முக்கிய 1 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வணிகவியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 31

    பகுதி I

    31 x 1 = 31
  1. அறிவியல் பூர்வ மேலாண்மை கோட்பாட்டை உருவாக்கி வளர்த்தவர் 

    (a)

    ஃபோயல்  

    (b)

    டேலர் 

    (c)

    மேயோ 

    (d)

    ஜேக்கப் 

  2. முக்கியமான முடிவுப்பகுதிகளை கண்டறிவதன் மூலம், வாய்ப்புகளையும் அச்சுறுத்தல்களையும் மேலாண்மை எச்சரிக்கையாக வைத்திருக்க ________ உதவுகிறது. 

    (a)

    முதுகலை வணிக நிர்வாகம் 

    (b)

    விதிவிலக்கு மேலாண்மை 

    (c)

    முதுகலை வணிக மேலாண்மை 

    (d)

    குறியிலக்கு மேலாண்மை 

  3. உடனடிச் சந்தை என்பது நிதிக் கருவிகளை விநியோகம் செய்வதும் மற்றும் ரொக்கம் செலுத்துவதும் ______ நடைபெறும் ஒரு சந்தை ஆகும். 

    (a)

    உடனடியாக 

    (b)

    எதிர்காலத்தில் 

    (c)

    நிலையானது 

    (d)

    ஒரு மாதத்திற்குப் பின்னர் 

  4. முதல் நிலைச் சந்தை என்பது பத்திரங்களை அல்லது பிணையங்களை ______ முறை வியாபாரம் செய்யும் ஒரு சந்தை ஆகும். 

    (a)

    முதன் முறை 

    (b)

    இரண்டாம் முறை 

    (c)

    மூன்றாம் முறை 

    (d)

    பலமுறை 

  5. பணச்சந்தையில் இடர் என்பது ______ 

    (a)

    அதிகம் 

    (b)

    சந்தை இடர் 

    (c)

    குறைந்த கடன் மற்றும் சந்தை இடர் 

    (d)

    நடுத்தர இடர் 

  6. நாட்டில் _____ பங்குச் சந்தைகள் உள்ளன. 

    (a)

    21

    (b)

    24

    (c)

    20

    (d)

    25

  7. விதிகள் மற்றும் கட்டுப்பாடுகளை பங்குச் சந்தைக்காக ஏற்படுத்தித் தரும் அமைப்பு _____ ஆகும். 

    (a)

    ரிசர்வ் வங்கி 

    (b)

    மத்திய அரசு 

    (c)

    செபி 

    (d)

    மும்பை பங்குச் சந்தை 

  8. காகித வடிவிலான பங்குகளை மின்னணு வடிவில் மாற்றுவதற்கான செயல்முறை ____ ஆகும். 

    (a)

    புறத்தோற்றமற்ற பத்திரங்கள் 

    (b)

    பட்டியலில் இருந்து விலக்குதல் 

    (c)

    புறத்தோற்றம் உள்ள பத்திரங்கள் 

    (d)

    தடையுள்ள பத்திரங்கள் 

  9. திட்டமிடல் என்பது ___________ செயல்பாடு ஆகும். 

    (a)

    தேர்ந்தெடுக்கப்பட்ட 

    (b)

    பரவலான / ஊடுருவலான

    (c)

    அ மற்றும் ஆ இரண்டும்

    (d)

    மேலே உள்ள எதுவும் இல்லை

  10. விளம்பரம் என்பது ஒரு _____ஆட்சேர்ப்பு வளமாகும்.  

    (a)

    அக வளங்கள் 

    (b)

    புற வளங்கள் 

    (c)

    முகவர் 

    (d)

    புறத்திறனீட்டல் 

  11. தேர்வு பொதுவாக ஒரு _____ செயலாக கருதப்படுகிறது. 

    (a)

    நேர்மறை 

    (b)

    எதிர்மறை 

    (c)

    இயற்கை 

    (d)

    இவை ஒன்றும் இல்லை 

  12. சரியான மனிதனை சரியான வேலையில் வைப்பது என்பது 

    (a)

    பயிற்சி 

    (b)

    பணியமர்த்தல் 

    (c)

    பதவி உயர்வு 

    (d)

    மாற்றம் 

  13. பயிற்சி முறைகளை _____ மற்றும் ___________பயிற்சி என வகைப்படுத்தலாம். 

    (a)

    வேலை சுழற்சி மற்றும் வேலை செறிவூட்டல் 

    (b)

    பணிவழி மற்றும் பணி வழியற்ற பயிற்சி 

    (c)

    வேலை பகுப்பாய்வு மற்றும் வேலை வடிவமைப்பு 

    (d)

    உடல் மற்றும் மனம் 

  14. கீழ்கண்டவற்றுள் எது பங்குகள் மற்றும் பத்திரங்களை வாங்கி, விற்கும் நடவடிக்கையை மேற்கொள்கிறது.

    (a)

    பங்கு சந்தை 

    (b)

    தயாரிப்பு பொருள் சந்தை 

    (c)

    உள்ளூர் சந்தை 

    (d)

    குடும்ப சந்தை 

  15. கீழ்க்கண்டவற்றுள் கண்ணுக்கு புலப்படாத பொருள் எது? 

    (a)

    கல்வி 

    (b)

    கைபேசி 

    (c)

    ஆடைகள் 

    (d)

    வாகனங்கள் 

  16. கீழ்காணும் குழுவில் எந்த குழு பசுமை வணிக கருத்தை அறிமுகம் செய்தது 

    (a)

    ACME 

    (b)

    டாட்டா 

    (c)

    ரிலையன்ஸ் 

    (d)

    ici 

  17. நுகர்வோர் உரிமைகள் மற்றும் பொறுப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்ப்படுத்த ஒவ்வொரு ஆண்டும் _____ நுகர்வோர் பாதுகாப்புத் தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.  

    (a)

    ஆகஸ்டு 15

    (b)

    ஏப்ரல் 15

    (c)

    மார்ச் 15

    (d)

    செப்டம்பர் 15 

  18. நுகர்வோரின் பொறுப்பு என்பது அவர் பெற்றுள்ள _____ ஆவணமே பொருட்களை வாங்கியதற்கான அடையாளமாகும். 

    (a)

    ரொக்க ரசீது 

    (b)

    உத்தரவாத அட்டை 

    (c)

    இடாப்பு 

    (d)

    மேற்காணும் அனைத்தும் 

  19. மாவட்ட மன்றம் பொருட்கள் அல்லது சேவைகளின் மதிப்பு மற்றும் இழப்பீட்டுத் தொகை ஆகியவற்றைக் குறைவாக கூறினால் புகார் தெரிவிக்கலாம்.

    (a)

    ரூ. 1000000 க்கு கீழே

    (b)

    ரூ. 2000000

    (c)

    ரூ. 4000000 க்கு கீழே 

    (d)

    ரூ. 50 லட்சம்.

  20. ஜி.எஸ்.டி என்பது _____, ______, ______.

    (a)

    சரக்கு மற்றும் வெற்றிவரி 

    (b)

    சரக்கு மற்றும் சேவை வரி 

    (c)

    சரக்கு மற்றும் விற்பனை வரி 

    (d)

    சரக்கு மற்றும் ஊதிய வரி 

  21. ______ உரிமைகள் சர்வதேச மட்டத்தில் வலுவான அஸ்திவாரத்தின் காரணமாக தைரியமான மேலாண்மை முடிவுகளை எடுக்கின்றன.

    (a)

    தனியார் 

    (b)

    பொது 

    (c)

    கார்ப்பரேஷன் 

    (d)

    NMC

  22. பொருளின் மீதான உரிமை என்பது 

    (a)

    பொருளின் உடைமை 

    (b)

    பொருளைப் பாதுகாத்தல் 

    (c)

    பொருளின் மீதான உரிமை பாத்தியம் வைத்திருப்பவர் 

    (d)

    இவற்றில் ஏதுமில்லை 

  23. கீழ் குறிப்பிடப்பட்டுள்ள எந்த ஆவணம் சாதாரணமாக கைமாற்றிக் கொள்வதன் மூலம் மாற்றிக் கொள்ள முடியும் 

    (a)

    ஆணை ஆவணம் 

    (b)

    கொணர்பவர் ஆவணம் 

    (c)

    மேற்கூறிய இரண்டும் 

    (d)

    மேற்கூறிய இரண்டும் இல்லை 

  24. எது சரக்கு உரிமை ஆவணம் அல்ல? 

    (a)

    லாரி ரசீது 

    (b)

    வான் ஊர்தி ரசீது 

    (c)

    ரயில் ரசீது 

    (d)

    கிடாப்பு 

  25. கீழ் குறிப்பிடப்பட்டவைகளில் எது மேலாண்பணி அல்ல?

    (a)

    திட்டமிடல் 

    (b)

    சந்தையிடல் 

    (c)

    அமைப்பாற்றல் 

    (d)

    கட்டுப்பாடு காத்தல் 

  26. வணிக தொழில் முனைவோரைச் சாராத பணியைக் கண்டறி.

    (a)

    விற்பனை 

    (b)

    கழிவு 

    (c)

    வாங்கல் 

    (d)

    தயாரிப்பு 

  27. அனைத்து இந்திய அரசாங்கங்களும் மின்னணு முறையில் கிடைக்கச் செய்ய, இந்திய பொருளாதாரத்தை நவீனமயமாக்க _______ முன் முயற்சி தொடங்கப்பட்டது. 

    (a)

    ஸ்டாண்ட் அப் இந்தியா   

    (b)

    ஸ்டார்ட்டப் இந்தியா 

    (c)

    டிஜிட்டல் இந்தியா 

    (d)

    இந்தியாவில் தயாரிப்போம் திட்டம் 

  28. நிறுமம் பதிவு செய்யப்படும் பொழுது, எந்த வகையான முதலிற்கு நிறுமம் ஒரு குறிப்பிட்ட கட்டணத்தை செலுத்தும்?

    (a)

    பங்களிப்பு முதல் 

    (b)

    அங்கீகரிக்கப்பட்ட முதல் 

    (c)

    செலுத்தப்பட்ட முதல் 

    (d)

    வெளியீட்டு முதல் 

  29. எந்த இயக்குநர் நிதி நிறுமதத்தால் நியமிக்கப்படுகிறார்?

    (a)

    பெயரளவு 

    (b)

    கூடுதல் 

    (c)

    மகளிர் 

    (d)

    நிழல் 

  30. இயக்குனர்கள் முழு தனது அதிகாரத்தை பயன்படுத்தி இவ்வகையான இயக்குனர்களை நியமனம் செய்யலாம்.

    (a)

    கூடுதல் இயக்குனர்கள் 

    (b)

    சாதாரணமாக ஏற்படும் காலி பணியிடத்தை நிரப்புதல்

    (c)

    மாற்று இயக்குனர்கள் 

    (d)

    மேற்கூறிய அனைத்தும் 

  31. ஒரு சிறப்பு தீர்மானத்தை நிறைவேற்ற _____ சதவித பங்குனர்கள் வாக்களிக்க வேண்டும் 

    (a)

    அனைத்து 

    (b)

    90% குறையாமல் 

    (c)

    75% குறையாமல் 

    (d)

    50% மேல் 

*****************************************

Reviews & Comments about 12 ஆம் வகுப்பு வணிகவியல் முக்கிய 1 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Commerce Important 1 Mark Book Back Questions (New Syllabus) 2020

Write your Comment