" /> -->

முக்கிய 1 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020

12th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கணினி அறிவியல்

Time : 00:25:00 Hrs
Total Marks : 25

  பகுதி I

  25 x 1 = 25
 1. செயற்கூறு வரையறையில் உள்ள மாறிகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

  (a)

  துணை நிரல்கள்

  (b)

  செயற்கூறு

  (c)

  செயற்கூறு

  (d)

  செயலுறுப்பு

 2. வரிசைப்படுத்தப்பட்ட உருப்புகளை மாற்றக்கூடிய தரவு கட்டமைப்பு 

  (a)

  Built in

  (b)

  List

  (c)

  Tuple

  (d)

  Derived data

 3. பின்வருவனவற்றில் எது கோவைகளை சதுர அடைப்புக்குறிக்குள் வைத்து உருவவமைக்கிறது?

  (a)

  Tuples

  (b)

  Lists

  (c)

  Classes

  (d)

  quadrats

 4. எது மாறியின் பெயரை பொருளுடன் மேப்பிங் செய்தவற்றிக்கான இடம் ஆகும்.

  (a)

  வரையெல்லை

  (b)

  மேப்பிங்

  (c)

  பிணைதல்

  (d)

  Namespaces

 5. எது வரையறுக்கப்பட்ட இனக்குழு மற்றும் அதன் துணை இனக்குழுக்களால் அணுகப்படும் உறுப்புகள் ஆகும்.

  (a)

  public உறுப்புகள்

  (b)

  producted உறுப்புகள்

  (c)

  pecured உறுப்புகள்

  (d)

  private உறுப்புகள்

 6. வரிசைமுறை தேடல் நெறிமுறையின் சிக்கல்தன்மை எது ?

  (a)

  O(n)

  (b)

  O(log n)

  (c)

  O(n2)

  (d)

  O(n log n)

 7. இயங்கு நிரலாக்கத்தில், ஏற்கனவே கணக்கீடு செய்த மதிப்புகளை சேமிக்கு யுக்தியை இவ்வாறு அழைக்கலாம்,

  (a)

  மதிப்பை சேமிக்கும் பண்பு

  (b)

  மதிப்பை சேகரிக்கும் பண்பு

  (c)

  நினைவிருத்தல்

  (d)

  படமிடல்

 8. பின்வரும் எந்த குறியுறு பைதான் நிழலில் குறிப்புகளை உள்ளீடு செய்ய பயன்படுகிறது?

  (a)

  #

  (b)

  &

  (c)

  @

  (d)

  $

 9. எந்த செயற்குறி நிபந்தனை செயற்குறி என்று அழைக்கப்படுகிறது?

  (a)

  மும்ம செயற்குறி

  (b)

  தொடர்புடைய

  (c)

  தருக்க

  (d)

  மதிப்பிடுத்தல்

 10. if கூற்றின் நிபந்தனை பின்வரும் எந்த வடிவில் இருக்க வேண்டும்

  (a)

  கணித அல்லது ஒப்பிட்டுக் கோவைகள்

  (b)

  கணித அல்லது தருக்கக் கோவைகள்

  (c)

  ஒப்பீட்டு அல்லது தருக்கக் கோவைகள்

  (d)

  கணித கோவைகள்

 11. எந்த நிறுத்தற்குறி பின்வரும் அடிக்கோடிட்ட இடத்தில் இடம் பெற வேண்டும்?
  if < condition >_
  statements-block 1
  else:
  statements-block 2

  (a)

  ;

  (b)

  \(:\)

  (c)

  ::

  (d)

  !

 12. செயற்கூறு தொகுதியை எந்த சிறப்புச்சொல் தொடங்கிவைக்கிறது?

  (a)

  define

  (b)

  for

  (c)

  finally

  (d)

  def

 13. testpython() செயற்கூறைவரையறுக்க பின்வரும் எந்த சிறப்புச் சொல் பயன்படுகிறது?

  (a)

  define

  (b)

  pass

  (c)

  def

  (d)

  while

 14. பின்வருவனவற்றுள் எது சரத்தினை துண்டாக்கும் (Slicling) செயற்குறியாகும்?

  (a)

  {  }

  (b)

  [ ]

  (c)

  < >

  (d)

  ( )

 15. தரவினத் தொகுதியின் தொடர்பில்லாத ஒன்றைத் தேர்வு செய்க

  (a)

  List

  (b)

  Tuple

  (c)

  Dictionary

  (d)

  Loop

 16. பைத்தானில் type( ) செயற்கூறின் பயன் என்ன?

  (a)

  Truple உருவாக்க

  (b)

  Truple உள்ள உறுப்பிகளின் வகையைக் கண்டறிய

  (c)

  பைத்தான் பொருளின் தரவினத்தை கண்டறிய

  (d)

  பட்டியலை உருவாக்க

 17. பொருள் உருவாக்கப்படும் போது தானாகவே இயக்கப்படும் செயற்கூறு எது?

  (a)

  __ object __ ( )

  (b)

  __ del __ ( )

  (c)

  __ func __ ( ) 

  (d)

  __ init __ ( )

 18. DBMS-ன் விரிவாக்கம்?

  (a)

  DataBase Management Symbol

  (b)

  Database Managing System

  (c)

  DataBase Management System

  (d)

  DataBasic Management System

 19. எந்த கட்டளை அட்டவணை வடிவமைப்பை உருவாக்குதல், உறவுநிலை நீக்குதல் மற்றும் உறவுநிலை திட்ட வடிவமைப்பை மாற்றுதல் போன்ற செயற்பாடுகளுக்கான வரையறைகளை வழங்குகிறது?

  (a)

  DDL

  (b)

  DML

  (c)

  DCL

  (d)

  DQL

 20. கோப்பினில் ஒரு வரிசையை தவிர்க்க பயன்படும் கட்டளை

  (a)

  next( )

  (b)

  skip( )

  (c)

  omit( )

  (d)

  bounce( )

 21. ஏற்கனவே உள்ள கோப்பில் உள்ள தரவுகளின் சில மாற்றங்களை செய்வதிலும் அல்லது மேலும் தரவை சேர்ப்பது இவ்வாறு அழைக்கலாம்

  (a)

  பதிப்பித்தல்

  (b)

  இறுதியில் சேர்த்தல்

  (c)

  மற்றம் செய்தல்

  (d)

  திருத்துதல்

 22. பின்வருவனவற்றுள் எது உங்கள் குறிமுறையை தனித்தனி பகுதிகளாக பிரித்தெடுப்பதற்கான மென்பொருள் வடிவமைப்பு தொழில்நுட்பம்?

  (a)

  பொருள்நோக்கு நிராலக்கம்

  (b)

  கூறுநிலை நிரலாக்கம்

  (c)

  குறைந்த நிலை மொழி நிரலாக்கம்

  (d)

  செயல்முறை நோக்கு நிரலாக்கம்

 23. SQLite எந்த தரவுத்தள அமைப்பைச் சார்ந்தது?

  (a)

  ஒற்றைக் கோப்பு தரவுத்தளம்

  (b)

  உறவுநிலை தரவுத்தளம்

  (c)

  படிநிலை தரவுத்தளம்

  (d)

  பொருள்நோக்கு தரவுத்தளம்

 24. பைத்தான் தொகுப்பிற்கு அல்லது தொகுதிக்கு ஏற்ற தொகுப்பு மேலாண்மை மென்பொருளை தேர்ந்தெடுக்கவும்

  (a)

  Matplotlib

  (b)

  PIP

  (c)

  plt.show( )

  (d)

  பைத்தான் தொகுப்பு

 25. ஒரு தொகுதியை செயல்படுத்த எந்த விசை பயன்படும்

  (a)

  F6

  (b)

  F4

  (c)

  F3

  (d)

  F5

*****************************************

TN 12th Standard TM free Online practice tests

Reviews & Comments about 12 ஆம் வகுப்பு கணினி அறிவியல் முக்கிய 1 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Computer Science Important 1 Mark Book Back Questions (New Syllabus) 2020

Write your Comment