முக்கிய 2 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணக்குப்பதிவியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 16

    பகுதி I

    8 x 2 = 16
  1. மதிப்பூதியம் என்றால் என்ன?

  2. வட்டிக்குரிய காலம் என்றால் என்ன?

  3. ஆண்டுத் தொகை என்றால் என்ன?

  4. புதிய இலாப விகிதம் என்றால் என்ன?

  5. குறை ஒப்பம் என்றால் என்ன?

  6. நிதிநிலை அறிக்கை பகுப்பாய்வின் பொருள் எழுதுக.

  7. செயல்பாட்டின் அடிப்படையில் விகிதங்களை எவ்வாறு வகைப்படுத்தலாம்?

  8. மேலாண்மை தகவல் அமைப்பு என்றால் என்ன?

*****************************************

Reviews & Comments about 12 ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் முக்கிய 2 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Accountancy Important 2 Mark Creative Questions (New Syllabus) 2020

Write your Comment