மாதிரி 2 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

இயற்பியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 22

    பகுதி I

    11 x 2 = 22
  1. நிலைமின்னியல் கூலும் விதி மற்றும் மேற்பொருந்துதல் தத்துவத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் காரணிகளை எழுதுக

  2. 5mm தொலைவில் பிரித்து வைக்கப்பட்ட 2 x 10-10 C மற்றும் 2 x 10-10 C மின்னூட்டங்கள் கொண்ட மின் இருமுனையானது 10 Vm-1 சீரான மின்புலத்தில் 600 கோணத்தில் வைக்கப்பட்டு உள்ளது
    அ) ஒவ்வொரு மின்னூட்டத்தின் மீதும் செயல்படும் விசையின் எண் மதிப்பு மற்றும் திசை
    ஆ) புலத்தால் செயல்படுத்தப்படும் திருப்புவிசை ஆகியவற்றைக் காண்க

  3. 220 Vமின்னழுத்த வேறுபாட்டு மூலத்துடனே 40W, 60W மற்றும் 100W திறனுள்ள மின்பல்புகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. மூன்று மின் பல்புகளும் தொடரிணைப்பில் இணைக்கப்பட்டால் எது அதிக பொலிவுடன் ஒளிரும்?

  4. 2.1V மின்கலமானது 10ᘯ மின்தடை வழியே 0.2A மின்னோட்டத்தை செலுத்தினால் அதன் அகமின்தடை என்ன?

  5. மின்காந்தங்களை உருவாக்குவதற்கு ஏற்ற பொருட்களின் தன்மையை தருக.

  6. சைக்ளோட்ரான் மூலம் எலக்ட்ரான்களை முடுக்கவிக்க இயலாது. ஏன்?

  7. மின்னியக்கு விசையைப் பொறுத்து தன்மின்தூண்டல் எண்ணின் அலகை வரையறு.

  8. UV - கதிரின் பயன்கள் யாவை?

  9. 7.5 MHz முதல் 12 MHz பட்டை வரை உள்ள ரேடியோ நிலையங்களை தேர்ந்தெடுக்கும் ரேடியோ ஒன்றை கருதுக. அவற்றின் அலைநீளம் யாது?

  10. x - கதிர்கள் எவ்வாறு உருவாகிறது?

*****************************************

Reviews & Comments about 12 ஆம் வகுப்பு இயற்பியல் மாதிரி 2 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Physics Sample 2 Mark Creative Questions (New Syllabus) 2020

Write your Comment