All Chapter 1 Marks

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வணிகவியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 112

    ஒருமதிப்பென் வினாக்கள்:

    112 x 1 = 112
  1. மேலாண்மை என்பது ______ ன் செயல் ஆகும். 

    (a)

    மேலாளர் 

    (b)

    கீழ்ப்பணியாளர் 

    (c)

    மேற்பார்வையாளர் 

    (d)

    உயரதிகாரி 

  2. அறிவியல் பூர்வ மேலாண்மை கோட்பாட்டை உருவாக்கி வளர்த்தவர் 

    (a)

    ஃபோயல்  

    (b)

    டேலர் 

    (c)

    மேயோ 

    (d)

    ஜேக்கப் 

  3. _________ என்பது ஒரு அலுவலர் தன் கீழ்ப்பணியாளர்களுக்கு ஆணையிடும் உரிமையைக் குறிக்கின்றது.

    (a)

    பொறுப்பு

    (b)

    மேலாண்மை

    (c)

    நிர்வாகம்

    (d)

    அதிகாரம்

  4. உயர்மட்ட நிர்வாகத்திலிருந்து மேற்பார்வைகள் நெடுந்தொலைவு விலகி இருப்பதால் _________ இல்லாமல் போய் விடுகின்றது.

    (a)

    ஒருங்கிணைத்தல்

    (b)

    கட்டுப்படுத்துதல்

    (c)

    இவை இரண்டுமில்லை

    (d)

    ஒருங்கிணைத்தல் மற்றும் கட்டுப்படுத்துதல்

  5. பின்வருவனவற்றுள் எது முக்கிய பணிகள் அல்ல? 

    (a)

    முடிவெடுத்தல் 

    (b)

    திட்டமிடுதல் 

    (c)

    ஒழுங்கமைத்தல் 

    (d)

    பணிக்கமர்த்துதல் 

  6. பின்வருவனவற்றுள் சரிபார்ப்பு செயல்பாடு எது? 

    (a)

    திட்டமிடுதல் 

    (b)

    ஒழுங்கமைத்தல் 

    (c)

    பணிக்கமர்த்துதல் 

    (d)

    கட்டுப்படுத்துதல் 

  7. ஒரு அமைப்பின் உறுப்பினர்களுக்கு இடையே இணக்கமான உறவை ஏற்படுத்தும் வலைப்பின்னல் போன்ற செயல்முறைக்கு _________ என்று பெயர்.

    (a)

    ஒழுங்கமைத்தல் 

    (b)

    பணிக்கமர்த்துதல்

    (c)

    ஒருங்கிணைத்தல்

    (d)

    இயக்குவித்தல்

  8. அனைத்து தனிநபர்களுடைய செயல்களின் ஒத்திசைவு _________.

    (a)

    ஒற்றுமை

    (b)

    ஒருங்கிணைத்தல்

    (c)

    கட்டுப்பாடாகும்

    (d)

    ஒற்றுமை மற்றும் ஒருங்கிணைத்தல்

  9. குறியிலக்கு மேலாண்மை செயற்முறையின் முதல் நிலை எது? 

    (a)

    முக்கிய முடிவு பகுதியை நிர்ணயிப்பது 

    (b)

    நடவடிக்கைகளை மதிப்பீடு செய்வது 

    (c)

    குறிக்கோள்களுடன் வளங்களைப் பொருத்துவது 

    (d)

    அமைப்பின் குறிக்கோள்களை வரையறுப்பது 

  10.  _________ உதவியால் அதிகாரப் பகிர்வு எளிதாகச் செய்யப்படுகிறது.

    (a)

    முதுகலை வணிக மேலாண்மை 

    (b)

    விதிவிலக்கு மேலாண்மை 

    (c)

    குறியிலக்கு மேலாண்மை 

    (d)

    முதுகலை வணிக நிர்வாகம் 

  11. சமுதாய குறிக்கோள்களுடன், அமைப்பின் குறிக்கோள்களை தொடர்புபடுத்துவது _________.

    (a)

    விதிவிலக்கு மேலாண்மை

    (b)

    குறியிலக்கு மேலாண்மை

    (c)

    வணிக மேலாண்மை

    (d)

    இவை அனைத்தும்

  12. குறிக்கோள்களை அடைவதற்கு நிர்ணயிக்கப்பட்ட கால முடிவில், _________ மற்றும் _________ இடையே கலந்துரையாடல் நடைபெற வேண்டும். 

    (a)

    உயர்நிலை ஊழியர்கள்

    (b)

    கீழ்நிலை ஊழியர்கள்

    (c)

    இரண்டும்

    (d)

    பணியாளர்கள்

  13. முதல் நிலைச் சந்தை ________ எனவும் அழைக்கப்படுகிறது. 

    (a)

    இரண்டாம் நிலைச் சந்தை 

    (b)

    பணச் சந்தை 

    (c)

    புதிய வெளியீடுகளுக்கான சந்தை 

    (d)

    மறைமுக சந்தை 

  14. ஒரு இரண்டாம் நிலைச் சந்தையில் ஒரு பத்திரம் எத்தனை முறை விற்கப்படலாம்? 

    (a)

    ஒரே ஒரு முறை 

    (b)

    இரண்டு முறை 

    (c)

    மூன்று முறை 

    (d)

    பல முறை 

  15. எளிதில் மாற்ற முடியாத சொத்துக்கள்

    (a)

    பங்குகள்

    (b)

    அரசுப் பத்திரங்கள்

    (c)

    வங்கி வைப்புகள்

    (d)

    பிணையங்கள்

  16. இரண்டாம் நிலைச் சந்தையில் பத்திரங்கள் எத்தனை முறை விற்கப்படும்?

    (a)

    ஒரே ஒரு முறை

    (b)

    பல முறை

    (c)

    நூறு முறை

    (d)

    ஆயிரம் முறை

  17. NSEI தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு 

    (a)

    1990

    (b)

    1992

    (c)

    1998

    (d)

    1997

  18. இரண்டாம் நிலைச் சந்தையில் ஒரு பிணையம் எத்தனை முறை விற்கப்படலாம் 

    (a)

    ஒரே ஒரு முறை 

    (b)

    இரண்டு முறை 

    (c)

    மூன்று முறை 

    (d)

    பலமுறை 

  19. மூலதனச் சந்தையில் கையாளப்படுவது

    (a)

    பத்திரங்கள்

    (b)

    பங்குகள்

    (c)

    பத்திரங்கள் மற்றும் பங்குகள்

    (d)

    எதுவுமில்லை

  20. ஒரு சிறு குழு முதலீட்டாளர்களுக்கு பத்திரங்களை தனிப்பட்ட முறையில் விற்பனை செய்யும் முறை

    (a)

    பொது வெளியீடு

    (b)

    உரிமை வெளியீடு

    (c)

    தனியார் வெளியீடு

    (d)

    இவற்றில் எதுவுமில்லை

  21. பணச்சந்தை நிறுவனங்கள் _____ ஆகும். 

    (a)

    முதலீட்டு அமைப்புகள் 

    (b)

    அடமானக் கடன் வங்கிகள் 

    (c)

    ரிசர்வ் வங்கி 

    (d)

    வணிக வங்கிகள் மற்றும் தள்ளுபடியகம் 

  22. அரசுப் பத்திரங்கள் _______ போன்ற நிறுவனங்களால் வழங்கப்படுகின்றன. 

    (a)

    மத்திய அரசு 

    (b)

    மாநில அரசுகள் 

    (c)

    பகுதி அரசு அமைப்புகள் 

    (d)

    மேற்கூறிய அனைத்தும்

  23. உடனடியாக பணமாக மாற்றக்கூடிய நிதிச் சொத்துக்களின் சந்தை _________ 

    (a)

    பணச்சந்தை

    (b)

    மூலதனச் சந்தை

    (c)

    இரண்டாம் நிலைச் சந்தை

    (d)

    எதிர்கால சந்தை

  24. ________ வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களால் வழங்கப்படும் குறுகிய கால வைப்பு ஆவணங்களாகும்

    (a)

    வைப்பு சான்றிதழ்

    (b)

    வணிகத் தாள்கள்

    (c)

    நிதி இரசீது

    (d)

    இவற்றில் எதுவுமில்

  25. பங்குச் சந்தை _______ வியாபாரத்தை அனுமதிக்கிறது. 

    (a)

    நிறுவனங்களின் அனைத்து வகையிலான பங்குகள் 

    (b)

    அரசாங்கம் வெளியிடும் பத்திரங்கள் 

    (c)

    பட்டியலிடப்பட்ட பத்திரங்கள் 

    (d)

    பட்டியலிடப்படாத பத்திரங்கள் 

  26. நம்பிக்கையற்ற ஊகவணிகர்கள் என்பவர் 

    (a)

    மான் 

    (b)

    கரடி 

    (c)

    காளை 

    (d)

    வாத்து 

  27. கீழ்க்கண்டவற்றுள் எதன் மூலம் எளிதில் பெரியளவு நிதியைப் பெற முடியும்?

    (a)

    பங்குகள்

    (b)

    கடனீட்டு பத்திரங்கள்

    (c)

    பங்குகள் மற்றும் கடனீட்டு பத்திரங்கள்

    (d)

    பங்குகள் மட்டும்

  28. தேசிய பங்குச்சந்தை _______ ம் ஆண்டு அமைக்கப்பட்டது.

    (a)

    1991

    (b)

    1992

    (c)

    1986

    (d)

    1956

  29. கூட்டு முதலீட்டு திட்டங்களின் செயல்பாட்டை பதிவு செய்தல் மற்றும் கட்டுப்படுத்துதல் _________ எனப்படுகிறது. 

    (a)

    பரஸ்பர நிதிகள் 

    (b)

    பட்டியல் 

    (c)

    மறுபுறத்தோற்றமற்ற பத்திரங்கள் 

    (d)

    புறத்தோற்றமற்ற பத்திரங்கள் 

  30. தேசிய பங்குச் சந்தையில் புறத்தோற்றமற்ற பத்திர வர்த்தகம் தொடங்கிய ஆண்டு _____ ஆகும். 

    (a)

    ஜனவரி 1996

    (b)

    ஜீன் 1998

    (c)

    டிசம்பர் 1996

    (d)

    டிசம்பர் 1998

  31. செபியின் நோக்கமானது _______ களின் நலன்களை பாதுகாப்பதாகும்

    (a)

    முதலீட்டாளர்

    (b)

    பங்குதாரர்

    (c)

    கடனீந்தோர்

    (d)

    கடனாளி

  32. செபியின் உறுப்பினர்கள் _______

    (a)

    இயக்குர்

    (b)

    துணை இயக்குநர்

    (c)

    கூடுதல் இயக்குநர்

    (d)

    இவை அனைத்தும்

  33. மனித வள மேலாண்மை என்பது ___________ மற்றும் ___________ ஆகும்.

    (a)

    அறிவியல் மற்றும் கலை 

    (b)

    கோட்பாடு மற்றும் நடைமுறை 

    (c)

    வரலாறு மற்றும் புவியியல்

    (d)

    மேலே குறிப்பிடப்பட்ட எதுவும் இல்லை 

  34. மனித வள மேலாண்மை ____________ உறவினை  நிர்ணயிக்கிறது.

    (a)

    அக, புற

    (b)

    முதலாளி, தொழிலாளி 

    (c)

    உரி்மையாளர், வேலைக்காரன் 

    (d)

    முதல்வர், முகவர் 

  35. பணியாளர்களிடையே  வேலைப் பகிர்வினை ஏற்படுத்துவது ________ 

    (a)

    பணியமர்த்தல் 

    (b)

    திட்டமிடுதல் 

    (c)

    அமைத்தல் 

    (d)

    ஊக்குவித்தல் 

  36. இதனால் உலகளாவிய போட்டிச் சந்தையில் ஒரு நிறுவனம் நன்மை பெற முடியும்.

    (a)

    தகுதியான பணியாளர்கள் 

    (b)

    தகுதியில்லாத பணியாளர்கள் 

    (c)

    சிறப்புமிக்க பணியாளர்கள் 

    (d)

    திறன் மிக்க பணியாளர்கள் 

  37. ஆட்சேர்ப்பு என்பது ______ மற்றும் _____ க்கு இடையே பாலமாக இருக்கிறது.  

    (a)

    வேலை தேடுபவர் மற்றும் வேலை வழங்குநர் 

    (b)

    வேலை தேடுபவர் மற்றும் முகவர் 

    (c)

    வேலை வழங்குநர் மற்றும் உரிமையாளர் 

    (d)

    உரிமையாளர் மற்றும் வேலைக்காரன்

  38. பணி மாற்றம் என்பது ஒரு ______ ஆட்சேர்ப்பு வளமாகும். 

    (a)

    அக வள 

    (b)

    புற வள 

    (c)

    புறத்திறனீட்டல்

    (d)

    மேலே குறிப்பிடப்பட்ட எதுவும் இல்லை.

  39. சாதாரண அல்லது தற்காலிக திறனற்ற ஊழியர்கள் இந்த வழியின் மூலம் ஆட்சேர்ப்பு செய்யப்படுகின்றனர்.

    (a)

    தொழிற்சாலை வாயிலில் 

    (b)

    வளாகத் தேர்வு 

    (c)

    இணைய வழி 

    (d)

    பழைய ஊழியர்களின் பரிந்துரை 

  40. நிறுவனங்கள் மூலம் ஆட்சேர்ப்பு செய்வதற்கான சமீபத்திய முறை 

    (a)

    இணைய வழி 

    (b)

    விளம்பரம் 

    (c)

    புறத் திறநீட்டல் 

    (d)

    அகத் திறநீட்டல் 

  41. தேர்ந்தெடுத்தல் செயல்முறையானது 

    (a)

    விண்ணப்பதாரரின் இடவமைப்புக்கு உதவுகிறது 

    (b)

    விண்ணப்பதாரரின் தகுதியை தீர்மானிக்கிறது 

    (c)

    பணியாளரை பயிற்சிக்கு தயாராக்குதல் 

    (d)

    இவற்றில் எதுவும் இல்லை 

  42. முதலில் வேலை, அடுத்து மனிதர் என்பது ஒரு ____ கோட்பாடு. 

    (a)

    சோதனை 

    (b)

    நேர்காணல் 

    (c)

    பயிற்சி 

    (d)

    பணியமர்த்தல் 

  43. நேர்காணல் 'வயர்' என்னும் _______ வார்த்தையில் இருந்து வந்தது ஆகும்.

    (a)

    லத்தீன் 

    (b)

    கிரேக்க 

    (c)

    பிரெஞ்சு 

    (d)

    சீன மொழி 

  44. விண்ணப்பதாரரின் உண்மைத் தன்மை மற்றும் நம்பகத் தன்மை கண்டறிவது 

    (a)

    குறிப்புச் சோதனை 

    (b)

    அடைவுச் சோதனை 

    (c)

    ஆளுமைச் சோதனை 

    (d)

    திறன் சோதனை 

  45. _____ ஊழியர்களின் திறமை குறைபாடுகளைத் தடுக்க உதவுகிறது.

    (a)

    பயிற்சி 

    (b)

    வேலை பகுப்பாய்வு 

    (c)

    தேர்வு 

    (d)

    ஆட்சேர்ப்பு 

  46. குறிப்பிட்ட தலைப்பில் விரிவான கலந்துரையாடல் 

    (a)

    ஆய்வின் கீழ்ப்பயிற்சி 

    (b)

    பயிற்சியளிப்பு 

    (c)

    மாநாடுகள் 

    (d)

    ஆலோசனை 

  47. பயிற்சி அளித்தல் என்பது கற்றல் மற்றும் கற்பித்தல் நடவடிக்கை மூலம் பணியாளருக்கு தேவையான _________ அளிப்பதன் மூலம் நிறுவனத்தின் முதன்மை நோக்கத்தினை அடைவதாகும்.

    (a)

    அறிவுத்திறன்

    (b)

    திறமை

    (c)

    மனப்பாங்கு

    (d)

    இவை அனைத்தும்

  48. மூத்த நபர்களால் வழிகாட்டும் முறை

    (a)

    கருத்தரங்கு மாநாட்டு முறை

    (b)

    பங்கேற்று நடத்தல் முறை

    (c)

    செயல்விளக்க பயிற்சி முறை

    (d)

    வழிகாட்டுதல் முறை

  49. பண்டங்கள் மற்றும் பணிகளை பணத்தின் அடிப்படையில் மாற்றம் செய்பவர் எவ்வாறு அழைக்கப்படுகிறார்? 

    (a)

    விற்பனையாளர் 

    (b)

    சந்தையிடுகையாளர் 

    (c)

    வாடிக்கையாளர் 

    (d)

    மேலாளர் 

  50. பங்கு பரிவர்த்தனை சந்தை இவ்வாறு அழைக்கப்படுகிறது.

    (a)

    களச்சந்தை 

    (b)

    உள்ளூர் சந்தை 

    (c)

    பத்திரங்களின் சந்தை

    (d)

    தேசிய சந்தை 

  51. உற்பத்தி பொருட்கள் அல்லது நுகர்வு பொருட்களை வாங்குதல் மற்றும் விற்பனை செய்வது

    (a)

    பங்குச் சந்தை

    (b)

    உற்பத்தி மாற்று சந்தை

    (c)

    பண்டகச் சந்தை

    (d)

    தயாரிப்பு பொருள் மாற்று சந்தை

  52. சந்தையில் மக்கள் மத்தியில் தனக்கென நற்பெயரை உருவாக்கிக் கொள்வதன் மூலம் சந்தையில் _________ யை சமாளிக்க முடிகிறது.

    (a)

    போட்டி

    (b)

    கூட்டம்

    (c)

    தேவை

    (d)

    அளிப்பு

  53. கீழேக் கொடுக்கப்பட்டுள்ள கூறுகளில் சந்தையிடுகை கலவைக்கு தொடர்பு இல்லாத ஒரு கூறு எது? 

    (a)

    இடக் கூறு 

    (b)

    பொருள் கூறு 

    (c)

    திட்டக்கூறு 

    (d)

    விலை கூறு 

  54. சந்தையிடுகை கலவை என்பது சந்தையிடுகை திட்டமிடல் மூலம் நிறுவனத்தின் குறிக்கோள் ______ தேவை மற்றும் மன நிறைவு மூலம் லாபம் பெறுகிறது. 

    (a)

    மொத்த விற்பனையாளர் 

    (b)

    சில்லறை விற்பனையாளர் 

    (c)

    நுகர்வோர் 

    (d)

    விற்பனையாளர் 

  55. சந்தையிடுகை செயலானது புரட்சியை காட்டிலும் _________ வளர்ச்சிக்கு மேலான ஒன்றாகும்.

    (a)

    மனித

    (b)

    பரிணாம

    (c)

    பொருளாதார

    (d)

    சந்தை

  56. சந்தையிடுகையானது  _________ மற்றும்  _________ இணைக்கும் ஒரு தொடர் சங்கிலியாக செயல்படுகிறது.

    (a)

    உற்பத்தியாளர் மற்றும் நுகர்வோர்

    (b)

    உரிமையாளர் மற்றும் நுகர்வோர்

    (c)

    மொத்த வியாபாரி மற்றும் நுகர்வோர்

    (d)

    இவற்றில் எதுவுமில்லை

  57. இணையம் மூலம் பொருட்கள் (அ) சேவைகளை விற்பனை செய்யும் முறையை ____ என்கிறோம்.

    (a)

    பசுமை சந்தையிடுதல் 

    (b)

    மின் சந்தையிடுதல் 

    (c)

    சமூக சந்தையிடுதல் 

    (d)

    மெட்டா சந்தையிடுதல் 

  58. தூய சில்லறை விற்பனையாளர்_______________ என அழைக்கப்படுபவர் 

    (a)

    சந்தை உருவாக்குநர்கள் 

    (b)

    நடவடிக்கை தரகர்கள் 

    (c)

    வியாபாரிகள் 

    (d)

    முகவர்கள் 

  59. வணிகத்தில் சரக்கு மற்றும் சேவை பரிவர்த்தனையுடன் தொடர்புடைய அனைத்து செயல்பாடுகளையும் _________ என்ற சொல் குறிக்கும்.

    (a)

    வியாபாரம்

    (b)

    மின்னணு வியாபாரம்

    (c)

    வணிகம்

    (d)

    வர்த்தகம்

  60. _________ நிறுவனத்திற்கு சொந்தமான ஹாட்மெயில் நிறுவனம் ஆரம்பத்தில் விளம்பரத்தின் மூலம் செய்திகளைப் பரப்பும் சேவையை தொடங்கியது.

    (a)

    மைக்ரோசாப்ட்

    (b)

    அமேசான்

    (c)

    பிளிப்கார்ட்

    (d)

    ஆம்வே

  61. நுகர்வோர் உரிமைகள் மற்றும் பொறுப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்ப்படுத்த ஒவ்வொரு ஆண்டும் _____ நுகர்வோர் பாதுகாப்புத் தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.  

    (a)

    ஆகஸ்டு 15

    (b)

    ஏப்ரல் 15

    (c)

    மார்ச் 15

    (d)

    செப்டம்பர் 15 

  62. ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச்சபை நுகர்வோர் பாதுகாப்பு வழிகாட்டும் நெறிமுறைகள் குறித்து தீர்மானம் இயற்றிய ஆண்டு 

    (a)

    1985 

    (b)

    1958

    (c)

    1986

    (d)

    1988

  63. நுகர்வோரின் தோற்றம் பெற்ற நாடு

    (a)

    பிரான்ஸ்

    (b)

    இங்கிலாந்து

    (c)

    அமெரிக்கா

    (d)

    இந்தியா

  64. வாங்குவோர் ஜாக்கிரதை அல்லது விழித்திரு எனும் கோட்பாடு ________ முன் நடைமுறையில் இருந்தது

    (a)

    வேளாண்புரட்சி

    (b)

    பசுமைப் புரட்சி

    (c)

    தொழிற்புரட்சி

    (d)

    வெண்மைப் புரட்சி

  65. நவீன சந்தையியலின் இறுதியான நோக்கம் _____.

    (a)

    அதிகமான இலாபம் 

    (b)

    குறைவான இலாபம் 

    (c)

    நுகர்வோர் திருப்தி 

    (d)

    சமுதாயத்திற்கு சேவை 

  66. ஜான் எப் கென்னடி அவர்களின் கூற்றுப்படி பின்வருவனவற்றில் நுகர்வோர் உரிமையில் இடம் பெறாதவை எது?

    (a)

    பாதுகாப்பு உரிமை 

    (b)

    தேர்ந்தெடுக்கும் உரிமை 

    (c)

    நுகரும் உரிமை 

    (d)

    தெரிவிக்கும் உரிமை 

  67. நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு ________

    (a)

    1896

    (b)

    1986

    (c)

    1968

    (d)

    1868

  68. குறித்த நேரத்தில் பொருட்களை நுகர்வோர் பெறவில்லையெனில் அதனால் ஏற்படும் இழப்பிற்கு பொறுப்பாக்குபவர் ______ 

    (a)

    உற்பத்தியாளர்

    (b)

    விற்பாண்மையர் 

    (c)

    நுகர்வோர்

    (d)

    விற்பனையாளர்

  69. தேசிய நுகர்வோர் மறுவாழ்வுக் குழுவின் தலைவர் யார்? 

    (a)

    இந்திய உச்ச நீதிமன்றத்தின் சேவை அல்லது ஓய்வு பெற்ற நீதிபதி 

    (b)

    பிரதம மந்திரி 

    (c)

    இந்தியத் தலைவர் 

    (d)

    மேலே குறிப்பிடப்பட்டவை அல்ல 

  70. நுகர்வோர் விழிப்புணர்வு பின்வருமாறு உள்ளடக்கியது: 

    (a)

    அதிகபட்ச சில்லறை விலை (MRP) பற்றிய நுகர்வோர் விழிப்புணர்வு 

    (b)

    நியாயமான விலை கடை பற்றி நுகர்வோர் விழிப்புணர்வு 

    (c)

    கேட்ச் விலை தரம் மற்றும் காலாவதி தேதி பற்றிய நுகர்வோர் விழிப்புணர்வு 

    (d)

    மேலே உள்ள அனைத்து 

  71. பாதிக்கப்பட்டவர் தனது புகார் மனுவை கீழ்காண்பவர்களில் யாரிடம் தாக்கல் செய்யலாம்?

    (a)

    புகார் மனு தயாரிப்பாளர்

    (b)

    விற்பனையாளர்

    (c)

    பொருளை விற்ற வணிகர்

    (d)

    மேற்கூறிய அனைத்தும்

  72. வியாபாரத்தின் வெற்றியையும் முடிவுகளையும் தீர்மானிப்பவர்?

    (a)

    விற்பாண்மையர் 

    (b)

    விற்பனையாளர்

    (c)

    உற்பத்தியாளர்

    (d)

    நுகர்வோர்

  73. வணிகத்தின் பரந்த சூழல் ஒரு ______ காரணியாகும்.

    (a)

    கட்டுப்படுத்த முடியாத

    (b)

    கட்டுப்பாட்டிற்கு உட்பட்டது 

    (c)

    சமாளிக்க கூடியது 

    (d)

    சமாளிக்க முடியாதது 

  74. இரண்டு முக்கிய வாணிபச் சூழல்கள் _______ மற்றும் ______ ஆகும். 

    (a)

    அகம் மற்றும் புறம் 

    (b)

    உட்புறச் சூழல் மற்றும் வெளிப்புறச் சூழல்

    (c)

    நல்லது மற்றும் கெட்டது 

    (d)

    அனுமதிக்கத்தக்கது மற்றும் அனுமதிக்கமுடியாதது 

  75. வெளிப்புறச் சூழலை எத்தனை வகைகளாக பிரிக்கலாம்?

    (a)

    4

    (b)

    3

    (c)

    2

    (d)

    1

  76. ஒரு வியாபாரத்தை உருவாக்குவதற்கும் மற்றும் அழிப்பதற்குமான திறமை யாரிடம் உள்ளது?

    (a)

    வணிகர்கள் 

    (b)

    விற்பாண்மையர் 

    (c)

    பொதுமக்கள் 

    (d)

    உற்பத்தியாளர் 

  77. _____ பொருட்கள், சேவைகள், மூலதனம் மற்றும் உழைப்பு ஆகியவற்றை ஊக்குவிப்பதற்காக தேசிய பொருளாதாரங்களுக்கு இடையில் தடைகளை அகற்றுவதால் ஏற்படும் விளைவுகளாகும்.

    (a)

    தனியார்மயமாக்கல் 

    (b)

    தாராளமயமாக்கல் 

    (c)

    உலகமயமாக்கல் 

    (d)

    வெளிநாட்டு வர்த்தகம் 

  78. புதிய பொருளாதாரக் கொள்கை ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது 

    (a)

    1980

    (b)

    1991

    (c)

    2013

    (d)

    2015

  79. பின்வருவனற்றுள் எந்த துறைக்கு கட்டாய உரிமம் பெறுவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது?

    (a)

    அபாயகரமான வேதிப்பொருட்கள் 

    (b)

    மருந்து மற்றும் மருந்தாக்கியியல் துறை 

    (c)

    வான்வழி போக்குவரத்து துறை 

    (d)

    பாதுகாப்பு துறை 

  80. தாராளமயமாக்கலுக்குப் பின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இந்தியாவின் பங்களிப்பு ________ 

    (a)

    1.2 பில்லியன் 

    (b)

    1.3 பில்லியன் 

    (c)

    1.5 மில்லியன் 

    (d)

    1.3 மில்லியன் 

  81. சரக்கு விற்பனை ஒப்பந்தத்திற்கு எது முக்கிய உறுப்பாக இருக்கிறது?

    (a)

    இருதரப்பினர் 

    (b)

    சொத்துரிமை மாற்றம் 

    (c)

    விலை 

    (d)

    அனைத்தும் 

  82. விற்பனை ஒப்பந்தத்தில் யாருக்கு விற்பதற்கு உரிமை உண்டு?

    (a)

    வாங்குனர் 

    (b)

    விற்பவர் 

    (c)

    வாடகைக்கு எடுப்பவர் 

    (d)

    அனுப்பப் பெற்றவர் 

  83. சரக்கு விற்பனை சட்டத்தில் எத்தனை நபர்கள் ஈடுபடுகிறார்கள்?

    (a)

    நான்கு 

    (b)

    இரண்டு 

    (c)

    மூன்று 

    (d)

    இந்து 

  84. எதிர்கால சரக்கு ______ எனவும் அழைக்கப்படுகிறது.

    (a)

    ஒப்பிய சரக்கு 

    (b)

    அறுதியிடப்படாத சரக்கு 

    (c)

    உறுதி செய்யப்பட்ட சரக்கு 

    (d)

    உறுதி செய்யப்படாத சரக்கு 

  85. மாற்று முறை ஆவணச்சட்டம் 1881 பிரிவு 6 எதைப் பற்றி இயம்புகிறது?

    (a)

    கடனுறுதிச் சீட்டு 

    (b)

    காசோலை

    (c)

    மாற்றுச் சீட்டு 

    (d)

    மேற்கூறிய எதுவுமில்லை 

  86. எது சரக்கு உரிமை ஆவணம் அல்ல? 

    (a)

    லாரி ரசீது 

    (b)

    வான் ஊர்தி ரசீது 

    (c)

    ரயில் ரசீது 

    (d)

    கிடாப்பு 

  87. வாக்குறுதி தாளில் தரப்பினர் மட்டுமே உள்ளனர்

    (a)

    ஆறு

    (b)

    ஐந்து

    (c)

    மூன்று

    (d)

    இரண்டு

  88. கடனுறுதி சீட்டின் சலுகை நாள் எத்தனை?

    (a)

    ஆறு

    (b)

    ஐந்து

    (c)

    மூன்று

    (d)

    இரண்டு

  89. கீழ் குறிப்பிடப்பட்டுள்ள எந்தெந்த பண்புகள் தொழில் முனைவோர்க்கு உரித்தானவை? 

    (a)

    துணிகர உணர்வு 

    (b)

    நெளிவு சுளிவு 

    (c)

    தன்னம்பிக்கை 

    (d)

    அனைத்தும் 

  90. கீழ் குறிப்பிடப்பட்டவைகளில் எது மேலாண்பணி அல்ல?

    (a)

    திட்டமிடல் 

    (b)

    சந்தையிடல் 

    (c)

    அமைப்பாற்றல் 

    (d)

    கட்டுப்பாடு காத்தல் 

  91. தொழில் முனைவு என்றால் சொல் எந்த மொழி சொல்லிலிருந்து தருவிக்கப்பட்டது?

    (a)

    இலத்தீன்

    (b)

    பிரெஞ்ச்

    (c)

    கிரேக்க

    (d)

    ஹீப்ரு

  92. இந்திய மகளிர் தொழில் முனைவோர் கூட்டமைப்பு ________ ஆம் ஆண்டு ஒரு அரசு சார்புடைய சங்கமாக பதிவு செய்யப்பட்டது?

    (a)

    1886

    (b)

    1776

    (c)

    1996

    (d)

    2006

  93. செயலூக்கம் சாரா தொழில் முனைவோரை கண்டுபிடிக்க. 

    (a)

    தெளிவான தொழில் முனைவோர் 

    (b)

    கூட்டுபங்கு நிறும தொழில் முனைவோர் 

    (c)

    இயல்பான தொழில் முனைவோர் 

    (d)

    தூண்டப்பட்ட தொழில் முனைவோர் 

  94. கீழ் குறிப்பிடப்பட்டவையில் எது தொழில் நுட்பத்தை அடிப்படையாக கொண்டது 

    (a)

    நவீன தொழில் முனைவு 

    (b)

    தொழில் துவக்கும் மற்றும் வளர்க்கும் தொழில் முனைவு 

    (c)

    கூட்டுறவு தொழில் முனைவு 

    (d)

    தொழிற்சாலை தொழில் முனைவு 

  95. எவ்வித பின்புலமும் இன்றி தன்னம்பிக்கை வைத்து தொழில் துவங்கி புதிய பொருட்களை படைப்பவர்கள் ________ தொழில் முனைவோர் ஆவார்.

    (a)

    பாராம்பரிய 

    (b)

    நவீன 

    (c)

    முதல் தலைமுறை 

    (d)

    ஊரக 

  96. தொழில் முனைவோரின் உரிமை அடிப்படையிலான வகைப்பாட்டின் கீழ் வராத ஒன்றை தெரிவு செய்க.

    (a)

    தனி உரிமை தொழில் முனைவோர் 

    (b)

    அரசு தொழில் முனைவு 

    (c)

    இணை தொழில் முனைவு 

    (d)

    ஊரக தொழில் முனைவு 

  97. புதிது புனைதல் மற்றும் தொழில் முனைவோர் கலாச்சாரத்தை ஊக்குவிக்க இந்திய அரசு _______ முயற்சிக்கிறது.

    (a)

    அடல் புதுமை புகுத்தல் திட்டம் (AIM)

    (b)

    பெண்களுக்கு பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு திட்டத்திற்கான ஆதரவு.

    (c)

    விஞ்ஞான அடிப்படையில் அதிகாரமளித்தல் மற்றும் அபிவிருத்தி 

    (d)

    அடல் இன்புவேஷன் சென்டர்ஸ்

  98. ______ திட்ட அறிக்கையில் துணிகரம் செய்வதற்கான பொறிமுறையை உள்ளடக்கியது. 

    (a)

    வங்கியர் 

    (b)

    அரசு 

    (c)

    கடன் அளிக்கும் நிறுவனங்கள் 

    (d)

    தொழில் முனைவோர் 

  99. சிறப்பு பொருளாதார மண்டலம் அல்லாத பகுதிகளுக்கு 25 சதவீதம் மானியத்தை வழங்கும் திட்டம் ______ 

    (a)

    ஒற்றை புள்ளி பதிவு திட்டம் 

    (b)

    அடல் இன்பு வேசன் சென்டர்ஸ் 

    (c)

    திருத்தப்பட்ட சிறப்பு ஊக்க தொகுப்பு திட்டம் 

    (d)

    பால் பண்ணை தொழில் முனைவு 

  100. தேசிய திறன் அபிவிருத்தி குறிக்கோள் திட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு 

    (a)

    2014

    (b)

    2015

    (c)

    2016

    (d)

    2017

  101. கீழ்க்கண்ட பங்குகளில் எது முந்தைய பங்குதாரர்களின் துணை கொண்டு தனது நிறுமத்தின் முதலை உயர்த்த வெளியிடும் பங்கு ______ 

    (a)

    சாதாரணப் பங்குகள் 

    (b)

    உரிமைப் பங்குகள் 

    (c)

    முன்னுரிமைப் பங்குகள் 

    (d)

    ஊக்கப் பங்குகள் 

  102. மாற்றுமுறை ஆவணச் சட்டத்தின் கீழ் வருவது 

    (a)

    பங்குச் சான்றிதழ் 

    (b)

    பங்கு 

    (c)

    பங்குரிமை ஆணை 

    (d)

    பங்குத் தொகுதி 

  103. கம்பெனி என்ற வார்த்தை ________ மொழியிலிருந்து பெறப்பட்டதாகும்.

    (a)

    பிரெஞ்ச் 

    (b)

    இலத்தீன் 

    (c)

    கிரேக்கம் 

    (d)

    ஹீப்ரு 

  104. மாற்றத்தின் அடிப்படையில் கடன் பாத்திரங்களை ______  வகையாகப் பிரிக்கலாம்.

    (a)

    இரண்டு 

    (b)

    மூன்று 

    (c)

    நான்கு 

    (d)

    ஐந்து 

  105. ஒரு தனியார் நிறுமம் குறைந்தது ______ இயக்குநர்கள் இருக்க வேண்டும்.

    (a)

    ஏழு 

    (b)

    ஐந்து 

    (c)

    மூன்று 

    (d)

    இரண்டு 

  106. எந்த இயக்குநர் தகுதிப்பங்குகளை வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை?

    (a)

    மத்திய அரசால் நியமிக்கப்படும் இயக்குநர்

    (b)

    நிறுமத்தின் பங்கு தாரர்களால் நியமிக்கப்படும் இயக்குநர்

    (c)

    நிறுமத்தின் மேலாண்மை  இயக்குநர்ளால் நியமிக்கப்படும் இயக்குநர்

    (d)

    நிறுமத்தின் இயக்குநர் குழுவொல் நியமிக்கப்படும் இயக்குநர்

  107. பொது நிறுவனத்தில் உள்ள இயக்குனர்களின் எண்ணிக்கை

    (a)

    5

    (b)

    4

    (c)

    3

    (d)

    2

  108. ஒரு நபர் நிறுமத்தில் உள்ள இயக்குனர்களின் எண்ணிக்கை

    (a)

    1

    (b)

    2

    (c)

    3

    (d)

    15

  109. ஒரு சிறப்பு தீர்மானத்தை நிறைவேற்ற _____ சதவித பங்குனர்கள் வாக்களிக்க வேண்டும் 

    (a)

    அனைத்து 

    (b)

    90% குறையாமல் 

    (c)

    75% குறையாமல் 

    (d)

    50% மேல் 

  110. ஒரு சிறப்பு தீர்மானத்தை நிறும பதிவாளரிடத்தில் _____ நாட்களுக்குள் பதிய வேண்டும்.

    (a)

    7

    (b)

    14

    (c)

    30

    (d)

    60

  111. தணிக்கை குழு கூட்ட வேண்டிய நிறுமத்தின் பங்கு முதல் எவ்வளவு?

    (a)

    ரூ. 1 இலட்சம் (அ) அதற்கு மேல்

    (b)

    ரூ. 10 இலட்சம் (அ) அதற்கு மேல்

    (c)

    ரூ. 1 கோடி (அ) அதற்கு மேல்

    (d)

    ரூ. 10 கோடி (அ) அதற்கு மேல்

  112. தீர்மானங்கள் எத்தனை வகைப்படும்?

    (a)

    2

    (b)

    3

    (c)

    4

    (d)

    5

*****************************************

Reviews & Comments about 12ஆம் வகுப்பு வணிகவியல் அனைத்துப்பாட ஒருமதிப்பென் முக்கிய வினாக்கள்  ( 12th Standard Commerce All Chapter One Marks Important Questions 2020 )

Write your Comment