" /> -->

மாதிரி 1 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020

12th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

வணிகவியல்

Time : 00:40:00 Hrs
Total Marks : 43

  பகுதி I

  43 x 1 = 43
 1. யாருடைய மேலாண்மை வரைவிலக்கணம் ஒரு மேலாளர் என்ன செய்ய வேண்டும் என்பதை உணர்த்துகிறது?

  (a)

  ஹென்றி போயல்

  (b)

  பீட்டர் F. டிரக்கர்

  (c)

  டேலர்

  (d)

  எதுவுமில்லை

 2. ஒவ்வொரு முதலாளியும் தனது செழிப்பை தனது _________ செழிப்பு மூலமே அடைய, எய்த முடியும்.

  (a)

  பணியாளர்களின்

  (b)

  முதலாளியின்

  (c)

  மேலாளரின்

  (d)

  நிர்வாகத்தின்

 3. _________ என்பது எதிர்கால தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான ஒரு ஆக்கப்பூர்வமான மதிப்பீடு ஆகும்.

  (a)

  இயக்குவித்தல்

  (b)

  திட்டமிடுதல்

  (c)

  புதுமைப்படுத்துதல்

  (d)

  கட்டுப்பாடு காத்தல்

 4. பணியாளர்களின் பணியின் மீதான விருப்பத்தை வளர்ப்பதை _________ என்ற சொல் உள்ளடக்கியது.

  (a)

  கட்டுப்பாடு காத்தல்

  (b)

  செயலூக்கமளித்தல்

  (c)

  இயக்குவித்தல்

  (d)

  இவற்றில் எதுவுமில்லை

 5. குறியிலக்கு மேலாண்மையானது _________ என்பவரால் அமெரிக்காவில் பிரபலப்படுத்தப்பட்டது.

  (a)

  ஜார்ஜ் ஓடியோர்ன்

  (b)

  பேராசிரியர் ரெட்டின்

  (c)

  ஹென்றி போயல்

  (d)

  பீட்டர் டிரக்கர்

 6. விதிவிலக்கு மேலாண்மை _________ கட்டுப்பாட்டின் ஒரு கொள்கையாகும்.

  (a)

  நிர்வாகம்

  (b)

  மேலாண்மை

  (c)

  அலுவலக

  (d)

  வணிகம்

 7. தேவை உள்ளவரின் நிதிப் பற்றாக்குறையை நோக்கி கடன் நிதியை எடுத்துச் செல்வது _________

  (a)

  நிதிச் சந்தை

  (b)

  மூலதனச் சந்தை

  (c)

  பணச் சந்தை

  (d)

  பத்திரச் சந்தை

 8. இரண்டாம் நிலைச் சந்தையில் பத்திரங்கள் எத்தனை முறை விற்கப்படும்?

  (a)

  முதலீட்டாளர்கள்

  (b)

  தரகர்கள்

  (c)

  நிறுமங்கள்

  (d)

  ஒப்புறுதியாளர்கள்

 9. மூலதனச் சந்தை என்பது வணிக நிறுவனகளுக்கு தேவையான நீண்ட கால மூலத்தை _________ ஆக பெறுதல் மற்றும் அளித்தலுக்கான சந்தை

  (a)

  ரொக்கம்

  (b)

  கடன்

  (c)

  வருமானம்

  (d)

  நிதி

 10. பங்கு சந்தையின் மாதிரியாக உருவாக்கப்பட்டது

  (a)

  இந்திய உடனடி பங்கு மாற்றகம்

  (b)

  இந்திய பங்கு வைப்பு கழகம் லிமிடெட்

  (c)

  இந்திய தேசியப் பங்கு மாற்றகம் லிமிடெட்

  (d)

  தேசிய பத்திரங்கள் களஞ்சியம்

 11. உடனடியாக பணமாக மாற்றக்கூடிய நிதிச் சொத்துக்களின் சந்தை _________ 

  (a)

  பணச்சந்தை

  (b)

  மூலதனச் சந்தை

  (c)

  இரண்டாம் நிலைச் சந்தை

  (d)

  எதிர்கால சந்தை

 12. _________ கருவூல இரசீதுகள் எந்தவித நிலையான தள்ளுபடி விகிதம் கொண்டு செயல்படுவதில்லை

  (a)

  91 நாட்கள்

  (b)

  182 நாட்கள்

  (c)

  364 நாட்கள்

  (d)

  91 நாட்கள் மற்றும் 182 நாட்கள்

 13. உலகின் மிகவும் பிரபலமான பங்குசந்தை _______

  (a)

  இலண்டன் பங்குசந்தை

  (b)

  பம்பாய் பங்குசந்தை

  (c)

  தேசிய பங்குசந்தை

  (d)

  நியூயார்க்

 14. இவரில் யார் சம்பளமும், கழிவும் பெறுபவர்

  (a)

  துணைத் தரகர்

  (b)

  தரகர்

  (c)

  தன் வணிகர்

  (d)

  அதிகாரமளிக்கப்பட்ட எழுத்தாளர்

 15. புறத்தோற்றமற்ற பத்திரங்களினால் முழுமையாக நீக்கப்படுவது

  (a)

  இழப்பு

  (b)

  திருட்டு

  (c)

  மோசடி

  (d)

  இவை அனைத்தும்

 16. ______ இடைத்தரகர்கள் மற்றும் பங்கேற்பாளர் மீது வரம்பு மீறல்களுக்கு நாணய அபாரதங்களை சுமத்துவதற்கு செபி அதிகாரத்திற்கு உட்பட்டது

  (a)

  பணச் சந்தை

  (b)

  ரொக்கச் சந்தை

  (c)

  பங்குச் சந்தை

  (d)

  மூலதனச் சந்தை

 17. மனித வள மேலாண்மையின் பங்கு யுக்தி என்பது 

  (a)

  பயிற்சி செய்தல் 

  (b)

  மதிப்பீடு செய்தல் 

  (c)

  பணியாளர் ஈடு செய்தல் 

  (d)

  இவை அனைத்தும் 

 18. பணியாளர்களிடையே  வேலைப் பகிர்வினை ஏற்படுத்துவது ________ 

  (a)

  பணியமர்த்தல் 

  (b)

  திட்டமிடுதல் 

  (c)

  அமைத்தல் 

  (d)

  ஊக்குவித்தல் 

 19. சாதாரண அல்லது தற்காலிக திறனற்ற ஊழியர்கள் இந்த வழியின் மூலம் ஆட்சேர்ப்பு செய்யப்படுகின்றனர்.

  (a)

  தொழிற்சாலை வாயிலில் 

  (b)

  வளாகத் தேர்வு 

  (c)

  இணைய வழி 

  (d)

  பழைய ஊழியர்களின் பரிந்துரை 

 20. கல்வி நிறுவனங்களுக்கு நேரடியாக சென்று விண்ணப்பத்தாரர்களை தேர்ந்தெடுப்பது 

  (a)

  நேர்முறை 

  (b)

  வளாக தேர்வு 

  (c)

  பதவி உயர்வு 

  (d)

  இணைய வழி ஆட்சேர்ப்பு 

 21. விண்ணப்பதாரர் பணிக்கு தேவையான கல்வித் தகுதியை உறுதிப்படுத்துவது 

  (a)

  திறன் சோதனை 

  (b)

  தேர்வுச் சோதனை 

  (c)

  அடைவுச் சோதனை 

  (d)

  ஆர்வச் சோதனை 

 22. விண்ணப்பதாரரின் உண்மைத் தன்மை மற்றும் நம்பகத் தன்மை கண்டறிவது 

  (a)

  குறிப்புச் சோதனை 

  (b)

  அடைவுச் சோதனை 

  (c)

  ஆளுமைச் சோதனை 

  (d)

  திறன் சோதனை 

 23. பயிற்சி அளித்தல் என்பது கற்றல் மற்றும் கற்பித்தல் நடவடிக்கை மூலம் பணியாளருக்கு தேவையான _________ அளிப்பதன் மூலம் நிறுவனத்தின் முதன்மை நோக்கத்தினை அடைவதாகும்.

  (a)

  அறிவுத்திறன்

  (b)

  திறமை

  (c)

  மனப்பாங்கு

  (d)

  இவை அனைத்தும்

 24. பணி பாதிப்பு இதில் ஏற்படுகிறது.

  (a)

  பணி வழியற்ற பயிற்சி முறை

  (b)

  செயல்விளக்க பயிற்சி முறை

  (c)

  மின்னணு கற்றல் முறை

  (d)

  திட்டமிடப்பட்ட அறிவுறுத்தல் முறை

 25. ஒரு குடும்பத்தில் உறுப்பினர்களிடையே பண்டங்களையோ அல்லது பணிகளையோ பரிமாற்றுவது _________.

  (a)

  குடும்பச் சந்தை

  (b)

  உள்ளூர் சந்தை

  (c)

  தேசிய சந்தை

  (d)

  களச் சந்தை

 26. சந்தையில் மக்கள் மத்தியில் தனக்கென நற்பெயரை உருவாக்கிக் கொள்வதன் மூலம் சந்தையில் _________ யை சமாளிக்க முடிகிறது.

  (a)

  போட்டி

  (b)

  கூட்டம்

  (c)

  தேவை

  (d)

  அளிப்பு

 27. சந்தையிடுகை செயலானது புரட்சியை காட்டிலும் _________ வளர்ச்சிக்கு மேலான ஒன்றாகும்.

  (a)

  மனித

  (b)

  பரிணாம

  (c)

  பொருளாதார

  (d)

  சந்தை

 28. இடமாற்று பணிகளுள் ஒன்று

  (a)

  விற்பனை

  (b)

  போக்குவரத்து

  (c)

  கட்டுமம்

  (d)

  சந்தை தகவல்

 29. வணிகத்தில் சரக்கு மற்றும் சேவை பரிவர்த்தனையுடன் தொடர்புடைய அனைத்து செயல்பாடுகளையும் _________ என்ற சொல் குறிக்கும்.

  (a)

  வியாபாரம்

  (b)

  மின்னணு வியாபாரம்

  (c)

  வணிகம்

  (d)

  வர்த்தகம்

 30. _________ யிடுதலில் பொருள்கள் (அ) சேவைகளை விற்பனை செய்யாமல் அதனைப் பற்றிய செய்தி தகவல்களை நுகர்வோருக்கு தெரிவிக்கும் கலையை உள்ளடக்கியதாகும்.

  (a)

  பரிந்துரை சந்தை

  (b)

  பல்நோக்கு சந்தை

  (c)

  உள்ளடக்க சந்தை

  (d)

  மறைமுக சந்தை

 31. உலகில் அதிக சுரண்டலுக்கு உள்ளாவது யார்?

  (a)

  உற்பத்தியாளர்

  (b)

  மொத்த வியாபாரி

  (c)

  சில்லறை வியாபரி

  (d)

  நுகர்வோர்

 32. நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு ________

  (a)

  1896

  (b)

  1986

  (c)

  1968

  (d)

  1868

 33. நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 1986 பிரிவு ________ ன் படி ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மாவட்ட மன்றம் அமைக்க வேண்டும்

  (a)

  199

  (b)

  19

  (c)

  9

  (d)

  99

 34. வெளிப்புறச் சூழலை எத்தனை வகைகளாக பிரிக்கலாம்?

  (a)

  4

  (b)

  3

  (c)

  2

  (d)

  1

 35. பின்வருவனற்றுள் எந்த துறைக்கு கட்டாய உரிமம் பெறுவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது?

  (a)

  அபாயகரமான வேதிப்பொருட்கள் 

  (b)

  மருந்து மற்றும் மருந்தாக்கியியல் துறை 

  (c)

  வான்வழி போக்குவரத்து துறை 

  (d)

  பாதுகாப்பு துறை 

 36. சரக்கு விற்பனை சட்டத்தில் எத்தனை நபர்கள் ஈடுபடுகிறார்கள்?

  (a)

  நான்கு 

  (b)

  இரண்டு 

  (c)

  மூன்று 

  (d)

  இந்து 

 37. வாக்குறுதி தாளில் தரப்பினர் மட்டுமே உள்ளனர்

  (a)

  ஆறு

  (b)

  ஐந்து

  (c)

  மூன்று

  (d)

  இரண்டு

 38. தொழில் முனைவு என்றால் சொல் எந்த மொழி சொல்லிலிருந்து தருவிக்கப்பட்டது?

  (a)

  இலத்தீன்

  (b)

  பிரெஞ்ச்

  (c)

  கிரேக்க

  (d)

  ஹீப்ரு

 39. அரைத்த மாவையே அரைக்காமல் புதிய பொருட்களை அறிமுகப்படுத்தி வெற்றி காண்பவர்கள் 

  (a)

  முதல் தலைமுறை தொழில் முனைவோர் 

  (b)

  நவீன தொழில் முனைவோர் 

  (c)

  பாரம்பரிய தொழில் முனைவோர் 

  (d)

  மேற்கூறிய எவருமில்லை 

 40. கீழ்க்கண்டவற்றுள் பொருந்தாத ஒன்றை தெரிவு செய்க.

  (a)

  சம்பளச் செலவு 

  (b)

  நிலம், கட்டிட செலவு 

  (c)

  ஆலை செலவு 

  (d)

  இயந்திர செலவு 

 41. வர்த்தர்களின் வழிகாட்டி என்ற அமைப்பு எங்கு இயங்கி வந்தது.

  (a)

  அமெரிக்கா 

  (b)

  ஆப்ரிக்கா 

  (c)

  இங்கிலாந்து 

  (d)

  இந்தியா 

 42. பொது நிறுவனத்தில் உள்ள இயக்குனர்களின் எண்ணிக்கை

  (a)

  5

  (b)

  4

  (c)

  3

  (d)

  2

 43. செயலர் என்ற சொல் சீக்ரெட்ரியஸ் என்ற _________ சொல்லிலிருந்து வந்தது.

  (a)

  பிரெஞ்ச்

  (b)

  இலத்தீன்

  (c)

  கிரேக்கம்

  (d)

  ஹீப்ரு

*****************************************

TN 12th Standard TM free Online practice tests

Reviews & Comments about 12 ஆம் வகுப்பு வணிகவியல் மாதிரி 1 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Commerce Sample 1 Mark Book Back Questions (New Syllabus) 2020

Write your Comment