பயிற்சி 2 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி பயன்பாடுகள்

Time : 01:00:00 Hrs
Total Marks : 58

    பகுதி I

    29 x 2 = 58
  1. ஒளிக்காட்சி கோப்பு வடிவங்களைப் பட்டியலிடுக.

  2. வரையறு – பல்லூடக உருவாக்கம்.

  3. பேஜ்மேக்கர் மென்பொருளை திறப்பதற்கான வழிமுறைகளைக் கூறு.

  4. பேஜ்மேக்கர் மென்பொருளில் ஒரு புதிய ஆவணத்தை எவ்வாறு திறக்கலாம்?

  5. ACID பண்புகள் யாவை?

  6. தரவுதள உறவுநிலைகளின் வகைகளை பட்டியலிடுக.

  7. வலை சேவையகம் என்றால் என்ன?

  8. URL என்றால் என்ன?

  9. PHP-ல் செயற்கூறு கட்டளை அமைப்பை எழுதுக.

  10. PHP-ல் அணிகளை வரையறுக்கவும்.

  11. Switch கூற்றின் பயன் என்ன?

  12. Switch கூற்றின் கட்டளை எழுதுக.

  13. for மடக்கு மற்றும் foreach மடக்கினை ஒப்பிடுக.

  14. foreach மடக்கின் பயன் என்ன?

  15. PHP ல் உள்ள படிவத்தை கையாள்வதில் உள்ள வழிமுறையினை வரையறு.

  16. PHP ல் படிவத்தை செல்லுபடியாக்கல் என்றால் என்ன ?

  17. இணைப்பு சரம் (Connection String) என்றால் என்ன?

  18. வலைய தரவுதளம் என்றால் என்ன?

  19. மொபைல் வலையமைப்பின் சில அம்சங்களை பட்டியலிடுங்கள்.

  20. எத்தனை வகையான RFID அமைப்புகள் உள்ளன? அவை யாவை?

  21. ஒரு களம் என்றால் என்ன?

  22. தீர்வி என்றால் என்ன?

  23. RJ45 இணைப்பான் வகைகளில் ஒரு குறிப்பை எழுதவும்

  24. முறுக்கப்பட்ட ஜோடி கேபிள்களின் வகைகள் என்ன ?

  25. NS2 சிறுகுறிப்பு தருக

  26. புலனாகும் பொருட்கள் மற்றும் மின்னணு பொருட்களை உங்கள் சொந்த எடுத்துக்காட்டுடன் வேறுபடுத்துக.

  27. மறையீட்டு நாணயத்தில் கிளை நாணயம் என்றால் என்ன?

  28. மின்-வணிகத்தின் பல்வேறு வகையான பாதுகாப்புத் தொழில்நுட்பங்களை பட்டியலிடுக.

  29. EDI மூலம் பரிமாற்றம் செய்யப்படும் சில வகை வணிக ஆவணங்களை பட்டியலிடுக.

*****************************************

Reviews & Comments about 12 ஆம் வகுப்பு கணினி பயன்பாடுகள் பயிற்சி 2 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Computer Application Practise 2 Mark Book back Questions (New Syllabus) 2020

Write your Comment