All Chapter 1 Marks

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி அறிவியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 64

    Choose The Correct Answer:

    64 x 1 = 64
  1. பின்வரும் எது தனித்தன்மையான தொடரியல் தொகுதிகளைக் கொண்டதாகும்?

    (a)

    துணை நிரல்கள்

    (b)

    செயற்கூறு

    (c)

    வரையறை

    (d)

    தொகுதிகள்

  2. அளப்புருக்களை அனுப்பும் போது பக்க விளைவுகளை ஏற்படுத்தும் செயற்கூறு எவ்வாறு அழைக்கப்படும்?

    (a)

    impure செயற்கூறு

    (b)

    Partial செயற்கூறு

    (c)

    Dynamic செயற்கூறு

    (d)

    Pure செயற்கூறு

  3. பின்வருவனவற்றுள் நிரலாக்க மொழியின் கூற்றுகளைப் பயன்படுத்தி வெளிப்படுத்துவது எது?

    (a)

    செயற்கூறுகள் 

    (b)

    நிரல் பெயர்ப்பி 

    (c)

    இடைமுகம் 

    (d)

    செயல்படுத்துதல் 

  4. பின்வரும் எந்த செயற்கூற்றை மதிப்பீடு செய்யும்போது, எந்தவொரு பக்கவிளைவும் ஏற்படாது?

    (a)

    impure 

    (b)

    pure 

    (c)

    strlen 

    (d)

    உள்ளமைந்த செயற்கூறு 

  5. உருவமைப்பு அறியப்பட்ட தரவு வகை எவ்வாறு அழைக்கப்படுகிறது?

    (a)

    Built in datatype

    (b)

    Derived datatype

    (c)

    Concrete datatype

    (d)

    Abstract datatype

  6. இரு மதிப்புகளை ஒன்றாக பிணைப்பு எந்த வகை கருதப்படுகிறது. 

    (a)

    Pair

    (b)

    Triplet

    (c)

    single

    (d)

    quadrat

  7. எத்தனை மதிப்புகளை ஒரு list -ல் சேமிக்கலாம்?

    (a)

    நான்கு 

    (b)

    பத்து 

    (c)

    நூறு 

    (d)

    பல்வேறு 

  8. பின்வரும் எதன் அமைப்பு கோவைகளை சதுர அடைப்புக்குறிக்குள் மற்றும் காற்புள்ளியில் பிரிக்கப்பட்டிருக்கும்?

    (a)

    List 

    (b)

    Tuple 

    (c)

    Pair 

    (d)

    set 

  9. எது கணினி சூழலில் உள்ள வளங்களை யார் பார்வையிட மற்றும் பயன்படுத்த முடியும் என்பதை வரைமுறைப்படுத்தும் ஓரு பாதுகாப்பு தொழில்நுட்பமாகும்.

    (a)

    கடவுச் சொல்

    (b)

    அங்கீகாரம்

    (c)

    அணுகல் கட்டுப்பாடு

    (d)

    சான்றிதழ்

  10. எந்த இனக்குழுவின் உறுப்புகளை இனக்குழுவின் உள்ளே மட்டும்தான் கையாள முடியும்.

    (a)

    public உறுப்புகள்

    (b)

    protected உறுப்புகள்

    (c)

    pecured உறுப்புகள்

    (d)

    private உறுப்புகள்

  11. பின்வரும் ஏதன் வரையெல்லை மாறிகளை நிரலின் அணைத்து செயற்கூறுகளுக்கு உட்புறமும், வெளிப்புறமும் அணுக முடியும்?

    (a)

    உள்ளமை

    (b)

    முழுதளாவிய 

    (c)

    இணைக்கப்பட்ட 

    (d)

    உள்ளிணைந்த

  12. மாறியின் பெயரை ஒரு பொருளுடன் பிணைக்கும் செயல்முறை என்பது ________

    (a)

    வரையெல்லை

    (b)

    மேப்பிங்

    (c)

    இடைமுகம்

    (d)

    செயல்படுத்துதல்

  13. பின்வரும் வரிசையாக்க நெறிமுறையில், எந்த நெறிமுறைக்கு குறைந்த எண்ணிக்கையிலான இடமாற்றம் தேவைப்பாடும்?

    (a)

    குமிழி

    (b)

    விரைவு

    (c)

    ஒன்றிணைந்த

    (d)

    தேர்ந்தெடுப்பு

  14. நெறிமுறையின் செயல்திறனை அளவிட இரண்டு முக்கிய அளவீடுகள் யாவை?

    (a)

    செயலி மற்றும் நினைவகம்

    (b)

    சிக்கல் மற்றும் கொள்ளளவு

    (c)

    நேரம் மற்றும் இடம்

    (d)

    தரவு மற்றும் இடம்

  15. நெறிமுறை பகுப்பாய்வு மற்றும் செயல்திறன் மதிப்பீடுகளை எத்தனை கட்டங்களாக பிரிக்கலாம்?

    (a)

    மூன்று 

    (b)

    நான்கு

    (c)

    இரண்டு 

    (d)

    ஒன்று

  16. பின்வருவனவற்றுள் O(1) என்பது எதனின் எடுத்துக்காட்டு?

    (a)

    சிறந்த நிலை செயல்திறன் 

    (b)

    மோசமான நிலை செயல்திறன்

    (c)

    சராசரி நிலை செயல்திறன்

    (d)

    NULL நிலை செயல்திறன்

  17. பைத்தானை உருவாக்கியவர் யார்?

    (a)

    ரிட்ஸி

    (b)

    கைடோ வான் ரோஷம்

    (c)

    பில் கேட்ஸ்

    (d)

    சுந்தர் பிச்சை

  18. இவற்றுள் எந்த தூண்டு குறி நிரல் பரப்பி கட்டளைகளை ஏற்று கொள்ள தயார் நிலையில் இருப்பதை குறிக்கிறது?

    (a)

    > > >

    (b)

    < < <

    (c)

    #

    (d)

    < <

  19. பின்வருவனவற்றுள் எது புதிய வரி விடுபடு தொடர் குறியுரு?

    (a)

    \t

    (b)

    \l

    (c)

    \n

    (d)

    \h

  20. x = ____ (input ("Enter number")).

    (a)

    integer

    (b)

    int

    (c)

    number

    (d)

    numeric

  21. elif என்பதன் விரிவாக்கம் ______.

    (a)

    nested if

    (b)

    if..else

    (c)

    else if

    (d)

    if..elif

  22. if கூற்றின் நிபந்தனை பின்வரும் எந்த வடிவில் இருக்க வேண்டும்

    (a)

    கணித அல்லது ஒப்பிட்டுக் கோவைகள்

    (b)

    கணித அல்லது தருக்கக் கோவைகள்

    (c)

    ஒப்பீட்டு அல்லது தருக்கக் கோவைகள்

    (d)

    கணித கோவைகள்

  23. பின்வரும் கூற்றின் வெளியீடு என்ன?
    for C in range (1,5)
    s=stc 
    print (s)

    (a)

    15

    (b)

    5

    (c)

    1

    (d)

    10

  24. பின்வரும் கூற்றுகளில் எது சரி/தவறு என்று குறிப்பிடவும்?
    1) while மடக்கானது ஒரு நுழைவு சோதிப்பு மடக்கு.
    2) for மடக்கானது ஒரு நுழைவு சோதிப்பு மடக்கு.
    3) print ( ) செயற்கூறு அளப்புருக்களை கொண்டிருக்கும்.
    4) C++ன் பின்னலான if கூற்று பைத்தானில் உள்ள if -elif-if கூற்றுக்கு நிகரானது.

    (a)

    i-சரி, ii -சரி, iii-சரி, iv-சரி 

    (b)

    i-சரி, ii -தவறு, iii-சரி, iv-சரி 

    (c)

    i-சரி, ii -சரி, iii-தவறு, iv-சரி 

    (d)

    i-சரி, ii -சரி, iii-சரி, iv-தவறு 

  25. எந்த செயற்கூறு பெயரில்லா செயற்கூறு என்று அழைக்கப்படுகிறது?

    (a)

    லாம்டா

    (b)

    தற்சுழற்சி

    (c)

    செயற்கூறு

    (d)

    வரையறை

  26. செயற்கூறுக்கு எந்த செயலுருபு சரியான இட வரிசையில் செயலுருப்புகளை அனுப்பும்?

    (a)

    தேவையான

    (b)

    சிறப்புச்சொல்

    (c)

    தானமைவு

    (d)

    மாறிநீளம்

  27. பின்வருவனவற்றுள் எது செயற்கூறுவின் வகை இல்லை?

    (a)

    கிளைப்பிரிப்பு 

    (b)

    லாம்டா 

    (c)

    தற்சுழற்சி 

    (d)

    உள்ளிணைந்த 

  28. return கூற்றில் எந்த அளபுருவும் இல்லை எனில் அதன் வெளியீடு என்ன?

    (a)

    not 

    (b)

    return 

    (c)

    none 

    (d)

    end 

  29. பின்வருவனவற்றுள் எது சரத்தினை துண்டாக்கும் (Slicling) செயற்குறியாகும்?

    (a)

    {  }

    (b)

    [ ]

    (c)

    < >

    (d)

    ( )

  30. சரத்தின் கீழ்ஒட்டானது: ______.

    (a)

    நேர்மறை எண்கள்

    (b)

    எதிர்மறை எண்கள்

    (c)

    (அ) மற்றும் (ஆ)

    (d)

    (அ) அல்லது (ஆ)

  31. கீழ் ஓட்டானது எத்தகைய முழு எண்ணாக இருக்கலாம்?

    (a)

    நேர்மறை 

    (b)

    எதிர்மறை 

    (c)

    நேர்மறை மற்றும் எதிர்மறை 

    (d)

    நேர்மறை அல்லது எதிர்மறை 

  32. மூன்றாம் அளபுருவின் கொடாநிலை மதிப்பு.

    (a)

    0

    (b)

    -1

    (c)

    1

    (d)

    இவற்றில் எதுவுமில்லை 

  33. If List=[17,23,41,10] எனில் List.append(32) ன் விடை ______.

    (a)

    [32,17,23,41,10]

    (b)

    [17,23,41,10,32]

    (c)

    [10,17,23,32,41]

    (d)

    [41,32,23,17,10]

  34. SetA = {3,6,9}, setB = {1,3,9}.  எனில், பின்வரும் நிரலின் வெளியீடு என்ன?
    print(setA|setB)

    (a)

    {3,6,9,1,3,9}

    (b)

    {3,9}

    (c)

    {1}

    (d)

    {1,3,6,9}

  35. A = B \(_{ | }^{ | }\)C என்பதன் இணையான கூற்று.

    (a)

    A = B.set (c)

    (b)

    A = B.Join (c)

    (c)

    A = B.union (c)

    (d)

    A.B.set (c)

  36. பின்வருவனவற்றுள் எது இரண்டு set-ல் உள்ள பொதுவான உறுப்புகளை மட்டும் தவிர்த்து மற்ற அனைத்து உறுப்புகளையும் உள்ளடக்கியது.

    (a)

    ஒட்டு

    (b)

    வெட்டு

    (c)

    வேறுபாடு

    (d)

    சமச்சீரான வேறுபாடு

  37. பொருள் உருவாக்கப்படும் போது தானாகவே இயக்கப்படும் செயற்கூறு எது?

    (a)

    __ object __ ( )

    (b)

    __ del __ ( )

    (c)

    __ func __ ( ) 

    (d)

    __ init __ ( )

  38. பின்வருவனவற்றுள் எந்த இனக்குழு அறிவிப்பு சரியானது?

    (a)

    class class _ name

    (b)

    class class _ name < >

    (c)

    class class _ name:

    (d)

    class class_name[  ]

  39. இனக்குழு என்பது எதன் வார்ப்புரு?

    (a)

    செயற்கூறு வழிமுறை 

    (b)

    உறுப்புகள் 

    (c)

    பொருள் 

    (d)

    இனக்குழு மாறிகள் 

  40. பைத்தானில் இனக்குழுவை வரையறுக்க class என்ற  _________ பயன்படுத்தப்படுகிறது.

    (a)

    செயற்குறி 

    (b)

    மாறிகள் 

    (c)

    பொருள் 

    (d)

    சிறப்புச்சொல் 

  41. DBMS-ன் விரிவாக்கம்?

    (a)

    DataBase Management Symbol

    (b)

    Database Managing System

    (c)

    DataBase Management System

    (d)

    DataBasic Management System

  42. ER மாதிரியை உருவாக்கியவர் யார்?

    (a)

    Chen

    (b)

    EF Codd

    (c)

    Chend

    (d)

    Chand

  43. தரவுதள மாதிரி எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது?

    (a)

    1975

    (b)

    1967

    (c)

    1976

    (d)

    1980

  44. பின்வருவனவற்றுள் எந்த செய்ற்குறியானது உறவுநிலை இயற்கணிதத்தில் PROJECT எனும் உறவுநிலை செயல்பாட்டைக் குறிக்கிறது.

    (a)

    \(\wedge \)

    (b)

    \(\bigcup \)

    (c)

    \(\sigma \)

    (d)

    \(\Pi \)

  45. எந்த கட்டளைகள் அட்டவணை வடிவமைப்பை உருவாக்குதல், உறவுநிலை நீக்குதல் மற்றும் உறவுநிலையை திட்ட வடிவமைப்பை மாற்றுதல் போன்ற செயற்பாடுகளுக்கான வரையறைகளை வழங்குகிறது?

    (a)

    DDL

    (b)

    DML

    (c)

    DCL

    (d)

    DQL

  46. ஒரு தரவுத்தளத்தில் உள்ள தரவை வரிசையாக்கம் பயன்படும் clause ______.

    (a)

    SORT BY

    (b)

    ORDER BY

    (c)

    GROUP BY

    (d)

    SELECT

  47. பின்வருவனவற்றுள் எது ஒன்றோடொன்று தொடர்புடையது அல்ல?

    (a)

    MS SQL

    (b)

    Microsoft Access

    (c)

    IBMDB2

    (d)

    DBase

  48. பின்வருவனவற்றுள் SQL - ல் முன்வரையறுக்கப்பட்ட கட்டளையின் சிறப்பு பொருளைக் கொண்ட கட்டளைக்காக அறியப்படுவது

    (a)

    சிறப்பு சொற்கள்

    (b)

    கட்டளைகள்

    (c)

    clause

    (d)

    செயலுறுப்புகள்

  49. ஏற்கனவே உள்ள கோப்பில் உள்ள தரவுகளின் சில மாற்றங்களை செய்வதிலும் அல்லது மேலும் தரவை சேர்ப்பது இவ்வாறு அழைக்கலாம்.

    (a)

    பதிப்பித்தல்

    (b)

    இறுதியில் சேர்த்தல்

    (c)

    மாற்றம் செய்தல்

    (d)

    திருத்துதல்

  50. test.csv என்ற கோப்பில் பின்வரும் நிரல் என்ன விவரத்தை எழுதும்.
    import csv
    D = [['Exam'],['Quarterly'],['Halfyearly']]
    csv.register_dialect('M',lineterminator = '\n')
    with open('c:\pyprg\ch13\line2.csv', 'w') as f:
    wr = csv.writer(f,dialect='M')
    wr.writerows(D)
    f.close()

    (a)

    Exam Quarterly Halfyearly

    (b)

    Exam Quarterly Halfyearly

    (c)

    E Q H

    (d)

    Exam, Quarterly, Halfyearly

  51. CSV கோப்பில், காற்புள்ளியுடன் தரவினை வெளிப்படுத்த பின்வரும் எந்த குறியுடன் கொடுக்கப்பட வேண்டும்?

    (a)

    ' '

    (b)

    "' "'

    (c)

    ;

    (d)

    " "

  52. reader ( ) செயற்கூறு ________ விருப்பத்தேர்வு அளபுருக்களை கொண்டுள்ளது.

    (a)

    2

    (b)

    3

    (c)

    4

    (d)

    1

  53. API ன் விரிவாக்கம் is ______.

    (a)

    Application Programming Interpreter

    (b)

    Application Programming Interface

    (c)

    Application Performing Interface

    (d)

    Application Programming Interlink

  54. பின்வரும் நிரல் பகுதியில் உள்ள செயற்கூறின் பெயரை அடையாளம் காண்க.
    if __name__  = =' __main__':
    main(sys.argv[1:])

    (a)

    main(sys.argv[1:])

    (b)

    __name__

    (c)

    __main__

    (d)

    argv

  55. ______ என்பது GCC -யை அழைக்கும் நிரல்.

    (a)

    g++

    (b)

    C++

    (c)

    cd

    (d)

    os 

  56. _______ நிரலாக்கம் என்பது உங்கள் குறிமுறையை சிறுசிறு பகுதிகளாக பிரிப்பதற்கான மென்பொருள் வடிவமைப்பு நுட்பமாகும்.

    (a)

    கூறுநிலை 

    (b)

    scripting 

    (c)

    கோப்பு 

    (d)

    இவற்றில் எதுவுமில்லை 

  57. சில செயல்பாடுகளை SQL கட்டளைகள் செய்வதற்கு பின்வரும் எது இயக்கபடுகிறது?

    (a)

    Execute( )

    (b)

    Key( )

    (c)

    Cursor( )

    (d)

    run( )

  58. எந்த செயற்கூறு தேர்ந்தெடுக்கப்பட்ட புலத்தின் பெரிய மதிப்பைத் திருப்பி அனுப்பும்?

    (a)

    MAX( )

    (b)

    LARGE( )

    (c)

    HIGH( )

    (d)

    MAXIMUM( )

  59. SQL அல்லது SQlite க்கு கட்டளைகளை அனுப்ப எது தேவை?

    (a)

    Connection

    (b)

    execute

    (c)

    cursor

    (d)

    close

  60. SQLite ல் எந்த கட்டளையை அனுப்புவதன் மூலம் அட்டவணையில் தரவுகளை உள்ளிடலாம்?

    (a)

    "INSERT"

    (b)

    "SELECT"

    (c)

    WHERE

    (d)

    HAVING

  61. 2D வரைபடத்தை உருவாக்க பயன்படும் பைத்தான் தொகுப்பு எது?

    (a)

    matplotlib.pyplot

    (b)

    matplotlib.pip

    (c)

    matplotlib.numpy

    (d)

    matplotlib.plt

  62. Matplotlib ஐ நிறுவ, கட்டளை துண்டுக்குறியில் பின்வரும் செயல்பாடு உள்ளிடப்படும் போது, "U" என்பது எதை குறிக்கிறது?
    Python –m pip install –U pip

    (a)

    pipயின் சமீபத்திய மதிப்பை பதிவிறக்கும்.

    (b)

    pip யை சமீபத்திய பதிவிற்கு மேம்படுத்தும்

    (c)

    pipயை அகற்றும்

    (d)

    matplotlib யை சமிபத்திய மதிப்பிற்கு மேம்படுத்தும்

  63. எண் மாறிகளுக்கும் இடையே உள்ள உறவை வெளிப்படுத்துவது எது?

    (a)

    வரி வரைபடம்

    (b)

    வட்ட வரைபடம்

    (c)

    பெட்டி வரைபடம்

    (d)

    பட்டை வரைபடம்

  64. பைத்தானில் ________ என்பது பிரபலமான தரவு காட்சிப்படுத்தல் நூலகம் ஆகும்

    (a)

    Matplotib

    (b)

    XML

    (c)

    HTML

    (d)

    C++

*****************************************

Reviews & Comments about 12ஆம் வகுப்பு கணினி அறிவியல் அனைத்துப்பாட ஒரு மதிப்பென் வினாக்கள் 2020 ( 12th Standard Computer Science All Chapter One Marks Important Questions 2020 )

Write your Comment