மாதிரி 2 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

உயிரியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 66

    பகுதி I

    33 x 2 = 66
  1. ஸ்ட்ரோபிலா ஆக்கம் என்றால் என்ன?

  2. பெண் புற இனப்பெருக்க உறுப்பின் பகுதிகள் எவை?

  3. மனித செல்களில் மிகச்சிறியவை, மிகப்பெரியவை எவை?

  4. கருப்பை வாய் புற்றுநோயின் பொதுவான அறிகுறிகள் யாவை?

  5. குறுக்கு மறுக்கு மரக்கடத்தலுக்கு உதாரணம் தருக.

  6. ஒசசாகி துண்டங்கள் என்றால் என்ன? இவை எந்த திசையில் உருவாக்கப்படுகின்றன?

  7. பரிணாமம் என்றால் என்ன?

  8. திடீர் மாற்றக் கொள்கையின் முக்கிய பண்புகள் யாவை?

  9. நோய்த் தடைகாப்பின் இரும் பெரும் பிரிவுகள் எவை?

  10. இயற்கை வேளாண்மை எவ்வாறு வேதியல் உரங்கள் பயன்படுத்தும் வேளாண்மை முறையை விட மேலானது?

  11. 'திரள்' என்றால் என்ன?

  12. ஹெபாடைடிஸ் B தடுப்பூசி ஒரு துணை அலகு தடுப்பூசியாகும். காரணம் தருக.

  13. பூமியில் உள்ள முக்கிய உயிர்த்தொகைகள் யாவை?

  14. எவ்வாறு பறவைகள் நிலவாழிடத்திற்கு ஏற்ப தங்களை தகவமைத்துக் கொள்கின்றன?

  15. தமிழ்நாட்டிலுள்ள தேசிய பூங்காக்களை அட்டவணைப் படுத்து.

  16. காற்று மாசுபாட்டினை கட்டுப்படுத்துதல் சட்டம் எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது.

  17. திசு வளர்ப்பு என்றால் என்ன?

  18. மூடிவிதைத்தாவர, திறந்த விதைத் தாவர மகரந்தச் சோக்கைகளை வேறுபடுத்துக்க.

  19. மெண்டலின் பரிசோதனைகளுக்கு - தோட்டத்துப் பட்டாணி இரு மிகச்சிறந்த தேர்வான இருந்ததற்குத் காரணம் தருக.

  20. மூலக்கூறு பாரம்பரியவியல் என்றால் என்ன?

  21. தொல்லுயிர் எச்ச மரபணுக்கள் என்றால் என்ன?

  22. நடமாடும் மரபணுக்கள் (அ) டிரான்ஸ்போசான் (அ) இடமாற்றிக் கூறுகள் என்றால் என்ன?

  23. முராகிஷி மற்றும் ஸ்கூஜீம் திசு வளர்ப்பில் இவர்களது பங்களிப்பைத் தருக.

  24. இரண்டாம் வளர்சிதை மாற்ற பொருட்களையும் அவை பெறப்படும் தாவரங்களையும் அட்டவணைப்படுத்துக.

  25. பசுமை இல்ல விளைவு (அ) ஆல்பிடோ விளைவு என்றால் என்ன?

  26. போட்டியிடுதல் என்றால் என்ன?

  27. உயிரித்திரள் ஏன் சூழல் மண்டலத்தின் உற்பத்தித்திறனை எனப்படுகிறது?

  28. மேய்ச்சல் உணவுச்சங்கிலியின் வரைபட உருவமைப்பை வரைக.

  29. பயனற்ற ஓசோன் படலம் மற்றும் நன்மை தரும் ஓசோன் படலத்தை வேறுபடுத்துக.

  30. வேளாண் பறக்கும் இயந்திரம் என்றால் என்ன?

  31. கலபுறத்தம் என்றால் என்ன?

  32. தமிழகத்தில் வெண்டைக்காய் விளையுமிடங்கள் கூறு.

  33. தென்னிந்தியக் கலாசாரத்தில் ஆரோக்கியமான எண்ணையாக சமையிலும், மருத்துவத்துறையிலும் குறிப்பிடப்படுவது எது?

*****************************************

Reviews & Comments about 12 ஆம் வகுப்பு உயிரியல் மாதிரி 2 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Biology Sample 2 Mark Creative Questions (New Syllabus) 2020

Write your Comment