மாதிரி 2 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி பயன்பாடுகள்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50

    பகுதி I

    30 x 2 = 60
  1. வரையறு – அசைவூட்டல் மற்றும் அதன் சிறப்பம்சம்

  2. ஒலிகோப்பு வடிவங்களைப் பட்டியலிடுக

  3. ஒட்டுப்பலகை என்றால் என்ன?

  4. பேஜ்மேக்கரில் உள்ள பட்டிப்பட்டை பற்றி குறிப்பு எழுதுக.

  5. ACID பண்புகள் யாவை?

  6. SQL பற்றி குறிப்பு வரைக?

  7. கிளைன்ட் மற்றும் சேவையகம் வேறுபடுத்துக

  8. PHP எழுத்து வகை உணர்வு கொண்ட மொழியா?

  9. முன் வரையறுக்கப்பக்கப்பட்ட செயற்கூறுகள் ஏதேனும் இரண்டை கூறு.

  10. PHP-ல் அணிகளின் வகைகளைப்  பட்டியலிடுக.

  11. if else கூற்று என்றால் என்ன?

  12. Switch கூற்றின் பயன் என்ன?

  13. மடக்கு அமைப்புகளை பட்டியலிடு

  14. foreach மடக்கின் கட்டளை அமைப்பை எழுதுக

  15. PHP மொழியினை ஆதரிக்கும் HTML உறுப்புகளை பட்டியலிடு.

  16. PHP ல் படிவத்தை கையாள்வதை வரையறு.

  17. இணைப்பு சரம் (Connection String) என்றால் என்ன?

  18. mysqli_fetch_assoc( ) செயற்கூறு என்பது என்ன?

  19. மொபைல் வலையமைப்பின் சில அம்சங்களை பட்டியலிடுங்கள்.

  20. மொபைல் வலையமைப்பின் பயன் என்ன?

  21. ஒரு களம் என்றால் என்ன?

  22. தீர்வி என்றால் என்ன?

  23. கிளிப்பிங் கருவி பயன்படுத்துவது என்ன?

  24. சேம்ப் (Champ) இணைப்பி என்பது யாது?

  25. வலையமைப்பில் ஸ்மூலேட்டர் என்றால் என்ன?

  26. NRCFOSS விளக்கம் தருக.

  27. புலனாகும் பொருட்கள் மற்றும் மின்னணு பொருட்களை உங்கள் சொந்த எடுத்துக்காட்டுடன் வேறுபடுத்துக.

  28. மின்-பணப்பை கருத்தை விளக்குக.

  29. எண்முறைக் கையொப்பம் பற்றி எழுதுக.

  30. EDI துணைக்குழு பற்றி குறிப்பு வரைக.

*****************************************

Reviews & Comments about 12 ஆம் வகுப்பு கணினி பயன்பாடுகள் மாதிரி 2 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Computer Application Sample 2 Mark Book Back Questions (New Syllabus) 2020

Write your Comment