முக்கிய 2 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

இயற்பியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 38

    பகுதி I

    19 x 2 = 38
  1. கூலூம் விசைக்கும் புவிஈர்ப்பு விசைக்கும் இடையேயான வேறுபாடுகளைக் கூறுக.

  2. நிலைமின் தடுப்புறை பற்றி சிறு குறிப்பு வரைக

  3. ஓம் விதியின் பயன்பாட்டு வடிவத்தை கூறு.

  4. பெல்டியர் விளைவு என்றால் என்ன?

  5. கூலூம் எதிர்த்தகவு இருமடி விதியைக் கூறு.

  6. மின்காந்தத்தூண்டலின் பாரடே விதிகளைக் கூறுக.

  7. ஒத்ததிர்வு அதிர்வெண் என்றால் என்ன?

  8. சீரமைக்கப்பட்ட ஆம்பியரின் சுற்று விதியின் தொகையீட்டு வடிவத்தை எழுதுக.

  9. மாறுநிலைக் கோணத்திற்கான சமன்பாட்டைப் பெறுக.

  10. ஒளியின் அலைக் கொள்கை என்றால் என்ன?

  11. முழுவதும் தளவிளைவு அடைந்த, தளவிளைவு அடையாத மற்றும் பகுதி தளவிளைவு அடைந்த ஒளி என்றால் என்ன?

  12. தலைவிளைவுக்கோணம் என்றால் என்ன?

  13. குவாண்டம் கருத்துப்படி, ஒளிச்செறிவு  என்பதை வரையறை செய்க. அதன் அலகைத் தருக.

  14. ஐசோடோப்புகள் என்றால் என்ன? எடுத்துக்காட்டு ஒன்று தருக.

  15. கியூரி-வரையறுக்கவும்.

  16. ஒரு குறைகடத்தி பொருளில் எலக்ட்ரான்துளை இணை எவ்வாறு உருவாக்கப்படுகிறது?

  17. ஒரு டிரான்சிஸ்டர் பெருக்கியில் பின்னூட்டச் சுற்றுக்கான தேவையை விளக்குக.

  18. RADAR என்பது எதனைக் குறிக்கிறது?

  19. இயற்கையில் உள்ள 'நானோ' பொருட்களுக்கு ஏதேனும் இரண்டு எடுத்துக்காட்டுகள் தருக.

*****************************************

Reviews & Comments about 12 ஆம் வகுப்பு இயற்பியல் முக்கிய 2 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Physics Important 2 Mark Book Back Questions (New Syllabus) 2020

Write your Comment