பயிற்சி 1 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பொருளியல்

Time : 00:25:00 Hrs
Total Marks : 24

    பகுதி I

    24 x 1 = 24
  1. நவீன பேரியல் பொருளியலின் தந்தை" என அழைக்கப்படுபவர் யார்?

    (a)

    ஆடம்ஸ்மித்

    (b)

    ஜே.எம். கீன்ஸ்

    (c)

    ஜெ.எம்.கீன்ஸ்

    (d)

    காரல் மார்க்ஸ்

  2. முதலாளித்துவத்தின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?

    (a)

    ஆடம்ஸ்மித்

    (b)

    காரல் மார்க்ஸ்

    (c)

    தக்கேரி

    (d)

    ஜே.எம்.கீன்ஸ்

  3. எத்தனை முறைகளால் தேசிய வருவாய் கணக்கிடப்படுகிறது?

    (a)

    இரண்டு

    (b)

    மூன்று

    (c)

    ஐந்து

    (d)

    நான்கு

  4. இந்தியாவில் நிதி ஆண்டு என்பது _________

    (a)

    ஏப்ரல் 1 முதல் மார்ச் 31

    (b)

    மார்ச் 1 முதல் ஏப்ரல் 30

    (c)

    மார்ச் 1 முதல் மார்ச் 16

    (d)

    ஜனவரி 1 முதல் டிசம்பர் 31

  5. மறைமுக வேலையின்மையில் உழைப்பாளியின் இறுதிநிலை உற்பத்தி

    (a)

    பூஜ்யம்

    (b)

    ஒன்று

    (c)

    இரண்டு

    (d)

    நேர்மறை

  6. மொத்தஅளிப்பு சமம்

    (a)

    C + I + G

    (b)

    . C + S + G + (X – M)

    (c)

    . C + S + T +(X-M)

    (d)

    C + S + T + Rf

  7. கீன்ஸின் நுகர்வுச் சார்வு C=10+0.8 ஆக இருந்து, செலவிடக்கூடிய வருவாய் Rs. 1000 ஆக இருந்தால், நுகர்வு எவ்வளவு?

    (a)

    Rs.0.8

    (b)

    Rs.800

    (c)

    Rs.810

    (d)

    Rs.0.81

  8. முதலீடு தன்னிச்சையானது என அனுமானிக்கப்பட்டால், ADயின் சாய்வை நிர்ணயிப்பது

    (a)

    இறுதிநிலை முதலீட்டு நாட்டம்

    (b)

    செலவிடக்கூடிய வருவாய்

    (c)

    இறுதிநிலை நுகர்வு நாட்டம்

    (d)

    சராசரி நுகர்வு நாட்டம்

  9. காகிதப்பண முறையை மேலாண்மை செய்வது

    (a)

    மைய பணவியல் அமைப்பு

    (b)

    மாநில அரசு

    (c)

    மைய அரசு

    (d)

    வங்கிகள்

  10. பொருளாதார நடவடிக்கைகளில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளை_____ அழைக்கின்றோம்

    (a)

    பூரிப்பு

    (b)

    பின்னிறக்கம்

    (c)

    மீட்சி

    (d)

    வணிகச்சுழற்சி

  11. வணிக வங்கிகளின் பணிகளின் இரு பெரும் பிரிவு

    (a)

    முதன்மைப் பணிகள்

    (b)

    இரண்டாம் நிலை பணிகள்

    (c)

    மற்ற பணிகள்

    (d)

    மேற்சொன்ன அனைத்தும்

  12. விவசாய மறுநிதி மேம்பாட்டுக் கழகம் துவங்கப்பட்டது.

    (a)

    ஜூன் 3,1963

    (b)

    ஜூலை 3,1963

    (c)

    ஜூன் 1,1963

    (d)

    ஜூலை 1,1963

  13. பன்னாட்டு வாணிகம் உள்நாட்டு வணிகத்திலிருந்து வேறுபடக் காரணம்

    (a)

    வணிகக் கட்டுப்பாடுகள்

    (b)

    உற்பத்திக் காரணிகள் இடம் பெயர இயலாமை

    (c)

    நாடுகளின் கொள்கை வேறுபாடுகள்

    (d)

    மேற்சொன்ன அனைத்தும்

  14. அயல்நாட்டுச் செலுத்துநிலை உள்ளடக்கிய இனங்கள்

    (a)

    புலனாகும் பொருட்கள் மட்டும்

    (b)

    புலனாகாத பணிகள் மட்டும்

    (c)

    அ மற்றும் ஆ

    (d)

    பண்ட வாணிபம் மட்டும்

  15. ஐபி.ஆர்டி இவ்வாறாகவும் அழைக்கப்படுகிறது

    (a)

    பன்னாட்டு பணநிதியம்

    (b)

    உலக வங்கி

    (c)

    ஆசியான்

    (d)

    பன்னாட்டு பண நிதியம்

  16. ஆசியான் அமைப்பின் தலைமை அலுவலகம் அமைந்துள்ள இடம்

    (a)

     ஜகார்த்தா

    (b)

    புது டெல்லி

    (c)

    கொழும்பு

    (d)

    டோக்கியோ

  17. வரி கீழ்காணும் குணங்களைக் கொண்டது

    (a)

    கட்டாயத் தன்மை

    (b)

    பிரதிபலன் கருதாமை

    (c)

    வரி மறுப்பு ஒரு குற்றம்

    (d)

    மேல் கூறப்பட்ட அனைத்தும்

  18.  பற்றாக்குறை நிதியாக்கத்தின் அடிப்படை நோக்கமாவது

    (a)

    பொருளாதார முன்னேற்றம்

    (b)

    பொருளாதார நிலைத்தன்மை

    (c)

    பொருளாதார சமத்துவம்

    (d)

    வேலைவாய்ப்பு உருவாக்குதல்

  19. சூழலியல் என்பது எந்த ஒன்றின் சிறிய பகுதி?

    (a)

    அயனோஸ்பியர்

    (b)

    லித்தோஸ்பியர்

    (c)

    பையொஸ்பியர்

    (d)

    மெஸ்ஸோஸ்பியர்

  20. பின்வரும் எந்த ஒன்று உலக வெப்பமயமாதலின் எதிர்பார்க்கப்படும் விளைவு?

    (a)

    கடல் மட்டம்  உயர்தல்

    (b)

    மழைப் பொலிவு மாறுதல்

    (c)

    பாலைவனம் அதிகரித்தல்

    (d)

    மேற்சொன்ன அனைத்தும்

  21. கீழ்க்கண்டவற்றுள் எவை பின்தங்கிய நாடுகளின் பண்புகளில் ஒன்றாகும்

    (a)

    வறுமையின் நச்சு சுழற்சி

    (b)

    பெரும் நுகர்வை அதிகப்படுத்துதல்

    (c)

    தொழிற்சாலைகள் வளர்ச்சி

    (d)

    அதிக அளவில் நகரமயமாதல்

  22. நீண்ட காலத்திட்டமிடலின் அடிப்படைக் கருத்து நாட்டின் _______ மாற்றமாகும்.

    (a)

    நிதி 

    (b)

    வேளாண்மை 

    (c)

    தொழில் 

    (d)

    கட்டமைப்பு 

  23. இரண்டாம்நிலை விவரங்களுக்கான ஆதாரம் ________ 

    (a)

    வெளியிடப்பட்ட விவரங்கள் 

    (b)

    வெளியிடப்படாத விவரங்கள் 

    (c)

    மேற்சொன்ன இரண்டில் ஒன்று 

    (d)

    அ மற்றும் ஆ 

  24. \(Y={ \beta }_{ 0 }+{ \beta }_{ 1 }\) x,  என்ற ஓட்டுறவுச் சமன்பாட்டில் Y என்பது_______ 

    (a)

    சாரா மாறி 

    (b)

    சார்பு மாறி 

    (c)

    தொடர்ச்சி மாறி 

    (d)

    மேற்சொன்ன எதுவுமல்ல 

*****************************************

Reviews & Comments about 12 ஆம் வகுப்பு பொருளியல் பயிற்சி 1 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Economics Practise 1 Mark Bookback Questions (New Syllabus) 2020

Write your Comment