பயிற்சி 2 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

இயற்பியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 20

    பகுதி I

    10 x 2 = 20
  1. மின்தேக்குத் திறனின் அலகினை வரையறு (அ) பாரட் வரையறு. 

  2. புள்ளி மின்னூட்டம் வரையறு

  3. கடத்திகள் [Conductors] என்றால் என்ன?

  4. கால்வனாமீட்டர் என்றால் என்ன? அதன் பயன் யாது?

  5. காந்தமாக்கு புலம் என்றால் என்ன?

  6. சைக்ளோட்ரான் மூலம் எலக்ட்ரான்களை முடுக்கவிக்க இயலாது. ஏன்?

  7. மின்மாற்றியின் பயனுறு திறன் - வரையறு.

  8. அலையுறும் காந்தப்புல சமதள மின்காந்த அலையினை \({ B }_{ y }=(8\times { 10 }^{ -6 })sin[2\times { 10 }^{ 11 }t+300\pi x]T\)
    (i) மின்காந்த அலையின் அலைநீளம்
    (ii) அலையுறும் மின்புல சமன்பாட்டை தருவி

  9. ரேடியோ அலைகள் என்று உருவாகிறது?

  10. ஓசோன் படலத்தின் பயன்கள் யாது?

*****************************************

Reviews & Comments about 12 ஆம் வகுப்பு இயற்பியல் பயிற்சி 2 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Physics Practise 2 Mark Creative Questions (New Syllabus) 2020

Write your Comment