மாதிரி 1 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

இயற்பியல்

Time : 00:25:00 Hrs
Total Marks : 27

    பகுதி I

    27 x 1 = 27
  1. எலக்ட்ரான் ஒன்றின் மீது செயல்படும் புவிஈர்ப்பு விசையினை சமன் செய்ய தேவையான முன்புல மதிப்பு C நிறை மற்றும் எலக்ட்ரானின் மின்னூட்ட மதிப்பு முறையே 9.1 x 10-31 kg and 1.6 x 10-19______

    (a)

    -5.6 x 10-11 N/C

    (b)

    -4.8 x 10-15 N/C

    (c)

    -1.6 x 10-19 N/C

    (d)

    -3.2 x 10-19 N/C

  2. உராய்வு ஒன்றின் காரணமாக பொருள் ஒன்று நேர்மின்னூட்டம் மற்றும் எதிர்மின்னூட்டம் பெற்றால் அவற்றில் இடம் பெயரும் எலக்ட்ரான்கள்_________

    (a)

    இணைதிறன் எலக்ட்ரான்கள்

    (b)

    உள்கூட்டின் இடம்பெயரும் எலக்ட்ரான்

    (c)

    a) மற்றும் b)

    (d)

    இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை

  3. மாறாத மின்னழுத்தம் உள்ள பகுதி_______

    (a)

    சீரான மின்புலப்பகுதி

    (b)

    மின்புலம் சுழியாகும் பகுதி

    (c)

    மின்னூட்டம் வெளியில் அமைந்து மின்புலம் மாறும் பகுதி 

    (d)

    ஏதுமில்லை

  4. புறக்கணிக்கத்தக்க அலுமினிய படலத்தால் ஆன மெல்லிய தகடு ஒன்றினை இணைத்தட்டு மின்தேக்கியில் நடுவே கொண்டு வருவதால் அவற்றின் மின்தேக்குத்திறன்_____ 

    (a)

    குறையும்

    (b)

    மாறாது

    (c)

    முடிவிலா மதிப்பை பெறும்

    (d)

    உயரும்

  5. மின்னோட்டத்தை உருவாக்க தேவையானது என்ன?

    (a)

    மின்னழுத்த வேறுபாடு மூலம் 

    (b)

    மின்னூட்டங்களை நகர்த்தும் ஆற்றல் மூலம் 

    (c)

    மின்புலம் 

    (d)

    மேலே குறிப்பிட்ட அனைத்தும் 

  6. மூன்று மின்தடைகள் ஒவ்வொன்றின் 2 ᘯ மற்றும் அவற்றின் தொகுபயன் மின்தடை 3ᘯ என உருவாக்கப்படுகிறது ஆகவே மின்சுற்றில் இந்த மூன்று மின்தடைகளும் எவ்வாறு இணைக்கப்பட வேண்டும்?_______ 

    (a)

    இரண்டு பக்க இணைப்பில் வைத்து ஒன்று தொடரிணைப்பில் இணைக்க வேண்டும் 

    (b)

    இரண்டு தொடரிணைப்பில் வைத்து ஒன்று பக்க இணைப்பில் இணைக்க வேண்டும் 

    (c)

    மூன்றும் தொடரிணைப்பில் இணைக்க வேண்டும்

    (d)

    மூன்றும் பக்க இணைப்பில் இணைக்க வேண்டும்

  7. ஒரு மெல்லிய தாமிரக்கம்பி மற்றும் ஒரு தடிமான தாமிரக்கம்பி ஆகியவற்றின் தன் மின்தடை எண் முறையே ρ1 ᘯm மற்றும் ρᘯm எனில் _________.

    (a)

    ρ> ρ2

    (b)

    ρ> ρ1

    (c)

    ρ= ρ2

    (d)

    \(\frac { { \rho }_{ 2 } }{ { \rho }_{ 1 } } =\infty \)

  8. வெப்பமின்னிரட்டை அடுக்கு _________ அடிப்படையில் செயல்படுகிறது.

    (a)

    ஜுல் விளைவு

    (b)

    சீபெக் விளைவு 

    (c)

    பெல்டியர் விளைவு 

    (d)

    தாமஸன் விளைவு 

  9. சென்னையில் காந்த ஒதுக்கத்தின் மதிப்பு __________.

    (a)

    1o8'

    (b)

    2o8'

    (c)

    -1o8'

    (d)

    -2o8'

  10. 1 வெபர் _________ 

    (a)

    106 மேக்ஸ்வெல் 

    (b)

    10-6 மேக்ஸ்வெல் 

    (c)

    108 மேக்ஸ்வெல் 

    (d)

    10-8 மேக்ஸ்வெல் 

  11. ஒரு கம்பிச்சுருளின் சுற்றுகளின் எண்ணிக்கை, பரப்பு மற்றும் மின்னோட்டத்தை n, A மற்றும் I என்று முறையே எடுத்துக் கொண்டால் அதன் காந்தத் திருப்புத் திறன் ________ ஆகும்.

    (a)

    nIA 

    (b)

    n2IA 

    (c)

    nIA2

    (d)

    \(\frac { nI }{ \sqrt { A } } \)

  12. கோட்டு வழித்தொகையீடு _________ அல்லது காந்தப்புலத்துடன் உள்ள கடத்தியின் நிலையையோ சார்ந்ததில்லை.

    (a)

    பாதையின் வடிவம் 

    (b)

    பாதையின் அளவு 

    (c)

    பாதையின் தொலைவு 

    (d)

    எதுவுமில்லை 

  13. L மீட்டர் நீளமும் I ஆம்பியர் அளவும் கொண்ட ஒரு கம்பியினை ஒரு வட்டமாக வடிவமைத்தால் அதன் காந்ததிருப்புத்திறனின் எண்மதிப்பு _______.

    (a)

    \(\frac { IL }{ 4\pi } \)

    (b)

    \(\frac { { IL }^{ 2 } }{ 4\pi } \)

    (c)

    \(\frac { { { I }^{ 2 }L }^{ 2 } }{ 4\pi } \)

    (d)

    \(\\ \\ \frac { { { I }^{ 2 }L } }{ 4\pi } \)

  14. மின்னியக்கு விசை தூண்டப்படக் காரணம் ______

    (a)

    காந்தப்புலம் மாற்றப்படுவதால் 

    (b)

    பரப்பு மாற்றப்படுவதால்

    (c)

    சுழற்சி கோணம் மாற்றப்படுவதால் 

    (d)

    இவை அனைத்தும்

  15. AC மின்னாக்கியில் தூண்டப்படும் மின்னியக்குவிசை எதைப்பொறுத்தது?

    (a)

    சுற்றுகளின் எண்ணிக்கை 

    (b)

    காந்தப்புலம் 

    (c)

    சுழற்சியின் அதிர்வெண் 

    (d)

    அனைத்தும் 

  16. மின்னோட்டம் பாயும் சுருளில் ஆற்றல் _______ வடிவில் சேமிக்கப்படுகிறது.

    (a)

    மின்புலம் 

    (b)

    காந்தப்புலம் 

    (c)

    மின்புல வலிமை 

    (d)

    வெப்பம் 

  17. மின்மாற்றியில் மாறாதது எது?

    (a)

    மின்னழுத்தம் 

    (b)

    அதிர்வெண் 

    (c)

    மின்னோட்டம் 

    (d)

    ஏதுமில்லை 

  18. ஒரு சட்ட காந்தத்தை கம்பிச்சுருளுக்கு அருகே (a) வேகமாக (b) மெதுவாக கொண்டு வரும் போது தூண்டப்பட்ட மின்னியக்கு விசை ______ 

    (a)

    (a) ல் அதிகம் 

    (b)

    (a) ல் குறைவு 

    (c)

    (a) மற்றும் (b) ல்  சமம் 

    (d)

    ஆரத்தை பொருத்து 

  19. ஒரு மாறுதிசை மின்னோட்ட சுற்றில் ________ 

    (a)

    மின்னோட்டத்தின் சராசரி மதிப்பு சுழி 

    (b)

    மி.இ.வின் சராசரி சுழி 

    (c)

    ஆற்றல் இழப்பு சுழி 

    (d)

    கட்ட வேறுபாடு சுழி 

  20. சீரமைக்கப்பட்ட ஆம்பியரின் விதி _____

    (a)

    \(\oint _{ }^{ }{ \vec {E } .\vec { ds } } ={ \mu }_{ o }(Ic+Id)\)

    (b)

    \(\oint _{ }^{ }{ \vec { E } .\vec { ds } } ={ \mu }_{ o }Ic\)

    (c)

    \(\oint _{ }^{ }{ \vec { B } .\vec { ds } } ={ \mu }_{ o }Ic\)

    (d)

    \(\oint _{ }^{ }{ \vec { B } .\vec { ds } } ={ \mu }_{ o }(Ic+Id)\)

  21. காந்தப்புலம் 4π x  10-7 T கொண்ட மின்காந்த அலையின் சராசரி ஆற்றல் அடர்த்தி________

    (a)

    2π x  10-7 Jm-3

    (b)

    4π x  10-7 Jm-3

    (c)

    19.878 x  10-6 Jm-3

    (d)

    6.626 x  10-7 Jm-3

  22. மாறும் அதிர்வெண் கொண்ட ac மூலம் ஒன்று மின்தேக்கியில் இணைக்கப்பட்டு அவற்றின் அதிர்வெண் குறையும் போது இடப்பெயர்ச்சி மின்னோட்டம் _____

    (a)

    அதிகரிக்கும்

    (b)

    குறையும்

    (c)

    மாறாது

    (d)

    முதலில் அதிகரித்து பின்பு குறையும்

  23. மேக்ஸ்வெல் சமன்பாட்டின் அடிப்படை_____

    (a)

    மின்னோட்டவியல்

    (b)

    காந்தவியல்

    (c)

    இயக்கவியல்

    (d)

    (a) மற்றும் (b)

  24. \(\vec { E } \) மற்றும் \(\vec { B } \) வெக்டர்கள் மின்காந்த அலை பரவும் திசையில் அமைவதை குறிப்பது_________ 

    (a)

    \(\vec { E } \)

    (b)

    \(\vec { B } \)

    (c)

    \(\vec { E } \) x \(\vec { B } \)

    (d)

    ஏதுமில்லை

  25. அகச்சிவப்பு, மைக்ரோ அலை, புறஊதாக்கதிர் மற்றும் காமா கதிவீச்சை இறங்கு வரிசையில் எழுத்து______ 

    (a)

    மைக்ரோ அலை, அகச்சிவப்பு, புறஊதா, காமா கதிர்

    (b)

    அகச்சிவப்பு, மைக்ரோ அலை, புறஊதா, காமா கதிர் 

    (c)

    காமா கதிர், புறஊதா, அகச்சிவப்பு, மைக்ரோ அலை

    (d)

    மைக்ரோ அலை, காமா கதிர், அகச் சிவப்பு, புறஊதா

  26. கண்ணுறு ஒளியின் அலைநீளம்_______ 

    (a)

    10\(\overset { o }{ A } \) முதல் 1000 \(\overset { o }{ A } \)

    (b)

    4000\(\overset { o }{ A } \) முதல் 8000 \(\overset { o }{ A } \)

    (c)

    8000\(\overset { o }{ A } \) முதல் 10,000 \(\overset { o }{ A } \)

    (d)

    10,000\(\overset { o }{ A } \) முதல் 15,000 \(\overset { o }{ A } \)

  27. பசுமை இல்ல விளைவு உருவாக காரணம்?

    (a)

    புறஊதா கதிர்

    (b)

    புறஊதா கதிர்

    (c)

    X - கதிர்

    (d)

    ரேடியோ அலை

*****************************************

Reviews & Comments about 12 ஆம் வகுப்பு இயற்பியல் மாதிரி 1 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Physics Sample 1 Mark Creative Questions (New Syllabus) 2020

Write your Comment