மாதிரி 1 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி அறிவியல்

Time : 00:25:00 Hrs
Total Marks : 24

    பகுதி I

    24 x 1 = 24
  1. பின்வரும் எது ஒரு பொருள் செய்ய வேண்டியதை தீர்மானிக்கிறது?

    (a)

    இயக்க அமைப்பு

    (b)

    நிரல் பெயர்ப்பி

    (c)

    இடைமுகம்

    (d)

    தொகுப்பான்

  2. உருவமைப்பு அறியப்படாத தரவு வகை எவ்வாறு அழைக்கப்படுகிறது?

    (a)

    Built in datatype

    (b)

    Derived datatype

    (c)

    Concrete datatype

    (d)

    Abstract datatype

  3. பின்வருவனவற்றுள் எது நிரலாக்க மொழியில் மாறியையும் பொருளையும் மேப் செய்யப் பயன்படுகிறது?

    (a)

    ::

    (b)

    : =

    (c)

    =

    (d)

    ==

  4. எந்த உறுப்புகளை இனக்குழுவிற்கு வெளியே இருந்தும் அணுக முடியும்?

    (a)

    public உறுப்புகள்

    (b)

    producted உறுப்புகள்

    (c)

    pecured உறுப்புகள்

    (d)

    private உறுப்புகள்

  5. பின்வரும் வரிசையாக்க நெறிமுறையில் எது மிகவும் குறைவான மோசமான சிக்கல் தன்மையை உடையது?

    (a)

    குமிழி

    (b)

    விரைவு

    (c)

    ஒன்றிணைந்த

    (d)

    தேர்ந்தெடுப்பு

  6. பைத்தானை உருவாக்கியவர் யார்?

    (a)

    ரிட்ஸி

    (b)

    கைடோ வான் ரோஷம்

    (c)

    பில் கேட்ஸ்

    (d)

    சுந்தர் பிச்சை

  7. பின்வருவனவற்றில் எது தருக்க செயற்குறி கிடையாது?

    (a)

    and

    (b)

    or

    (c)

    not

    (d)

    like

  8. எது மிகவும் சுலபமான மடக்கு எது?

    (a)

    do..while

    (b)

    while

    (c)

    for

    (d)

    if..elif

  9. ஒரு குறிப்பிட்ட செயலைச் செய்வதற்காக வடிவமைக்கப்பட்டு, பெயரிடப்பட்ட குறிமுறையின் தொகுதி ______.

    (a)

    மடக்கு

    (b)

    கிளைப்பிரிப்பு

    (c)

    செயற்கூறு

    (d)

    தொகுதி

  10. செயற்கூறுக்கு எந்த செயலுருபு சரியான இட வரிசையில் செயலுருப்புகளை அனுப்பும்?

    (a)

    தேவையான

    (b)

    சிறப்புச்சொல்

    (c)

    தானமைவு

    (d)

    மாறிநீளம்

  11. மூன்று மேற்கோள் குறிகளுக்குள்தரப்படும் சரமானது பின்வருபவனவற்றுள் எதை உருவாக்க அனுமதிக்கும்: ______.

    (a)

    ஒரு வரி சரம்

    (b)

    பல வரி சரங்கள்

    (c)

    இரு வரி சரம்

    (d)

    ஒன்றுக்கு மேற்பட்ட சரங்கள்

  12. பின்வரும் எந்த செயற்கூறு List - ல் உள்ள உறுப்புகளின் எண்ணைக்கையைக் கணக்கிட பயன்படுகிறது?

    (a)

    count( )

    (b)

    find( )

    (c)

    len( )

    (d)

    index( )

  13. பின்வரும் எந்த கூற்று சரியானது அல்ல?

    (a)

    List மாற்றம் செய்யலாம்

    (b)

    Truples மாற்றம் செய்ய முடியாது

    (c)

    Append( ) செயற்கூறு, ஒரு உறுப்பை சேர்க்கப் பயன்படுகிறது.

    (d)

    Extend( ) செயற்கூறு லிஸ்டல் உறுப்புகளை சேர்க்க Tuples - ல் பயன்படுகிறது.

  14. இனக்குழுவின் உள்ளே வரையறுக்கப்படும் செயற்கூறு எது:

    (a)

    செயற்கூறு

    (b)

    கூறு

    (c)

    வழிமுறை

    (d)

    பிரிவு

  15. பொருளை உருவாக்கும் செயல்முறை எது:

    (a)

    ஆக்கி

    (b)

    அழிப்பி

    (c)

    மதிப்பிடுதல்

    (d)

    சான்ருறுவாக்கல் 

  16. பின்வருவனவற்றுள் எது RDBMS?

    (a)

    Dbase

    (b)

    Foxpro

    (c)

    Mongo DB

    (d)

    SQLite

  17. வினவல்களை உருவாக்க பயன்படுவது ______.

    (a)

    SELECT

    (b)

    ORDER BY

    (c)

    MODIFY

    (d)

    ALTER

  18. பின்வருபவனவற்றுள் எந்த செயற்கூறானது CSV கோப்பினில் பல்வேறு செயல்பாடுகளை செய்ய பைத்தானால் வழங்கப்பட்டுள்ளது ஆகும்?

    (a)

    py

    (b)

    xls

    (c)

    csv

    (d)

    os

  19. Dictionary தரவுகளை குறிக்க இவற்றுள் எது ஒரு பொருளை உருவாக்குகின்றது?

    (a)

    listreader( )

    (b)

    reader( )

    (c)

    tuplereader( )

    (d)

    DicReader ( )

  20. பைத்தான் மற்றும் C++ நிரல்களை இடைமுகப்படுத்துவதற்கான கட்டமைப்பு ______.

    (a)

    Ctypes

    (b)

    SWIG

    (c)

    Cython

    (d)

    Boost

  21. __name__ இது எதனை கொண்டுள்ளது?

    (a)

    c++ filename

    (b)

    main( ) name

    (c)

    python filename

    (d)

    os module name

  22. எந்த செயற்கூறு தேர்ந்தெடுக்கப்பட்ட புலத்தின் பெரிய மதிப்பைத் திருப்பி அனுப்பும்?

    (a)

    MAX( )

    (b)

    LARGE( )

    (c)

    HIGH( )

    (d)

    MAXIMUM( )

  23. Matplotlib ஐ நிறுவ, கட்டளை துண்டுக்குறியில் பின்வரும் செயல்பாடு உள்ளிடப்படும் போது, "U" என்பது எதை குறிக்கிறது?
    Python –m pip install –U pip

    (a)

    pipயின் சமீபத்திய மதிப்பை பதிவிறக்கும்.

    (b)

    pip யை சமீபத்திய பதிவிற்கு மேம்படுத்தும்

    (c)

    pipயை அகற்றும்

    (d)

    matplotlib யை சமிபத்திய மதிப்பிற்கு மேம்படுத்தும்

  24. பின்வரும் குறிப்புகளைப் படித்து சரியான விளக்கப்படத்தை கண்டறியவும்
    Hint 1: இந்த விளக்கப்படம் கால இடைவெளியை காட்டிலும் தரவுகளின் மாற்றத்தை காட்சிப்படுத்தும்.
    Hint 2: இவ்வகை விளக்கப்படத்தில் காலவரிசைப்படி கோடுகள் இணைக்கப்பட்டிருக்கும்.

    (a)

    Line chart

    (b)

    Bar chart

    (c)

    Pie chart

    (d)

    Scatter plot

*****************************************

Reviews & Comments about 12 ஆம் வகுப்பு கணினி அறிவியல் மாதிரி 1 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Computer Science Sample 1 Mark Book Back Questions (New Syllabus) 2020

Write your Comment