மாதிரி 2 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

இயற்பியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 38

    பகுதி I

    19 x 2 = 38
  1. கூலூம் விசைக்கும் புவிஈர்ப்பு விசைக்கும் இடையேயான வேறுபாடுகளைக் கூறுக.

  2. மின்காப்பு வலிமை என்றால் என்ன?

  3. ஓம் விதியின் பயன்பாட்டு வடிவத்தை கூறு.

  4. சீபெக் விளைவு என்றால் என்ன?

  5. கூலூம் எதிர்த்தகவு இருமடி விதியைக் கூறு.

  6. ஒரு மின்தூண்டி எதற்குப் பயன்படுகறது? சில உதாரணங்களைத் தருக.

  7. திறன் காரணியின் ஒரு வரையறையைத் தருக.

  8. மின்காந்த அலைகள் என்றால் என்ன?

  9. ஒளி எதிரொளிப்பினால் ஏற்படும் திசைமாற்றக் கோணம் என்றால் என்ன?

  10. அகஉள்நோக்கி (endoscope) செயல்படும் முறையை விவரி.

  11. ஒளியின் குவாண்டக் கொள்கையைப் பற்றி சிறுகுறிப்பு வரைக.

  12. தேர்ந்தெடுக்கப்பட்ட உட்கவர்தல் பற்றி சுருக்கமாகக் விளக்குக.

  13. தூரப்பார்வை என்றால் என்ன? இதனைச் சரிசெய்யும் வழிமுறை யாது?

  14. ஒளிமின் விளைவு என்றால் என்ன?

  15. போர் அணு மாதிரியின் குறைபாடுகளைக் கூறுக.

  16. ஆல்பா சிதைவில் நிலைத்தன்மையற்ற ஒரு அணுக்கரு ஏன் \(_{ 2 }^{ 4 }{ He }\) அணுக்கருவை உமிழ்கிறது? நான்கு தனித்தனி நியூக்ளியான்களை அது ஏன் உமிழ்வதில்லை?

  17. சரிவு முறிவு மற்றும் செனார் முறிவு ஆகியவற்றை வேறுபடுத்துக?

  18. RADAR என்பது எதனைக் குறிக்கிறது?

  19. நானோ பொருட்கள் மற்றும் பேரளவு பொருட்கள் இடையே உள்ள வேறுபாடு யாது ?

*****************************************

Reviews & Comments about 12 ஆம் வகுப்பு இயற்பியல் மாதிரி 2 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Physics Sample 2 Mark Book Back Questions (New Syllabus) 2020

Write your Comment