மாதிரி 1 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

உயிரியல்

Time : 00:55:00 Hrs
Total Marks : 58

    பகுதி I

    58 x 1 = 58
  1. பகுதி-I  பகுதி-II 
    அ. அர்ரீனோடோகி  சொனோபியா 
    ஆ. தெலிடோகி  ii. ரீடியா லார்வாக்கள் 
    ஆம்ஃபிடோகி  iii. தினீக்கள் 
    ஈ. இளம்உயிரி கன்னி இனப்பெருக்கம்  iv  ஏஃபிஸ்  
    (a)

    அ-ii,ஆ-iv,இ-iii,ஈ-i 

    (b)

    அ-iv,ஆ-ii,இ-i,ஈ-iii 

    (c)

    அ-iii,ஆ-iv,இ-ii,ஈ-i 

    (d)

    அ-iii,ஆ-i,இ-iv,ஈ-ii

  2. எரியோலார் சுரப்பிகள், உள்ள இடம் 

    (a)

    விந்தகம் 

    (b)

    அண்டகம் 

    (c)

    கலவிக் கால்வாய் 

    (d)

    பால் சுரப்பி 

  3. தவறான கூற்றைக் கண்டறி 
    விந்துத் திரவம் _______ 

    (a)

    விந்து செல்களைக் கடத்தும் ஊடகம் 

    (b)

    விந்துக்கு உணவூட்டமளிக்கும் 

    (c)

    விந்து இயக்கத்தைத் தடுக்கும் வேதிப்பொருள் கொண்டது.

    (d)

    விந்து செல் இயக்கத்தைத் துரிதப்படுத்தும் 

  4. விந்து செல்லின் ________ பகுதி கருமுட்டையின் பிளவிப் பெருகலின் போது, முதல் பிரிவில் முக்கிய பங்காற்றுகிறது.

    (a)

    அண்மை சென்ட்ரியோஸ் 

    (b)

    சேய்மை சென்ட்ரியோல் 

    (c)

    அக்ரோசோம் 

    (d)

    உட்கரு 

  5. ________ முதிர்ந்த கிராபியன் பாலிக்கிளாக மாறுகிறது.

    (a)

    முதல் நிலை நுண்பை செல் 

    (b)

    இரண்டாம் நிலை நுண்பை செல் 

    (c)

    மூன்றாம் நிலை நுண்பை 

    (d)

    முதல்நிலை அண்ட செல் 

  6. பெரிய வெஸ்டிபுலார் சுரப்பிகள் என்பது________ சுரப்பிகளின் மறுபெயர்.

    (a)

    பர்த்தோலின் 

    (b)

    ஸ்கீன்ஸ் 

    (c)

    ஏரியோலோ 

    (d)

    பால் 

  7. சரியான கூற்று காண் 

    (a)

    வேரிகோசீல் பெண்களின் ஏற்படும்.

    (b)

    உடலில் கொழுப்பு அளவு குறைதல் ஆண்களின் ஏற்படும்.

    (c)

    ஆண்கள் விந்து செல்லுக்கு எதிராக எதிர்ப்புப்பொருள் உருவாக்குதல் 

    (d)

    ஆண்கள் தங்கள் சொந்த விந்து செல்களுக்கு எதிராக சுயத்தடைகாப்பு விளைவை ஏற்படுத்துதல்.

  8. சரியான கூற்று எது?

    (a)

    உடல் வெளிக்கருவுறுத்தலுக்கு 10,000 நகரும் திறனுள்ள விந்தணுக்கள் தேவைப்படும்.

    (b)

    விந்துசெல்கள் அறுவைசிகிச்சை மூலம் உடல்வெளிக் கருவுறுதலுக்காக எடுக்கப்படும்.

    (c)

    அண்ட செல்கள் சிறப்பு ஊடகத்தில் தயார் செய்யப்படும்.

    (d)

    HCG  ஊசி உடல் வெளிக்கருதலில் தேவையில்லை 

  9. பாலூட்டுவதால் இயல்பான அண்ட செல்லாக்க சுழற்சி மீண்டும் தொடங்க ______ மாதமாகும்.

    (a)

    4

    (b)

    5

    (c)

    6

    (d)

    7

  10. உறவினர் தேர்வு எவ்வுயிரிகளில் காணப்படுகிறது.

    (a)

    தேனீக்கள் 

    (b)

    கரப்பான் பூச்சி 

    (c)

    வெட்டுக்கிளி 

    (d)

    அந்துப்பூச்சி 

  11. அனைவருக்கும் வழங்கும் இரத்த வகுப்பு?

    (a)

    (b)

    (c)

    AB 

    (d)

  12. வெற்று அல்லீல் உயிரிகள் யார்

    (a)

    அனைவருக்கும் வழங்குபவர் 

    (b)

    அனைவரிடமிருந்து பெறுபவர் 

    (c)

    அரிதான இரத்த வகுப்புகளை உடையவர்.

    (d)

    ஒருவரும் இல்லை 

  13. DNA வில் 5' என்பது குறிப்பது 

    (a)

    சர்க்கரையிலுள்ள ஒரு கார்பன் அணுவுடன் (OH) ஹைட்ராக்சைல் தொகுப்பு இணைந்துள்ளது.

    (b)

    சர்க்கரையிலுள்ள ஒரு கார்பன் அணுவுடன் பாஸ்பேட் தொகுப்பு இணைந்துள்ளது.

    (c)

    நைட்ரஜனுடன் பாஸ்பேட் தொகுப்பு இணைந்துள்ளது.

    (d)

    பாஸ்பரஸூடன் நைட்ரஜன் தொகுப்பு இணைந்துள்ளது.

  14. மனித குரோமோசோம்களில் அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச எண்ணிக்கை உடைய ஜீன்கள் காணப்படுபவை முறையே 

    (a)

    குரோமோசோம் 1 & X 

    (b)

    குரோமோசோம் 1 & Y 

    (c)

    குரோமோசோம் 21 & Y 

    (d)

    குரோமோசோம் X & Y 

  15. இது ஒரு எச்ச உறுப்பு அல்ல?

    (a)

    வால் முள்ளெலும்பு 

    (b)

    அறிவுப் பற்கள் 

    (c)

    ஆண்களின் மார்பகம் 

    (d)

    மனிதக் கருவிலுள்ள வால் 

  16. _______ ஒரு வலிமையான பரிணாமத்திற்கான காரணி ஆகும்.

    (a)

    மரபணு ஓட்டம் 

    (b)

    மரபியல் நுகர்வு 

    (c)

    திடீர் மாற்றம் 

    (d)

    சீவால் ரைட் விளைவு 

  17. கல்லாதல் முறையில் பங்கு பெறா தனிமம் இது 

    (a)

    இரும்பு பைரைட்டுகள் 

    (b)

    சிலிகா 

    (c)

    கால்சியம் 

    (d)

    கந்தகம் 

  18. நிறுவனர் தத்துவம் இதன் மூலம் ஏற்படுகின்றது

    (a)

    மரபணு ஓட்டம் 

    (b)

    திடீர் மாற்றம் 

    (c)

    மரபணு நகர்வு 

    (d)

    இயற்கைத் தேர்வு 

  19. மனிதர்களின் மருத்துவ சிகிச்சைக்குப் பெரிதும் பயன்படும் நுண்ணுயிரி

    (a)

    ஆஸ்பர்ஜில்லஸ் நைஜர்

    (b)

    அசிட்டோபாக்டர் அசிட்டி

    (c)

    லாக்டோபேசில்லஸ்

    (d)

    சக்காரோமைசஸ் செரிவிசியே

  20. எத்தனால் உற்பத்தியில் ஆஸ்பர்ஜில்லஸின் பங்கு என்ன?

    (a)

    சர்க்கரை எத்தனாலாக மாற்றப்படுகிறது

    (b)

    ஸ்டார்ச்சை சிதைத்து சர்க்கரையாக மாற்றுகிறது

    (c)

    மரக் கழிவுகளை சிதைத்தல்

    (d)

    காய்ச்சி வடித்தல்

  21. டி.என்.ஏ மறுசேர்க்கை தொழில்நுட்பத்தின் மூலம் இன்சுலின் தயாரிப்பு எந்த ஆண்டின் இறுதியில் தொடங்கப்பட்டது.

    (a)

    1960 ல் 

    (b)

    1970 ல் 

    (c)

    1980 ல் 

    (d)

    1990 ல் 

  22. _________________ எனப்படும் திறனில் தண்டு செல்கள் ஒரேயொரு செல்வகையாக மட்டும் வேறுபாட்டையும் 

    (a)

    பல்திறன் 

    (b)

    குறுதிறன் 

    (c)

    பகுதித்திறன் 

    (d)

    ஒற்றைத்திறன் 

  23. சிறு வாழிடம் என்ற சொல்லை முதன் முதலில் பயன்படுத்தியவர் யார்?

    (a)

    சார்லஸ் டார்வின் 

    (b)

    ஜான் ரே 

    (c)

    சார்லஸ் எல்டன் 

    (d)

    கரோலஸ் லின்னேயஸ் 

  24. கீழே கொடுக்கப்பட்டுள்ளவைகளின் எது ஒன்று மிதவெப்ப மண்டலக் காடுகளுக்கு எடுத்துக்காட்டு அல்ல?

    (a)

    வறண்ட இலையுதிர் காடுகள் 

    (b)

    மத்திய தரைக்கடல் காடுகள் 

    (c)

    உலர் ஊசியிலைக் காடுகள் 

    (d)

    மிதவெப்ப மண்டல அகன்ற இலை மழைக்காடுகள் 

  25. பின்வருவனவற்றில் உயிரிய பல்வகைத் தன்மைக்கு மிகுந்த அச்சுறுத்தலாக உள்ள நிகழ்வு எது?

    (a)

    மிகை பயன்பாடு

    (b)

    வாழிட இழப்பு

    (c)

    இணை மராப்பற்றுப் போதல்

    (d)

    அயல்நாட்டு இனங்களின் உள்ளேற்றம்

  26. _________ தேசிய பூங்கா ஒற்றைக் கொம்பு காண்டாமிருகத்திற்கு என பாதுகாக்கப்பட்ட பகுதியாகும்.

    (a)

    காசிரங்கா

    (b)

    கிண்டி

    (c)

    முதுமலை 

    (d)

    முக்குர்த்தி

  27. இந்தச் சட்டம் சுற்றுச்சுழல் பாதுகாப்பிற்கு நீதிமன்ற பாதுகாப்பினை அளிக்கின்றன.

    (a)

    UNESCO

    (b)

    NGA 

    (c)

    பசுமை அமர்வு மற்றும் தேசிய பசுமை தீர்ப்பாயம் 

    (d)

    காற்றுதரக் குறியீடு 

  28. இவைகளில் இயற்பிய முறை கழிவுநீர் சுத்திகரிப்பு முறையை கண்டறி.

    (a)

    கரையாதிடப் பொருட்களை உருவாக்குதல் 

    (b)

    ஆக்ஸிகரணம் 

    (c)

    மிதத்தல் 

    (d)

    உயிரியத்தீர்வு 

  29. எவ்வகை ஒட்டுதல் முறையில் T கீறல் ஏற்படுத்தப்படும்?

    (a)

    அணுகு ஒட்டுதல் 

    (b)

    மொட்டு ஒட்டுதல் 

    (c)

    நா ஒட்டுதல் 

    (d)

    நுனி ஒட்டுதல் 

  30. மூடுவதைத் தாவரங்களில், மகர்ந்ததுகள்கள் ________% இரண்டு செல் நிலையிலேயே வெளியேற்றப்படும்.

    (a)

    50

    (b)

    60

    (c)

    40

    (d)

    30

  31. பொருந்தாத இணை காண்.

    (a)

    நீர்மேல் மகரந்தச் சேர்க்கை - எலோடியா 

    (b)

    பறவை மகரந்தச் சேர்க்கை -லெம்னா 

    (c)

    பூச்சி மகரந்தச்சேர்க்கை - வல்லிஸ் னேரியா 

    (d)

    நீர் மகரந்தச் சேர்க்கை -கை ஜீலியா 

  32. உருவாக்க கருவுறா வித்து _____________ ல் உள்ளது 

    (a)

    ஏர்வா 

    (b)

    அல்மஸ் 

    (c)

    பலனோபோரா 

    (d)

    வெங்காயம் 

  33. காக்சினியாவில் ________ கருவூண் திசை உள்ளது.

    (a)

    உட்கருசார் 

    (b)

    செல்சார் 

    (c)

    ஹீலோபிய

    (d)

    தொடர்விளிம்பற்ற 

  34. ஒரு பண்பு பல மரபணுக்களால் கட்டுப்படுத்தப்படுவதற்கு

    (a)

    பாரம்பரியம்

    (b)

    மறைத்தல்

    (c)

    பால்காரணிய பாரம்பரியம் 

    (d)

    இணை ஓங்கு தன்மை

  35. தோட்டப்பட்டாணியின் தாவரவியல் பெயர்

    (a)

    ஸொலனம் டியூபரோசம்

    (b)

    குரோகஸ் நியுசிஃபெரே 

    (c)

    பைசம் சாட்டைவம்

    (d)

    பட்டாணி

  36. மெண்டல் பரம்பரியமாதலின் சட்ட திட்டங்களை செயல்படுத்தி அதில் சரியான நுட்பத்தை கண்டறிந்தார் ஆனால்

    (a)

    செல்களில் செயல்படுத்தலைப் பற்றிய எந்த அறிவும் தெளிவும் இல்லை

    (b)

    செல்களின் செயல்படுதலைப் பற்றிய தெளிவான அறிவு காணப்பட்டது

    (c)

    பாரம்பரிய நுட்பத்தை அறிந்திருக்கவில்லை

    (d)

    வளர்ச்சியின் செய்த நுட்பத்தை அறிந்திருக்கவில்லை

  37. நீர்சுழற்சி கழிவு நீர் சுத்திகரிப்பில் பயன்படும் உயிரி தொழில் நுட்பக்கருவி _______.

    (a)

    புரோஸஸ் பொறியியல் 

    (b)

    தயாரிப்பு பொறியியல்

    (c)

    மெக்கானிக்கல் பொறியியல்

    (d)

    நுண்ணுயிரி பொறியியல்

  38. பாக்டீரியாவின் தடை கட்டு மாற்றுருவாக்க தொகுதி என அழைக்கப்படுவது 

    (a)

    எக்ஸோநியூக்ளியேஸ் 

    (b)

    எண்டோநியூக்ளியேஸ் 

    (c)

    DNA லிகேஸ் 

    (d)

    கைரேஸ் 

  39. GMO மரபணு மாற்றம் செய்யப்பட்ட உயிரினத்தை உருவாக்குவதன் அடிப்படை படிகள் 

    (a)

    விரும்பிய ஜீனை உடைய DNA வைக் கண்டறிதல் 

    (b)

    கண்டறிந்த DNA வை ஓம்புயிரியினுள் செலுத்துதல் 

    (c)

    உட்செலுத்தப்பட்ட DNA வை தக்கவைத்தல் மற்றும் அதனை அதன் சந்ததிக்குக் கடத்துதல் 

    (d)

    இவையனைத்தும் 

  40. PCR குறிப்பிடுவது 

    (a)

    DNA வின் குறிப்பிட்ட பகுதியை பல மில்லியன் நகல் எடுக்கும் ஆய்வக முறையாகும்.

    (b)

    DNA இழைகளை இரட்டிப்படையச் செய்யும் ஒரு உயிரி தொழில் நுட்ப முறையாகும்.

    (c)

    DNA மூலக்கூறுகளை நீரால் பகுத்து பல சிறிய துண்டுகளாக்கவும் முறையாகும்.

    (d)

    மரபணு குறைபாடுகளைக் கண்டறியும் சோதனை ஆகும்.

  41. அகரோஸ் எனப்படும் கடற்பாசிகளிலிருந்து பெறப்படும் பொருளின் பயன் 

    (a)

    திசுவளர்ப்பு 

    (b)

    PCR தொழில்நுட்பம் 

    (c)

    ஜெல எலக்ட்ரான் பிரிப்பு 

    (d)

    ஸ்பெக்ட்ரோபோட்டோமீட்டர் கருவி 

  42. அரிசியை எவ்வாறு பால்நிலையிலிருந்து பாலிலா நிலைக்கு மாற்றுவதற்கு அரிசி தாவரத்தை 

    (a)

    ஆல்வின் மற்றும் சகாக்கள் 

    (b)

    வாட்மேன் மற்றும் ஹீக் 

    (c)

    ஹாபர்லேண்ட் மற்றும் வெய்ஸ்மென் 

    (d)

    இம்தியாஸ் காண்ட், வெங்கடேசன் சுந்தரேசன் மற்றும் சகாக்கள் 

  43. மோனோகுளோனல் ஆண்டிபாடி உற்பத்தி செய்தவர் 

    (a)

    கோஹ்லர் மற்றும் மில்ஸ்டீன் 

    (b)

    கார்ல் எரிக் 

    (c)

    கேரி முல்லிஸ் 

    (d)

    G.எட்வர்ட்ஸ் 

  44. வைரஸ் அற்ற டாலியா மற்றும் உருளைக்கிழங்கு தாவரத்தை உருவாக்கியவர் 

    (a)

    மோரல் 

    (b)

    மார்டின் 

    (c)

    மோரல் & மார்டின் 

    (d)

    E.C ஸ்டீவர்ட் 

  45. PTC (Plant Tissue Culture) உடன் தொடர்பற்ற கூற்று 

    (a)

    உறுப்பு வளர்ப்பு 

    (b)

    ஆக்குத்திசு வளர்ப்பு  

    (c)

    செல் வளர்ப்பு 

    (d)

    M.S ஊடகம் 

  46. பின்வரும் கூற்றுக்களை நன்கு வாசித்து அவற்றில் எவை சரியானவை எவை தவறானவை என்று கண்டு சரியான விடையை தேர்ந்தெடு.
    A) ஜீகுலன்ஸ் அருகில் வளரும் ஆப்பிள், தக்காளி, ஆல்ஃபால்பா போன்ற தாவரங்களின் நாற்றுகள் வளர்ச்சியினை தடுக்கிறது.
    B) பெனிசீலினின் ஸ்டெஃப்பைலோ காக்கஸ் என்ற பாக்டீரியாவின் வளர்ச்சியைத் தடுக்கின்றன. 
    C) அமன்சாலிஸிம் ஒரு நுண்ணுயிரி எதிர்ப்பு அல்ல.
    D) ட்ரைக்கோ டெர்மாபூஞ்சை ஆஸ்பர்ஜில்லஸ் பூஞ்சை வளர்ச்சியை தடுக்கும்.

    (a)
    A B C D
    T T T T
    (b)
    A B C D
    T T T T
    (c)
    A B C D
    T T F T
    (d)
    A B C D
    F T F T
  47. மிககுறுகிய காலத்தில் தங்களின் வாழ்நாளை முடித்துக் கொள்ளும் தாவரம் 

    (a)

    லோட்டஸ் 

    (b)

    ஹைட்ரில்லா 

    (c)

    நிம்பேயா 

    (d)

    மார்சிலியா 

  48. சுழல் மண்டலம் என்ற சொல் _________ என்பவரால் முன்மொழியப்பட்டது.

    (a)

    A.G. ஹக்ஸ்லி 

    (b)

    A.G. டான்ஸ்லி 

    (c)

    ஓடம் 

    (d)

    லின்டமேன்

  49. பின்வருவனவற்றில் எவை UV கதிரியக்கத்தின் விளைவுகள்.
    அ) தோல் மூப்படைதல்
    ஆ) உயிர்ச்செல்களை அழித்தல்
    இ) தோலின் நிறமாற்றம், கருகுதல்
    ஈ) இவற்றில் எதுவும் இல்லை

    (a)

    (அ) மற்றும் (ஆ)

    (b)

    (இ) மற்றும் (ஈ)

    (c)

    (அ), (ஆ) மற்றும் (இ)

    (d)

    (ஆ), (இ) மற்றும் (ஈ)

  50. தாவரவியல் தோட்டங்கள், விலங்கியல் பூங்காக்கள், அகவளர் முறை பாதுகாப்பு, உறை குளிர் பாதுகாப்புக்கு நாற்றுகள், திசு வளர்ப்பு, மற்றும் DNA வங்கிகள் ________ தொடர்புடையது.

    (a)

    கோயில் காடுகள் 

    (b)

    அக வாழிடப் பேணுகை 

    (c)

    புறவாழிடப் பேணுகை 

    (d)

    அப்பிக்கோ இயக்கம் 

  51. தமிழ்நாட்டில் வளைகுடா பகுதியில் பவழப் பாறைகள் வெளிர்தல் கண்டறியப்பட்டுள்ளது.இது ________ விளைவால் 

    (a)

    நன்னீர் குறைபாடாமல் 

    (b)

    குறைந்த அளவு மழையின் 

    (c)

    பசுமை இல்ல 

    (d)

    தூசுக்களின் 

  52. சிலி மையத்தின் வளர்ப்புச் சூழலுக்கு உட்படுத்தப்பட்ட தாவரம்

    (a)

    சோளம்

    (b)

    உருளைக்கிழங்கு

    (c)

    புகையிலை

    (d)

    ஆலிவ்

  53. _________ கலப்புறுதல் மூலம் உருவாகும் கலப்புயிரியில் மலட்டுத்தன்மை காணப்படும்.

    (a)

    ஒரே இரக்கத்தினுள் கலப்புருத்தம்

    (b)

    சிற்றினங்களுக்கிடையே கலப்புறுத்தம்

    (c)

    ஒரே சிற்றினத்தின் கலப்புறுத்தம்

    (d)

    பேரினங்களுக்கிடையான கலப்புறுத்தம்

  54. காமா தோட்டத்தில் _______ அல்லது _______ போன்ற கதிர்வீச்சுகளைப் பயன்படுத்தித் தகுந்த மாற்றங்களைப் பயிர் தாவரங்களில் உண்டாகும்.

    (a)

    சோடியம் குளோரைடு

    (b)

    மாங்கனீசு, பொட்டாசியம்

    (c)

    யூரியா, சீசியம்

    (d)

    கோபால்ட் - 60, சீசியம் - 137

  55. இந்தியா மிகப் பெரிய _______ உற்பத்தி, நுகர்வு, ஏற்றுமதி செய்யும் நாடு 

    (a)

    மிளகாய் 

    (b)

    புளி 

    (c)

    மஞ்சள் 

    (d)

    மிளகு 

  56. லிக்னா மங்கோ தாவரவியற் பெயர்?

    (a)

    உளுந்து 

    (b)

    துவரை 

    (c)

    பாசிப்பயிறு 

    (d)

    பழுப்ப பயிறு 

  57. கேய்னி பெப்பர் மிளகாஸின் காரச்சுவை ________ SHU அளவுகள் கொண்டது?

    (a)

    30,000 முதல் 50,000

    (b)

    1,349,000

    (c)

    2,200,000

    (d)

    1,200,000

  58. ______ தமிழ்நாட்டு காலை உணவான பொங்கலில் முக்கியப் பொருள் 

    (a)

    பாசிப்பயிறு 

    (b)

    துவரை 

    (c)

    உளுந்து 

    (d)

    பழுப்பு பயறு 

*****************************************

Reviews & Comments about 12 ஆம் வகுப்பு உயிரியல் மாதிரி 1 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Biology Sample 1 Mark Creative Questions (New Syllabus) 2020

Write your Comment