பயிற்சி 2 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி பயன்பாடுகள்

Time : 01:00:00 Hrs
Total Marks : 40

    பகுதி I

    20 x 2 = 40
  1. GIF பற்றி குறிப்பு வரைக.

  2. AVI படிவம் பற்றி குறிப்பு வரைக.

  3. மற்ற சொற்செயலிகளில் இருக்கும் திரை உருளல் பட்டையிலிருந்து பேஜ்மேக்கர் திரை உருளல் பட்டை எவ்வாறு வேறுபடுகிறது?

  4. பேஜ்மேக்கரில் சதுரம் மற்றும் வட்டத்தை எவ்வாறு வரைவாய்?

  5. வலையமைப்பு மாதிரி கொண்டுள்ள மூன்று தரவுத்தள கூறுகள் யாவை?

  6. தரவுத் தளங்களை வடிவமைத்தல் என்றால் என்ன?

  7. MySQL வில் ஏற்கனேவே உள்ள தரவுத் தளத்தை எவ்வாறு நீக்குவாய்?

  8. பயனாளர் சேவையகக் கட்டமைப்பு வகைகள் யாவை?

  9. HTML படிவத்தின் பயன் யாது?

  10. தரவுத்தள என்றால் என்ன?

  11. அக்கினிப் போர்கள் என்றால் என்ன?

  12. RFID ன் குறிப்பானின் வகைகள் யாவை? விவரி 

  13. WHOIS என்றால் என்ன?

  14. ஈத்தர்நெட் அட்டை என்றால் என்ன?

  15. Open NMS ன் வகைகள் யாவை?

  16. மின் - வணிகத்தில் G2C மாதிரியை விளக்குக.

  17. மின் - வணிகத்தில் ஒரு வணிக நிறுவனத்திற்கான நன்மைகளைப் பட்டியலிடுக.

  18. கடன் அட்டை அல்லது பற்று அட்டைகளிலுருந்து சேமிக்கப்பட்ட மதிப்பு அட்டை எவ்வாறு வேறுபடுகிறது?

  19. BIN என்றால் என்ன?

  20. புகழ் பெற்ற எண்முறைச் சான்றிதழ் வகைகள் யாவை?

*****************************************

Reviews & Comments about 12 ஆம் வகுப்பு கணினி பயன்பாடுகள் பயிற்சி 2 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Computer Application Practise 2 Mark Creative Questions (New Syllabus) 2020

Write your Comment