முக்கிய 2 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி பயன்பாடுகள்

Time : 01:00:00 Hrs
Total Marks : 56

    பகுதி I

    28 x 2 = 56
  1. வரையறு – பல்லூடகம் மற்றும் அதன் சிறப்பம்சம்

  2. வரையறு – பல்லூடக உருவாக்கம்.

  3. Desktop publishing என்றால் என்ன?

  4. தொடர்புள்ள உரை என்றால் என்ன?

  5. தரவு மாதிரியை (Data model) வரையரு மற்றும் தரவு மாதிரி வகைகளை பட்டியலிடவும்.

  6. தரவுதள உறவுநிலைகளின் வகைகளை பட்டியலிடுக.

  7. PHP ன் பொதுவான பயன்பாடு என்ன?

  8. கிளைன்ட் சேவையகம் கட்டமைப்பை வரையறு

  9. PHP-ன் செயற்கூறு வரையறுக்கவும்

  10. தொடர்புருத்த அணிகளை வரையறு.

  11. நிபந்தனை கூற்றை வரையறு.

  12. Switch கூற்றின் கட்டளை எழுதுக.

  13. மடக்கு கட்டமைப்பை வரையறு.

  14. for மடக்கு மற்றும் foreach மடக்கினை ஒப்பிடுக.

  15. HTML படிவ உறுப்புகளை வரையறு.

  16. உரைப்பெட்டி (Textbox) மாற்ற உரைபரப்பு (Textarea ) ஒப்பிடுக.

  17. PHP இல் உள்ள MySQLi செயற்கூறுகளை கூறுக.

  18. mysqli_connect_error( ) செயற்கூறை வரையறு.

  19. இணையத்தை வரையறு.

  20. WiFi-ன் நன்மைகள் யாவை?

  21. IP முகவரி என்றால் என்ன?

  22. URL இன் வகைகள் யாவை?

  23. ஒரு ஈத்தர்நெட் போர்ட் என்ன?

  24. ட்ரேஸ் கோப்பு என்றால் என்ன?

  25. புலனாகும் பொருட்கள் மற்றும் மின்னணு பொருட்களை உங்கள் சொந்த எடுத்துக்காட்டுடன் வேறுபடுத்துக.

  26. நுண் மின்னணு செலுத்துதல் மற்றும் பேரின மின்னணு செலுத்துதல் வேறுபடுத்துக.

  27. ஃபிஷிங் (Phishing) பற்றி எழுதுக.

  28. EDI யின் நான்கு முக்கிய கூறுகள் எவை?

*****************************************

Reviews & Comments about 12 ஆம் வகுப்பு கணினி பயன்பாடுகள் முக்கிய 2 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Computer Application Important 2 Mark Book Back Questions (New Syllabus) 2020

Write your Comment