All Chapter 3 Marks

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி பயன்பாடுகள்

Time : 03:30:00 Hrs
Total Marks : 204
    Answer The Following Question:
    68 x 3 = 204
  1. பல்லூடக உருவாக்க குழுவின் பணிகள் மற்றும் பொறுப்புகள் பற்றி விரிவாக எழுதவும்.

  2. பல்லூடக கோப்பில் உள்ள வெவ்வேறு கோப்பு வடிவங்களை விவரிக்கவும்.

  3. PNG படிவம் பற்றி எழுதுக.

  4. பல்லூடாகக் கலந்துரையாடல் அல்லது ஒளிக்காட்சி கலந்துரையாடல் என்றால் (Multimedia or Video conferncing) என்ன?

  5. பேஜ்மேக்கர் என்றால் என்ன? அதன் பயன்களை கூறு

  6. மாஸ்டர் பக்கத்தில் பக்க எண்களை எவ்வாறு சேர்ப்பாய் ?

  7. பேஜ்மேக்கரில் டெக்ஸ்ட் டூலைக் கொண்டு எவ்வாறு உரைத் தொகுதியை உருவாக்குவாய்?

  8. பேஜ்மேக்கர் ஸ்டோரி என்றால் என்ன?

  9. தரவுதள மேலாண்மை அமைப்பின் (DBMS) பரிணாம வளர்ச்சியை பற்றி விளக்குக.

  10. தரவுதள மேலாண்மை அமைப்பில் உள்ள கார்டினாலிட்டி பற்றி விவரி.

  11. உருப்பொருளின் வகைகளை விவரி.

  12. தரவு கையாளுதல் மொழியின் கட்டளைகளின் பயன் யாது?

  13. சேவையக பக்க ஸ்கிரிப்டிங் மொழிகளின் (Server scripting languages) சிறப்பியல்புகளை எழுதுக.

  14. வலை சேவையகத்தின் பயன்களை எழுதுக

  15. மாறி என்றால் என்ன? மாறி அறிவிப்பின் அடிப்படை விதிகள் யாவை?

  16. PHP தொடரியல் வகைகளை விவரி.

  17. அளபுருக்களை கொண்ட செயற்கூறுகளின் பயன்களை எழுதுக.

  18. தொடர்புருத்த அணிகள் மற்றும் பல பரிமாண அணிகளை வேறுபடுத்துக

  19. PHP உள்ள செயற்கூறின் கருத்துருக்களை விவரி.

  20. சுட்டெண்கள் கொண்ட அணி மற்றும் தொடர்புருக்கு அணியை விவரி.

  21. Switch கூற்றினை பற்றி சிறு குறிப்பு எழுதுக

  22. if statement மற்றும் if elseif else கூற்றினை வேறுபடுத்துக

  23. மடக்கு அமைப்பின் பயன்களை எழுதுக.

  24. 'Do while' மடக்கினை பற்றி சிறுகுறிப்பு வரைக

  25. படிவத்தை கையாள்வதில் உள்ள சிறப்பம்சங்களை எழுது.

  26. படிவத்தை கையாளும் செயற்கூறுகள் பற்றி சிறுகுறிப்பு வரைக.

  27. HTML னுடைய INPUT பண்புக் கூறுக்கான செல்லுபடியாக்கல் விதிமுறைகளைப் பட்டியலிடு.

  28. படிவ ( < Form > ) ஒட்டின் பண்புகளை விவரி.

  29. MySQLi இல் உள்ள செயற்கூறுகளின் பயன்களை எழுதவும்.

  30. mysqli_affected_rows() மற்றும் mysqli_fetch_assoc() செயற்கூறு இவற்றிற்கிடையே உள்ள வேறுபாட்டை எழுதுக

  31. வலைக்கட்டமைப்பு மென்பொருள் என்றால் என்ன? கட்டமைப்பு மென்பொருள்கள் சிலவற்றைப் பட்டியலிடு.

  32. PHP ஸ்கிரிபிடிங் மற்றும் தரவுத்தள சேவையகத்திற்கு இடையேயான நடப்பிலுள்ள திறந்த தரவுத்தள இணைப்பை எவ்வாறு மூடுவாய்?

  33. ARPANET ஐ வரையறுக்கவும்.

  34. இணையத்தின் குறைபாடுகள் யாவை?

  35. மின் அரசாண்மை குறிப்பு வரைக

  36. இணையத்தின் குறைபாடுகளைப் பட்டியலிடுக.

  37. இணையம், அக இணையம், புற இணையம் ஒன்பிடுக?

  38. RFID செயல்படுத்தப்பட்ட கணினியின் கூறுகளை பட்டியலிடுக?

  39. TCP ன் செயல்பாட்டை விவரி

  40. HTTPS - ன் பயன் யாது?

  41. IPv4 மற்றும் IPv6 வேறுபடுத்துக

  42. முழுமையான URL சார்பு URL இவற்றிற்கு இடையில் உள்ள வேறுபாடுகள் யாவை?

  43. களப்பெயருக்கான விதிமுறைகளைப் பட்டியலிடுக.

  44. IANA என்றால் என்ன?

  45. சீரியல் மற்றும் இணையான துறை முகங்கள் இடையே உள்ள வேறுபாடுகள் என்ன ?

  46. ஈத்தர்நெட் கேபிளிங்கில் தொடர்புடைய கூறுகள் என்ன?

  47. டாங்கிள் என்றால் என்ன?

  48. ஈத்தர்நெட் வடத்தின் வகையைத் தீர்மானிப்பது  எப்படி?

  49. Open NMSல் உள்ள வசதிகளை விவரி.

  50. திறந்த மூல கருத்துடன் தொடர்புடைய பல்வேறு அமைப்புகளை விவரி

  51. Network Simulator களின் பயன் யாது?

  52. Open NMS ன் குறிக்கோள் யாது?

  53. மின்-வணிகத்தின் மூன்றாவது அலை பற்றி சிறுகுறிப்பு வரைக.

  54. மின்-வணிகத்தின் இயல் பொருள் சர்ச்சை பற்றிய குறிப்பு எழுதுக.

  55. மின் - வணிகத்தில் C2C மாதிரியை விளக்குக.

  56. மின் - வணிகத்தில் G2B மாதிரியாய் விளக்குக.

  57. கடன் அட்டை மற்றும் பற்று அட்டை ஒப்பிட்டு, வேறுபடுத்தவும்.

  58. சேமிக்கப்பட்ட மதிப்பு அட்டையையும் அதன் வகைகளையும் சுருக்கமாக விளக்கவும்.

  59. ECS வரவு பற்றி விவரி

  60. ஒப்படைப்பின் பொது பணம் செலுத்தல் - குறிப்பு வரைக.

  61. ஏதேனும் இரண்டு மின்-வணிக பாதுகாப்பு அச்சுறுத்தல்களைப் பட்டியலிடுக.

  62. சமச்சீரற்ற குறியீடு குறியாக்கம் பற்றி எழுதுக.

  63. வரையறு: மறுதலிக்கப்படாதிருத்தல் (Non-repudiation).

  64. சான்றளிப்பு அதிகாரிகள் பற்றிக் குறிப்பு வரைக.

  65. EDI அடுக்குகளைப் பட்டியலிடுக.

  66. EDIFACT செய்தி வகைகளை குறிப்பு வரைக.

  67. மதிப்பு கூட்டப்பட்ட வலையமைப்பு (VAN) என்றால் என்ன?

  68. EDI தரப்பாடு - குறிப்பு வரைக.

*****************************************

Reviews & Comments about 12ஆம் வகுப்பு கணினி பயன்பாடுகள் அனைத்துப்பாட மூன்று மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 (12th Standard Computer Application All Chapter Three Marks Important Questions 2020 )

Write your Comment