" /> -->

மாதிரி 1 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020

12th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கணிதவியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 31

  பகுதி I

  31 x 1 = 31
 1. \(A\left[ \begin{matrix} 1 & -2 \\ 1 & 4 \end{matrix} \right] =\left[ \begin{matrix} 6 & 0 \\ 0 & 6 \end{matrix} \right] \)எனில், A=

  (a)

  \(\left[ \begin{matrix} 1 & -2 \\ 1 & 4 \end{matrix} \right] \)

  (b)

  \(\left[ \begin{matrix} 1 & 2 \\ -1 & 4 \end{matrix} \right] \)

  (c)

  \(\left[ \begin{matrix} 4 & 2 \\ -1 & 1 \end{matrix} \right] \)

  (d)

  \(\left[ \begin{matrix} 4 & -1 \\ 2 & 1 \end{matrix} \right] \)

 2. ATA-1 ஆனது சமச்சீர் எனில் A2=

  (a)

  A-1

  (b)

  (AT)2

  (c)

  AT

  (d)

  (A-1)2

 3. xayb = em, xayb = en\({ \triangle }_{ 1 }=\left| \begin{matrix} m & b \\ n & d \end{matrix} \right| ,{ \triangle }_{ 2 }=\left| \begin{matrix} a & m \\ c & n \end{matrix} \right| ,{ \triangle }_{ 3 }=\left| \begin{matrix} a & b \\ c & d \end{matrix} \right| \) னில், x மற்றும் y-ன் மதிப்புகள் முறையே

  (a)

  e21), e(Δ31)

  (b)

  log(Δ13), log(Δ23)

  (c)

  log(Δ21), log(Δ31)

  (d)

  e13), e(Δ23)

 4. A=\(\left[ \begin{matrix} 3 & -3 & 4 \\ 2 & -3 & 4 \\ 0 & -1 & 1 \end{matrix} \right] \)எனில் adj(adj A) -ன் மதிப்பு

  (a)

  \(\left[ \begin{matrix} 3 & -3 & 4 \\ 2 & -3 & 4 \\ 0 & -1 & 1 \end{matrix} \right] \)

  (b)

  \(\left[ \begin{matrix} 6 & -6 & 8 \\ 4 & -6 & 8 \\ 0 & -2 & 2 \end{matrix} \right] \)

  (c)

  \(\left[ \begin{matrix} -3 & 3 & -4 \\ -2 & 3 & -4 \\ 0 & -2 & 2 \end{matrix} \right] \)

  (d)

  \(\left[ \begin{matrix} 3 & - & 4 \\ 0 & -1 & 1 \\ 2 & -3 & 4 \end{matrix} \right] \)

 5. |z| = 1 எனில் \(\frac { 1+z }{ 1+\bar { z } }\) –ன் மதிப்பு

  (a)

  z

  (b)

  \(\bar { z } \)

  (c)

  \(\frac{1}{z}\)

  (d)

  1

 6. \(\frac { { (1+i\sqrt { 3 } ) }^{ 2 } }{ 4i(1-i\sqrt { 3 } ) } \) என்ற கலப்பெண்ணின் முதன்மை வீச்சு

  (a)

  \(\frac { 2\pi }{ 3 } \)

  (b)

  \(\frac { \pi }{ 6 } \)

  (c)

  \(\frac { 5\pi }{ 6 } \)

  (d)

  \(\frac { \pi }{ 2 } \)

 7. x3-kx2+9x எனும் பல்லுறுப்புக்கோவைக்கு மூன்று மெய்யெண் பூச்சியமாக்கிகள் இருப்பதற்கு தேவையானதும் மற்றும் போதுமானதுமான நிபந்தனை

  (a)

  |k|≤6

  (b)

  k=0

  (c)

  |k|>6

  (d)

  |k|≥6

 8. \({ sin }^{ -1 }\quad x+{ sin }^{ -1 }y=\frac { 2\pi }{ 3 } ;\) எனில் cos-1 x+cos-1 y என்பதன் மதிப்பு 

  (a)

  \(\frac{2\pi}{3}\)

  (b)

  \(\frac{\pi}{3}\)

  (c)

  \(\frac{\pi}{6}\)

  (d)

  \({\pi}\)

 9. சார்பு f(x)sin-1(x2-3) எனில், x இருக்கும் இடைவெளி 

  (a)

  [-1,1]

  (b)

  [\(\sqrt2\),2]

  (c)

  \(\\ \\ \\ \left[ -2,-\sqrt { 2 } \right] \cup \left[ \sqrt { 2 } ,2 \right] \)

  (d)

  \(\left[ -2,-\sqrt { 2 } \right] \cap \left[ \sqrt { 2 } ,2 \right] \)

 10. |x|<1 எனில், sin(tan-1 x) -ன் மதிப்பு 

  (a)

  \(\frac{x}{\sqrt{1-x^2}}\)

  (b)

  \(\frac{1}{\sqrt{1-x^2}}\)

  (c)

  \(\frac{1}{\sqrt{1+x^2}}\)

  (d)

  \(\frac{x}{\sqrt{1+x^2}}\)

 11. 3x2+by2+4bx−6by+b2 =0 என்ற வட்டத்தின் ஆரம்

  (a)

  1

  (b)

  3

  (c)

   

  \(\sqrt{10}\)

  (d)

  \(\sqrt{11}\)

 12. C என்ற வட்டத்தின் மையம்(1,1) மற்றும் ஆரம் 1 அலகு என்க. Tஎன்ற வட்டத்தின் மையம்(0,y) ஆகவும் ஆதிப்புள்ளி வழியாகவும் உள்ளது. மேலும்C என்ற வட்டத்தை வெளிப்புறமாகத் தொட்டுச் செல்கிறது எனில் வட்டம் T-ன் ஆரம்

  (a)

  \(\frac { \sqrt { 3 } }{ 2 } \)

  (b)

  \(\frac { \sqrt { 3 } }{ \sqrt { 2 } } \)

  (c)

  \(\frac { 1 }{ 2 } \)

  (d)

  \(\frac { 1 }{ 4 } \)

 13.  x2−(a+b)x−4=0 என்ற சமன்பாட்டின் மூலங்களின் மதிப்புகள் m-ன் மதிப்புகளாக இருக்கும்போது y=mx+ \(2\sqrt { 5 } \) என்ற நேர்கோடு 16x2−9y2=144 என்ற அதிபரவளையத்தைத் தொட்டுச் செல்கின்றது எனில் (a+b)-ன் மதிப்பு

  (a)

  2

  (b)

  4

  (c)

  0

  (d)

  -2

 14. \(\vec { a } ,\vec { b } ,\vec { c } \) என்பன \(\vec { b } .\vec { d } \) ≠ 0 மற்றும் \(\vec { a } .\vec { b } \) ≠ 0 எனுமாறுள்ள மூன்று வெக்டர்கள் என்க. \(\vec { a } (\vec { b } \times \vec { c } )=(\vec { a } \times \vec { b } )\times \vec { c } \) எனில், \(\vec { a } \) மற்றும் \(\vec { c } \) என்பவை

  (a)

  செங்குத்தானவை

  (b)

  இணையானவை

  (c)

  \(\frac { \pi }{ 3 } \) என்ற கோணத்தை தாங்குபவை

  (d)

  \(\frac { \pi }{ 6 } \) என்ற கோணத்தை தாங்குபவை

 15. \(\left[ \vec { a } ,\vec { b } ,\vec { c } \right] \)=1 எனில் \(\cfrac { \vec { a } .\left( \vec { b } \times \vec { c } \right) }{ \left( \vec { c } \times \vec { a } \right) .\vec { b } } +\cfrac { \vec { b } .\left( \vec { c } \times \vec { a } \right) }{ \left( \vec { a } \times \vec { b } \right) \vec { c } } +\cfrac { \vec { c } .\left( \vec { a } \times \vec { b } \right) }{ \left( \vec { c } \times \vec { c } \right) .\vec { b } } \) ன் மதிப்பு

  (a)

  1

  (b)

  -1

  (c)

  2

  (d)

  3

 16. \(\vec { a } ,\vec { b } ,\vec { c } \) என்பன \(\left[ \vec { a } ,\vec { b } ,\vec { c } \right] =3\) எனுமாறுள்ள ஒரு தளம் அமையா மூன்று பூச்சியமற்ற வெக்டர்கள் எனில்,\(\left\{ \left[ \vec { a } \times \vec { b } ,\vec { b } \times \vec { c } ,\vec { c } \times \vec { a } \right] \right\} ^{ 2 }\) ன் மதிப்பு

  (a)

  81

  (b)

  9

  (c)

  27

  (d)

  18

 17. t என்ற காலத்தில் கிடைமட்டமாக நகரும் துகளின் நிலை s(t) = 3t2 -2t -8 எனக் கொடுக்கப்பட்டுள்ளது. துகள் ஓய்வு நிலைக்கு வரும் நேரம்

  (a)

  t = 0

  (b)

  t = \(\frac { 1 }{ 3 } \)

  (c)

  t =1

  (d)

  t =3

 18. x2 e-2x, x>0 ,என்ற சார்பின் பெரும மதிப்பு

  (a)

  \(\frac { 1 }{ { e } } \)

  (b)

  \(\frac { 1 }{ { 2e } } \)

  (c)

  \(\frac { 1 }{ { { e }^{ 2 } } } \)

  (d)

  \(\frac { 4 }{ { { e }^{ 4 } } } \)

 19. w(x,y) = xy, x >0 எனில் \( \frac { \partial w }{ \partial x } \) ன் மதிப்பு

  (a)

  xy log x

  (b)

  y log x

  (c)

  yxy-1

  (d)

  x log y

 20. w(x, y, z) = x2 ( y − z) + y2 (z − x) + z2 (x − y) , எனில் \(\frac { { \partial }w }{ \partial x } +\frac { \partial w }{ \partial y } +\frac { \partial w }{ \partial z } \) -ன் மதிப்பு

  (a)

  xy + yz + zx

  (b)

  x( y + z)

  (c)

  y(z + x)

  (d)

  0

 21. \(\int _{ \frac { \pi }{ 4 } }^{ \frac { \pi }{ 4 } }{ \left( \frac { { 2x }^{ 7 }-{ 3x }^{ 5 }+{ 7x }^{ 3 }-x+1 }{ { cos }^{ 2 }x } \right) } \) dx இன் மதிப்பு

  (a)

  4

  (b)

  3

  (c)

  2

  (d)

  0

 22. If \(\int _{ 1 }^{ x }{ \frac { { e }^{ sinu } }{ u } } \)du, x > 1 மற்றும்  \(\int _{ 1 }^{ 3 }{ \frac { { e }^{ { sin }^{ 2 } } }{ x } } dx=\frac { 1 }{ 2 } \) [f(a) - f(1)] எனில் a பெறக்கூடிய ஒரு மதிப்பு 

  (a)

  3

  (b)

  6

  (c)

  9

  (d)

  5

 23. y = Ae+ Be-x , இங்கு A, B என்பன ஏதேனும் இரு மாறிலிகள், எனும் வளைவரைத்
  தொகுதியின் வகைக்கெழுச் சமன்பாடு

  (a)

  \(\frac { { d }^{ 2 }y }{ { dx }^{ 2 } } +y=0\)

  (b)

  \(\frac { { d }^{ 2 }y }{ { dx }^{ 2 } } -y=0\)

  (c)

  \(\frac { { d }^{ }y }{ { dx }^{ } } +y=0\)

  (d)

  \(\frac { { d }^{ }y }{ { dx }^{ } } -y=0\)

 24. \(\frac { dy }{ dx } ={ 2 }^{ y-x }\) -ன் தீர்வு

  (a)

  2x + 2y = C

  (b)

  2x - 2y = C

  (c)

  \(\frac { 1 }{ { 2 }^{ x } } -\frac { 1 }{ { 2 }^{ y } } =C\)

  (d)

  x + y = C

 25. \(If\quad f(x)=\int _{ l }^{ x }{ \frac { { e }^{ sinu } }{ u } } du,x>1\) மற்றும் \(\int _{ 1 }^{ 3 }{ \frac { { e }^{ { x }^{ 2 } } }{ x } } dx=\frac { 1 }{ 2 } [f(a)-f(1)]\)  எனில் a பெறக்கூடிய ஒரு மதிப்பு

  (a)

  3

  (b)

  6

  (c)

  9

  (d)

  5

 26. ஒரு விளையாட்டில் அறுபக்க பகடையை விளையாடுபவர் உருட்டுகிறார். பகடை எண் 6 -ஐக் காட்டினால், விளையாடுபவர் ரூ . 36 வெல்லுவார், இல்லையெனில் ரூ .k2 , தோற்பார் . இங்கு k என்ப து பகடை காட்டும் எண். k {1, 2, 3, 4, 5}. விளையாட்டில் எதிர்பார்க்கப்படும் வெல்லும் தொகை ரூ 

  (a)

  \(\frac{19}{6}\)

  (b)

  \(\frac{19}{6}\)

  (c)

  \(\frac{3}{2}\)

  (d)

  \(\frac{3}{2}\)

 27. பலவுள் தேர்வு ஒன்றில் 5 வினாக்கள் ஒவ்வொன்றிற்கும் 3 சாத்தியமானக் கவனச் சிதறல் விடைகள் உள்ளது. ஊகத்தின் அடிப்படையில் 4 அல்லது அதற்கு மேல் சரியான விடையை
  ஒரு மாணவர் அளிப்பதற்கான நிகழ்தகவு

  (a)

  \(\frac{11}{243}\)

  (b)

  \(\frac{10}{243}\)

  (c)

  \(\frac{1}{243}\)

  (d)

  \(\frac{5}{243}\)

 28. ஒரு நிகழ்தகவு மாறியின் நிகழ்தகவு சார்பு கீழ்க்காணுமாறு வரையறுக்கப்படுகிறது:
   

  x −2 −1 0 1 2
  f(x) k 2k 3k 4k 5k

  எனில், E(X)-க்கு சமமான மதிப்பு

  (a)

  \(\frac{1}{15}\)

  (b)

  \(\frac{1}{10}\)

  (c)

  \(\frac{1}{3}\)

  (d)

  \(\frac{2}{3}\)

 29. ㄱ( p V ㄱq) -ன் மெய்மை அட்டவணையில் கடைசி நிரலில் வரும் மெய் மதிப்பு 'F' விளைவுகளின் எண்ணிக்கை

  (a)

  1

  (b)

  2

  (c)

  3

  (d)

  4

 30. ஓர் ஈருறுப்புச் செயலி S என்ற கணத்தின் மீது ஒரு சார்பாக பின்வருவனவற்றிலிருந்து பெறப்படுகிறது.

  (a)

  S➝S

  (b)

  (SXS)➝S

  (c)

  S➝(SXS)

  (d)

  (SXS)➝(SXS)

 31. ஒரு கூட்டுக்கூற்றில் 3 தனிக்கூற்றுகள் உட்படுத்தப்பட்டிருந்தால் அம்மெய்மை அட்டவணையின் நிரைகளின் எண்ணிக்கை 

  (a)

  9

  (b)

  8

  (c)

  6

  (d)

  3

*****************************************

TN 12th Standard TM free Online practice tests

Reviews & Comments about 12 ஆம் வகுப்பு கணிதம் மாதிரி 1 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Maths Sample 1 Mark Book Back Questions (New Syllabus) 2020

Write your Comment