மாதிரி 1 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பொருளியல்

Time : 00:15:00 Hrs
Total Marks : 14

    பகுதி I

    14 x 1 = 14
  1. உலகத்துவம் (Globalism) என்ற பதத்தை உருவாக்கியவர்

    (a)

    ஏ. ஜெ. பிரவுன்

    (b)

    மேன் பிரிட்டிஸ்டீகர் 

    (c)

    J.R. ஹிக்ஸ் 

    (d)

    J.M. கீன்ஸ்

  2. உண்மை வருமானம்

    (a)

    நடப்பு விலையில் தேசிய வருவாய் + P1/P0

    (b)

    நடப்பு விலையில் தேசிய வருவாய் - P1/P0

    (c)

    நடப்பு விலையில் தேசிய வருவாய் x P1/P0

    (d)

    நடப்பு விலையில் தேசிய வருவாய் / P1/P0

  3. தொகு தேவையின் வாய்ப்பாடு _________.

    (a)

    AD = C+G+I+(M-X)

    (b)

    AD = I+G+C+(X-M)

    (c)

    AD = C+I+G+(X-M)

    (d)

    AD = C+I+G+(X-M)

  4. பெரும்பான்மையான _________ நுகர்வு சார்பை தீர்மானிக்கின்றன.

    (a)

    அகக் காரணிகள் 

    (b)

    புறக் காரணிகள் 

    (c)

    மூலதன காரணிகள் 

    (d)

    உற்பத்தி காரணிகள் 

  5. பண்டமாற்று முறையின் வரலாறு _______ BC யில் துவங்கியது.

    (a)

    6000

    (b)

    5000

    (c)

    7000

    (d)

    2500

  6. பொருளாதார நடவடிக்கைகள் மந்த நிலையின் போது பிறர் உதவியின்றி தானே மீள இயலாத நிலையை குறிக்க ______ என்ற கருத்து பயன்படுத்தப்படுகிறது.

    (a)

    மீட்சி 

    (b)

    தொட்டி 

    (c)

    தேக்கம் 

    (d)

    எதுவுமில்லை 

  7. வணிக வங்கிகளுக்கு மையவங்கி குறுகியகால கடன் வழங்கும் பொழுது விதிக்கும் வட்டிவிகிதமே  _________ எனப்படுகிறது.

    (a)

    மீள்ரெப்போ விகிதம் 

    (b)

    ரெப்போ விகிதம் 

    (c)

    ரொக்க இருப்பு விதம் 

    (d)

    வட்டி வீதம் 

  8. "காரணி இருப்பு மாதிரி" உருவாக்கியவர் 

    (a)

    ஹெக்சர், ஓலின் 

    (b)

    டேவிட் ரிக்கார்டோ 

    (c)

    டசிக் 

    (d)

    ஜே.எஸ்.மில் 

  9. பன்னாட்டு பண நிதியமும், உலக வங்கியும் செயல்படத் தொடங்கிய ஆண்டு 

    (a)

    1947

    (b)

    1951

    (c)

    1945

    (d)

    1954

  10. பிரிக்ஸ் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு 

    (a)

    1985

    (b)

    2001

    (c)

    1961

    (d)

    195

  11. வரியில்லாத ஆதாரங்களிலிருந்து அரசினால் பெறப்படுகிற வருவாயை _____ என அழைக்கப்படுகிறது.

    (a)

    வரிசாரா வருவாய் 

    (b)

    வரி 

    (c)

    வரிவிதிப்பு 

    (d)

    வருமான வரி 

  12. ஒருவருடைய நுகர்ச்சி அல்லது உற்பத்தி, இதற்கு தொடர்பில்லாத மூன்றாம் நபருக்கு பாதிப்பை ஏற்படுத்துவது.

    (a)

    புற விளைவுகள் 

    (b)

    சூழல் அமைப்பு 

    (c)

    மாசுபடுதல் 

    (d)

    காலநிலை மாற்றம் 

  13. அங்காடி சக்திகளின் அடிப்படையில் இயங்கும் பொருளாதார அமைப்பு

    (a)

    சமதர்மம் 

    (b)

    கலப்பு பொருளாதாரம்

    (c)

    தலையிடாக் கொள்கை பொருளாதாரம்

    (d)

    தலையிடாக் கொள்கை பொருளாதாரம்

  14. ____________ விவரங்கள் என்பது குறிப்பிட்ட அலகில் அளவிடப்பட்டு எண் வடிவில் கூறப்படுபவை ஆகும்.

    (a)

    பண்பு

    (b)

    பெயரளவு

    (c)

    தரவரிசை

    (d)

    அளவு

*****************************************

Reviews & Comments about 12 ஆம் வகுப்பு பொருளியல் மாதிரி 1 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Economics Sample 1 Mark Creative Questions (New Syllabus) 2020

Write your Comment