" /> -->

மாதிரி 2 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020

12th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

வணிகவியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 56

  பகுதி I

  28 x 2 = 56
 1. வேலை வாய்ப்பு உலகில் நுழைவதற்கு "சிறந்த கடவுச்சீட்டு" எது?

 2. புதுமைப்படுத்துதல் உள்ளடக்கியது எது?

 3. எவ்வாறு கீழ்நிலை ஊழியர்களின் குறிக்கோள் நிர்ணயிக்கப்படுகிறது?

 4. நிதிச் சந்தை தேசிய வளர்ச்சிக்கு எங்ஙனம் வழி செய்கிறது?

 5. பரஸ்பர நிதி வணிகத்தில் ஈடுபடும் சில நிறுவனங்களைக் கூறுக

 6. இந்தியாவில் 1986 வரை கிடைத்த பணச் சந்தையின் ஆவணங்களைக் கூறு.

 7. இந்திய பங்குச் சந்தையில் மூன்று பங்கு பரிவர்த்தனை நிலையங்களைக் கூறு

 8. செபி என்பது யாது?

 9. எவ்வாறு ஊழியர்களை தக்க வைத்துக் கொள்ள முடியும்?

 10. பதவி உயர்வு என்றால் என்ன?

 11. தொலைபேசி நேர்காணல் - குறிப்பு வரைக.

 12. பயிற்சி முறை - வரைவிலக்கணம் தருக.

 13. சில்லறை விற்பனை சந்தை என்றால் என்ன?

 14. சந்தையிடுகையின் வரைவிலக்கணம் யாது?

 15. சந்தை செய்திகளைப் பரப்ப உதவும் நவீன கால உத்திகள் யாவை?

 16. விளம்பரத்தின் முக்கிய நோக்கம் யாது?

 17. நுகர்வோரின் எங்கிருந்து பொருட்களை வாங்குவது சிறந்ததாக கருதப்படுகிறது?

 18. ஒரு நுகர்வோர் நீதிமன்றத்தில் புகார் மனுவை தாக்கல் செய்யும் முன் செய்ய வேண்டியவை யாவை?

 19. நிறுமத்தின் சூழல்கள் எவற்றை சார்ந்துள்ளது?

 20. உலகமயமாக்கல் என்றால் என்ன?

 21. அறுதியிடப்படாத சரக்கு என்பதன் பொருள் யாது?

 22. காசோலையை பென்சிலால் எழுதலாமா? ஏன்?

 23. சந்தையிடுகையும் விற்பனையும் ஒன்றா? ஏன்?

 24. தொழில் முனைவோரை வகைப்படுத்தும் பல்வேறு காரணிகளை தருக?

 25. ஸடாண்ட் அப் இந்தியா திட்டத்தின் கீழ் அனைத்து மகளிரும் நிதியுதவி பெற முடியுமா?

 26. உருவாக்கச் சான்றிதழ் என்றால் என்ன?

 27. ஒரு இயக்குனர் தனக்குண்டான பணியை வேறு எவரிடமும் ஒப்படைக்கலாமா?

 28. நிறும செயலரின் பொறுப்புகள் யாவை?

*****************************************

TN 12th Standard TM free Online practice tests

Reviews & Comments about 12 ஆம் வகுப்பு வணிகவியல் மாதிரி 2 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Commerce Sample 2 Mark Creative Questions (New Syllabus) 2020

Write your Comment