முக்கிய 1 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பொருளியல்

Time : 00:20:00 Hrs
Total Marks : 24

    பகுதி I

    24 x 1 = 24
  1. பொருளியல் பாடத்தின் கிளைகள் என்பவை

    (a)

    சொத்து மற்றும் நலமும்

    (b)

    உற்பத்தி மற்றும் நுகர்வு

    (c)

    தேவையும் மற்றும் அளிப்பும்

    (d)

    நுண்ணியல் மற்றும் பேரியல்

  2. எந்த பொருளாதார அமைப்பில், உற்பத்தி உரிமை தனியாருக்கு மட்டுமே உள்ளது?

    (a)

    முதலாளித்துவ அமைப்பும்

    (b)

    சமத்துவ அமைப்பு

    (c)

    சமத்துவ அமைப்பு

    (d)

    கலப்புப் பொருளாதார அமைப்பு

  3. உற்பத்திக்காரணியின் செலவின் அடிப்படையிலான NNP

    (a)

    தேசிய வருவாய்

    (b)

    உள்நாட்டு வருமானம்

    (c)

    தலை வீத வருமானம்

    (d)

    சம்பளம்

  4. NNP என்பது _________

    (a)

    Net National Product

    (b)

    National Net Product

    (c)

    National Net Product

    (d)

    National Net Product

  5. நடப்புக்கூலி விகிதத்தில் வேலைசெய்ய விரும்புகிற ஒவ்வொருவரும் பணியில் இருந்தால் அது ________ எனப்படும்.

    (a)

    முழுவேலை வாய்ப்பு

    (b)

    குறைந்தளவு வேலைவாய்ப்பு

    (c)

    வேலைவாய்ப்பினை

    (d)

    வேலைக்கான வாய்ப்பு

  6. வேலை வாய்ப்பு மற்றும் வருவாய் பற்றிய கீன்ஸின் கோட்பாட்டின் அடிப்படைக் கருத்துரு_______ ஆகும்.

    (a)

    தொகுத் தேவை

    (b)

    தொகு அளிப்பு

    (c)

    விளைவுத் தேவை

    (d)

    இறுதிநிலை நுகர்வு விருப்பு

  7. சராசரி நுகர்வு நாட்டம் கணக்கிடப்படுவது

    (a)

    C/Y

    (b)

    C Y

    (c)

    Y/C

    (d)

    C+Y

  8.  MPC ஐயும் MPS ஐயும் கூட்டினால் கிடைப்பது

    (a)

    1

    (b)

    2

    (c)

    0.1

    (d)

    1.1

  9. ஆர்பிஐ-ன் தலைமையகம் அமைந்துள்ள இடம்

    (a)

    டில்லி

    (b)

    சென்னை

    (c)

    மும்பை

    (d)

    பெங்களூரு

  10.  _______ என்பது பணவீக்க விகிதம் குறைந்து செல்வது ஆகும்.

    (a)

    எதிர் பணவீக்கம்

    (b)

    பணவாட்டம்

    (c)

    தேக்க வீக்கம்

    (d)

    மந்தம்

  11. ஒரு வங்கி என்பது

    (a)

    நிதி நிறுவனம்

    (b)

    கூட்டு பங்கு நிறுவனம்

    (c)

    தொழில்

    (d)

    சேவை நிறுவனம்

  12. ரெப்போ விகிதம் என்பதன் பொருள்

    (a)

    வணிக வங்கிகள் ரிசர்வ் வங்கிகளுக்கு அளிக்கும் கடனுக்கான வட்டி விகிதம்

    (b)

    ரிசர்வ் வங்கி வணிக வங்கிகளுக்கு அளிக்கும் கடனுக்கான வட்டி விகிதம்

    (c)

    அந்நிய செலவாணி விகிதம்

    (d)

    நாட்டின் வளர்ச்சி விகிதம்

  13. இரண்டு நாடுகளுக்கிடையிலான வாணிகம் என்பது

    (a)

    வெளிவாணிகம்

    (b)

    உள்வாணிகம்

    (c)

    மண்டலுக்கிடையேயான வாணிகம்

    (d)

    உள்நாட்டு வாணிகம்

  14. சாதகமான வாணிக சூழலில் ஏற்றுமதி இறக்குமதியைவிட ______ ஆக இருக்கும்.

    (a)

    அதிகமாக

    (b)

    குறைவாக

    (c)

    கிட்டத்தட்ட சமமாக

    (d)

    சமமாக

  15. பன்னாட்டு பண நிதியம் கீழ்கண்ட இந்த மாநாட்டில் உருவாக்கப்பட்டது.

    (a)

    பாண்டுங் மாநாடு

    (b)

    சிங்கப்பூர் மாநாடு

    (c)

    பிரிட்டன் வூட்ஸ் மாநாடு

    (d)

    தோஹா மாநாடு

  16. கீழ்கண்டவைகளில் எது SAARC உறுப்பினர் நாடு அல்ல?

    (a)

    பாகிஸ்தான்

    (b)

    ஸ்ரீ லங்கா

    (c)

    பூடான்

    (d)

    சீனா

  17. நவீன அரசு எனப்படுவது

    (a)

    நவீன அரசு எனப்படுவது

    (b)

    மேல்மட்டத்தில் உள்ளவர்களின் அரசு

    (c)

    நலம் பேணும் அரசு

    (d)

    காவல் அரசு

  18. வருவாய் செலவு(Revenue Expenditure) வருவாய் வருவாயைவிட (Revenue receipts) அதிகமாக இருந்தால், அது?

    (a)

    வருவாய் பற்றாக்குறை

    (b)

    நிதிப்பற்றாக்குறை

    (c)

    வரவு செலவு பற்றாக்குறை

    (d)

    அடிப்படைப் பற்றாக்குறை

  19. 1."என்வைரான்மென்ட்" (Environment) என்ற வார்த்தை _______ என்ற பொருள் கொள்ளும் எந்த பிரஞ்ச் வார்த்தையிலிருந்து தோன்றியது?

    (a)

    என்வைரான்

    (b)

    என்வைரான்ஸ்

    (c)

    என்வைரோனியோ

    (d)

    என்வைவர்

  20. பின்வரும் எந்த ஒன்று புற ஊதாக் கதிர்களிலிருந்து மனிதர்களை பாதுகாக்கிறது?

    (a)

    UV-A

    (b)

    UV-C

    (c)

    ஓசோன் படலம்

    (d)

    மேற்சொன்ன எதுவுமல்ல

  21. "வளர்ச்சியுடன் கூடிய மறுபகிர்வு" கீழ்கண்ட எந்த அணுகுமுறையின் புகழ்பெற்ற முழக்கம் இது.

    (a)

    பழமையான அணுகுமுறை

    (b)

    புதிய பொதுநல அணுகுமுறை

    (c)

    தொழில் அணுகுமுறை

    (d)

    இவற்றில் எதுவுமில்லை

  22. குறுகிய காலத் திட்டத்தின் இன்னொரு  பெயர் 

    (a)

    கட்டுப்படுத்தும்  திட்டம் 

    (b)

    கட்டுப்பாட்டை நீக்கும் திட்டம் 

    (c)

    சுழல் திட்டம் 

    (d)

    சுழற்சியற்ற திட்டம் 

  23. "ஸ்டாட்டிஸ்க்ஸ்"(Statistics) என்ற வார்த்தை ______ ஆகும்.

    (a)

    ஒருமை 

    (b)

    பன்மை 

    (c)

    ஒருமை மற்றும் பன்மை 

    (d)

    மேற்சொன்ன எதுவுமல்ல 

  24. சார்பு மாறியின் மதிப்பினை மதிப்பீடு செய்வதற்காக சாரா மாறிகளை பயன்படுத்தும் செயலுக்கு ______ பெயர்.

    (a)

    உடன் தொடர்புக் கெழு 

    (b)

    சரிவு 

    (c)

     ஒட்டுறவு 

    (d)

    பிழைக் கருத்து 

*****************************************

Reviews & Comments about 12 ஆம் வகுப்பு பொருளியல் முக்கிய 1 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Economics Important 1 Mark Book Back Questions (New Syllabus) 2020

Write your Comment