All Chapter 1 Marks

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பொருளியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 48
    Choose The Correct Answer:
    48 x 1 = 48
  1. எந்த பொருளாதார அமைப்பில், உற்பத்தி உரிமை தனியாருக்கு மட்டுமே உள்ளது?

    (a)

    முதலாளித்துவ அமைப்பும்

    (b)

    சமத்துவ அமைப்பு

    (c)

    சமத்துவ அமைப்பு

    (d)

    கலப்புப் பொருளாதார அமைப்பு

  2. தனியார் மற்றும் அரசு சேர்ந்து பொருளாதாரா நடவடிக்கையில் ஈடுபடும் பொருளாதார அமைப்பை குறிப்பிடும் பதம் _______ ஆகும்.

    (a)

    முதலாளித்துவ பொருளாதாரம்

    (b)

    சமத்துவ பொருளாதாரம்

    (c)

    உலகமயத்துவ பொருளாதாரம்

    (d)

    கலப்புப் பொருளாதாரம்

  3. முக்கிய பொருளாதார அமைப்புகளை பிரதிநிதித்துவம் செய்யும் _________ வருவாயின் வட்ட ஓட்ட மாதிரிகள்

    (a)

    4

    (b)

    3

    (c)

    5

    (d)

    2

  4. நான்கு துறை பொருளாதாரத்தின் வருவாயின் ஓட்டம்

    (a)

    y = C + I + G + (X / M)

    (b)

    y = C + I + G + (X - M)

    (c)

    y = C + I G + (X + M)

    (d)

    y = C + I + G + (X x M)

  5. மூன்றாம் துறை ______ எனவும் அழைக்கப்படுகிறது.

    (a)

    பணிகள்

    (b)

    வருமானம்

    (c)

    தொழில்

    (d)

    உற்பத்தி

  6. PQLI என்பது _________ ன் குறியீடு ஆகும்.

    (a)

    பொருளாதார வளர்ச்சி

    (b)

    பொருளாதார நலன்

    (c)

    பொருளாதார முன்னேற்றம்

    (d)

    பொருளாதார மேம்பாடு

  7. மாற்றுச் செலுத்துதல் என்பது

    (a)

    வேலையற்றோருக்கு, வயோதிகர்களுக்கு அரசு வழங்கப்படும் ஓய்வூதியம்

    (b)

    வேலையற்றோருக்கு, வயோதிகர்களுக்கு அரசு வழங்கப்படும் ஓய்வூதியம்

    (c)

    நலிவுற்றவர்களுக்கும், வயோதிகர்களுக்கும் அரசு வழங்கப்படும் ஓய்வூதியம்

    (d)

    ஏழைகளுக்கும், நலிவுற்றவர்களுக்கும் வழங்கப்படும் ஓய்வூதியம்

  8. NDP - என்பது

    (a)

    GNP - தேய்மானம்

    (b)

    GNP - வரிகள்

    (c)

    GDP - தேய்மானம்

    (d)

    GDP - NNP

  9. J.P சே ஒரு ________

    (a)

    புதிய-தொன்மை பொருளியலாளர்

    (b)

    தொன்மை பொருளியலாளர்

    (c)

    நவீன பொருளியலாளர்

    (d)

    புதிய பொருளியலாளர்

  10. கீன்ஸின் வேலைவாய்ப்பு மற்றும் வருவாய் கோட்பாட்டில்,_________பொருளாதாரக் மந்த நிலைக்குக் காரணமாக உள்ளது.

    (a)

    குறைவான உற்பத்தி

    (b)

    அதிகத் தேவை

    (c)

    நெகிழ்வற்ற அளிப்பு

    (d)

    உற்பத்தித்திறன் ஒப்பிடும்போது மிகக் குறைந்தளவு மொத்தத் தேவை

  11. முழு வேலைவாய்ய்பு என்பது நாட்டின் உழைப்பாளர்களை

    (a)

    அதிகமாக பயன்படுத்துவது

    (b)

    முழுமையாக பயன்படுத்துவது

    (c)

    குறைவாக பயன்படுத்துவது

    (d)

    மிகக்குறைவாக பயன்படுத்துவது

  12. அளிப்பு அதற்கான தேவையை தானே உருவாக்கும் என்ற கருத்தை வெளியிட்டவர்

    (a)

    J.M. கீன்ஸ்

    (b)

    J.S. மில்

    (c)

    J.B. சே

    (d)

    A.C. பிகு

  13. இறுதிநிலை நுகர்வு விருப்பு=

    (a)

    மொத்த செலவு /மொத்த நுகர்வு

    (b)

    மொத்த நுகர்வு /மொத்த வருவாய்

    (c)

    நுகர்வு மாற்றம் /வருவாய் மாற்றம்

    (d)

    மேற்கண்ட ஏதுமில்லை

  14.  ஒரு திறந்துவிடப்பட்ட பொருளாதாரத்தில் (Open Economy) இறக்குமதி, பெருக்கியின் மதிப்பை

    (a)

    குறைக்கிறது

    (b)

    உயர்த்துகிறது

    (c)

    மாற்றாது

    (d)

    மாற்றும்

  15. முடுக்கியின் வாய்ப்பாடு 

    (a)

    \(\beta =\frac { \Delta C }{ \Delta Y } \)

    (b)

    \(\beta =\frac { \Delta S }{ \Delta Y } \)

    (c)

    \(\beta =\frac { \Delta Y }{ \Delta C } \)

    (d)

    \(\beta =\frac { \Delta I }{ \Delta C } \)

  16. முடுக்கி கோட்பாட்டு கருத்தை செம்மைப்படுத்தி, மேம்படுத்தி வெளியிட்டவர் 

    (a)

    J.M. கிளார்க் 

    (b)

    ஹாட்ரி 

    (c)

    J.R.ஹிக்ஸ் 

    (d)

    J.M.கீன்ஸ் 

  17. பணம் என்பது

    (a)

    உள்ளடக்க மதிப்பு இருந்தால் ஏற்றுக்கொள்ளப்படுவது.

    (b)

    நிலையான வாங்கும் சக்தியை கொண்டது

    (c)

    உள்ளவற்றில் அதிக நீர்மைத்தன்மை கொண்ட சொத்து ஆகும்.

    (d)

    வளங்களை பங்கிட்டுக்கொள்ள தேவைப்படுகிறது.

  18. தேக்கவீக்கத்தில் பணவீக்க விகிதத்துடன் இணைந்திருப்பது

    (a)

    தேக்கம்

    (b)

    வேலைவாய்ப்பு

    (c)

    உற்பத்தி

    (d)

    விலை

  19. வங்கி தனது பாதுகாப்பு பெட்டகத்தில் வைத்திருக்கும் இருப்பு மற்றும் மையவங்கியில் வைத்திருக்கும் ரொக்க இருப்பு.

    (a)

    ரொக்க இருப்பு வைப்பு விகிதம் 

    (b)

    ரொக்க இருப்பு விகிதம் 

    (c)

    ரொக்க வைப்பு விகிதம் 

    (d)

    சட்டப்பூர்வ நீர்மை விகிதம் 

  20. 'கோல்பர்ன்' "குறைந்த அளவு பண்டங்களை அதிக அளவு பணம் துரத்தும் நிலை" என்பது ________ இலக்கணமாகும்.

    (a)

    பணவாட்டம் 

    (b)

    பணவீக்கம் 

    (c)

    வாணிக சுழற்சி 

    (d)

    தேக்க வீக்கம் 

  21. கடைசி நேரத்தில் உதவும் உற்ற நண்பன் என்ற பணியினைச் செய்வது

    (a)

    மைய வங்கி

    (b)

    வணிக வங்கிகள்

    (c)

    நிலவள வங்கிகள்

    (d)

    கூட்டுறவு வங்கிகள்

  22. ரெப்போ விகிதம் என்பதன் பொருள்

    (a)

    வணிக வங்கிகள் ரிசர்வ் வங்கிகளுக்கு அளிக்கும் கடனுக்கான வட்டி விகிதம்

    (b)

    ரிசர்வ் வங்கி வணிக வங்கிகளுக்கு அளிக்கும் கடனுக்கான வட்டி விகிதம்

    (c)

    அந்நிய செலவாணி விகிதம்

    (d)

    நாட்டின் வளர்ச்சி விகிதம்

  23. வணிகவ வங்கிகளிடமிருந்து வாங்கும் கடனுக்கான இந்திய ரிசர்வ் வங்கி கொடுக்க விரும்பும் வட்டி விகிதமே _______ எனப்படுகிறது.

    (a)

    மீள்ரெப்போ விகிதம் 

    (b)

    ரெப்போ விகிதம் 

    (c)

    ரொக்க இருப்பு விதம் 

    (d)

    வட்டி வீதம் 

  24. அரசின் சட்டப்பூர்வ பணத்தொகுப்பிலிருந்து குறிப்பிட்ட அலகிலான பணத்தின் மதிப்பை செல்லாது என அறிவிக்கும் செயல் ___________ எனப்படுகிறது.

    (a)

    நிதிக் கொள்கை 

    (b)

    பணமதிப்பு நீக்கம் 

    (c)

    பணவியல் கொள்கை 

    (d)

    பணச்சந்தை 

  25. பண மாற்று வீதம் நிர்ணயமாகும் சந்தை

    (a)

    பண சந்தை

    (b)

    அந்நிய செலாவணி

    (c)

    பங்கு சந்தை

    (d)

    மூலதன சந்தை

  26. ஏற்றுமதி நிகரம் என்பது

    (a)

    ஏற்றுமதி X இறக்குமதி

    (b)

    ஏற்றுமதி + இறக்குமதி

    (c)

    ஏற்றுமதி - இறக்குமதி

    (d)

    பணிகள் ஏற்றுமதி

  27. பொருட்கள் மற்றும் பணிகளை மக்கள் தங்களுக்குள் பரிமாறிக் கொள்வதை  _________ என்கிறோம்.

    (a)

    வாணிகம் 

    (b)

    பண்டமாற்று 

    (c)

    பன்னாட்டு வாணிகம் 

    (d)

    வெளி வாணிகம் 

  28. 1871-ல் "அரசியல் பொருளாதாரம் மற்றும் வரி விதித்தலின் கோட்பாடுகள்" என்ற நூலை வெளியிட்டவர்.

    (a)

    ஜே.எஸ்.மில் 

    (b)

    மார்ஷல் 

    (c)

    டசிக் 

    (d)

    டேவிட் ரிக்கார்டோ 

  29. சிறப்பு எடுப்பு உரிமையின் மற்றொரு பெயர்

    (a)

    தாள் தங்கம்

    (b)

    பங்காளவுகள்

    (c)

    தன்  விருப்ப ஏற்றுமதி தடைகள்

    (d)

    இவை ஏதுவுமில்லை

  30.  சார்க் வேளாண் தகவல் மையம் துவங்கிய ஆண்டு

    (a)

    1985

    (b)

    1988

    (c)

    1992

    (d)

    1998

  31. WTO வின் 12 வது  அமைச்சர்கள் நிலையான மாநாட்டை______ நாட்டில் நடந்த திட்டமிடப்பட்டுள்ளது.

    (a)

    பாகிஸ்தான் 

    (b)

    கஜகஸ்தான் 

    (c)

    ஆப்கானிஸ்தான் 

    (d)

    வாஷிங்டன் 

  32. உலக மக்கள் தொகையில் பிரிக்ஸ் _______ சதவீதத்தை இருப்பிடமாகக் கொண்டுள்ளது.

    (a)

    45

    (b)

    43

    (c)

    4.4

    (d)

    21

  33. கீழ்வருவனவற்றுள் தனியார் நிதியின் பண்புகளில் இல்லாதது

    (a)

    வருமானம்-செலவு சமம்

    (b)

    இரகசியம்

    (c)

    வருமானத்தின் ஒரு பகுதியைச் சேமித்தல்

    (d)

    விளம்பரப்படுத்துதல்

  34. பற்றாக்குறை வரவு செலவுத் திட்டம் என்பதன் பொருளாவது

    (a)

    அரசின் செலவை விட அரசின் வருவாய் அதிகம்

    (b)

    அரசின் நடப்புக்கனக்குச் செலவு நடப்புக்கணக்கு வருவாயை விட அதிகம்

    (c)

    அரசின் மொத்தச் செலவு மொத்த வருவாயை விட  அதிகம்.

    (d)

    மேலே கூறியவற்றில் எதுவும் இல்லை

  35. 2011 கணக்கெடுப்பின் மக்கள் தொகை _______ கோடியாகும்.

    (a)

    112

    (b)

    121

    (c)

    211

    (d)

    36.7

  36. முதலாவது நிதிக்குழு ஏற்படுத்தப்பட்ட ஆண்டு 

    (a)

    1950

    (b)

    1951

    (c)

    1956

    (d)

    1960

  37.  உயிர்சார்" (biotic) என்ற வார்த்தையின் பொருள் என்ன?

    (a)

    உயிர் வாழ்வன

    (b)

    உயிரற்றவை

    (c)

    பருப்பொருள்

    (d)

    மேற்சொன்ன எதுவுமில்ல

  38. சூழலியல் என்பது எந்த ஒன்றின் சிறிய பகுதி?

    (a)

    அயனோஸ்பியர்

    (b)

    லித்தோஸ்பியர்

    (c)

    பையொஸ்பியர்

    (d)

    மெஸ்ஸோஸ்பியர்

  39. ஒருவருடைய நுகர்ச்சி அல்லது உற்பத்தி, இதற்கு தொடர்பில்லாத மூன்றாம் நபருக்கு பாதிப்பை ஏற்படுத்துவது.

    (a)

    புற விளைவுகள் 

    (b)

    சூழல் அமைப்பு 

    (c)

    மாசுபடுதல் 

    (d)

    காலநிலை மாற்றம் 

  40. வெப்பநிலை, மழைபொழிவு, காற்று வீசுதல் ஆகியவற்றின் அளவுகளில் ஏற்படும் மாற்றம் 

    (a)

    பருவநிலை மாற்றம் 

    (b)

    வெப்பமயமாதல் 

    (c)

    மாசுபடுதல் 

    (d)

    புறவிளைகள் 

  41. கீழ்க்கண்டவற்றுள் எவை பின்தங்கிய நாடுகளின் பண்புகளில் ஒன்றாகும்

    (a)

    வறுமையின் நச்சு சுழற்சி

    (b)

    பெரும் நுகர்வை அதிகப்படுத்துதல்

    (c)

    தொழிற்சாலைகள் வளர்ச்சி

    (d)

    அதிக அளவில் நகரமயமாதல்

  42. எம்.என் ராய் வழங்கியத் திட்டம் கீழ்கண்டவைகளில் எது?

    (a)

    காங்கிரஸ் திட்டம் 

    (b)

    மக்கள் திட்டம் 

    (c)

    பாம்பே திட்டம் 

    (d)

    இவை எதுவுமில்லை 

  43. அங்காடி சக்திகளின் அடிப்படையில் இயங்கும் பொருளாதார அமைப்பு

    (a)

    சமதர்மம் 

    (b)

    கலப்பு பொருளாதாரம்

    (c)

    தலையிடாக் கொள்கை பொருளாதாரம்

    (d)

    தலையிடாக் கொள்கை பொருளாதாரம்

  44. "திட்டமிடல் சிறப்பாக அமைய வேண்டுமெனால் கூடுதலான திட்டமிடல் நிபுணர்கள் தேவை" எனக் கூறியவர் ................

    (a)

    தாமஸ் பிக்கெட்டி

    (b)

    டக்ளஸ் சி.நார

    (c)

    ராக்னர் நர்கஸ்

    (d)

    ஆர்தர் லூயிஸ்

  45. புள்ளியில் எண்விவரங்களை பற்றி படிக்கும் பயன்பாட்டுக் கணிதத்தின் ஒரு சிறப்புப் பகுதி என்று கூறியவர் யார்?

    (a)

    ஹோராஸ் செக்ரிஸ்ட் 

    (b)

    ஆர்.ஏ.ஃபிஷர்  

    (c)

    யா-லன்-சூ 

    (d)

    போடிங்ட்டன் 

  46. X மற்றும் Y மாறிகள் இரண்டும் ஒரே திசையில் மாறினால், உடன் தொடர்புக் கெழு எவ்வாறு இருக்கும்? 

    (a)

    நேர்மறையாக 

    (b)

    எதிர்மறையாக 

    (c)

    0

    (d)

    1

  47. புள்ளியியல் அடிப்படை நெறிமுறைகளை உருவாக்கியவர்

    (a)

    ராக்னர் பிரிஷ்

    (b)

    பிரான்ஸிஸ் கால்டன்

    (c)

    கிராக்ஸ்டன் 

    (d)

    ரொனால்டு பிஷர்

  48. புள்ளியியல் என்பது மதிப்பீடுகளை மற்றும் நிகழ்தகவுகளைப் பற்றிய அறிவியல் எனக்கூறியவர் ____________

    (a)

    ரொனால்டு பிஷர்

    (b)

    போடிங்டன்

    (c)

    கிராக்ஸ்டன்

    (d)

    கௌடன்

*****************************************

Reviews & Comments about 12ஆம் வகுப்பு பொருளியல் அனைத்துப்பாட ஒருமதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 (12th Standard Economics All Chapter One Marks Important Questions 2020 )

Write your Comment