பயிற்சி 1 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி பயன்பாடுகள்

Time : 00:25:00 Hrs
Total Marks : 25

    பகுதி I

    25 x 1 = 25
  1. பல்லூடகத்தை உருவாக்க நமக்கு தேவையானவை : வன்பொருள், மென்பொருள் மற்றும் ________.

    (a)

    வலையமைப்பு

    (b)

    CD இயக்கி

    (c)

    நல்ல யோசனை    

    (d)

    நிரலாக்க திறன்

  2. _______ என்பது ஒரு DTP மென்பொருளாகும்.

    (a)

    Lotus 1-2-3

    (b)

    PageMaker

    (c)

    Maya

    (d)

    Flash

  3. PageMaker இல் ஆவணத்தை அச்சிடப் பயன்படும் விசைப்பலகை குறுக்கு வழி _______.

    (a)

    Ctrl+A

    (b)

    Ctrl+P

    (c)

    Ctrl+C

    (d)

    Ctrl+V

  4. MySQL – லுடன் தொடர்பை எற்படுத்தப் பயன்படுவது ______.

    (a)

    SQL

    (b)

    Network calls

    (c)

    Java

    (d)

    API’s

  5. பின்வரும் எந்த PHP கூற்று num என்ற மாறியில் 41யை சேமிக்கும்
    i) num = 41
    ii) $   num = 41
    iii) echo  $   num = 41
    iv) echo 41

    (a)

    (i) மற்றும் (ii) இரண்டும்

    (b)

    (ii) மட்டும்

    (c)

    (i) மட்டும்

    (d)

    அனைத்தும்

  6. PHP-ல் சுடு எண் கொண்ட அணியின் எண் மதிப்பு _______ ல் இருந்து தொடங்குகிறது

    (a)

    1

    (b)

    2

    (c)

    0

    (d)

    -1

  7. பின்வரும் PHP குறிமுறைக்கு வெளியீடு என்னவாக இருக்கும்?
    < ?php
    $x;
    print “hi”;
    else
    print “how are u”;
    ? >

    (a)

    how are u

    (b)

    hi

    (c)

    பிழை

    (d)

    வெளியீடு ஏதும் இல்லை

  8. பின்வரும் PHP குறிமுறைக்கு வெளியீடு என்னவாக இருக்கும்?
    < ?php
    \($\)a= “” ;
    if (\($\)a)
    print “all”;
    else
    print “some”;
    ? >

    (a)

    All

    (b)

    some

    (c)

    பிழை

    (d)

    வெளியீடு ஏதும் இல்லை

  9. பிரத்தியேகமாக அணிகளுக்காக மட்டுமே பயன்படுத்தப்பத்தப்படும் மடக்கு ______.

    (a)

    While

    (b)

    Do while

    (c)

    for

    (d)

    for each

  10. பின்வரும் PHP குறிமுறைக்கு வெளியீடு என்னவாக இருக்கும்?
    < ? php
    \($\)count=12;
    do{
    printf(“%d squared=%d < br/ > ”,
    \($\)count, pow(\($\)count,2));
    } while(\($\)count < 4);
    ? >

    (a)

    12 squared 141

    (b)

    12 squared=141

    (c)

    “12 squared=141”

    (d)

    இயக்க நேரப்பிழை

  11. கீழ்க்கண்டவற்றில் எதனை கடிவுச்சொற்கள் (password) அல்லது வேறு (உணர்வுக்காக) முக்கிய தகவல்களை அனுப்பும் போது பயன்படுத்த கூடாது?

    (a)

    GET

    (b)

    POST

    (c)

    REGUEST

    (d)

    NEXT

  12. PHP மற்றும் MySQLi – யை பயன்படுத்தி கீழ்கண்ட எந்த கூற்றை பயன்படுத்தி நா ம் ஒரு தரவுதளத்தை உருவாக்க முடியும்?

    (a)

    mysqli_create_db(“Database Name”)

    (b)

    mysqli_create_db(“Data”)

    (c)

    create_db(“Database Name”)

    (d)

    create_db(“Data”)

  13. கணினி வலையமைப்பு ஒரு தரவை கொண் டு சென்று _______  என்கிறோம்.

    (a)

    hub

    (b)

    வளங்கள்

    (c)

    கணு

    (d)

    கேபிள்

  14. டிரான்ஸ்மிட்டர் அல்லது செயற்கைக்கோளை ஒப்பிடும் பொழுது குறைந்த அளவு மின்சாரத்தை பயன்படுத்துவது______.

    (a)

    மொபைல் சாதனங்கள் 

    (b)

    டிரான்சிஸ்டர்கள்

    (c)

    WiFi

    (d)

    தொடர்பு

  15. இணைய தொடர்பின் __________ குரல், தரவு, படங்கள் மற்றும் உரைச்செய்திகளால் உருவாக்கப்பட்டுள்ளது

    (a)

    சமூக ஊடகம்

    (b)

    மொபைல் வலையமைப்பு

    (c)

    வாட்ஸ்ஆப்

    (d)

    மென்பொருள்

  16. URL இன் விரிவாக்கம் _______.

    (a)

    Uniform Resource Location

    (b)

    Universal Resource Location

    (c)

    Uniform Resource Locator

    (d)

    Universal Resource Locator

  17. கூற்று (A): IPv6 முகவரி முறையில் பயன்படுத்தப்படும் முகவரிகளின் எண்ணிக்கை 128.
    காரணம் (R): IPv6 என்பது 128 பிட் தனிப்பட்ட முகவரியாகும்.

    (a)

    கூற்று சரி ஆனால் காரணம் தவறு

    (b)

    கூற்று தவறு ஆனால் காரணம் சரி

    (c)

    கூற்றும் காரணமும் சரியே. மேலும் காரணம் கூற்றுக்கு சரியான விளக்கமாகும்

    (d)

    கூற்றும் காரணமும் சரியே. ஆனால் காரணம் கூற்றுக்கு சரியான விளக்கமல்ல.

  18. இவற்றில் கீழ்காணும் கணினிகளை இணையத்துடன் இணைக்க சிம்ஸ்லாட் கொண்ட ஒரு சிறிய புற சாதனமாகும்?

    (a)

    யுஎஸ்பி

    (b)

    டாங்கிள்கள்

    (c)

    மெமரி கார்டு

    (d)

    மொபைல்கள் 

  19. பின்வருவதில் எந்த நிரல் வலையமைப்பின் செயலை பிரதிபலிக்கிறது.

    (a)

    Network software

    (b)

    Network simulation

    (c)

    Network testing

    (d)

    Network calculator

  20. கீழ்க்கண்டவற்றுள் எது புலனாகும் வடிவில் உள்ள பொருள் அல்ல?

    (a)

    கைப்பேசி 

    (b)

    கைப்பேசி பயன்பாடுகள் 

    (c)

    மருந்து

    (d)

    பூங்கொத்து

  21. G2G முறைகள் பின்வருமாறு வகைப்படுத்தப்படுகின்றன.

    (a)

    உள் நோக்கல் மற்றும் வெளி நோக்கல்

    (b)

    அக இணையம் மற்றும் புற இணையம்

    (c)

    முதல் அலை மற்றும் இரண்டாம் அலை

    (d)

    இடது நோக்கல் மற்றும் வலது நோக்கல்

  22. கூற்று: பேரின மின்னணு செலுத்தல் முறை உயர் மதிப்பு செலுத்தலை ஆதரிக்கின்றன .
    காரணம்: விலையுயர்ந்த மறைகுறியீட்டியல் செயல்பாடுகள் பேரின மின்னணு செலுத்துதல் முறையில் சேர்க்கப்பட்டுள்ளது.

    (a)

    கூற்றும் காரணமும் சரி; காரணம் கூற்றை சரியாக விளக்குகிறது.

    (b)

    கூற்றும் காரணமும் சரி; ஆனால் கூற்றை காரணம் சரியாக விளக்கவில்லை.

    (c)

    கூற்று சரி; காரணம் தவறு.

    (d)

    கூற்று தவறு காரணமும் சரி.

  23. கடன் அட்டையுடன் பொருந்தாத ஒன்றை தேர்தெடுக்கவும்.

    (a)

    வாடிக்கையாளர்

    (b)

    வியாபாரி

    (c)

    சந்தைப்படுத்தல் மேலாளர்

    (d)

    பெறுபவர்

  24. 3-D பாதுகாப்பு நெறிமுறை ______ ஆல் உருவாக்கப்பட்டது.

    (a)

    VISA

    (b)

    MASTERPAY

    (c)

    RUPAY

    (d)

    PAYTM

  25. EDI அடிப்படை நியமங்கள் _______.

    (a)

    தரவுத் தரநிலை

    (b)

    நெறிமுறைகள்

    (c)

    (அ) மற்றும் (ஆ)

    (d)

    (அ) மற்றும் (ஆ) இல்லை

*****************************************

Reviews & Comments about 12 ஆம் வகுப்பு கணினி பயன்பாடுகள் பயிற்சி 1 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Computer Application Practise 1 Mark Book back Questions (New Syllabus) 2020

Write your Comment