All Chapter 2 Marks

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வணிகவியல்

Time : 03:00:00 Hrs
Total Marks : 224

    அனைத்து  வினாக்களுக்கும் விடையளி:

    112 x 2 = 224
  1. அதிகாரம் என்பதன் பொருள் தருக. 

  2. மேற்பார்வை வீச்செல்லை என்பதன் பொருள் யாது?

  3. வேலை வாய்ப்பு உலகில் நுழைவதற்கு "சிறந்த கடவுச்சீட்டு" எது?

  4. முறைமை எப்படி இருக்க வேண்டும்?

  5. செயலூக்கமளித்தல் என்பதன் பொருள் தருக.

  6. பணியாளர்களை யாரால் கட்டுப்படுத்த முடியும்?

  7. புதுமைப்படுத்துதல் என்றால் என்ன?

  8. தகவல் தொடர்பு என்பது யாது?

  9. குறியிலக்கு மேலாண்மையின் குறிக்கோள்கள் என்ன?

  10. குறியிலக்கு மேலாண்மையின் ஏதேனும் இரண்டு நன்மைகளைக் குறிப்பிடுக.

  11. எதன் அடிப்படையில் குறிக்கோள்கள் கட்டமைக்கப்படுகின்றன?

  12. ஏன் ஒரு அமைப்பின் குறிக்கோள்களை மறு ஆய்வு செய்ய வேண்டும்?

  13. நிதிச்சந்தை - சிறு குறிப்பு வரைக. 

  14. உடனடிச் சந்தை என்றால் என்ன? 

  15. முதல் நிலைச் சந்தை என்றால் என்ன?

  16. நிதிச் சந்தை தேசிய வளர்ச்சிக்கு எங்ஙனம் வழி செய்கிறது?

  17. OTCEI - சிறு குறிப்பு வரைக. 

  18. பரஸ்பர நிதி என்றால் என்ன? 

  19. இந்தியாவில் செயல்படும் சில ஏட்டுக்கடன் தரகு முகமை நிறுவனங்களை கூறுக

  20. பரஸ்பர நிதி வணிகத்தில் ஈடுபடும் சில நிறுவனங்களைக் கூறுக

  21. பழமையான இரண்டு பணச்சந்தைகளை விவரி.

  22. மாறுதல் என்பதன் பொருள் யாது? 

  23. வணிக இரசீது என்றால் என்ன?

  24. சீர்மைப்படுத்துதல் என்பதன் பொருள் யாது?

  25. ஊகவணிகர்களின் வகைகள் யாவை?

  26. பண்டமாற்று பரிவர்த்தனை என்றால் என்ன? 

  27. "Put option", "Call option" - விளக்கம் தருக
    "வாங்க விரும்பினால்", அழைப்பு விருப்பம்" - விளக்கம் தருக

  28. பட்டியலிடப்படாத பத்திரங்கள் என்றால் என்ன?

  29. செபியின் இரண்டு நோக்கங்களை எழுதுக

  30. புறத்தோற்றமற்ற  பத்திர கணக்கு என்றால் என்ன ?

  31. செபியின் மூன்று முக்கிய செயல்பாடுகள் யாவை?

  32. செபியின் அமைப்பு உறுப்பினர்கள் கூறு?

  33. மனித வளத்தின் பொருள் தருக.

  34. மனித வள மேலாண்மை என்றால் என்ன? 

  35. மனித வளத்தை நிர்வகிப்பதற்கு முக்கியமானதாக கருதப்படுவது எது?

  36. எவ்வாறு ஊழியர்களை தக்க வைத்துக் கொள்ள முடியும்?

  37. ஆட்சேர்ப்பின் பொருள் தருக.

  38. பதவி உயர்வு என்றால் என்ன? 

  39. ஒரு நிறுவனம் தமக்கு தேவையான பணியாளர்களை எந்த வழிகளில் தேர்வு செய்யலாம்?

  40. பதவி இறக்கம் என்றால் என்ன?

  41. நேர்க்காணல் என்றால் என்ன? 

  42. தன்விளக்கக் குறிப்பு பற்றி நீவீர் அறிவது யாது?

  43. பணி ஒப்பந்தம் என்றால் என்ன? (அல்லது)
    வேலை வாய்ப்பு ஒப்பந்தம் என்றால் என்ன?

  44. தொலைபேசி நேர்காணல் - குறிப்பு வரைக.

  45. வழிகாட்டுதல் பயிற்சி முறை என்றால் என்ன? 

  46. பங்கேற்று நடித்தல் முறை  என்றால் என்ன?

  47. பயிற்சி என்பதன் பொருள் யாது?

  48. பயிற்சி முறை - வரைவிலக்கணம் தருக.

  49. பொருட்கள் சந்தை என்பதன் பொருள் யாது?

  50. ஒழுங்குமுறை சந்தை என்றால் என்ன?

  51. சந்தையிடுகையாளரின் வரைவிலக்கணம் தருக.

  52. தயரிப்பு பொருள் மாற்று சந்தை என்பது யாது?

  53. சந்தையிடுகை கலவையின் வரைவிலக்கணம் தருக.

  54. பண்டம் / பொருள் வரையறு.

  55. வகைப்படுத்துதல் என்றால் என்ன?

  56. 4Ps என அழைக்கப்படுவது யாது?

  57. பசுமை சந்தையிடுதல் என்றால் என்ன? 

  58. மின்னணு சில்லறை வியாபாரிகள் என்பவர் யார்?

  59. பரிந்துரை சந்தையிடுதல் என்றால் என்ன?

  60. சந்தை செய்திகளைப் பரப்ப உதவும் நவீன கால உத்திகள் யாவை?

  61. நுகர்வோரியல் என்பதை வரையறு. 

  62. "விற்பனையாளர் ஜாக்கிரதை" என்றால் என்ன? 

  63. விற்பனை செய்யும் நோக்குடன் ஒரு பொருளை வாங்குபவர் நுகர்வோரா? ஏன்?

  64. நுகர்வோர்கள் சட்டப்படி எவ்வாறு ஏமாற்றப்படுகிறார்கள்?

  65. தகவல் பெறும் உரிமை (Right to be informed) பற்றி சிறு குறிப்பு வரைக. 

  66. பாதுகாப்பு உரிமை பற்றி நீவீர் புரிந்து கொண்டது என்ன? 

  67. நுகர்வோரின் முக்கிய பொறுப்புகள் யாவை?

  68. நுகர்வோரின் சட்டப்படியான கடமைகள் யாவை?

  69. தேசிய ஆணையத்தினைப் பற்றி விவரி.

  70. மாவட்ட மன்றம் பற்றி விளக்குக?

  71. ஒரு நுகர்வோர் நீதிமன்றத்தில் புகார் மனுவை தாக்கல் செய்யும் முன் செய்ய வேண்டியவை யாவை?

  72. நுகர்வோர்கள் சுரண்டப்படுவதற்கான காரணங்கள் யாது?

  73. உட்புறச் சூழல் என்றால் என்ன? 

  74. பெருநிறுவன நிர்வாகத்தின் பொருள் என்ன? 

  75. வணிக சுற்றுச் சூழல் என்றால் என்ன?

  76. நிறுமத்தின் சூழல்கள் எவற்றை சார்ந்துள்ளது?

  77. தனியார்மயமாக்கல் என்றால் என்ன? 

  78. உலகமயமாக்கலின் ஏதேனும் இரண்டு நன்மையை எழுதுக. 

  79. இந்தியா பொருளாதார கொள்கையை எவற்றிற்கு உட்பட்டு வெளிப்பட்டது?

  80. புதிய பொருளாதார கொள்கைக்கு அடித்தளமாக விளங்கியது எது?

  81. சரக்கு என்றால் என்ன? 

  82. நிகழ் சரக்கு என்றால் என்ன? 

  83. கொள்முதல் என்றால் என்ன?

  84. அறுதியிடப்படாத சரக்கு என்பதன் பொருள் யாது?

  85. மாற்று முறை ஆவணம் என்றால் என்ன? 

  86. கடனுறுதிச் சீட்டின் சிறப்பு இயல்புகளில் இரண்டினை குறிப்பிடுக. 

  87. காசோலையை பென்சிலால் எழுதலாமா? ஏன்?

  88. காசோலையில் வேண்டுகோள் விடுக்கக் கூடிய சொற்கள் இடம் பெறலாமா?

  89. தொழில் முனைவோரின் தோற்றுவிப்பு பணிகளை குறிப்பிடுக. 

  90. அகதொழில் முனைவோர் இலக்கணம் தருக.

  91. தொழில் முனைவு என்றால் என்ன?

  92. சந்தையிடுகையும் விற்பனையும் ஒன்றா? ஏன்?

  93. வியாபார தொழில் முனைவோரின் இதர பெயர்கள் என்ன? 

  94. கூட்டு பங்கு தொழில் முனைவோரின் மற்றொரு பெயர் என்ன? 

  95. தொழில் முனைவோரை வகைப்படுத்தும் பல்வேறு காரணிகளை தருக?

  96. தூண்டப்பட்ட தொழில் முனைவோர் என்பவர் யார்?

  97. ஏதேனும் நான்கு அரசின் தொழில் முனைவோர் திட்டங்களின் பெயர்களை எழுதுக. 

  98. டிஜிட்டல் இந்தியாவைப் பற்றி குறிப்பு வரைக. 

  99. தொழிற் கொள்கைகளை உருவாக்குவதன் நோக்கம் யாது?

  100. புதிய தொழில் நிறுவனங்கள் அமைக்க தொழில் முனைவோருக்கு வழங்கப்படுவதை பட்டியிலிடுக.

  101. நிறுமம் உருவாக்கத்தில் உள்ள நான்கு நிலைகள் யாவை?

  102. உரிமைப் பங்குகள் என்றால் என்ன? 

  103. பங்கெடுப்பாளர் என்பவர் யார்?

  104. பங்குத் தொகுதி பங்கு என்பதில் அடங்குமா?

  105. இயக்குனர் என்பதை வரையறுக்க. 

  106. முழுநேர இயக்குநர் என்பவர் யார்?

  107. நிறுமம் எவ்வகையான வாழ்நாளைக் கொண்டது? 

  108. நீதிமன்றத்தால் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட நபரை இயக்குனராக நியமிக்கலாமா?

  109. செயலர் என்பவர் யார்? 

  110. தீர்மானம் என்றால் என்ன? 

  111. நிறும செயலரின் பொறுப்புகள் யாவை?

  112. நிறும செயலர் வரைவிலக்கணம் தருக.

*****************************************

Reviews & Comments about 12ஆம் வகுப்பு வணிகவியல் அனைத்துப்பாட இரண்டு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 (12th Standard Commerce All Chapter Two Marks Important Questions 2020 )

Write your Comment