முக்கிய 2 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

உயிரியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 82

    பகுதி I

    41 x 2 = 82
  1. பாலினப் பெருக்கம் என்றால் என்ன?

  2. கருவுறுதலை ஏன் ஒருங்கிணைவு என்கின்றோம்?

  3. முட்டையிடும் உயிரிகள் என்றால் என்ன?

  4. ஆண் இனப்பெருக்க மண்டல துணைச்சுரப்பிகள் எவை?

  5. கருக்கோளம் (Blastocyst) என்றால் என்ன?

  6. இயற்கையான சீரியக்க, கால இடைவெளி முறை குடும்பக்கட்டுப்பாடு - விளக்குக.

  7. இந்திய அரசால் தேசிய அளவில் நடத்தப்பட்டு வரும் இனப்பெருக்க நலனுக்குரிய திட்டங்கள் எவை?

  8. ஹீமோபிலியா இரத்தக்கசிவு நோய் என்று ஏன் அழைக்கப்படுகிறது?

  9. சின்டரோம்கள் என்றால் என்ன?

  10. இரு சுருள் DNA வின் நீளத்தை எவ்வாறு கண்டறியலாம்?

  11. ஒசசாகி துண்டங்கள் என்றால் என்ன? இவை எந்த திசையில் உருவாக்கப்படுகின்றன?

  12. தூண்டி மற்றும் அடக்கி வேறுபடுத்து.

  13. மொனிரா மற்றும் புரோடிஸ்டாவின் உணவு பெறுவதற்கான வழிமுறைகள் யாவை?

  14. நவீன உருவாக்கப்பட்ட கோட்பாடுகள் யாவை?

  15. சுகாதாரம் என்பது என்ன?

  16. இம்யுனோகுளோபிலின் வினைகளின் வகைகள் யாவை?

  17. டாக்டர். ஆனந்த மோகன் சக்ரவர்த்தி சமுதாயத்திற்கு ஆற்றிய பணி என்ன?

  18. உயிரிய வாயு உற்பத்தியின் மூலப்பொருட்கள் யாவை?

  19. குறுதிறன் வரையறு.

  20. பாலிமரேஸ் சங்கிலி வினையின் படிநிலைகளின் பெயர்களைத் தருக.

  21. வெப்பநிலை என்றால் என்ன? அவை உயிரினங்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் செயல்களை வரிசைப்படுத்துக 

  22. வகைப்பாட்டியலின் இடையூறு என்றால் என்ன?

  23. பல்வகைத் தன்மை பரவலின் பங்கினை நிர்ணயிக்கும் காரணிகள் யாவை?

  24. மெதுவாக சிதையக்கூடிய அல்லது நிலைத்திருக்கும் மாசுபடுத்திகள் என்றால் என்ன?

  25. இடை உணவூட்ட நிலை என்றால் என்ன?

  26. அமீபா வகை டபீட்டம் என்றால் என்ன?

  27. மூடிவிதைத்தாவர, திறந்த விதைத் தாவர மகரந்தச் சோக்கைகளை வேறுபடுத்துக்க.

  28. கலப்பினம் செய்தல் என்றால் என்ன?

  29. மெண்டல் தன ஆய்வுகளில் வெற்றியாளராக இருக்க என்ன காரணம்?

  30. தொல்லுயிர் எச்ச மரபணுக்கள் என்றால் என்ன?

  31. நடமாடும் மரபணுக்கள் (அ) டிரான்ஸ்போசான் (அ) இடமாற்றிக் கூறுகள் என்றால் என்ன?

  32. முராகிஷி மற்றும் ஸ்கூஜீம் திசு வளர்ப்பில் இவர்களது பங்களிப்பைத் தருக.

  33. உறுப்புகளாக்கம் என்றால் என்ன?

  34. தீச்சுட்டிக் காட்டிகள் - வரையறு (அ) டெரிஸ் மற்றும் பைரோனிமா தாவரங்கள் தீ சுட்டிக்காட்டிகள் எனப்படுகின்றன ஏன்?

  35. ஆர்கிட்கள், பெரணிகள், வன்கொடிகள், தொங்கும் மாஸ்கள், பெப்பரோமியா, மணித்தாவரம், லைக்கன்கள் ஆகியவை தொற்றுத் தாவரம் ஏன்? (அ) தொற்றுத்தாவரம் என்றால் என்ன?

  36. முதல்நிலை உற்பத்தித்திறனை பாதிக்கும் காரணிகள் யாவை?

  37. பொருந்தாததை கண்டறிந்து காரணம் கூறவும்.
    வாழிடத்தை வழங்குதல், ஊட்ட சுழற்சி, முதல்நிலை உற்பத்தி, வழிமுறை வளர்ச்சி.

  38. வேளாண் காடுகளை சமூகக் காடுகளிருந்து வேறுபடுத்துக.

  39. தூயவரிசைத் தேர்வு மற்றும் நகல் தேர்வு

  40. தானியங்களினின்று கிடைக்கும் ஊட்டசத்துக்கள் எவை? 

  41. சர்க்கரை என்றால் என்ன?

*****************************************

Reviews & Comments about 12 ஆம் வகுப்பு உயிரியல் முக்கிய 2 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Biology Important 2 Mark Creative Questions (New Syllabus) 2020

Write your Comment