மாதிரி 1 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி பயன்பாடுகள்

Time : 00:25:00 Hrs
Total Marks : 25

    பகுதி I

    25 x 1 = 25
  1. _________ என்பது ஒன்றிற்கு மேற்பட்ட ஊடக வகையான உரை, தரைகலை, ஒளிக்காட்சி, அசைவூட்டல் மற்றும் ஒலி ஆகியவற்றில் ஏதேனும் ஒரு வகைப் பயன்பாட்டைக் குறிக்கும்.

    (a)

    நிறைவேற்றப்படும் கோப்பு

    (b)

    கணினி பதிப்பகம்

    (c)

    பல்லூடகம்

    (d)

    மீவுரை

  2. _______ என்பது ஒரு DTP மென்பொருளாகும்.

    (a)

    Lotus 1-2-3

    (b)

    PageMaker

    (c)

    Maya

    (d)

    Flash

  3. உரையை பதிப்பிக்க பயன்படும் கருவி எது?

    (a)

    Text tool

    (b)

    Type tool

    (c)

    Crop tool

    (d)

    Hand tool

  4. எது தரவு செயலாக்கத்திற்கு உரிய MySQL.

    (a)

    MySQL Client

    (b)

    MySQL Server

    (c)

    SQL

    (d)

    Server Daemon program

  5. பின்வரும் எந்த PHP கூற்று num என்ற மாறியில் 41யை சேமிக்கும்
    i) num = 41
    ii) $   num = 41
    iii) echo  $   num = 41
    iv) echo 41

    (a)

    (i) மற்றும் (ii) இரண்டும்

    (b)

    (ii) மட்டும்

    (c)

    (i) மட்டும்

    (d)

    அனைத்தும்

  6. கீழ்கண்டவற்றுள் எது அணியை உருவாக்குவதற்கான சிறந்த வழி ஆகும்.
    i. State[0] = “Tamilnadu”;
    ii. \($\)state[ ] = array(“Tamilnadu”);
    iii. \($\)state[0] = “Tamilnadu”;
    iv. \($\)state = array(“Tamilnadu”);

    (a)

    (iii) and (iv)

    (b)

    (ii) and (iii)

    (c)

    Only (i)

    (d)

    (ii), (iii) and (iv)

  7. பின்வரும் PHP குறிமுறைக்கு வெளியீடு என்னவாக இருக்கும்?
    < ?php
    $x;
    print “hi”;
    else
    print “how are u”;
    ? >

    (a)

    how are u

    (b)

    hi

    (c)

    பிழை

    (d)

    வெளியீடு ஏதும் இல்லை

  8. பின்வரும் PHP குறிமுறைக்கு வெளியீடு என்னவாக இருக்கும்?
    < ?php
    \($\)a= “” ;
    if (\($\)a)
    print “all”;
    if else
    print “some”;
    ? >

    (a)

    All

    (b)

    some

    (c)

    பிழை

    (d)

    வெளியீடு ஏதும் இல்லை

  9. பின்வரும் PHP குறிமுறைக்கு வெளியீடு என்னவாக இருக்கும்?
    < ?php
    if (-100)pring “hi”; else
    print “how are u”;
    ? >

    (a)

    how are u

    (b)

    hi

    (c)

    பிழை

    (d)

    வெளியீடு ஏதும் இல்லை

  10. பின்வரும் PHP குறிமுறைக்கு வெளியீடு என்னவாக இருக்கும்?
    < ? php
    \($\)count=12;
    do{
    printf(“%d squared=%d < br/ > ”,
    \($\)count, pow(\($\)count,2));
    } while(\($\)count < 4);
    ? >

    (a)

    12 squared 141

    (b)

    12 squared=141

    (c)

    “12 squared=141”

    (d)

    இயக்க நேரப்பிழை

  11. HTML படிவத்தில் < input type = “text” > என்பது பயன் ________.

    (a)

    உரையை செயல்படுத்த

    (b)

    உரையை உள்ளிட

    (c)

    உரையை செல்லுபடியாக்க

    (d)

    உரையை வெளியிட

  12. PHP – ல் உள்ள SQL வினவல்களை இயக்க கீழ்கண்டவற்றுள் எது சரியான செயற்கூறு?

    (a)

    mysqli_query(“Connection Object”,”SQL Query”)

    (b)

    query(“Connection Object”,”SQL Query”)

    (c)

    mysql_query(“Connection Object”,”SQL Query”)

    (d)

    mysql_query(“SQL Query”)

  13. இணையத்தில் கணினி வலையமைப்பு வரலாற்றில் கிடைக்ககூடிய கால முறைகளுடன் பின்வருமாறு பொருந்துக

    1 1950 x.25 TCP/IP
    2 1966 SAGE
    3 1976 WAN
    4 1972 ARCNET
    (a)
    A B C D
    4 3 2 1
    (b)
    A B C D
    4 1 2 3
    (c)
    A B C D
    1 3 4 2
    (d)
    A B C D
    2 3 4 1
  14. பின்வருவதில் எது ஒரு சமூக ஊடக அல்ல.

    (a)

    gmail

    (b)

    முகநூல்

    (c)

    ட்விட்டர்

    (d)

    Linkedin

  15. பின்வருவனவற்றைப் பொருத்தி சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.
    i) HTTP - உலகளாவிய வலையின் முக்கிய நெறிமுறையாகும்
    ii) FTP - சேவையகத்திலிருந்து முழுமையான கோப்புகளை அனுப்பவும், பெறவும் பயனரை அனுமதிக்கிறது.
    iii) SMTP - மின்னஞ்சல் சேவையை வழங்குகிறது.
    iv) DNS - எண்களைக் காட்டிலும் பெயர்களைக் கொண்டு பிறகணினிகளை கண்டறிகிறது.

    (a)
    A B C D
    1 2 3 4
    (b)
    A B C D
    2 3 4 1
    (c)
    A B C D
    3 4 1 2
    (d)
    A B C D
    4 3 2 1
  16. களப்பெயர்களின் அனைத்து கோப்பகத்தையும் பராமரிக்க கீழ்கண்டவற்றில் எது பயன்படுத்தப்படுகிறது?

    (a)

    களப்பெயர் முறைமை

    (b)

    களப்பெயர் வெளி

    (c)

    பெயர் வெளி

    (d)

    IP முகவரி

  17. TLD குறிக்கிறது _______.

    (a)

    Top Level Data

    (b)

    Top Logical Domain

    (c)

    Term Level Data

    (d)

    Top Level Domain

  18. தரவு பரிமாற்றத்திற்கு ஆப்டிகல் ஃபைபர் கேபிள்களில் எந்த ஊடகம் பயன்படுத்தப்படுகிறது?

    (a)

    மைக்ரோவேவ் 

    (b)

    அகச்சிவப்பு

    (c)

    ஒளி 

    (d)

    ஒலி 

  19. மென்பொருளின் மூலக்குறிமுறையை பொது மக்கள் இலவசமாக மாற்ற முடிந்தால் அது ______.

    (a)

    இலவச மென்பொருள்

    (b)

    மென்பொருள்

    (c)

    திறந்த மூல மென்பொருள்

    (d)

    பொது மூல மென்பொருள்

  20. ஒரு நிறுவனத்தை மின்-வணிகம் என்று எப்போது கூறலாம்?

    (a)

    உலகம் முழுவதும் பல கிளைகள் கொண்டிருந்தால்

    (b)

    இணையம் மூலம் மின்னணு முறையில் வணிகம் நடைபெற்றால்.

    (c)

    அயல்நாட்டிற்குப் பொருட்களை விற்பனை செய்தால்.

    (d)

    பல ஊழியர்கள் பெற்றிருந்தால்.

  21. G2G முறைகள் பின்வருமாறு வகைப்படுத்தப்படுகின்றன.

    (a)

    உள் நோக்கல் மற்றும் வெளி நோக்கல்

    (b)

    அக இணையம் மற்றும் புற இணையம்

    (c)

    முதல் அலை மற்றும் இரண்டாம் அலை

    (d)

    இடது நோக்கல் மற்றும் வலது நோக்கல்

  22. பின்வருவனவற்றில் எது சரியாக பொருந்தியுள்ளது.

    (a)

    கடன் அட்டை    - முன்பே செலுத்து

    (b)

    பற்று அட்டை  - இப்போழுது செலுத்து

    (c)

    சேமித்துவைக்கப்படும் மதிப்பு அட்டை  - பிறகு செலுத்து

    (d)

    திறன் அட்டை – எப்போது வேண்டுமானாலும் செலுத்து

  23. சீரற்ற குறியாக்கம் _______ என்றும் அழைக்கப்படுகிறது.

    (a)

    பாதுகாப்பான மின்னணு பரிவர்த்தனை

    (b)

    சான்றளிப்பு அதிகாரசபை

    (c)

    பொது குறியீடு குறியாக்கம்

    (d)

    பணம் செலுத்தல் தகவல்

  24. பின்வருவனவற்றுள் RANSOMWARE தொடர்பான சரியான கூற்று எது?

    (a)

    தீநிரலின் ஒரு உப தொகுப்பு அல்ல

    (b)

    RANSOMWARE உடனடியாக கோப்பை நீக்குகிறது.

    (c)

    TYPOPARICY என்பது ஒரு வகையான RANSOMWARE

    (d)

    பாதிக்கபட்டவர்களிடமிருந்து கோப்புகளை மீட்க பணம் கோரப்படும்.

  25. EDI அடிப்படை நியமங்கள் _______.

    (a)

    தரவுத் தரநிலை

    (b)

    நெறிமுறைகள்

    (c)

    (அ) மற்றும் (ஆ)

    (d)

    (அ) மற்றும் (ஆ) இல்லை

*****************************************

Reviews & Comments about 12 ஆம் வகுப்பு கணினி பயன்பாடுகள் மாதிரி 1 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Computer Application Sample 1 Mark Book Back Questions (New Syllabus) 2020

Write your Comment