" /> -->

மாதிரி 2 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020

12th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

வேதியியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 18

  பகுதி I

  9 x 2 = 18
 1. வறுத்தல் செயல்முறை பற்றி எழுது.

 2. காற்றுடன் டைபோரேனின் எவ்வாறு வினைபுரிகிறது? 

 3. தூய நைட்ரஜன் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது?

 4. ஆய்வகத்தில் கந்தக டை ஆக்சைடு எவ்வாறு தயாரிக்கப்படுகிறது?

 5. Mn3+ அயனியை விட Mn2+ அயனியின் நிலைப்புத் தன்மை அதிகம் ஏன்?

 6. ஆக்டினைடு அயனிகள் நிறமுள்ளவை. ஏன்?

 7. உலோக கார்பனைல்கள் என்றால் என்ன?

 8. படிக அணிக்கோவைத் தளம் என்றால் என்ன?

 9. வினை வேகம் -வரையறு.

*****************************************

TN 12th Standard TM free Online practice tests

Reviews & Comments about 12 ஆம் வகுப்பு வேதியியல் மாதிரி 2 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Chemistry Sample 2 Mark Creative Questions (New Syllabus) 2020

Write your Comment