

    பாதுகாப்பாளர் என்ற தேசிய விருதை பெற்றார்

    (a)

    நெல் ஜெயராமன்

    (b)

    C.T. பட்டேல்

    (c)

    Dr.B.P பால்

    (d)

    N.G.P ராவ் 

  45. மரப்பாலின் உலக உற்பத்தியில் ஆசியாவின் பங்கு ________ ஆகும்.

    (a)

    80

    (b)

    90

    (c)

    70

    (d)

    50

  46. சரியான கூற்று எது?

    (a)

    மாம்பழம் இந்தியாவில் அதிகளவில் உட்கொள்ளப்படும் பழம் 

    (b)

    கரும்பு சர்க்கரை உற்பத்தியில் கரும்பு மூலமாக உள்ளது.

    (c)

    முந்திரி ஸ்பெயினை பிறப்பிடமாகக் கொண்டது 

    (d)

    தென்னை கள்ளை தரும் 

  47. கேய்னி பெப்பர் மிளகாஸின் காரச்சுவை ________ SHU அளவுகள் கொண்டது?

    (a)

    30,000 முதல் 50,000

    (b)

    1,349,000

    (c)

    2,200,000

    (d)

    1,200,000

  48. மூப்படைந்த தோலைப் பொலிவாக்குவது எது?

    (a)

    சோற்றுக் கற்றாழை 

    (b)

    மல்லிகை 

    (c)

    ஹென்னா 

    (d)

    மஞ்சள் 

*****************************************

Reviews & Comments about 12 ஆம் வகுப்பு உயிரியல் பயிற்சி 1 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Biology Practise 1 Mark Creative Questions (New Syllabus) 2020

Write your Comment