மாதிரி 1 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

இயற்பியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 29

    பகுதி I

    29 x 1 = 29
  1. பின்வரும் மின்துகள் நிலையமைப்புகளில் எது சீரான மின்புலத்தை உருவாக்கும்?

    (a)

    புள்ளி மின்துகள் 

    (b)

    சீரான மின்னூட்டம் பெற்ற முடிவிலாக் கம்பி 

    (c)

    சீரான மின்னூட்டம் பெற்ற முடிவிலா சமதளம்

    (d)

    சீரான மின்னூட்டம் பெற்ற கோளகக் கூடு 

  2. 2 × 105 N C-1 மதிப்புள்ள மின்புலத்தில் 30° ஒருங்கமைப்பு கோணத்தில் மின் இருமுனை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அதன்மீது செயல்படும் திருப்புவிசையின் மதிப்பு 8 Nm மின் இருமுனையின் நீளம் 1 cm எனில் அதிலுள்ள ஒரு மின்துகளின் மின்னூட்ட எண் மதிப்பு ______.

    (a)

    4 mC

    (b)

    8 mC

    (c)

    5 mC

    (d)

    7 mC

  3. ஒரு மின்தேக்கிக்கு அளிக்கப்படும் மின்னழுத்த வேறுபாடு V லிருந்து 2V ஆக அதிகரிக்கப்படுகிறது எனில், பின்வருவனவற்றுள் சரியான முடிவினைத் தேர்ந்தெடுக்க.

    (a)

    Q மாறாமலிருக்கும், C இரு மடங்காகும்

    (b)

    Q இரு மடங்காகும், C இரு மடங்காகும்

    (c)

    C மாறாமலிருக்கும், Q இரு மடங்காகும்

    (d)

    Q மற்றும் C இரண்டுமே மாறாமலிருக்கும்

  4. 1 cm மற்றும் 3 cm ஆரமுள்ள இரு உலோகக் கோளங்களுக்கு முறையே -1 × 10-2 C மற்றும் 5 × 10-2C அளவு மின்னூட்டங்கள் கொண்ட மின்துகள்கள் அளிக்கப்படுகின்றன. இவ்விரு கோளங்களும் ஒரு மின்கடத்து கம்பியினால் இணைக்கப்பட்டால் பெரிய கோளத்தில், இறுதியாக இருக்கும் மின்னூட்ட மதிப்பு _____.

    (a)

    3 × 10-2 C

    (b)

    4 × 10-2 C

    (c)

    1 × 10-2 C

    (d)

    2 × 10-2 C

  5. ஒரு கார்பன் மின்தடையாக்கியின் மின்தடை மதிப்பு (47 ± 4.7)k Ω எனில் அதில் இடம்பெறும் நிறவளையங்களின் வரிசை_____ .

    (a)

    மஞ்சள் -பச்சை -ஊதா -தங்கம்

    (b)

    மஞ்சள் -ஊதா -ஆரஞ்சு -வெள்ளி

    (c)

    ஊதா -மஞ்சள் -ஆரஞ்சு -வெள்ளி

    (d)

    பச்சை -ஆரஞ்சு -ஊதா -தங்கம்

  6. ஒரு பெரிய கட்டிடத்தில், 40 W மின்விளக்குகள் 15, 100 W மின்விளக்குகள் 5, 80 W மின்விசிறிகள் 5 மற்றும் 1 kW மின் சூடேற்றி 1 ஆகியவை இணைக்கப்பட்டுள்ளன. மின் மூலத்தின் மின்னழுத்தம் 220V எனில் கட்டிடத்தின் மைய மின் உருகியின் அதிக பட்ச மின்னோட்டம் தாங்கும் அளவு______.

    (a)

    14 A

    (b)

    8 A

    (c)

    10 A

    (d)

    12 A

  7. ஒரு தாமிரத்துண்டு மற்றும் மற்றொரு ஜெர்மானியத்துண்டு ஆகியவற்றின் வெப்பநிலையானது அறை வெப்பநிலையிலிருந்து 80 K வெப்பநிலைக்கு குளிர்விக்கப்படுகிறது____ .

    (a)

    இரண்டின் மின்தடையும் அதிகரிக்கும்

    (b)

    இரண்டின் மின்தடையும் குறையும்

    (c)

    தாமிரத்தின் மின்தடை அதிகரிக்கும். ஆனால் ஜெர்மானியத்தின் மின்தடை குறையும்

    (d)

    தாமிரத்தின் மின்தடை குறையும். ஆனால் ஜெர்மானியத்தின் மின்தடை அதிகரிக்கும்

  8. மெல்லிய காப்பிடப்பட்ட கம்பியினால் செய்யப்பட்ட சமதள சுருள் (plane spiral) ஒன்றின் சுற்றுகளின் எண்ணிக்கை N = 100. நெருக்கமாக சுற்றப்பட்ட சுற்றுகள் வழியே I = 8 mA அளவு மின்னோட்டம் பாய்கிறது. கம்பிச்சுருளின் உட்புற மற்றும் வெளிப்புற ஆரங்கள் முறையே a = 50 மற்றும் b = 100 mm எனில், சுருளின் மையத்தில் ஏற்படும் காந்தத்தூண்டலின் மதிப்பு______

    (a)

    5 μT

    (b)

    7 μT

    (c)

    8 μT

    (d)

    10 μT

  9. l நீளமுள்ள கம்பி ஒன்றின் வழியே Y திசையில் I மின்னோட்டம் பாய்கிறது. இக்கம்பியை \(\vec { B } =\frac { \beta }{ \sqrt { 3 } } (\hat { i } +\hat { j } +\hat { k } )T\) என்ற காந்தப்புலத்தில் வைக்கும்போது, அக்கம்பியின் மீது செயல்படும் லாரன்ஸ் விசையின் எண்மதிப்பு_____

    (a)

    \(\sqrt { \frac { 2 }{ 3 } } \beta Il\)

    (b)

    \(\sqrt { \frac { 1 }{ 3 } } \beta Il\)

    (c)

    \(\sqrt { 2 } \beta Il\)

    (d)

    \(\sqrt { \frac { 1 }{ 2 } } \beta Il\)

  10. புவி காந்தப்புலத்தின் செங்குத்துக்கூறும், கிடைத்தளக்கூறும் சமமதிப்பைப்பைப் பெற்றுள்ள இடத்தின் சரிவுக் கோணத்தின் மதிப்பு?

    (a)

    30˚

    (b)

    45˚

    (c)

    60˚

    (d)

    90˚

  11. மின்னோட்டமானது 0.05 s நேரத்தில் +2A லிருநது -2A ஆக மாறினால், சுருளில் 8 V மின்னியக்கு விசை தூண்டப்படுகிறது. சுருள் தன் மின் தூண்டல் எண் _______.

    (a)

    0.2 H

    (b)

    0.4 H

    (c)

    0.8 H

    (d)

    0.1 H

  12. ஒரு மின்மான்மாற்றியில் முதன்மை மற்றும் துணைச்சுற்றுகளில் முறையே 410 மற்றும் 1230 சுற்றுகள் உள்ளன. முதன்மைச்சுருளில் உள்ள மின்னோட்டம் 6A எனில், துணைச்சுருளின் மின்னோட்டமானது_____ .

    (a)

    2 A

    (b)

    18 A

    (c)

    12 A

    (d)

    1 A

  13. ஒரு சுற்றில் மாறுதிசை மின்னோட்டம் மற்றும் மின்னழுத்த வேறுபாட்டின் கணநேர மதிப்புகள் முறையே t = \(\frac { 1 }{ \sqrt 2 } \) sin(100πt ) A மற்றும் v = \(\frac { 1 }{ \sqrt 2 } \) sin\(\left( 100\pi t +\frac { \pi }{ 3 } \right) \) V ஆகும். சுற்றில் நுகரப்பட்ட சராசரித்திறன் (வாட் அலகில்)_____ .

    (a)

    \(\frac 14\)

    (b)

    \(\frac {\sqrt 3}4\)

    (c)

    \(\frac 12\)

    (d)

    \(\frac 18\)

  14. எந்த மின்காந்த அலையைப் பயன்படுத்தி மூடுபனியின் வழியே பொருட்களைக் காண இயலும்.

    (a)

    மைக்ரோ அலை

    (b)

    காமாக்கதிர் வீச்சு

    (c)

    X -கதிர்கள்

    (d)

    அகச்சிவப்புக்கதிர்கள்

  15. \(\vec v = v\vec i\)என்ற திசைவேகத்துடன் மின்காந்த அலை ஒரு ஊடகத்தில் பரவுகின்றது. இவ்வலையின் மாறுதிசை மின்புலம் +y - அச்சின் திசையில் இருந்தால், அதன் மாறுதிசை காந்தப்புலம் _________ இருக்கும்.

    (a)

    –y திசையில்

    (b)

    –x திசையில்

    (c)

    +z திசையில்

    (d)

    –z திசையில்

  16. ஒரு சமதள மின்காந்த அலையின் மின்புலம் E = E0 sin [106 x -ωt] எனில் ω வின் மதிப்பு என்ன?

    (a)

    0.3 × 10-14 rad s-1

    (b)

    3 x 10-14 rad s-1

    (c)

    0.3 x 1014 rad s-1

    (d)

    3 x 1014 rad s-1

  17. 10 cm நீளமுடைய தண்டு ஒன்று, 10 cm குவியத்தூரம் கொண்ட குழி ஆடியின் முதன்மை அச்சில் வைக்கப்பட்டுள்ளாது. தண்டின் ஒரு முனை குழிஆடியின் முனையிலிருந்து 20 cm தொலைவில் இருந்தால், கிடைக்கும் பிம்பத்தின் நீளம் என்ன? 

    (a)

    2.5 cm

    (b)

    5 cm

    (c)

    10 cm

    (d)

    15 cm

  18. தட்டைக் குவிலென்ஸ் ஒன்றின் வளைவுப்பரப்பின் வளைவு ஆரம் 10 cm. மேலும், அதன் ஒளிவிலகல்எண் 1.5. குவிலென்சின் தட்டைப்பரப்பின் மீது வெள்ளி பூசப்பட்டால் அதன் குவியத்தூரம்_____.

    (a)

    5 cm

    (b)

    10 cm

    (c)

    15 cm

    (d)

    20 cm

  19. I மற்றும் 4I ஒளிச்செறிவுகள் கொண்ட இரண்டு ஒற்றை நிற ஓரியல் ஒளிக்கற்றைகள் ஒன்றுடன் ஒன்று மேற்பொருந்துகின்றன. தொகுபயன் பிம்பத்தின் சாத்தியமான பெரும மற்றும் சிறும ஒளிச்செறிவுகள் முறையே______.

    (a)

    5I and I

    (b)

    5I and 3I

    (c)

    9I and I

    (d)

    9I and 3I

  20. கண்ணாடி தட்டு ஒன்றின் மீது 600 கோணத்தில் ஒளிக்கதிர் விழுகிறது. எதிரொளிப்பு மற்றும் ஒளிவிலகல் அடைந்த ஒளிக்கதிர்கள் இரண்டும் ஒன்றுக்கொன்று செங்குத்தாக அமைந்தால், கண்ணாடியின் ஒளிவிலகல் எவ்வளவு?

    (a)

    \(\sqrt { 3 } \)

    (b)

    \(\frac { 3 }{ 2 } \)

    (c)

    \(\sqrt { \frac { 3 }{ 2 } } \)

    (d)

    2

  21. எலக்ட்ரான்  நுண்ணோக்கியில்  பயன்படும்  எலக்ட்ரான்கள்   14kV  மின்னழுத்த   வேறுபாட்டினால் முடுக்கப்படுகின்றன. இந்த மின்னழுத்த  வேறுபாடு 224 kV  ஆக  அதிகரிக்கும் போது , எலக்ட்ரானின்  டி  ப்ராய்  அலைநீளமானது_____

    (a)

    2 மடங்கு அதிகரிக்கும் 

    (b)

    2 மடங்கு குறையும் 

    (c)

    4 மடங்கு குறையும் 

    (d)

    4 மடங்கு அதிகரிக்கும் 

  22. ஒளிமின் உமிழ்வு நிகழ்வில், ஒரு குறிப்பிட்ட உலோகத்தின் பயன்தொடக்க அதிர்வெண்ணை விட 4 மடங்கு  அதிர்வெண் கொண்ட கதிர்வீச்சு அந்த உலோகப்பரப்பில் படும்போது, வெளிப்படும் எலக்ட்ரானின் பெரும  திசைவேகமானது _____

    (a)

    \(\sqrt \frac {hν_ {0}}{m }\)

    (b)

    \(\sqrt \frac {6hν_ {0}}{m }\)

    (c)

    \(2\sqrt \frac {hν_ {0}}{m }\)

    (d)

    \(\sqrt \frac {hν_ {0}}{2m }\)

  23. ஒரு உலோகத்தின் மீது λ அலைநீளம் கொண்ட ∴போட்டான்கள் படுகின்றன. உலோகத்திலிருந்து உமிழப்படும் அதிக ஆற்றல் கொண்ட எலக்ட்ரான்கள், B எண் மதிப்பு கொண்ட செங்குத்து காந்தப்புலத்தினால் R ஆரமுடைய  வட்ட வில் பாதையில் வளைக்கப்படுகின்றன எனில், உலோகத்தின் ஒளிமின் வெளியேற்று ஆற்றல் _____.

    (a)

    \(\frac {hc}{λ} - m_{e} + \frac {e^{2}B^{2}R^{2}}{2m_{e}}\)

    (b)

    \(\frac {hc}{λ} + 2m_{e} [\frac{eBR}{2m_{e}}]^{2}\)

    (c)

    \(\frac {hc}{λ} - m_{e}c^{2} - \frac {e^{2}B^{2}R^{2}}{2m_{e}}\)

    (d)

    \(\frac {hc}{λ} - 2m_{e} [\frac{eBR}{2m_{e}}]^{2}\)

  24. ஹைட்ரஜன் அணுவில் முதல் மூன்று சுற்றுப் பாதைகளின் ஆரங்களின் விகிதம்________.

    (a)

    1:2:3

    (b)

    2:4:6

    (c)

    1:4:9

    (d)

    1:3:5

  25. (தொடக்க நிறை எண் A மற்றும் தொடக்க அணு எண் Z கொண்ட) கதிரியக்க அணுக்கரு ஒன்று 2 ஆல்பா துகள்கள் மற்றும் 2 பாசிட்ரான்களை உமிழ்கிறது. இறுதி அணுக்கருவின் நியூட்ரான் மற்றும் புரோட்டான் எண்களின் விகிதம்_____.

    (a)

    \(\frac { A-Z-4 }{ Z-2 } \)

    (b)

    \(\frac { A-Z-2 }{ Z-6 } \)

    (c)

    \(\frac { A-Z-4 }{ Z-6 } \)

    (d)

    \(\frac { A-Z-12 }{ Z-4 } \)

  26. ஓர் நேர்அரை அலைதிருத்தியில் திருத்தப்பட்ட மின்னழுத்தம் ஒரு பளுமின்தடைக்கு அளிக்கப்பட்டால், உள்ளீடு சைகை மாறுபாட்டின் எந்தப் பகுதியில் பளு மின்னோட்டம் பாயும் ______ .

    (a)

    00 - 900

    (b)

    900 - 1800

    (c)

    00 - 1800

    (d)

    00 - 3600

  27. ஓர் அலை இயற்றியல் தொடர்ச்சியான அளவுகள் ஏற்பட _______.

    (a)

    நேர்பின்னூட்டம் இருக்க வேண்டும்.

    (b)

    பின்னூட்ட மாறிலி ஒன்றாக இருக்க வேண்டும்.

    (c)

    கட்டமாற்றம் சுழி அல்லது 2\(\pi \) யாக இருக்க வேண்டும்.

    (d)

    மேற்கூறிய அனைத்தும்.

  28. ‘ஸ்கி மெழுகு’ என்பது நானோ பொருளின்  பயன்பாடு ஆகும். அது பயன்படும் துறை______.

    (a)

    மருத்துவம்

    (b)

    ஜவுளி

    (c)

    விளையாட்டு

    (d)

    வாகனத் தொழிற்சாலை

*****************************************

Reviews & Comments about 12 ஆம் வகுப்பு இயற்பியல் மாதிரி 1 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Physics Sample 1 Mark Book Back Questions (New Syllabus) 2020

Write your Comment