முக்கிய 2 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பொருளியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 26

    பகுதி I

    13 x 2 = 26
  1. முதலாளித்துவம் என்றால் என்ன?

  2. தனிநபர் வருமானம் என்றால் என்ன?

  3. சே விதியின் எடுகாள்களை பட்டியலிடுக.

  4. இறுதிநிலை சேமிப்பு நாட்டம் (MPS)-வரையறு

  5. நெகிழிப் பணம் என்றால் என்ன? உதாரணம் தருக.

  6. வெளி அங்காடி நடவடிக்கை என்பதன் பொருள் கூறு.

  7. வாணிப வீதத்தினை விளக்குக.

  8.  தடையற்ற வாணிகப் பகுதி என்றால் என்ன?

  9. நேர்முக வரிக்கு இரு உதாரணங்களை தருக.

  10. ஒலிமாசுவினை கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகளை கூறுக.

  11. பொருளாதார திட்டமிடலின் வரைவிலக்கணம் எழுதுக.

  12. புள்ளியியல் என்றால் என்ன?

  13. உடன் தொடர்பு என்பதனை வரையறு.

*****************************************

Reviews & Comments about 12 ஆம் வகுப்பு பொருளியல் முக்கிய 2 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Economics Important 2 Mark Book Back Questions (New Syllabus) 2020

Write your Comment