பயிற்சி 1 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வரலாறு

Time : 00:15:00 Hrs
Total Marks : 16

    பகுதி I

    16 x 1 = 16
  1. தென்னாப்பிரிக்காவில் இருந்து காந்தி எப்போது இந்தியா திரும்பினார்?

    (a)

    1917

    (b)

    1916

    (c)

    1918

    (d)

    1915

  2. இந்தியாவில் ஆங்கிலம் எப்போது அறிமுகம் செய்யப்பட்டது?

    (a)

    1935

    (b)

    1980

    (c)

    1835

    (d)

    1947

  3. விடிவெள்ளிக் கழகம் நிறுவப்பட்ட ஆண்டு எப்போது?

    (a)

    1902

    (b)

    1905

    (c)

    1906

    (d)

    1904

  4. முதல் உலகப்போரில் துருக்கி தோற்றதும் அதன் பின் கையெழுத்தான உடன்படிக்கையின் பெயர் என்ன?

    (a)

    செவ்ரெஸ் உடன்படிக்கை 

    (b)

    நியூலி உடன்படிக்கை 

    (c)

    பாரிஸ் உடன்படிக்கை 

    (d)

    இவற்றில் எதுவும்இல்லை 

  5. போல்ஷ்விக் புரட்சி நடைபெற்ற நாட்டின் பெயர் யாது?

    (a)

    ரஷ்யா 

    (b)

    அமெரிக்கா 

    (c)

    ஜப்பான் 

    (d)

    சீனா 

  6. தலித் பகுஜன் இயக்கத்தை தொடங்கிய தலைவர் யார் ?

    (a)

    அம்பேத்கர் 

    (b)

    பாரதிதாசன் 

    (c)

    பெரியார் 

    (d)

    காந்தி 

  7. தண்டியாத்திரை நடைபெற்ற ஆண்டு எப்போது?

    (a)

    1930

    (b)

    1931

    (c)

    1932

    (d)

    1935

  8. சௌரி சௌரா வழக்கில் எத்தனை விவசாயிகளுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது?

    (a)

    170

    (b)

    175

    (c)

    174

    (d)

    172

  9. டாடா இரும்பு மற்றும் எஃகு நிறுவனம் TISCO தொடங்கப்பட்ட ஆண்டு எப்போது?

    (a)

    1908

    (b)

    1907

    (c)

    1009

    (d)

    1911

  10. இந்திய தேசிய காங்கிரஸ் தொடங்கப்பட்ட ஆண்டு எது?

    (a)

    1885

    (b)

    1900

    (c)

    1886

    (d)

    1887

  11. காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்கம் நிறுத்தப்பட்ட ஆண்டு எது?

    (a)

    1920

    (b)

    1921

    (c)

    1923

    (d)

    1922

  12. ஆகஸ்ட் நன்கொடை அறிவித்தவர் யார்?

    (a)

    லின்லித்கோ பிரபு

    (b)

    மௌண்ட் பேட்டன் பிரபு

    (c)

    கர்சன் பிரபு

    (d)

    கானிங் பிரபு

  13. எந்த காங்கிரஸ் கூட்டடித்தில் இந்தியப் பிரிவினையுடன் கூடிய சுதந்திரத்திற்கான மௌண்ட் பேட்டன் திட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டது?

    (a)

    மீரட்

    (b)

    சூரத்

    (c)

    லக்னோ

    (d)

    சென்னை

  14. அரசமைப்பு நிர்ணயச் சபையின் தலைவர் யார்?

    (a)

    வல்லபாய் பட்டேல்

    (b)

    ஜவகர்லால் நேரு

    (c)

    கே.எம். பணிக்கர்

    (d)

    இராஜேந்திர பிரசாத்

  15. ஆசியத் தலைவர்கள் மாநாடு எந்த நகரில் நடைபெற்றது?

    (a)

    டெல்லி

    (b)

    கொழும்பு 

    (c)

    லண்டன்

    (d)

    பெல்கிரேட்

  16. பாண்டுங் மாநாடு எப்பொழுது நடைபெற்றது?

    (a)

    ஏப்ரல் 1966

    (b)

    மார்ச் 1955

    (c)

    ஏப்ரல் 1944

    (d)

    ஏப்ரல் 1955

*****************************************

Reviews & Comments about 12 ஆம் வகுப்பு வரலாறு பயிற்சி 1 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard History Practise 1 Mark Creative Questions (New Syllabus) 2020

Write your Comment