3 Marks

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பொருளியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 138
    Answer The Following Question:
    46 x 3 = 138
  1. கலப்புப் பொருளாதாரத்தின் முக்கிய இயல்புகளை எழுத்தெழுதுக

  2. முதலாளித்துவம் மற்றும் சமத்துவத்தை வேறுபடுத்துக

  3. கலப்பு பொருளாதாரத்தின் சிறப்பு பண்புகள் யாவை?

  4. வருவாயின் வட்ட ஓட்டம் என்றால் என்ன?

  5.  தலைவீத வருமானம் பற்றி ஒரு சிறு குறிப்பு எழுதுக.

  6. தேசிய வருவாய் கணக்கிடுதலில் " இருமுறை கணக்கீட்டுப் பிரச்சனைக்கு என்ன தீர்வு?

  7. புள்ளி விபர சிக்கல் எப்போது ஏற்படும்? 

  8. நாட்டு வருமானம் கணக்கீட்டில் வருமான முறையின் கணக்கீடுதலின் நிலைகள் யாவை?

  9. கீழ்காணுபவற்றை சுருக்கமாக விவரி.
    அ. பருவ கால வேலையின்மை
    ஆ. உடன்பாடில்லா (Frictional) வேலையின்மை
    இ. படித்தவர் வேலையின்மை

  10. தொன்மையியத்தையும் கீன்ஸியத்தையும் ஒப்பிடுக.(ஏதேனும் ஐந்து)

  11. தொகு தேவை என்றால் என்ன?

  12. ரொக்க இருப்பு வீதத்தை நிர்மானிக்கும் காரணிகள் யாவை?

  13. தன்னிச்சையான முதலீடு மற்றும் தூண்டப்படுகிற முதலீடு ஆகியவற்றை வேறுபடுத்துக

  14. முடுக்கிக்கும் பெருக்கிக்கும் உள்ள வேறுபாடுகளை விளக்குக.

  15. முதலீட்டுச் சார்பின் காரணிகள் யாவை?

  16. பெருக்கியின் பயன்கள் யாவை?

  17. பண அளிப்பு என்றால் என்ன?

  18. மீள்பணவீக்கம் பற்றி விளக்குக?

  19. பண அளிப்பேன் 4 வகைகளை விவரி?

  20. பண அளவு கோட்பாட்டை வரைந்த இர்விங் ஃபிஷரை குறிப்பு எழுதுக?

  21. கடன் கட்டுப்பாட்டு முறைகளைக் கூறுக.

  22. பணமதிப்பு நீக்கத்தின் நோக்கங்களை குறிப்பிடுக.

  23. வட்டார ஊரக வங்கி பற்றி எழுது?

  24. NEFT -க்கும் RTGS-க்கும் உள்ள வேறுபாடு தருக?

  25. பன்னாட்டுப் பொருளியலின் உள்ளடக்கத்தை பட்டியிலிடுக.

  26. பன்னாட்டு வாணிகத் தொன்மைக் கோட்பாட்டிற்கும் புதிய கோட்பாட்டிற்குமிடையேயான வேறுபாடுகளை எழுது.

  27. வெளிநாட்டு நேரடி மூலதனத்தின் தீமைகள் யாவை?

  28. இந்தியாவில் வெளிநாட்டு மூலதனம் தடைசெய்யப்பட்ட துறைகள் யாவை?

  29. சார்க்கின் பணிகளை சுருக்கமாக கூறுக.

  30. பொருளாதாரா ஒருங்கிணைப்பின் பல்வேறு வடிவங்களைக் குறிப்பிடுக.

  31. பன்னாட்டு பண நிதியத்தின் பணிகளின் வகைகள் யாவை?

  32. ஆசியானின் பணிகள் யாவை?

  33. வரி விதிப்பு விதிகளை விவரிக்க.

  34. தனியார் நிதிக்கும் பொது நிதிக்கும் உள்ள மூன்று ஒற்றுமைகளை எழுதுக.

  35. நீர்மாசுக்கான காரணங்கள் யாவை?

  36. இ-கழிவுகள் என்பதன் பொருள் தருக.

  37. நில மாசுவின் விளைவுகளைக் கூறுக.

  38. நீடித்த நிலையான மேம்பாடு என்றால் என்ன?

  39. பொருளாதார முன்னேற்றத்தை நிர்ணயிக்கும் பொருளாதாரம் சாரதா காரணிகள் யாவை?

  40. செயல்பாட்டுத் திட்டமிடலுக்கும் அமைப்புமுறைத் திட்டமிடலுக்குமிடையேயான வேறுபாடுகள் எழுதுக.

  41. பொருளாதார முன்னேற்றத்தை நிர்ணயிக்கும் பொருளாதாரம் சாராத காரணிகளாக தாமஸ் பிக்கெட்டி கூறுவனவற்றை விளக்குக
    (அல்லது)
    குறிப்பு வரைக:
    1) சூதாட்ட முதலாளித்துவம்
    2) பரம்பரை சொத்துரிமை முதலாளித்துவம்

  42. முதலாளித்துவத்தின் தோழமை பொருளாதார அமைப்பு என்றால் என்ன?

  43. ஒட்டுறவுப் பகுப்பாய்வின் பயன்களை கூறுக.

  44. பொருளாதார மாதிரியிலிருந்து பொருளாதார அளவியியலில் மாதிரியினை வேறுபடுத்துக.

  45. பொருளாதார அளவையில் ஆய்வு முறையின் கூறுகள் யாவை?

  46. பின்வரும் விவரங்களுக்கு திட்டவிலக்கத்தினைக் காண்க: 25, 15, 23, 42, 27, 25, 23, 25, 20

*****************************************

Reviews & Comments about 12ஆம் வகுப்பு பொருளியல் அனைத்துப்பாட மூன்று மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 (12th Standard Economics All Chapter Three Marks Important Questions 2020 )

Write your Comment