முக்கிய 1 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி பயன்பாடுகள்

Time : 00:25:00 Hrs
Total Marks : 26

    பகுதி I

    26 x 1 = 26
  1. விரிவாக்கம் JPEG

    (a)

    Joint Photo exports gross

    (b)

    Joint Photographic experts group

    (c)

    Joint processor experts group

    (d)

    Joint Photographic expression group

  2. DTP என்பதன் விரிவாக்கம் ______.

    (a)

    Desktop Publishing

    (b)

    Desktop publication

    (c)

    Doctor to Patient

    (d)

    Desktop Printer

  3. உரையை பதிப்பிக்க பயன்படும் கருவி எது?

    (a)

    Text tool

    (b)

    Type tool

    (c)

    Crop tool

    (d)

    Hand tool

  4. Tuple என்பது உறவுநிலை தரவுதளத்தில் _________ யை குறிக்கிறது.

    (a)

    அட்டவணை

    (b)

    வரிசை

    (c)

    நெடுவரிசை

    (d)

     பொருள்

  5. PHP ஸ்கிரிப்ட்டை இயக்க உங்கள் கணினியில் பின்வருவனவற்றை எவற்றை நிருவ வேண்டும்?

    (a)

    Adobe

    (b)

    windows

    (c)

    Apache

    (d)

    IIS

  6. PHP-ல் செயற்கூறை வரையறுக்க பின்வருவனவற்றுள் எது சரியான வழி?

    (a)

    செயற்கூறு {செயற்கூறின் உடற்பகுதி}

    (b)

    தரவு வகை செயற்கூறு பெயர் (செயலுருபுகள்) {செயற்கூறின் உடற்பகுதி}

    (c)

    செயற்கூறு பெயர் (செயலுருபுகள்) {செயற்கூறின் உடற்பகுதி}

    (d)

    செயற்கூறு செயற்கூறு பெயர் (செயலுருபுகள்) {செயற்கூறின் உடற்பகுதி}

  7. அணியில் வெற்று அல்லாத உறுப்புகளை கண்டறிய நாம் பயன்படுத்துவது

    (a)

    is_array ( ) function

    (b)

    sizeof ( ) function

    (c)

    array_count ( ) function

    (d)

    count ( ) function

  8. இரண்டு தேர்வுகளில் ஒரு தேர்வினை செயல்படுத்த எந்த கூற்று எழுத பயன்படுகிறது?

    (a)

    if கூற்று

    (b)

    if else கூற்று

    (c)

    then else கூற்று

    (d)

    else one கூற்று

  9. கொடுக்கப்பட்ட நிபந்தனை கோவையின் மதிப்பு பூலியன்(சரி) ஆக இருந்தால் மடக்கின் கூற்றுகள் செயல்படுத்தப்படும் தவறு எனில் மடக்கு முடிவுக்கு வரும் எந்த மடக்கு இவ்வாறு செயல்படுகிறது.

    (a)

    for மடக்கு

    (b)

    while மடக்கு

    (c)

    foreach மடக்கு

    (d)

    மேற்கண்ட அனைத்தும்

  10. பின்வரும் PHP குறிமுறைக்கு வெளியீடு என்னவாக இருக்கும்?
    < ?php
    for (\($\)x = -1; \($\)x < 10;--\($\)x)
    {
    print $x;
    }
    ? >

    (a)

    123456713910412

    (b)

    123456713910

    (c)

    1234567139104

    (d)

    முடிவில்லா மடக்கு

  11. நீங்கள் கோப்பினை ஒவ்வொரு எழுத்தாக படிக்க __________  எந்த செயற்கூறினை பயன்படுத்தலாம்?

    (a)

    f open ()

    (b)

    fr end ()

    (c)

    fgdc ()

    (d)

    dile ()

  12. PHP மற்றும் MySQLi – யை பயன்படுத்தி கீழ்கண்ட எந்த கூற்றை பயன்படுத்தி நா ம் ஒரு தரவுதளத்தை உருவாக்க முடியும்?

    (a)

    mysqli_create_db(“Database Name”)

    (b)

    mysqli_create_db(“Data”)

    (c)

    create_db(“Database Name”)

    (d)

    create_db(“Data”)

  13. PHP – ன் எந்த பதிப்பு MySQLi செயற்கூறை ஆதரிக்கிறது?

    (a)

    Version 2.0

    (b)

    Version 3.0

    (c)

    Version 4.0

    (d)

    Version 5.0

  14. பின்வரும் எந்த காலகட்டத்தில் ஜிகாபைட் (GB) அளவு வேகத்துடன் தகவல் பரிமாற அனுமதிக்கபட்டது?

    (a)

    SABRE

    (b)

    SAGE

    (c)

    NEW FIBRE OPTICS

    (d)

    ARCNET

  15. எந்தவொரு கண்டுபிடிப்பு மக்கள் இணையத்தைப் பயன்படுத்த உருவாக்கப்பட்டது?

    (a)

    சமூக வலை

    (b)

    மொபைல் தொழில்நுட்பம்

    (c)

    மொபைல் பயன்பாடு 

    (d)

    a & b இருவரும்

  16. ஒரு நிறுவனத்தின் உறுப்பினர்களுக்கு தடை செய்யப்பட்ட அணுகலைக் கொண்ட TCP / IP வலையமைப்பு_______.

    (a)

    LAN

    (b)

    MAN 

    (c)

    WAN

    (d)

    Intranet

  17. URL இல் எத்தனை வகைகள் உள்ளன?

    (a)

    2

    (b)

    3

    (c)

    4

    (d)

    5

  18. TLD குறிக்கிறது _______.

    (a)

    Top Level Data

    (b)

    Top Logical Domain

    (c)

    Term Level Data

    (d)

    Top Level Domain

  19. கேபிள் டிவி பெட்டியில் இணைக்க எந்த கேபிள் பயன்படுத்தப்படுகிறது?

    (a)

    UTP கேபிள்

    (b)

    ஃபைபர் ஆப்டிக்ஸ்

    (c)

    கோஷம் கேபிள்

    (d)

    USB கேபிள்

  20. மென்பொருளின் மூலக்குறிமுறையை பொது மக்கள் இலவசமாக மாற்ற முடிந்தால் அது ______.

    (a)

    இலவச மென்பொருள்

    (b)

    மென்பொருள்

    (c)

    திறந்த மூல மென்பொருள்

    (d)

    பொது மூல மென்பொருள்

  21. ஒரு நிறுவனத்தை மின்-வணிகம் என்று எப்போது கூறலாம்?

    (a)

    உலகம் முழுவதும் பல கிளைகள் கொண்டிருந்தால்

    (b)

    இணையம் மூலம் மின்னணு முறையில் வணிகம் நடைபெற்றால்.

    (c)

    அயல்நாட்டிற்குப் பொருட்களை விற்பனை செய்தால்.

    (d)

    பல ஊழியர்கள் பெற்றிருந்தால்.

  22. G2G முறைகள் பின்வருமாறு வகைப்படுத்தப்படுகின்றன.

    (a)

    உள் நோக்கல் மற்றும் வெளி நோக்கல்

    (b)

    அக இணையம் மற்றும் புற இணையம்

    (c)

    முதல் அலை மற்றும் இரண்டாம் அலை

    (d)

    இடது நோக்கல் மற்றும் வலது நோக்கல்

  23. கூற்று: பேரின மின்னணு செலுத்தல் முறை உயர் மதிப்பு செலுத்தலை ஆதரிக்கின்றன .
    காரணம்: விலையுயர்ந்த மறைகுறியீட்டியல் செயல்பாடுகள் பேரின மின்னணு செலுத்துதல் முறையில் சேர்க்கப்பட்டுள்ளது.

    (a)

    கூற்றும் காரணமும் சரி; காரணம் கூற்றை சரியாக விளக்குகிறது.

    (b)

    கூற்றும் காரணமும் சரி; ஆனால் கூற்றை காரணம் சரியாக விளக்கவில்லை.

    (c)

    கூற்று சரி; காரணம் தவறு.

    (d)

    கூற்று தவறு காரணமும் சரி.

  24. பொருத்துக
    கடன் அட்டை எண்னில்

    1. முதல் இலக்கம் கணக்கு எண்
    2. 9 முதல் 15 வரை இலக்கங்கள் MII குறியீடு
    3. முதல் 6 இலக்கங்கள் BIN குறியீடு
    4. கடைசி இலக்கம் சோதனை இலக்கம்
    (a)
    A B C D
    4 3 2 1
    (b)
    A B C D
    2 1 3 4
    (c)
    A B C D
    2 3 4 1
    (d)
    A B C D
    2 4 3 1
  25. பாதுகாப்பான மின்னணு பரிவர்த்தனை (SET) _______ ஆண்டில் உருவாக்கப்பட்டது.

    (a)

    1999

    (b)

    1996

    (c)

    1969

    (d)

    1997

  26. EDI ன் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?

    (a)

    சார்லஸ் பாபேஜ்

    (b)

    எட் கில்பர்ட்

    (c)

    பாஸ்கல்

    (d)

    மேற்கூறிய எவரும் இல்லை

*****************************************

Reviews & Comments about 12 ஆம் வகுப்பு கணினி பயன்பாடுகள் முக்கிய 1 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Computer Application Important 1 Mark Book Back Questions (New Syllabus) 2020

Write your Comment