பயிற்சி 2 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி தொழில்நுட்பம்

Time : 01:00:00 Hrs
Total Marks : 24

    பகுதி I

    12 x 2 = 24
  1. DTP மென்பொருள்களுக்கு எடுத்துக்காட்டுகள் தருக.

  2. தொடர்புள்ள உரை என்றால் என்ன?

  3. எத்தனை வகையான கொடநிலை பக்க அமைவுகள் உள்ளன? அவை எவை?

  4. Page tool –ன் பயன் என்ன?

  5. Corel Draw வினை தொடங்குவதற்கு என படிநிலைகளை எழுதுக.

  6. Corel Draw வில் ஒரு பொருள் என்றா ல் என்ன?

  7. பல்லூடகத்தில் உரை (Text) கூறினை வகைப்படுத்துக.

  8. ஒலி கோப்பு வடிவங்களைப் பட்டியலிடுக.

  9. Adobe Professional Flash CS6ஐ தொடங்க தேவையான படிநிலைகளை எழுதுக.

  10. OSNAPஐ ON மற்றும் OFF செய்வதற்கு எந்த செயல்பாட்டு விசையைப் பயன்படுத்த வேண்டும்?

  11. லைன் (LINE) கட்டளையைப் பயன்படுத்தும் போது பல கோணத்தை முடிக்கப் பயன்படும் விரைவான வழிமுறையைக் கூறு.

  12. ஆட்டோகேடில் ஒரு கோப்பை திறப்பதற்கான விரைவான வழி என்ன?

*****************************************

Reviews & Comments about 12 ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் பயிற்சி 2 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Computer Technology Practise 2 Mark Book back Questions (New Syllabus) 2020

Write your Comment