பயிற்சி 1 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

இயற்பியல்

Time : 00:20:00 Hrs
Total Marks : 24

    பகுதி I

    24 x 1 = 24
  1. கோளக்கடத்தி ஒன்றின் மீது உள்ள நேர் மின்னூட்டத்தின் மதிப்பு 10μC எனில் ஆரம் 2m கொண்ட அக்கோளத்தின் மையத்தில் மின்புலம் ____

    (a)

    சுழி

    (b)

    5 μCm-2

    (c)

    20 μCm-2

    (d)

    8 μCm-2

  2. உராய்வு ஒன்றின் காரணமாக பொருள் ஒன்று நேர்மின்னூட்டம் மற்றும் எதிர்மின்னூட்டம் பெற்றால் அவற்றில் இடம் பெயரும் எலக்ட்ரான்கள்_________

    (a)

    இணைதிறன் எலக்ட்ரான்கள்

    (b)

    உள்கூட்டின் இடம்பெயரும் எலக்ட்ரான்

    (c)

    a) மற்றும் b)

    (d)

    இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை

  3. மின்காப்பு முறிவு ஏற்படும் முன் மின்காப்பு தாங்கக்கூடிய பெரும மின்புலம்_________

    (a)

    விடுதிறன்

    (b)

    மின்காப்பு மாறிலி

    (c)

    மின் மாறுபடும் தன்மை

    (d)

    மின்காப்பு வலிமை

  4. மின்காப்பு பொருளொன்றின் மின்னழுத்த சரிவினை துளையிடும் நிகழ்வு________ 

    (a)

    மின்காப்பு மாறிலி

    (b)

    மின்காப்பு வலிமை

    (c)

    மின்காப்புத் தடை

    (d)

    மின்காப்பு எண்

  5. கம்பியின் மின்தடையானது எதுக்கு எதிர்த் தகவில் அமையும்_______

    (a)

    குறுக்கு வெட்டுப்பரப்பு 

    (b)

    மின்தடை எண் 

    (c)

    நீளம் 

    (d)

    வெப்பநிலை 

  6. மின்னோட்டத்தை அளவிட பயன்படும் கருவி __________ 

    (a)

    கால்வனா மீட்டர் 

    (b)

    அம்மீட்டர் 

    (c)

    வோல்ட் மீட்டர் 

    (d)

    மினினழுத்த மானி 

  7. மின்கடத்து எண்ணின் _________ மதிப்பு மின்தடை எண் ஆகும்.

    (a)

    எதிரான 

    (b)

    தலைகீழ் 

    (c)

    சமமான 

    (d)

    மேற்கண்ட எதுவும் இல்லை 

  8. நேரக்குறி தாம்ஸன் விளைவு _________ நடைபெறும்.

    (a)

    துத்தநாகம் 

    (b)

    நிக்கல் 

    (c)

    கோபால்ட் 

    (d)

    பாதரசம் 

  9. சென்னையில் காந்த ஒதுக்கத்தின் மதிப்பு __________.

    (a)

    1o8'

    (b)

    2o8'

    (c)

    -1o8'

    (d)

    -2o8'

  10. வெற்றிடத்தில் ஒப்புகை உட்புகுதிறனின் மதிப்பு _________ 

    (a)

    ஒன்று 

    (b)

    பூஜ்யம் 

    (c)

    ஒன்றுக்கு அதிகம் 

    (d)

    மாறிலி 

  11. சைக்ளோட்ரானால் எதை முடுக்குவிக்க இயலாது.

    (a)

    எலக்ட்ரான்கள் 

    (b)

    புரோட்டான்கள் 

    (c)

    டியூட்ரான்கள் 

    (d)

    ஆல்பா துகள்கள் 

  12. ஒரு இணையான கம்பிகளில் 10A மின்னோட்டம் ஒரே திசையில் செல்கிறது. இதில் ஏற்படும் ஈர்ப்பு விசையின் மதிப்பு 1 x 10-3 N ஆகும். இரு கம்பிகளின் மின்னோட்டத்தையும் இரட்டிப்பாக்கினால், அதன் ஈர்ப்பு விசையை மதிப்பிடுக.

    (a)

    1 x 10-3N

    (b)

    2 x 10-3N

    (c)

    4 x 10-3N

    (d)

    0.25 x 10-3N

  13. பரப்பின் வழியே செல்லும் புலக்கோடுகளின் மொத்த எண்ணிக்கை _____ 

    (a)

    மின்னழுத்தம் 

    (b)

    மின்னியக்கு விசை 

    (c)

    மின்புலப் பாயம் 

    (d)

    காந்தப்பாய அடர்த்தி 

  14. மின்னோட்டம் பாயும் சுருளில் ஆற்றல் _______ வடிவில் சேமிக்கப்படுகிறது.

    (a)

    மின்புலம் 

    (b)

    காந்தப்புலம் 

    (c)

    மின்புல வலிமை 

    (d)

    வெப்பம் 

  15. ஒரு மின்மாற்றியின் சுருளிச்சுற்று (Armature) ன் சுழற்சி கோண திசைவேகம் இரண்டு மடங்கானால் தூண்டப்படும் மின்னியக்கு விசை ______ ஆகும்.

    (a)

    இருமடங்கு 

    (b)

    நான்கு மடங்கு 

    (c)

    மாறாது 

    (d)

    பாதியாகும் 

  16. ஒரு லட்சிய மின்தூண்டியில் சராசரி ஆற்றல் இழப்பு _______ 

    (a)

    \(\frac { 1 }{ 2 } \) Li2

    (b)

    2Li2

    (c)

    \(\frac { 1 }{ 4 } \) Li2

    (d)

    சுழி 

  17. கீழ்க்கண்டவற்றுள் எந்த விளைவை மாறுதிசை மின்னோட்டம் ஏற்படுத்தும்?

    (a)

    வேதிவிளைவு 

    (b)

    வெப்ப விளைவு 

    (c)

    இரண்டும் 

    (d)

    இரண்டுமல்ல 

  18. சீரமைக்கப்பட்ட ஆம்பியரின் விதி _____

    (a)

    \(\oint _{ }^{ }{ \vec {E } .\vec { ds } } ={ \mu }_{ o }(Ic+Id)\)

    (b)

    \(\oint _{ }^{ }{ \vec { E } .\vec { ds } } ={ \mu }_{ o }Ic\)

    (c)

    \(\oint _{ }^{ }{ \vec { B } .\vec { ds } } ={ \mu }_{ o }Ic\)

    (d)

    \(\oint _{ }^{ }{ \vec { B } .\vec { ds } } ={ \mu }_{ o }(Ic+Id)\)

  19. ஊடகத்தின் உட்புகுத்திறன் மதிப்பு  4π x 10-7 Hm-1 மற்றும் விடுதிறன் 8.85 x 10-12 எனில் மின்காந்த அலையின் திசைவேகம் _____

    (a)

    2 x 108 ms-1

    (b)

    3 x 108 ms-1

    (c)

    2.25 x 108 ms-1

    (d)

    1.5 x 108 ms-1

  20. அயனியாக்க மண்டலம் ஒன்றில் கடக்கும் ரேடியோ அலை ஒன்றின் இடப்பெயர்ச்சி மின்னோட்டம் மற்றும் வெளிமின்னோட்டம் இடையே கட்ட வேறுபாடு_______

    (a)

    0 rad

    (b)

    (3π / 2) rad

    (c)

    (π / 2) rad

    (d)

    π rad

  21. மின்காந்த அலை______ 

    (a)

    ஒலியின் திசைவேகத்தில் பயணிக்கும்

    (b)

    சமதிசைவேகத்தில் அனைத்து ஊடகத்திலும் பரவும்

    (c)

    வெற்றிடத்தில் ஒளியின் திசைவேகத்தில் பரவும்

    (d)

    ஊடகத்தில் பரவாது

  22. மனித உடலில் கதிர்வீசும் தன்மை அடிப்படையில் எந்த கூற்று சரி?

    (a)

    வெளிவரும் கதிர்வீச்சு அகச்சிவப்பு கதிர்

    (b)

    பகலில் மட்டுமே கதிர்வீச்சு வெளிவரும்

    (c)

    கோடையில் கதிர்வீசை வெளியிடும் பின்னர் குளிர்காலத்தில் கதிவீச்சை உட்கவரும்

    (d)

    கதிர்வீச்சு புறஊதாக்கதிர்வீச்சாக அமைவதால் அவை கண்களுக்கு புலப்படாது

  23. கண்ணுறு ஒளியின் அலைநீளம்_______ 

    (a)

    10\(\overset { o }{ A } \) முதல் 1000 \(\overset { o }{ A } \)

    (b)

    4000\(\overset { o }{ A } \) முதல் 8000 \(\overset { o }{ A } \)

    (c)

    8000\(\overset { o }{ A } \) முதல் 10,000 \(\overset { o }{ A } \)

    (d)

    10,000\(\overset { o }{ A } \) முதல் 15,000 \(\overset { o }{ A } \)

  24. ரேடியோ அலை ஊடுருவ முடியாத பகுதி_________ 

    (a)

    அயனி மண்டலம்

    (b)

    மீசோ படலம்

    (c)

    டிரோபோ படலம்

    (d)

    ஸ்ட்ராடோ படலம்

*****************************************

Reviews & Comments about 12 ஆம் வகுப்பு இயற்பியல் பயிற்சி 1 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Physics Practise 1 Mark Creative Questions (New Syllabus) 2020

Write your Comment