மாதிரி 2 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி பயன்பாடுகள்

Time : 01:00:00 Hrs
Total Marks : 44

    பகுதி I

    22 x 2 = 44
  1. BMP மற்றும் DLB என்றால் என்ன?

  2. AVI படிவம் பற்றி குறிப்பு வரைக.

  3. மற்ற சொற்செயலிகளில் இருக்கும் திரை உருளல் பட்டையிலிருந்து பேஜ்மேக்கர் திரை உருளல் பட்டை எவ்வாறு வேறுபடுகிறது?

  4. பேஜ்மேக்கரில் Docment Master என்றால் என்ன?

  5. உடன் நிகழ் பரிவர்த்தனை என்றால் என்ன?

  6. வலையமைப்பு மாதிரி கொண்டுள்ள மூன்று தரவுத்தள கூறுகள் யாவை?

  7. RDBMS அடிப்படை எவற்றை உள்ளடக்கியது?

  8. தரவு வினவல் மொழியின் கட்டளையின் பயன் யாது?

  9. பயனாளர் சேவையகக் கட்டமைப்பு வகைகள் யாவை?

  10. HTML படிவத்தின் பயன் யாது?

  11. வின்வல் என்றால் என்ன?

  12. வீட்டில் வலையமைப்புக்கள் இணைக்கப்படும் வழிகள் யாவை?

  13. RFID ன் குறிப்பானின் வகைகள் யாவை? விவரி 

  14. MAC முகவரி என்றால் என்ன?

  15. ICANN என்றால் என்ன?

  16. ஈத்தர்நெட் வடமிடல் என்றால் என்ன?

  17. Network Simulation என்றால் என்ன?

  18. மின் அரசாண்மை என அழைக்கப்படுபவை யாவை?

  19. குறுக்கீட்டுக் கண்டுபிடிப்புகள் என்றால் என்ன?

  20. நுண் மின்செலுத்தல் முறை பரிவர்த்தனையில் படிநிலைகளை விளக்குக.

  21. மின் - காசோலைகள் எனக் குறிப்பிடப்படுபவை யாவை?

  22. புகழ் பெற்ற எண்முறைச் சான்றிதழ் வகைகள் யாவை?

*****************************************

Reviews & Comments about 12 ஆம் வகுப்பு கணினி பயன்பாடுகள் மாதிரி 2 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Computer Application Sample 2 Mark Creative Questions (New Syllabus) 2020

Write your Comment