பயிற்சி 1 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பொருளியல்

Time : 00:15:00 Hrs
Total Marks : 14

    பகுதி I

    14 x 1 = 14
  1. முதலாளித்துவ பொருளாதாரத்தின் அடிப்படை நோக்கம்

    (a)

    சமூக நலன்

    (b)

    பொதுவுடைமை

    (c)

    இலாபம்

    (d)

    தனியார் சுதந்திரம்

  2. வருமான முறை என்பது

    (a)

    Y = W+r+i+II+(R-P)

    (b)

    Y = W+r+i+II+(R+P)

    (c)

    Y = W+r+i+II+(R/P)

    (d)

    Y = W+r+i+II+(RxP)

  3. தொகு தேவை எத்தனை பகுதிகளைக் கொண்டது?

    (a)

    3

    (b)

    2

    (c)

    1

    (d)

    4

  4. நுகர்வு சார்பை தூண்டுகின்ற காரணிகளை J.M. கீன்ஸ் _________ ஆக பிரிக்கிறார்.

    (a)

    4

    (b)

    1

    (c)

    2

    (d)

    3

  5. பரிவர்த்தனைக்காக ரொக்கப்பணம் கையால் கொண்டு வருவதை தவிர்ப்பது _________ பணத்தின் நோக்கமாகும்.

    (a)

    மெய்நிகர் பணம் 

    (b)

    நெகிழிப்பணம் 

    (c)

    பொன் திட்டம் 

    (d)

    வெள்ளித்திட்டம் 

  6. மந்த நிலையிலிருந்த பொருளாதார நடவடிக்கைகள் மேல்நோக்கி திரும்பும் நிகழ்வு 

    (a)

    மீட்சி 

    (b)

    தொட்டி 

    (c)

    வணிகவசூல் 

    (d)

    வியாபார சூழல் 

  7. வணிகவ வங்கிகளிடமிருந்து வாங்கும் கடனுக்கான இந்திய ரிசர்வ் வங்கி கொடுக்க விரும்பும் வட்டி விகிதமே _______ எனப்படுகிறது.

    (a)

    மீள்ரெப்போ விகிதம் 

    (b)

    ரெப்போ விகிதம் 

    (c)

    ரொக்க இருப்பு விதம் 

    (d)

    வட்டி வீதம் 

  8. 1927ல் நிகர பண்டமாற்று வீதத்தை வடிவமைத்தவர்.

    (a)

    ஜீ.எஸ்.டோரன்ஸ் 

    (b)

    எப்.டபில்யூ.தாசிக் 

    (c)

    மார்ஷல் 

    (d)

    ஜே.எஸ்.மில் 

  9. பன்னாட்டு பண நிதியம் _______ உறுப்பு நாடுகளைக் கொண்டுள்ளது.

    (a)

    198

    (b)

    189

    (c)

    179

    (d)

    197

  10. உலக மக்கள் தொகையில் பிரிக்ஸ் _______ சதவீதத்தை இருப்பிடமாகக் கொண்டுள்ளது.

    (a)

    45

    (b)

    43

    (c)

    4.4

    (d)

    21

  11. பொருட்களையோ அல்லது பணிகளையோ வாங்கும் நபர் மீத விதிக்கப்டுகிற வரி _____ வரியாகும்.

    (a)

    நேர்முக 

    (b)

    மறைமுக 

    (c)

    நிறுவன வரி 

    (d)

    சேவை 

  12. காற்று மாசு தடுப்பு மற்றும் கட்டுப்படுத்துதல் சட்டம்  ________ ஆண்டு 

    (a)

    1967

    (b)

    1976

    (c)

    1981

    (d)

    1951

  13. "முன்னேற்றமடைவதற்கு மூலதனம் அடிப்டையானதே ஒழிய அதுமட்டுமே போதுமானதல்ல"எனக் கூறியவர் ...................

    (a)

    தாமஸ் பிக்கெட்டி

    (b)

    டக்ளஸ் சி.நார்த்

    (c)

    சும்பீட்டர்

    (d)

    ராக்னர்  நர்க்ஸ் 

  14. கார்ல் பியர்ஸன் ____________ ம் ஆண்டு விலகல் அளவைகளை அறிமுகப்படுத்தினார்

    (a)

    1891

    (b)

    1892

    (c)

    1893

    (d)

    1894

*****************************************

Reviews & Comments about 12 ஆம் வகுப்பு பொருளியல் பயிற்சி 1 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Economics Practise 1 Mark Creative Questions (New Syllabus) 2020

Write your Comment