முக்கிய 2 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி பயன்பாடுகள்

Time : 01:00:00 Hrs
Total Marks : 40

    பகுதி I

    20 x 2 = 40
  1. Tiff என்றால் என்ன?

  2. Real Audio பற்றி குறிப்பு வரைக.

  3. திரை உருளல் செய்தல் என்றால் என்ன? அதை எவ்வாறு செய்வாய்?

  4. பேஜ்மேக்கரில் Master Pages Palette ன் பயன் யாது? அதை எவ்வாறு காண்பிப்பாய்?

  5. தரவுத்தளம் என்றால் என்ன?

  6. இணைப்புத் திறவுகோல் என்றால் என்ன?
     

  7. MYSQL வில் WHERE பிரிவுடன் பயன்படுத்தக்கூடிய செயற்குறிகளைப் பட்டியிலிடு.

  8. பயனாளர் சேவையகக் கட்டமைப்பு வகைகள் யாவை?

  9. If else ladder என்று அழைக்கப்படுவது எது?

  10. HTML படிவம் என்றால் என்ன?

  11. தரவுத்தள என்றால் என்ன?

  12. ஹேக்கர்ஸ் என்பவர் யார்?

  13. Internet of things(IoT) என்றால் என்ன? 

  14. MAC முகவரி என்றால் என்ன?

  15. களப்பெயர் முறைமையில் உள்ள முக்கியப் பகுதிகள் யாவை?

  16. ஈத்தர்நெட் அட்டை என்றால் என்ன?

  17. Open NMS ன் வகைகள் யாவை?

  18. குறுக்கீட்டுக் கண்டுபிடிப்புகள் என்றால் என்ன?

  19. விற்பனை முனை (POS) என்றால் என்ன?

  20. புகழ் பெற்ற எண்முறைச் சான்றிதழ் வகைகள் யாவை?

*****************************************

Reviews & Comments about 12 ஆம் வகுப்பு கணினி பயன்பாடுகள் முக்கிய 2 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Computer Application Important 2 Mark Creative Questions (New Syllabus) 2020

Write your Comment