முக்கிய 1 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி தொழில்நுட்பம்

Time : 00:10:00 Hrs
Total Marks : 8

    பகுதி I

    8 x 1 = 8
  1. DTP என்பதன் விரிவாக்கம் _______.

    (a)

    Desktop Publishing

    (b)

    Desktop publication

    (c)

    Doctor to Patient

    (d)

    Desktop Printer

  2. உரையை பதிப்பிக்க பயன்படும் கருவி எது?

    (a)

    Text tool

    (b)

    Type tool

    (c)

    Crop tool

    (d)

    Hand tool

  3. ………….. என்று Adobe Photoshop போன்ற நிரல் மூலம் உருவாக்கப்படும் படப்புள்ளிகளைக் (pixels) கொண்ட நிழற்படங்கள்.

    (a)

    பிட்மேட்

    (b)

    JPEG

    (c)

    PNG

    (d)

    இவை அனைத்தும்

  4. செந்தர கருவிப்பட்டைக்கு (Stadard toolbar) அடுத்திருப்பது _________.

    (a)

    பண்பு பட்டை

    (b)

    தலைப்பு பட்டை

    (c)

    பட்டி பட்டை

    (d)

    நிலைமை பட்டை

  5. இணைக்கப்பட்ட பொருளினை தனித்தனியே பிரிக்க ______ னை அழுத்தவும்.

    (a)

    Ctrl + K

    (b)

    Ctrl + C

    (c)

    Ctrl + S

    (d)

    Ctrl + A

  6. பின்வருவனவற்றில் பொருந்தாத ஒன்றைக் கண்டுபிடிக்கவும்.

    (a)

    TIFF

    (b)

    BMP

    (c)

    RTF

    (d)

    JPEG

  7. கவனத்தை ஈர்க்கும் வகையிலான பதாகைகளை (Banner) _____ மூலம் உருவாக்கலாம்.

    (a)

    Access

    (b)

    Word

    (c)

    Flash

    (d)

    Excel

  8. பயன்பாட்டுப் பட்டியின் மேல் பகுதியில் தோன்றும் பட்டை எது?

    (a)

    Menu

    (b)

    Search

    (c)

    Toolbar

    (d)

    Title

  9. 2 x 1 = 2
  10. ஆவணத்தை மேலும் கீழுமாகவும், இடது மற்றும் வலது புறமாகவும் நகர்த்துவதை _________ என்கிறோம்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    திரைஉருளல் 

  11. நீங்கள் _____ கருவி மூலம் சதுரம் வரைய முடியும்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    (Rectangle)

*****************************************

Reviews & Comments about 12 ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் முக்கிய 1 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Computer Technology Important 1 Mark Book Back Questions (New Syllabus) 2020

Write your Comment