All Chapter 5 Marks

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பொருளியல்

Time : 03:30:00 Hrs
Total Marks : 210
    Answer The Following Question:
    42 x 5 = 210
  1. பேரினப் பொருளியலின் பரப்பெல்லையை விவரி.

  2. முதலாளித்துவ, சமத்துவம், கலப்புதுவம் இவற்றின் தன்மைகளை ஒப்பிடுக.

  3. முதலாளித்துவத்தின் நன்மை தீமைகளை விவரி

  4. கலப்பு பொருளாதார அமைப்பின் நன்மை தீமைகள் யாவை?

  5. தேசிய வருவாயின் முக்கியத்துவத்தை விவரி.

  6. தேசிய வருவாயைக் கணக்கிடும் முறைகளை விளக்குக

  7. உற்பத்தி முறையில் நாட்டு வருவாய் எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்பதை விவரி?

  8. தேசிய வருவாயின் அடிப்படை கருத்துக்களை விவரி.

  9. சேயின் அங்காடி விதியினை திறனாய்வு செய்க.

  10. தொன்மைக் கோட்பாடு மற்றும் கீன்ஸ் கோட்பாடு ஆகியவற்றிக்கு இடையிலான வேறுபாடுகளை விளக்குக.

  11. பெருக்கி இயங்கும் விதத்தினை விவரி

  12.  முடுக்கி இயங்கும் விதத்தினை விவரி.

  13. இர்விங் ஃபிஷரின் பண அளவுக் கோட்பாட்டினை விளக்குக.

  14. ஒரு பொருளாதாரத்தில் பணவீக்கத்திற்கான காரணங்கள் மற்றும் விளைகள் யாவை?

  15. பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் யாவை?

  16. நாட்டின் பொருளாதார மேம்பாட்டில் வணிக வங்கிகளின் பங்கினை விளக்குக.

  17. இந்திய ரிசர்வ் வங்கியின் பணிகளை விவரிக்க.

  18. இந்திய தொழில் மேம்பாட்டு வங்கியின் பணிகளை விளக்குக?

  19. மாநில அளவிலான நிதி நிறுவனங்களை பற்றி எழுதுக?

  20. புதிய பன்னாட்டு வாணிகக் கோட்பாட்டினை விவாதிக்கவும்.

  21. பணமாற்று வீதம் எவ்வாறு இரண்டு முறைகளில் நிர்ணயமாகிறது என்பதை உதாரணத்துடன் விளக்குக

  22. ஆடம்ஸ்மித்தின் 'முழுச் செலவுக் கோட்பாடு' -விவரி 

  23. அயல்நாட்டு செலுத்து சமமின்மைக்கான காரணங்கள்:

  24. பன்னாட்டுப் பணநிதியத்தின் நோக்கங்களை விளக்குக

  25. இந்திய சமூக பொருளாதார மேம்பாட்டில் டபிள்யூடிஓ -ன் பங்கினை விவாதிக்க.

  26. பன்னாட்டு பண நிதியத்தின் பணிகளை விவரி.

  27. பொது நிதியின் எல்லைகளை விளக்குக.

  28. கடன் திரும்பச் செலுத்தும் முறைகளை விளக்குக.

  29. மைய அரசின் வருவாய் மூலங்களை விவரி.

  30. மாநில அரசின் வரி மூலங்கள் யாவை?

  31. மொத்த தேசிய உற்பத்திக்கும் சுற்றுச்சூழல் தரத்திற்கும் இடையேயான தொடர்பினை சுருக்கமாக விளக்குக.

  32. நீடித்த அல்லது வளம் குன்றா வளர்ச்சி முக்கியத்துவம் மற்றும் அதன் நோக்கங்களை விளக்குக.

  33. திடக்கழிவுகள் -வரையறு.

  34. இயற்கை பண்ணை முறை -வரையறு.

  35. பொருளாதார முன்னேற்றத்தை தீர்மானிக்கும் பொருளாதாரம் சார்ந்த காரணிகளை விவாதிக்கவும்.

  36. பல்வேறு வகையானத் திட்டமிடல் வகைகளை விவரி.

  37. பொருளாதாரத் திட்டமிடலும் ஆதரவான கருத்துக்களை விவரி

  38. நிதி ஆயோக்கின் பயணிகளை விவரிக்க.(ஏதேனும் 7)

  39. புள்ளியியலின் இயல்பு மற்றும் எல்லைகளை விளக்குக.

  40. பின்வரும் விவரங்களிலிருந்து Y மீது X மற்றும் X மீது Y ஆகியவற்றினை கண்டறிக.

    Y: 45 48 50 55 65 70 75 72 80 85
    X : 25 30 35 30 40 50 45 55 60 65
  41. நேர்கோட்டு ஒட்டுறவு மாதிரியின் எடுகோள்கள் யாவை?

  42. பின்வரும் விவரங்களுக்கு உண்மைச் சராசரியை பயன்படுத்தும் சூத்திரத்தை பயன்படுத்தி கார்ல் பியர்ஸனின் ஒட்டுறவுக் கெழுவினைக் கண்டறிக

    காரின் வயது (ஆண்டுகளில்) 3 6 8 9 10 6
    பராமரிப்புச் செலவு (ரூ.1000 களில்) 1 7 4 6 8 4

*****************************************

Reviews & Comments about 12ஆம் வகுப்பு பொருளியல் அனைத்துப்பாட ஐந்து மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 12th Standard Economics All Chapter Five Marks Important Questions 2020 )

Write your Comment