All Chapter 5 Marks

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வணிகவியல்

Time : 06:00:00 Hrs
Total Marks : 380
    அனைத்து  வினாக்களுக்கும் விடையளி:
    76 x 5 = 380
  1. மேலாண்மையின் அடிப்படைக் கருத்துக்களை விவரி

  2. மேலாண்மைச் செயல்முறைகளை விரிவாக விளக்குக. 

  3. மேலாண்மையின் அடிப்படைக் கருத்துக்களை விளக்குக.

  4. மேலாண்மை, நிர்வாகம் - ஒப்பிடுக.

  5. மேலாண்மையின் பல்வேறு முக்கிய பணிகளை விளக்குக.

  6. மேலாண்மையின் துணை செயல்பாடுகளை விளக்குக.

  7. குறியிலக்கு மேலாண்மையின் முக்கிய நன்மைகள் யாவை?

  8. விதிவிலக்கு மேலாண்மையின் நன்மைகள் என்ன?

  9. குறியிலக்கு மேலாண்மையின் இயல்புகள் யாவை?

  10. குறியிலக்கு மேலாண்மையின் செயல்முறைகளை விளக்குக.

  11. முதல் நிலைச் சந்தை மற்றும் இரண்டாம் நிலைச் சந்தைக்கும் இடையேயான வேறுபாடுகளை விளக்குக. 

  12. நிதிச் சந்தையின் பங்கினை விவாதிக்கவும். 

  13. மூலதனச் சந்தையின் சிறப்பியல்புகளை விவாதிக்க. 

  14. மூலதனச் சந்தையின் பல்வேறு பணிகளை விளக்குக. 

  15. பணச்சந்தையின் ஆவணங்களை விவரி. 

  16. அரசுப் பத்திரங்களின் இயல்புகளை விவரி. 

  17. வைப்புச் சான்றிதழ் மற்றும் அதன் இயல்புகளைக் கூறுக

  18. பங்குச் சந்தையின் பயன்களை விவரி. 

  19. பங்குச் சந்தை - பொருட்கள் பரிமாற்றகம் வேறுபாடு காண்க.

  20. இந்தியாவில் காணப்படும் தேசிய பங்குச்சந்தைகளை விளக்குக. (அல்லது)
    இந்தியாவில் காணப்படும் தேசிய பங்குச் சந்தைகள் பற்றி குறிப்பு தருக.

  21. நிப்டி (NIFTY 50) - விளக்குக

  22. செபியின் அதிகாரங்களை விவரி.

  23. புறத்தோற்றமற்ற பத்திரங்களின் நன்மைகளை விவரி.

  24. செபியின் நோக்கங்களை விளக்குக

  25. புறத்தோற்றமற்ற பத்திர கணக்கை தொடங்குவதற்கான படிநிலைகள் யாவை?

  26. மனித வளத்தின் தனிப்பட்ட அம்சங்களை விளக்குக. 

  27. மனித வள மேலாண்மையின் மேலாண்மைப் பணிகளை விவரி. 

  28. மனித வள மேலாண்மையின் முக்கியத்துவத்தை தருக.

  29. மனித வள மேலாண்மையின் சிறப்பியல்புகள் யாவை?

  30. ஆட்சேர்ப்பு மற்றும் தேர்வினை வேறுபடுத்திக் காட்டுக. 

  31. ஆட்சேர்ப்பின் முக்கியத்துவம் பற்றி விவாதியுங்கள். 

  32. ஆட்சேர்ப்பின் முறையின் வளங்களை விவரிக்க.

  33. பணியாளர்களை தேர்ந்தெடுப்பதற்கான முக்கியமான நேர்காணலின் வகைகளை விளக்குக. 

  34. பணியமர்த்தல் கோட்பாடுகளை விவரி.

  35. திறன்களை அளவிட பயன்படுத்தப்படும் பல்வேறு திறன் தேர்வுகளை விளக்குக.
    (அல்லது )
    மனோபாவச் சோதனை திறன்களை அளவிட பயன்படுத்தப்படும். தேர்வுகளை விளக்குக.

  36. பணித் தேர்வின் முக்கியத்துவத்தை விளக்குக.

  37. பயிற்சியின் பல்வேறு முறைகளை விவாதிக்க. (ஏதேனும் 5)

  38. பயிற்சியின் நன்மைகளை விளக்குக. 

  39. பயிற்சியின் நோக்கம் யாது? அல்லது பயிற்சியின் அவசியம் என்ன?

  40. சந்தை எவ்வாறு வகைப்படுத்தப்படுகிறது? விவரி.

  41. இன்றைய நவீன உலகில் சந்தையை மேம்படுத்துவதற்கு உமது பங்களிப்பு யாது? விளக்குக. 

  42. சந்தையிடுகையாளரின் பணிகளை விளக்குக.

  43. பல்வேறு வகையான சந்தையின் அட்டவணையை படத்துடன் விளக்குக.

  44. சந்தையிடுகையின் பரிணாம வளர்ச்சி பற்றி விவரி.

  45. சந்தை என்ற சொல்லை விளக்குக.

  46. சந்தையிடுகை பணிகளை விளக்குக.

  47. சந்தையிடுகை பணிகளில் வசதிப் பணிகளை விளக்குக. (அல்லது) சந்தையிடுகை பணிகளின் துணைப் பணிகள் யாவை?

  48. நவீன சந்தையிடுகையில் கையாளப்படும் நவீன சந்தையிடுதல் உத்திகளை விளக்கு. 

  49. சமூக சந்தையிடலை சேவைசார்ந்த இடலுடன் ஒப்புநோக்குக.

  50. பல்நோக்கு அளவு மட்டல் லேட்டிலைவர் சந்தையிடுதல் பற்றி விளக்குக.

  51. நுகர்வோர் பாதுகாப்பின் தேவைகள் யாவை?

  52. நுகர்வோர் பாதுகாப்பில் நுகர்வோரின் பங்கினை விளக்குக. 

  53. நுகர்வோரின் உரிமைகள் யாவை?

  54. நுகர்வோரின் கடமைகளை விளக்குக.

  55. தேசிய ஆணையத்தின் ஒட்டு மொத்த பணிகளை விரிவாக விளக்குக.

  56. மாவட்ட மன்றம் என்ற பதத்தை விளக்கவும். 

  57. வியாபாரத்தின் பரந்தச் சூழலின் பங்கு பற்றி விவரி.(ஏதேனும் 5)

  58. வியாபார சூழலையும், வியாபாரத்தை பாதிக்கும் உட்புறக் காரணிகளையும் புரிந்து கொள்வதன் முக்கியத்துவத்தை விளக்குக. 

  59. தாராளமயமாக்குதலின் நன்மைகள் மற்றும் குறைபாடுகள் பற்றி விளக்குக. (ஏதேனும்5)

  60. இந்திய பெருளாதாரத்தில் எல்பிஜி (LPG)யின் தாக்கத்தை விளக்குக. 

  61. விற்பனை ஒப்பந்தத்தின் அடிப்படை கூறுகளைக் கூறி விளக்குக. 

  62. விலைபெறா வணிகரிடமிருந்து கிடைக்கும் சரக்கின் மீதான உரிமையை விளக்குக. 

  63. காசோலை மற்றும் மாற்றுச்சீட்டினை வேறுபடுத்துக. (ஏதேனும் 5)

  64. பல்வேறு மேலெழுத்திடும் முறையின் பிரிவுகளை விவரிக்க. 

  65. தொழில் முனைவோரை வகைப்படுத்துக. 

  66. மகளிர் தொழில் முனைவோர் சந்திக்கும் பிரச்சனைகளை விவரி. (ஏதேனும் 5)

  67. வியாபார அடிப்படையிலான தொழில் முனைவு வகைப்பாட்டினை விவரித்து எழுதுக. (ஏதேனும் 5)

  68. பணிசார் தொழில் முனைவோரின் தன்மையை விவரி. 

  69. ஏதேனும் ஐந்து அரசின் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டத்தினை விளக்குக. 

  70. புதிய தொழில் முனைவோர் மேம்பாட்டிற்காக படிநிலைகளை விளக்குக. 

  71. நிறுமம் உருவாக்கத்தின் பல்வேறு படிநிலைகளை விவரி? 

  72. பங்கு முதலைக் கொண்டுள்ள நிறுமம் தொழிலை துவங்கிட நிறைவேற்ற வேண்டிய சடங்குமுறைகள் கூறி விளக்குக. 

  73. இயக்குநரின் பல்வேறு வகைகளை சுருக்கமாக விவரி. (ஏதேனும் 5)

  74. இயக்குனரின் கடமைகள் என்ன? 

  75. நிறுமச் செயலரின் பொறுப்புகளை விவரி. 

  76. பலவகையான திறந்த மற்றும் இரகசிய வகையில் செய்யப்படும் வாக்கெடுப்பு முறைகளை விளக்குக.

*****************************************

Reviews & Comments about 12ஆம் வகுப்பு வணிகவியல் அனைத்துப்பாட ஐந்து மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 (12th Standard Commerce All Chapter Five Marks Important Questions 2020 )

Write your Comment